6 To 7 நபருக்கு சாம்பார் ------------- தண்ணீர் 1 லிட்டர் துவரம்பருப்பு 150 கிராம் பாசிப்பருப்பு 50 கிராம் சின்ன வெங்காயம் 100 கிராம் கத்திரிக்காய் 150 கிராம் மஞ்சள் தூள் தேவைக்கு பச்சை மிளகாய் 2 முருங்கைக்காய் 1 மல்லி இலை தேவைக்கு மாங்காய் ½ காய் உப்பு தேவைக்கு ஆயில் 50 ml கடுகு உளுந்து சிறிது வரமிளகாய் 2 கருவேப்பிலை சிறிது பெரிய வெங்காயம் 50 கிராம் சீரகம் சிறிது தக்காளி 100 கிராம் சாம்பார் பொடி 10 கிராம் பெருங்காயம் பொடி 5 கிராம் புளி கரைசல் தேவைக்கு
Bhai anna எனக்கு ஒரு doubt. Every பிரியாணி வீடியோக்கு கீழ பிரியாணி மசாலா (பட்டை, கிராம்பு, ஏலக்காய் )அளவு மாரி மாரி இருக்கு இல்லையா? அந்த பொடி நீங்க சொன்ன அளவு full ஆ அந்த பிரியாணி ல add பண்ணிக்கணுமா? Or அந்த பொடி பண்ணி அதுல ஒரு spoon சேத்துக்கணுமா? For example 1/2 kg மட்டன் பிரியாணிக்கு நீங்க சொன்ன அளவு pattai-4 gm, ஏலக்காய் -2gm,கிராம்பு -1gm..இதுல இருந்து கிடைக்க கூடிய பொடி எல்லாமே அந்த 1/2kg பிரியாணி க்கு போட்டுரனுமா? Or அதுல ஒரு spoon தான் போடணுமா?
பாய் உங்க வீடியோவை நான் மலை மேல் உட்கார்ந்து பார்த்துட்டு ஆனா நீங்க சாம்பார் வைக்கும் போது தாளிப்பு போட்டிங்களா என்னோட மூக்குக்கு அந்த தாளிப்பு ஸ்மால் வருது வந்துருச்சு இருக்கேன்
6 To 7 நபருக்கு சாம்பார்
-------------
தண்ணீர் 1 லிட்டர்
துவரம்பருப்பு 150 கிராம்
பாசிப்பருப்பு 50 கிராம்
சின்ன வெங்காயம் 100 கிராம்
கத்திரிக்காய் 150 கிராம்
மஞ்சள் தூள் தேவைக்கு
பச்சை மிளகாய் 2
முருங்கைக்காய் 1
மல்லி இலை தேவைக்கு
மாங்காய் ½ காய்
உப்பு தேவைக்கு
ஆயில் 50 ml
கடுகு உளுந்து சிறிது
வரமிளகாய் 2
கருவேப்பிலை சிறிது
பெரிய வெங்காயம் 50 கிராம்
சீரகம் சிறிது
தக்காளி 100 கிராம்
சாம்பார் பொடி 10 கிராம்
பெருங்காயம் பொடி 5 கிராம்
புளி கரைசல் தேவைக்கு
பூண்டு சேர்ப்
ப்பதில்லையோ
Muttai gravy recepie podunga
அருமைங்க நன்றிங்க Gm
😊🙏
அருமையான சமையல் சகோ. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன் 🤲
வாழ்க வளமுடன் 💐💐💐
😊🙏
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL 🎉🎉🎉
😊🙏🙏
Bro super valthukkal 🎉 nan unga fan... puli uthuna appuram kothikka kudatha..
நன்றி......😊🙏
Super bhai… nice 👌
Mutton thalakari kulambhu video podunga
😊🙏
super master vera level
😊🙏
Super bhai 👌
😊🙏
Veg recipe podunga Master
😊👍🙏
வணக்கம் பாய் திண்டுக்கல் பேகம்பூர் ஹோட்டல் ஸ்டையில் வெள்ளை குஸ்கா, புதினா சட்டினி செய்து காட்டவும்...
😊👍🙏
Bhai Vunga Biryani Than Super 👍
😊🙏
👍❤️❤️
5kg ,10 kg white rice ku thanni yepti alavu vachu tham potrathu master ,,aslamu alikum
Ok😊👍🙏
Sambarla kadaisiya uppu poduriga kaila eappadi uppu pidikkum
First Salt Add Panna Parupu Cook Aagathu, So Last ah Check Panitu Potukalam No Problem 😊👍🙏
Ghee rice ,,thali kari kulabu recipe solli kuduga master ,,,
😊👍🙏
Bhai anna எனக்கு ஒரு doubt. Every பிரியாணி வீடியோக்கு கீழ பிரியாணி மசாலா (பட்டை, கிராம்பு, ஏலக்காய் )அளவு மாரி மாரி இருக்கு இல்லையா? அந்த பொடி நீங்க சொன்ன அளவு full ஆ அந்த பிரியாணி ல add பண்ணிக்கணுமா? Or அந்த பொடி பண்ணி அதுல ஒரு spoon
சேத்துக்கணுமா?
For example 1/2 kg மட்டன் பிரியாணிக்கு நீங்க சொன்ன அளவு pattai-4 gm, ஏலக்காய் -2gm,கிராம்பு -1gm..இதுல இருந்து கிடைக்க கூடிய பொடி எல்லாமே அந்த 1/2kg பிரியாணி க்கு போட்டுரனுமா? Or அதுல ஒரு spoon தான் போடணுமா?
அப்டியே போட்டுக்கலாம் 😊👍🙏
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ரொம்ப thanks பாய்
🎉🎉🎉🎉
😊🙏
😊
😊🙏
பாய்...சாம்பாருக்கு மல்லித்தூள் போடலயே..
பாய் உங்க வீடியோவை நான் மலை மேல் உட்கார்ந்து பார்த்துட்டு ஆனா நீங்க சாம்பார் வைக்கும் போது தாளிப்பு போட்டிங்களா என்னோட மூக்குக்கு அந்த தாளிப்பு ஸ்மால் வருது வந்துருச்சு இருக்கேன்
😊🙏
Oil half litre????😮😂😂😂😂
Yes 🙏