Vinojo AD Silambam Adimurai
Vinojo AD Silambam Adimurai
  • 59
  • 314 483
#அரசுப்பள்ளியில் #அடிமுறைப் பயிற்சி
#அரசுப்பள்ளியில் #அடிமுறைப் பயிற்சி
அரசுப்பள்ளிகளில் தற்காப்புக்கலை மாணவிகளுக்கு மூன்று மாதம் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் உள்ளது.
இதில் பாரம்பரிய தற்காப்புக்கலையான #அடிமுறைகலையை பயிற்சியளிக்க வாய்ப்பு அளித்த கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்பு நன்றி.
பள்ளி மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இக்கலையை கற்றுப் பயிற்சி மேற்கொண்டு பயனடைகிறார்கள்.
மேலும் இது போன்ற தற்காப்புக்கலை அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும்,மன ஒரு நிலை, தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை இது போன்ற தற்காப்புக்கலையை மாணவ,மாணவிகளுக்கு மாதம் இரண்டு வகுப்பு அல்லது நான்கு வகுப்பு என்ற கணக்கில் வருடம் முழுவதும் தொடர் பயிற்சி அளிக்க திட்டம் வகுத்து அரசு ஆணை வழங்குமாறு வேண்டுகிறோம்.
மாணவர்களுக்கு மட்டுமல்லாது எங்களை போன்ற பயிற்சியாளர்களுக்கு இது பெரிதும் பயன்படும்.(தகுதியான பயிற்சியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.)
என்றும் எனக்கு வழிகாட்டியாய் இருக்கும் #பேராசான்செல்வராஜ் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
அடிமுறை கலையை பள்ளி விளையாட்டுகள் (SGFI இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் கேலோ இந்தியா போன்ற அனைத்து விளையாட்டுகளிலும் இணைக்க அயராது சிந்தித்து உழைத்துக் கொண்டிருக்கும் பேராசன் அவர்களுக்கு மாணவர்களின் சார்பாக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
+91 96983 28738
#அடிமுறை
#தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறை
#அடிமுறைவருடம்முழுவதும்தொடர்பயிற்சி
#RDS_BDS
#SGIF
#KheloindiayouthGames
#InternationalGrandmaster_SelvarajAssaan
Переглядів: 310

Відео

Adimurai basic gymnastics (உடல் திறன் கர்ணங்கள்)
Переглядів 729Рік тому
நீங்களும் பயிற்சி செய்தால் இதை எளிமையாக செய்யலாம் . முயற்சி செய்வோம். முன்னேறுவோம் நன்றி. 91 96983 28738
#அடிமுறை #ADIMURAI #practicesession #selfdefence #தற்காப்புகலை #கைப்போர் #பூட்டுபிரிவு
Переглядів 8532 роки тому
நம் தமிழினத்திற்கு கிடைத்த வரம் அடிமுறை. ♥️💪
#அடிமுறை #Adimurai #myAasaan
Переглядів 1,4 тис.2 роки тому
அடிமுறை என்பது தமிழர்களுடைய பாரம்பரிய தற்காப்பு கலை. ஆசான் செல்வராஜ் அவர்கள் பட்டாசு படத்தின் மூலம் இக்கலையே உலகறிய செய்தார்கள் . அதில் வரும் ஒரு சுவடு பயிற்சி செய்த பொழுது. நமது பாரம்பரிய கலையான அடிமுறையை அனைவரும் கற்று அடையாளமாக இருப்போம் நன்றி. 91 96983 28738 வினோத் குமார்
#Silambam #kuthuvarisai #TNASA #NGMCOLLEGE
Переглядів 9082 роки тому
TNASA KUTHUVARISAI LESSON NGM COLLEGE STUDENTS.
#ADIMURAI
Переглядів 7952 роки тому
அடிமுறை உடலை வலுவாக்கும், தன்னம்பிக்கை அளிக்கும்..
vel kambu veechu - AISF
Переглядів 1,5 тис.2 роки тому
ALL INDIA SILAMBAM FEDERATION-AISF VEL KAMBU VEECHU
#team Canada #online classes
Переглядів 3002 роки тому
#Silambam #adimurai #online classes #traditional #self defence #sports #camps 91 96983 28738
PARAI with SILAMBAM
Переглядів 5112 роки тому
மனவலிமையை மேம்படுத்தும் கலை கற்ப்போம் வாருங்கள் ... உயிர்க்கலை தற்காப்புக் கலைப்பள்ளியின் சிலம்பம் & அடிமுறை பயிற்சி வகுப்புகள். வயது வரம்பு : 4 வயதிலிருந்து அனைத்து பாலினத்தவருக்கும். *பயிற்சி முறைகள்: -உடற்பயிற்சிகள் -மரபு வழி பாடங்கள் -போட்டிகள் -ஆயுதப் பயிற்சிகள் -தீப்பந்தம் -மாணவர்களின் தனித்துவம் *நிகழ்ச்சிகள் : -தற்காப்பு நிகழ்ச்சிகள் -கலை விழாக்கள் -பயிற்சி முகாம்கள் -விழிப்புணர்வு நிகழ...
Adimurai
Переглядів 5272 роки тому
உடல் நலத்திற்கான கலை கற்ப்போம் வாருங்கள்... உயிர்க்கலை தற்காப்புக் கலைப்பள்ளியின் சிலம்பம் & அடிமுறை பயிற்சி வகுப்புகள். வயது வரம்பு : 4 வயதிலிருந்து அனைத்து பாலினத்தவருக்கும். *பயிற்சி முறைகள்: -உடற்பயிற்சிகள் -மரபு வழி பாடங்கள் -போட்டிகள் -ஆயுதப் பயிற்சிகள் -தீப்பந்தம் -மாணவர்களின் தனித்துவம் *நிகழ்ச்சிகள் : -தற்காப்பு நிகழ்ச்சிகள் -கலை விழாக்கள் -பயிற்சி முகாம்கள் -விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...
புதிய வகுப்பு துவக்கம்
Переглядів 5902 роки тому
செம்மையாக துவங்கியது ஒராண்டு பயிற்சி வகுப்புகள் . தழிழேறு கலைக்களம் தமிழர் கலைப் பள்ளியின் ஒராண்டு உயிர்க்கலையின் சிலம்பம் -அடிமுறை நிமிர்வு கலையகத்தின் - பறை இசையும் மூத்த கலைஞர்கள் மற்றும் பெற்றோர்களின் நல்ஆதரவோடு செம்மையாக துவங்கியது. வகுப்பு விவரம்: சிலம்பம் - அடிமுறை வகுப்பு நாள் : ஞாயிறு தோறும் நேரம் :காலை 7.30 முதல் 9.30 வரை பறை இசை வகுப்பு 2வது & 4 வது ஞாயிறு நேரம் : 9.30முதல் 12 30 வரை...
#நமது_பறைஅடிக்கள் / தென் கொரிய போர் முரசில்.உயிர்க்கலை/நிமிர்வுக்கலையகம்
Переглядів 8193 роки тому
#நமது_பறைஅடிக்கள் / தென் கொரிய போர் முரசில்.உயிர்க்கலை/நிமிர்வுக்கலையகம்
#அடிமுறை/adimurai-மிகுந்த உற்சாகத்துடன் கரகோசம் எழுப்பி பார்த்துரசித்த பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்
Переглядів 1 тис.3 роки тому
#அடிமுறை/adimurai-மிகுந்த உற்சாகத்துடன் கரகோசம் எழுப்பி பார்த்துரசித்த பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்
#தென்கொரியவில்_அரங்கேறிய #நமது_சிலம்பம்கலை / உயிர்க்கலை
Переглядів 1,2 тис.3 роки тому
#தென்கொரியவில்_அரங்கேறிய #நமது_சிலம்பம்கலை / உயிர்க்கலை
#சிலம்பமும்_பறையும் / #உயிர்க்கலை_நிமிர்வுகலையகம்
Переглядів 2,9 тис.3 роки тому
#சிலம்பமும்_பறையும் / #உயிர்க்கலை_நிமிர்வுகலையகம்
#இரட்டைக்கம்பு_விச்சு
Переглядів 4453 роки тому
#இரட்டைக்கம்பு_விச்சு
#உடலை_இரும்பாக_மாற்றும்_அடிமுறை
Переглядів 6313 роки тому
#உடலை_இரும்பாக_மாற்றும்_அடிமுறை
#கத்தி_சண்டை / அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நமது கலை.
Переглядів 7433 роки тому
#கத்தி_சண்டை / அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நமது கலை.
#Adimurai #அடிமுறை #World_martial_arts_festival /practice time
Переглядів 6053 роки тому
#Adimurai #அடிமுறை #World_martial_arts_festival /practice time
சிலம்பம் #தமிழர்_மரபு_கலையகம்_கனடா / உயிர்க்கலையின் #இணையவழி பயிற்சி மாணவர்கள் .
Переглядів 2803 роки тому
சிலம்பம் #தமிழர்_மரபு_கலையகம்_கனடா / உயிர்க்கலையின் #இணையவழி பயிற்சி மாணவர்கள் .
#சிங்கப்_பெண்ணின்_சிலம்பம் / உயிர்க்கலையின் #தமிழர்_திருநாள்_விழா
Переглядів 7663 роки тому
#சிங்கப்_பெண்ணின்_சிலம்பம் / உயிர்க்கலையின் #தமிழர்_திருநாள்_விழா
#கடலும் ... நமது கலையும் / உயிர்க்கலை
Переглядів 4013 роки тому
#கடலும் ... நமது கலையும் / உயிர்க்கலை
Varmam Conference demo/ kalari vantham
Переглядів 2873 роки тому
Varmam Conference demo/ kalari vantham
Thekkan adimurai chuvadau / Varmam Conference
Переглядів 4453 роки тому
Thekkan adimurai chuvadau / Varmam Conference
"கலைப் பொங்கல் விழா" / Uyirkalai Martial Arts
Переглядів 3693 роки тому
"கலைப் பொங்கல் விழா" / Uyirkalai Martial Arts
மாணவர்களுக்கு புத்துணர்வு / உயிர்க்கலை
Переглядів 1,3 тис.3 роки тому
மாணவர்களுக்கு புத்துணர்வு / உயிர்க்கலை
Uyirkalai adimurai practice time
Переглядів 7863 роки тому
Uyirkalai adimurai practice time
Uyirkalai Martial Arts/ silambam, adimurai and kalari
Переглядів 8893 роки тому
Uyirkalai Martial Arts/ silambam, adimurai and kalari
Uyirkalai Martial arts_- silambam and adimurai
Переглядів 4423 роки тому
Uyirkalai Martial arts_- silambam and adimurai
Uyirkalai Martial arts/ தஞ்சாவூர் தமிழ் மக்கள் கலை விழா
Переглядів 5573 роки тому
Uyirkalai Martial arts/ தஞ்சாவூர் தமிழ் மக்கள் கலை விழா

КОМЕНТАРІ

  • @AaroM-sp4fs
    @AaroM-sp4fs 2 місяці тому

    Super master you are aasam🎉🎉🎉

  • @smartsilambam
    @smartsilambam 3 місяці тому

    அருமை....❤

  • @ajithatg331
    @ajithatg331 5 місяців тому

  • @selvakumarr2304
    @selvakumarr2304 5 місяців тому

    Hello sir I am aksharaa from Ruby school you came to my school as a silambam teacher.

  • @selvanarohini6887
    @selvanarohini6887 6 місяців тому

    Sir2nd aduththa video applod pannunga I will watch video

  • @Chellamuthu-vm6co
    @Chellamuthu-vm6co 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @rajnik7030
    @rajnik7030 10 місяців тому

    Arumai

  • @Dhanalakshmi-cv3yj
    @Dhanalakshmi-cv3yj 11 місяців тому

    சார் வணக்கம் எனக்கு கம்பு சுற்றுவது ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் குண்டாயிருப்பன் குண்டாயிருந்தால் கம்புசுற்றமுடியாத சார்

  • @pranesh6603
    @pranesh6603 11 місяців тому

    Super sir iam your student

  • @A.chandrasekaranA.Chandrasekar

    3 pairchi eapati செய்வது

  • @manisivanesh9080
    @manisivanesh9080 Рік тому

    மிக அற்புதமான பதிவு மாஸ்டர்

  • @saravananmoorthi2636
    @saravananmoorthi2636 Рік тому

    Adippadai payirchi 3 video podunga sir

  • @Hari_haran2
    @Hari_haran2 Рік тому

    🎉

  • @sebastianamalathasan1135
    @sebastianamalathasan1135 Рік тому

    Your teaching methods are very simple..Easily can understand. Thank you Master

  • @raj_kuttycreation1748
    @raj_kuttycreation1748 Рік тому

    அண்ணா நீங்கள் பயிற்சி - 3 பதிவு போடுங்கள் அண்ணா.

  • @siva-ui1lu
    @siva-ui1lu Рік тому

    Nalla iruku veliya poi kathuka mudiyalanalum intha video moolama niraya kathuka mudiyum nam Tamil kalai valara muyirchi seiyum ungaluku yen vazhthukal

  • @santhanakumar3225
    @santhanakumar3225 Рік тому

    Hai

  • @gowthammurugesan-ns3hl
    @gowthammurugesan-ns3hl Рік тому

    போடா......

  • @gowthammurugesan-ns3hl
    @gowthammurugesan-ns3hl Рік тому

    இப்டி அரைகுரையா சொல்லிகொடுத்து பாதியிலே போராங்க இதர்க்குபெயர் ஆசானா?

  • @thaladhoni6505
    @thaladhoni6505 Рік тому

    Sir iam ashwin

  • @mangaip3866
    @mangaip3866 Рік тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @munianmunian68
    @munianmunian68 Рік тому

    Semma bro 🔥❣️

  • @andarteker7520
    @andarteker7520 Рік тому

    நண்பா எந்த ஊர்

  • @commentdelete2742
    @commentdelete2742 Рік тому

    சிலம்பம் மொத்த வகை எவ்வளவு

  • @maheshkannan7429
    @maheshkannan7429 Рік тому

    Anna karisalkaln kural apdinu oru your tup chanala na சிலம்பு வெலன்றுக்கே அது yapti இருக்குனு pathu sollunga anna pls தம்பிகாக

  • @palanisamyr998
    @palanisamyr998 Рік тому

    👍👍👍👍🙏🙏🙏

  • @velliangiri6257
    @velliangiri6257 Рік тому

    Master neenga n.v schooliku vanthirikeng

  • @tkraja1154
    @tkraja1154 Рік тому

    Really great 👍 Anna god bless Anna valthugal tamilan 💪 enpathai permitham

  • @sathishkumar-ld2qi
    @sathishkumar-ld2qi Рік тому

    Really great.... 🙏

  • @hamnajesi5281
    @hamnajesi5281 Рік тому

    பயிற்சி -3 வேண்டும்...

  • @vickyvenu8487
    @vickyvenu8487 Рік тому

    Super

  • @vickyvenu8487
    @vickyvenu8487 Рік тому

    Super

  • @AnandhSilambam
    @AnandhSilambam Рік тому

    Super anna 💥🤙

  • @swathiorganicfarm16616
    @swathiorganicfarm16616 Рік тому

    super

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому

    அருமை அருமை

  • @krmathulatha9865
    @krmathulatha9865 Рік тому

    . சிறப்பு நண்பரே! வாழ்க உங்கள் சேவை

  • @murugesanrathinam167
    @murugesanrathinam167 2 роки тому

    I am P.N.A.M school student

  • @kesavankesavan2243
    @kesavankesavan2243 2 роки тому

    Super brother

  • @comedygalattagang5099
    @comedygalattagang5099 2 роки тому

    Anna dahnu rahul my friend

  • @Sivamanisocialmedia
    @Sivamanisocialmedia 2 роки тому

    super master 🔥

  • @haleemabanua4486
    @haleemabanua4486 2 роки тому

    Super congratulations

  • @vigneshmunikannan4021
    @vigneshmunikannan4021 2 роки тому

    🥰🥰🥰🥰

  • @vigneshmunikannan4021
    @vigneshmunikannan4021 2 роки тому

    🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉😊🤗😊

  • @Nithumithuchannel
    @Nithumithuchannel 2 роки тому

    Wow super Bro

  • @ISA-pt4cc
    @ISA-pt4cc 2 роки тому

    ❣️❤❣️

  • @ISA-pt4cc
    @ISA-pt4cc 2 роки тому

    👌👌👌😘😘😘

  • @selviajith364
    @selviajith364 2 роки тому

    🔥🔥🔥🔥👏👏🔥🔥💯😍

  • @AnandhSilambam
    @AnandhSilambam 2 роки тому

    💪🏻💥💥💪🏻💥❤️💙

  • @AnandhSilambam
    @AnandhSilambam 2 роки тому

    Super anna 💪🏻💥

  • @AnandhSilambam
    @AnandhSilambam 2 роки тому

    💪🏻💥💪🏻💪🏻💪🏻💥❤️❤️❤️