Va Va En Thalaiva Video Song | Sandhitha Velai Tamil Movie Songs | Karthik | Roja | Kausalya | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Va Va En Thalaiva Video Song from Sandhitha Velai Tamil Movie on Pyramid Music. Sandhitha Velai Tamil Movie Songs ft. Karthik, Roja & Kausalya. Written & Directed by Ravichandran. Produced by Kaja Mohideen, Music by Deva.
    #VaVaEnThalaiva #Karthik #Roja #SandhithaVelai #Deva #PyramidMusic
    Va Va En Thalaiva
    Singers: Harini, P. Unnikrishnan, 'Mahanadi' Shobana
    Music Director: Deva
    Click here to Watch Kamal Haasan's Hit Songs:
    Sippi Irukkuthu Video Song from Varumaiyin Niram Sivappu: • Sippi Irukkuthu Video ...
    Rukku Rukku Video Song from Avvai Shanmugi: • Rukku Rukku Video Song...
    Ponmaane Kovam Yeno Video Song from Oru Kaidhiyin Diary: • Ponmaane Kovam Yeno Vi...
    Ninaivo Oru Paravi from Sigappu Rojakkal: • Ninaivo Oru Video Song...
    Vechalum Vekkama Video Song from Micahel Madana Kamarajan: • Michael Madana Kama Ra...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 477

  • @palani5433
    @palani5433 3 роки тому +245

    காதலில் இளவரசன் 🤴 👍
    ரொமான்ஸில் ரோமியோ 😍 👍
    நடிப்பில் நவரச நாயகன் 🤵 👍
    அனைத்தும் கலந்த கலவை
    கார்த்திக் 🤵👌 👍
    நவரச நாயகன் கார்த்திக் 🤵👌👍

  • @Saraswathikandasamy-df3fp
    @Saraswathikandasamy-df3fp 4 місяці тому +67

    இந்த பாடல் எத்தனை பேருக்கு புடிக்கும் பிடித்தவர்கள் லைக் போடுங்க ❤❤❤👍

  • @MohanRaj-si2vq
    @MohanRaj-si2vq 2 роки тому +272

    2022 ல் இந்த பாடலை🔥🥰 கேட்க்க வந்தவிங்க ஒரு like 🙏போட்டுட்டு போங்க😍😘😘

  • @vellaiammalraman8878
    @vellaiammalraman8878 Рік тому +65

    நெஞ்சில் ஒரு துளி இடம் இல்லையா line பிடிச்சு போய் song search 🔍🔍 பண்ணினேன் 😍😍😍

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +23

    உன்னிகிருஷ்ணன் சார் குரல்.. ஹரிணி அவர்கள் குரல்... தேன் இசை தென்றல் தேவா மியூசிக் அருமை...

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 4 місяці тому +13

    அவனது,
    கார்மேகக் கூந்தல்
    என்னை காதலிக்கச் சொன்னது...!!!
    விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!!
    புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!!
    அடடா யாரிவன்???
    இவனென்ன,
    ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...???
    எந்தன்
    உயிர்க்காற்றலையா...!!!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +64

    காதல் பாட்டு,அறிமுக பாட்டு,குத்து பாட்டு ,தத்துவ பாட்டு என எல்லா பாட்டுலயும் இரட்டை அர்த்த வரிகள் எழுதுவது தலைவன் வைரமுத்து மட்டும்தான்.....

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 3 роки тому +132

    பாடல் சூப்பர் எனக்கு பிடித்த பாடல் போட்டதுக்கு ரொம்ப நன்றி 💞💞💞💞💞💞💞

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv 8 місяців тому +11

    உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து உயிரே என்னை வழி நடத்து தலைவா....அருமையான வரிகள் ❤❤❤❤❤❤

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs 2 роки тому +76

    நமக்கு பிடித்த நாயகன் கார்த்திக் பாடல் கேட்க சந்தோஷம்

  • @r.madhavanr.madhavan3420
    @r.madhavanr.madhavan3420 6 місяців тому +41

    இந்த காலத்துல என்ன பாட்டு பாடினாலும் புரிய மாட்டேங்குது எனக்கு தெரிஞ்சு ஒன்னுமே நல்லா இல்ல அதுக்கு ஒரு லைக் போடுங்க

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 місяців тому +9

    ❤கார்த்திக்❤
    (இதே ராகத்தில்)
    தேனாய் இனித்திட வா
    காதல் கனி நீயல்லவா!!!
    தேனாய் இனித்திட வா
    காதல் கனி நீயல்லவா!!!
    தூரிகையின் இதழுக்குள்ளே
    மென்கவிதை ஒளிந்திருக்கு
    மென்கவிதை மலர்வதற்கு
    வர்ணங்களில் கலையிருக்கு
    வடிவே உன் வாசமெல்லாம்
    காற்றுக்குள் இருக்கு...
    சுவாசித்த என் நெஞ்சமெல்லாம்
    நேசமே இலக்கு !!!!!

  • @r.madhavanr.madhavan3420
    @r.madhavanr.madhavan3420 6 місяців тому +54

    அந்த காலத்தில் பாட்டு பிடிச்சவங்க லைக் போடுங்க

  • @madhukavi6775
    @madhukavi6775 2 роки тому +70

    எத்தனை எத்தனை அர்த்தங்களை கொண்ட பாடல்

  • @muthukumargowsic7048
    @muthukumargowsic7048 2 роки тому +39

    🎶 music, unni Krishnan voice, Roja-karthi ultimate..act..

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 11 місяців тому +10

    காய்கிற பூமி நானில்லைய்யா...
    கவிகிற மேகம் நீயில்லையா...
    பூமியின் மர்மங்கள் நனைத்திடைய்யா...
    பூக்கள் மலர்த்திடைய்யா...

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 2 роки тому +20

    Kattil meedhu vilakkin kangal moodudhal yedharkku? Ivvazhakkil satchi illai endru solvadharkku. What a lines🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 3 роки тому +76

    Harini mam voice ♥️😍😍😍

  • @muthunathanazhagan6266
    @muthunathanazhagan6266 2 роки тому +51

    90களின் கனவு தேவதை ரோஜா

    • @NavarajNavaraj-r5c
      @NavarajNavaraj-r5c 5 місяців тому

      Never simran queen only

    • @MuthuAzhagan-p5r
      @MuthuAzhagan-p5r 5 місяців тому

      Sir 90s startingla gowthami kusboo dream girls 94to 97 roja meena next nagma rambha 99to 2003 simran and jothika​@@NavarajNavaraj-r5c

    • @MuthuAzhagan-p5r
      @MuthuAzhagan-p5r 3 місяці тому

      No மீனா ரோஜா அப்புறம் ரம்பா நக்மா அடுத்து தான் சிம்ன்​@@NavarajNavaraj-r5c

  • @eswaris9179
    @eswaris9179 2 роки тому +34

    எனக்கு மிகவும் பிடித்தபாட்டு

  • @MuruganMurugan-uw5sd
    @MuruganMurugan-uw5sd Рік тому +43

    இந்த பாடலை கேட்டதும் தலைவி தன் தலைவனை அழப்பபது வாழ்வில் சம்பவம் அரங்கேறியது போல் பாடல் வரிகள் ...Super ❤❤

  • @Nithya229
    @Nithya229 2 роки тому +313

    உணர்ச்சி இருக்குற அனைவருக்கும் ‌இந்த பாட்டோட அர்த்தம் புரியும் 😉🤗🔥

  • @krishnasigamani5129
    @krishnasigamani5129 Рік тому +15

    இனிமையான குரல்…கேட்க கேட்க ❣️❣️❣️

  • @durgadurairaj_333
    @durgadurairaj_333 3 роки тому +21

    My fav roja 😍♥️🌹💯 per avangaluku nu select pannirkanga 😊😊👌👌

  • @Priya_1005
    @Priya_1005 2 роки тому +47

    My fav Singer Unnikrishnan & Harini.... Super Song🥰

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 3 місяці тому +3

    எதிரில் இல்லாத போதும்
    என் சூழல்களெல்லாம்
    எளிதில் நிறைத்து கொள்கிறது
    மனதில் ஆழமாய் புதைந்திருக்கும்
    உன் நினைவுகளின் நேச பாசங்களையும்
    அதில் நிலைத்திடும் ஏக்கசுவாசங்களையும்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @sameemajhon9330
    @sameemajhon9330 2 роки тому +33

    Karthik sir my most favourite he is legend avvalavu azhagu love u karthik sir

    • @nagarajan3062
      @nagarajan3062 2 роки тому +2

      அழகான Heroல் கார்த்திக் ஒருவர்

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Рік тому +14

    Karthik roja mam avlo alagu...♥️♥️♥️

  • @premapachiammal8359
    @premapachiammal8359 2 роки тому +15

    இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சூப்பர் 🌹🌹🌹♥️♥️♥️🤍🤍🤍🤍

  • @arulprakash6128
    @arulprakash6128 2 роки тому +67

    இன்னும் தமிழ் சினிமாவில் ரோஜா போன்ற அழகான நடிகை யாரும் வரவில்லை...

    • @thusanthguru-sv1sc
      @thusanthguru-sv1sc Рік тому +2

      Rojaorutevata❤❤❤❤💋💋💋💋💋🌹🌹🌹🌹⚘⚘⚘💋💋💋💋

    • @thaneshthanesh79
      @thaneshthanesh79 Рік тому +2

      Roja mam very beautiful and stylish actress.

    • @SUNRISE-xq9xb
      @SUNRISE-xq9xb 11 місяців тому +1

      இப்போ அவங்க ஆந்திரா மாநில அமைச்சர்

    • @Sunainaa5
      @Sunainaa5 7 місяців тому +1

      She is maaniram.

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 3 місяці тому +5

    அதிகமானோருக்கும் உன்னை பிடித்திருக்கலாம்
    ஆனால்
    உன்னை மட்டும்தான் எனக்கு
    அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 8 місяців тому +4

    கதைக்காத நேரங்களை கானலில் கரையவிட்டேன்
    கைகோர்த்த காலங்களை கனவுகளில் உறையவிட்டேன்
    நினைக்காத நிமிடமொன்று இல்லையென்று அறிந்து விட்டேன்
    இமைக்காத விழிகள் ரெண்டில்
    உன்னைத் தானே உலவ விட்டேன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    மை கனவு நாயகி 🌹🌹🌹🌹ரோஜா 🌹🌹🌹

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL Рік тому +46

    All time favourite song ❤

  • @KrishnaVeni-z1w
    @KrishnaVeni-z1w 5 місяців тому +7

    நெஞ்சில் ஒரு துளி நீர் இடம் இல்லையா லைன் நல்லா இருக்கும்

  • @ftixg
    @ftixg Рік тому +601

    2023 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்?

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 місяці тому +3

    அவனது ஒற்றை கண்
    சிமிட்டலில் பாய்ந்த மின்சாரம்
    எனது இதயம் மொத்தமாக சரணடைந்ததவன் மனதை
    ஆண் தேவதையவன்
    வான் தேன்மழையவன்
    எழில் பிறப்பிடமவன்
    பொழில் புகலிடமவன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @padmavallam162
    @padmavallam162 2 роки тому +20

    My most favorite song. Beautiful pair Karthik sir Roja darling

  • @kanagasapapathysivaraj8337
    @kanagasapapathysivaraj8337 2 роки тому +9

    Enakku Intha Song Music Rompa Pidikkum Startingla Oru Different Music

  • @shansun2468
    @shansun2468 3 місяці тому +7

    பெண் : வா வா என்
    தலைவா வந்துவிடு
    என் தலைவா வா வா
    என் தலைவா
    தலையணையை
    பங்கிடவா
    பெண் : மல்லிகையின்
    மடலுக்குள்ளே மர்ம
    கதைதான் இருக்கு
    மர்மக்கதை படிப்பதற்கு
    இருட்டுக்குள்ளும் வழி
    இருக்கு
    ஆண் : பூவே உன் கதவுகள்
    எல்லாம் பூட்டிதான் கிடக்கு
    பத்து விரல் சாவி எல்லாம்
    என் வசம் இருக்கு
    பெண் : வா வா என்
    தலைவா வந்துவிடு
    என் தலைவா
    ஆண் : நெஞ்சில் ஒரு துளி
    இடமில்லையா நீயே
    வழங்கிட மனமில்லையா
    வேருக்கும் மண்ணுக்கும்
    இடைவெளியா உரிமை
    எனக்கில்லையா
    பெண் : காகித பூமி நான்
    இல்லையா தருகிற மேகம்
    நீ இல்லையா பூமியின்
    மர்மங்கள் நனைத்திடையா
    பூக்கள் மலர்திடையா
    ஆண் : அழகின் மொத்தம்
    நான் அணைக்க ஆயிரம்
    கைகள் வேண்டுமடி தலைவி
    பெண் : சூரிய தாகம் தீரும்
    வழி சுந்தர பானம் அள்ளி
    குடி தலைவா
    ஆண் : கூடலிலே பெண்ணின்
    கண்கள் மூடியே கிடக்கு
    பெண் : கோடுகளை தாண்டும்
    செய்கை சம்மதம் அதற்கு
    குழு : …………………..
    பெண் : காற்றில் ஒலிகள்
    மிதக்கும் வரை கடலில்
    ஒரு துளி இருக்கும் வரை
    காலத்தின் கடை நொடி
    கரையும் வரை கண்ணா
    கலந்திருப்போம்
    ஆண் : சுற்றும் உலகம்
    நிற்கும் வரை சூரிய
    குமுழி உடையும் வரை
    வானம் வயதாகி உதிரும்
    வரை கண்ணே
    இணைந்திருப்போம்
    பெண் : உதடுகள் கொண்டு
    வெட்கம் துடைத்து உயிரே
    என்னை வழி நடத்து தலைவா
    ஆண் : எதில் எதில் சுகம் என்று
    அறிவுறுத்து அதில் அதில் கொண்டு
    என்னை நிலைநிறுத்து தலைவி
    பெண் : கட்டில் மீது
    விளக்கின் கண்கள்
    மூடுதல் எதற்கு
    ஆண் : இல்வழக்கில்
    சாட்சி இல்லை என்று
    செய்வதற்கு
    பெண் : வா வா என்
    தலைவா வந்துவிடு
    என் தலைவா வா வா
    என் தலைவா
    தலையணையை
    பங்கிடவா
    ஆண் : மல்லிகையின்
    மடலுக்குள்ளே மர்ம
    கதைதான் இருக்கு
    மர்மக்கதை படிப்பதற்கு
    இருட்டுக்குள்ளும் வழி
    இருக்கு

  • @sabarimanisabarimani1563
    @sabarimanisabarimani1563 2 роки тому +15

    Eppavume salikatha song very super

  • @ezhilr6226
    @ezhilr6226 2 місяці тому +1

    😍🥰எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎵🎶❤❤❤
    மனதை உருக்கும் குரல்கள்❣❣❣

  • @gopigomathi9622
    @gopigomathi9622 2 роки тому +12

    Roja eyes azgha iruku ☺️☺️😊😊

  • @rajanjothi1876
    @rajanjothi1876 3 роки тому +96

    ரோஜாவின் சிரிப்பு எப்பவுமே சூப்பர் தான்

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 роки тому +4

      சிரிப்பழகி ரோஜா தானுங்கோ😄😄😄

    • @arulprakash6128
      @arulprakash6128 Рік тому +1

      Yes Roja is the queen of smile

  • @kalaivaanikalaivaani4488
    @kalaivaanikalaivaani4488 3 роки тому +22

    எனக்கு பிடித்த பாடல்

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +14

    Deva sir and karthik sir all hits super hits 28.10.2022

  • @mohamednawas9946
    @mohamednawas9946 Рік тому +3

    My favorite actor roja....i like it
    Nice sing harini znd unni krishenan ...bith are super voice
    1990 alvays listening this song and paramabar film "vayalkadu machchilam vayalkadu" song ...pppaah nice....

  • @keerthimathiyazhgan4355
    @keerthimathiyazhgan4355 6 місяців тому +1

    அருமையான வரிகள், தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகள்... 👌😉😉🥰

  • @mokkamaricreation2618
    @mokkamaricreation2618 2 роки тому +12

    sema song 15 yrs entha song ketken enum salikamal

  • @jeniferjosh1109
    @jeniferjosh1109 Рік тому +8

    💖❤️🎼I Love 🎧 Unnikrishnan 🎧🎼💖 Voice ❤️

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 7 місяців тому +2

    கடிதம் எழுத பூக்களும்
    ஆயத்தமாகிவிட்டன...!!
    கருங்குழலோடு போரிட்டு
    உன் முகவரியறிந்து,
    காதலை விண்ணப்பித்திட,
    இனிதே வந்தடைந்தது கவி
    என் மனவாசலை...
    நீ வாசம் கொண்டு
    வீற்றிருப்தென்னவோ
    என் இதயத்தாமரையில்
    என்பதனால்...!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @அப்படுரை
    @அப்படுரை 2 роки тому +8

    பாடல் வரிகள் அருமை

  • @vanarajk975
    @vanarajk975 5 місяців тому +4

    என்னுடைய தலைவனுக்கு பிடித்த பாடல்

  • @rksnrksnrksnrksn9799
    @rksnrksnrksnrksn9799 2 роки тому +9

    Semmayana tharamana sirappana Tucker song super iam excited for you guys

  • @suthadheena3118
    @suthadheena3118 2 роки тому +12

    Roja smile quite 💞💞💞

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 2 роки тому +16

    I am 2k kid ❤️... I love this type of Song ❤️💞

  • @ambikamk1708
    @ambikamk1708 3 роки тому +14

    My favt song...My favt Jodi

  • @sarbunishaa815
    @sarbunishaa815 11 днів тому +1

    சூப்பர் சாங் ❤❤❤

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 роки тому +11

    Roja smile and super dancer

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 роки тому +23

    Majestic Queen Roja 👸

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +7

    அழகின் மொத்தம் நான் அணைக்க ஆயிரம் கைகள் வேண்டுமடி.. தலைவி....

  • @shenbagathai8045
    @shenbagathai8045 Місяць тому +1

    ❤இந்த பாடல் ரெம்ப ரெம்ப பிடிக்கும்❤

  • @Steffyvlogs852
    @Steffyvlogs852 6 місяців тому +27

    2024 who is listening here

    • @rohi1238
      @rohi1238 5 місяців тому +2

      Semma song I like this song

  • @rolexdheena6970
    @rolexdheena6970 2 роки тому +13

    My favorite songs super...

  • @ezhilr6226
    @ezhilr6226 8 місяців тому +1

    😍🥰எப்போதும் விரும்பிக் கேட்கும் இனிய பாடல்💯💫 💞💞💞

  • @arvindr19
    @arvindr19 Рік тому +11

    Music - Deva
    Lyrics - Vairamuthu
    Singers - Unni Krishna, Harini & Mahanadhi shobhana.

  • @yadheshkavinesh6370
    @yadheshkavinesh6370 Рік тому +9

    அந்த காலம் திரும்புவதில்லை 😭😭

  • @p.seenuvasanp.seenuvasan6661
    @p.seenuvasanp.seenuvasan6661 Рік тому +8

    Unnikrishnan sir voice very nice

  • @kalasreeck2921
    @kalasreeck2921 9 місяців тому +3

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayathrichandru8536
    @gayathrichandru8536 5 місяців тому +20

    Who's hearing 2024 ?

  • @thiyagarajanthaiyagu7879
    @thiyagarajanthaiyagu7879 Рік тому +2

    பூவே உன்கதவுகள் எல்லாமே பூட்டிதான்..கிடக்கு

  • @rajik6100
    @rajik6100 2 роки тому +33

    I Love This Song 😍😘

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 3 роки тому +11

    Nice melody song 🎶

  • @aadhiaadhi9180
    @aadhiaadhi9180 11 місяців тому +3

    Na school படிக்கும்போது எந்த song favarat😊

  • @lakshmig1100
    @lakshmig1100 2 роки тому +16

    My favt song sema

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 роки тому +31

    Roja pol oru alagi ini piranthu than vara vendum❤️❤️

  • @arulprakash6128
    @arulprakash6128 2 роки тому +110

    Roja is the queen of Smile, Queen of Expression, Queen of Dance...

  • @Marippab.MM.P.M.P
    @Marippab.MM.P.M.P 7 місяців тому +1

    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰🥰

  • @NasGeetha-r1r
    @NasGeetha-r1r 8 місяців тому +1

    நெஞ்சில் ஒரு துளி இடம் இல்லை அருமையான🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @rksnrksnrksn4679
    @rksnrksnrksn4679 Рік тому +5

    Semmayana tharamana sirappana tucker all time favourite song super iam excited to guys

  • @deveshwaren
    @deveshwaren 2 місяці тому +1

    05-08-2024 நூறு தடவைக்கு மேல இன்று நான் கேட்டு விட்டேன்

  • @MKD2394
    @MKD2394 2 місяці тому +5

    2024 ல் ... இப்பாடலை கேட்டவர்கள் ... யார்....

  • @ganpatikumar4645
    @ganpatikumar4645 2 роки тому +14

    ரோஜா விற்கு எந்நாளும் மார்க்கட் உண்டு

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 2 роки тому +6

    அருமை

  • @Ranjith-z4j
    @Ranjith-z4j 3 місяці тому +6

    2024.la yaraellam intha padalai katkuriga

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 2 місяці тому

    Enna composed ya.....sashtangam dheva sir❤❤❤🙏🙏🙏

  • @Rajinthrajinth-c7o
    @Rajinthrajinth-c7o 20 днів тому

    சூப்பர் பாடல் 2024 i love you song ❤❤❤❤❤

  • @mokkamaricreation2618
    @mokkamaricreation2618 2 роки тому +6

    vera level song ethu mari song eni vara porathhu illa

  • @samsukani621
    @samsukani621 2 роки тому +12

    Song super 👌

  • @aravindanchannel491
    @aravindanchannel491 3 місяці тому +4

    2024 il ketpavargal oru like podunga

  • @KanagavelKanagavel-qi5vz
    @KanagavelKanagavel-qi5vz Рік тому +1

    Unnikrishnan Voice Vera Level

  • @kavithairulandikavithairul4253
    @kavithairulandikavithairul4253 2 роки тому +5

    Nice pair

  • @Apk566
    @Apk566 2 роки тому +8

    90 s kids fav 2k vanthalum 90s fav

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 роки тому +17

    Very nice melody 💙 ❤️ 👌

  • @sivasankarigm2395
    @sivasankarigm2395 2 місяці тому +1

    My favorite song 🎵 ❤️

  • @SasiSasi-m6v
    @SasiSasi-m6v Рік тому +4

    Song super

  • @revathim1016
    @revathim1016 Рік тому +7

    I love this song ❤❤

  • @sheeba-uk6ep
    @sheeba-uk6ep 2 роки тому +7

    Supper song 🤗🤗

  • @ismfazmeer7919
    @ismfazmeer7919 Рік тому +3

    Melody songs kku pancham illatha time ippo Ella kuppa songs

  • @kumaruma5193
    @kumaruma5193 3 місяці тому

    உன் நெஞ்சில் ஒரு துளி இடம் இல்லையா❤ஆர்❤❤கே🎉🎉🎉💐💐💐💙😊😮❤ 💐💐💐😃💙