Crime Time | “நந்தன்” படத்தை போல நிஜத்தில் ஒரு சம்பவம்..- ஊராட்சி மன்ற தலைவிக்கு கொடுமை..

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 9

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 2 години тому +6

    இது தான் தமிழ் நாடெங்கும் கிராமங்களில் நிலவும் நிலை.தேவை அதற்கெதிரான போராளிகள் தான் ஓட்டு அரசியலைக் கடந்து இளைஞர் கள் சிந்திக்க வேண்டும்.

  • @baskartr4016
    @baskartr4016 52 хвилини тому

    தலைவர் பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் என்றாலும் துணை தலைவர்தான் எல்லாமே. இது நிறைய ஊர்களில் நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், சிவாவிடுதி கிராமத்தில் நான் பார்த்திருக்கிறேன். துணை தலைவரும் பட்டியல் /பழங்குடி இன மக்களாக இருந்தால் தான் அதை ஒழிக்க முடியும்.

  • @தமிழன்ராஜநாகம்

    இதுபோல தமிழகம் எங்கும் நிறைய மாவட்டங்களில் நிறைய பஞ்சாயத்துகளில் நடக்கிறது... இது போல நிறைய வீடியோக்கள் வெளிவந்துள்ளது

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Годину тому +1

    Thiruma R U alive? What action U have taken? Shame Shame Shame.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Годину тому

    Collector sir, Are U ready to take action ? If U can't, U better resign & join DMK.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Годину тому

    CM Stalin should step down.Manamketta Arasi.

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 Годину тому

    😂😂😂😂😂