ஒவ்வொரு குழந்தை முகத்தில் எவ்வளவு புன்னகை இன்று போல் என்றும் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்❤❤ அவர்களுக்கு உணவு வழங்கிய அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜாங்கு மாஸ்டர் பாண்டி அண்ணா சேகர் அண்ணா சென்ராயன் என்னோட வாழ்த்துக்கள் எங்க ஊரு கள்ளக்குறிச்சி உங்களுக்கு ஒரு நாளைக்கு நான் வீட்ல விருந்து வைக்கணும் அதுக்கு நல்ல நேரம் வரணும் என் நெஞ்சான வாழ்த்துக்கள்
இருப்பினும் ஒரு சில தகவல் உங்களிடம் பரிமாற ஆசைப்படுகிறேன் திண்டுக்கல் பிரியாணி செய்முறையில் முதலில் செம்மறி ஆட்டுக்கறி பயன்படுத்துபவர்கள் திண்டுக்கல் பிரியாணியில் தக்காளி பெரிய வெங்காயம் பயன்படுத்த மாட்டாங்க பூண்டு அதிகமாகவும் இஞ்சி கம்மியாகும் பயன்படுத்துவார்கள் 150 வருட பாரம்பரியம் மிக்கது திண்டுக்கல் பிரியாணியில் சிக்கன் பிரியாணி செய்ய மாட்டார்கள் மட்டன் மட்டுமே நன்றி
ஜாங் மட்டன் பிரியாணி சொல்லுறது தான் உண்மை நான் திண்டுக்கல் தான் வாரத்தில் நான்கு நாட்கள் வாழையிலை பார்சல் தலைப்பிட்டு பிரியாணி தான் முதல் கலர் மஞ்சள் இல்லை சாக்லேட்டை கலர் இரண்டாவது தலைப்ப கட்டி பிரியாணியில் நீங்க ஒரு வெங்காயம் தக்காளி பார்க்க முடியாது அதன் ரகசியம் எல்லாம் தனி தனி அரைத்து ஓன் பை ஓன்னா எண்ணெயில் நெய் ஊற்றி வதக்கி பண்ணுவார்கள்
Brother at first you will put the ingredients and quantity for 1 kg in description box..but nowadays it's missing bro .can you please upload so it will be useful for us who is learning cooking .. 🙏🙏🙏
சாரி அண்ணா உங்க வீடியோ அடிக்கடி பாக்க முடியல நானும் வேலைக்கு போயிடறேன் நைட்ல வந்தா பாத்துட்டு அப்படியே படுத்து தூங்கிடுறேன் உங்க சேவை நாட்டுக்கு முக்கியம் Ok
திண்டுக்கல் பிரியாணியின் புகழுக்கு முக்கிய காரணம் திருச்சி துறையூர் சீரக சம்பா அரிசி திருச்சி துறையூரிலிருந்து நேரடியாக புகழ்பெற்ற பல உணவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது...
Bro unga channel slow va reach agaradhuku reason, unga video romba long ha iruku also cringe content jasthi iruku. So food la focus konjam jasthi panitu matha content la focus ha Kami panuga. All the best 💯🙂
குழந்தைகளுக்கு பிரியாணி போட்டது சூப்பர் சமையல் செய்தது சூப்பர் ஆனால் உங்க சிரிப்பு காமெடி ரொம்ப அறுவை மற்றும் மொக்கையாக இருந்தது தேவையில்லாத பேச்சை குறைக்கவும்
Despite telln u to b respectful among team members. Akways chang says.....thinurathu thaane veyla As if others r dasting when sekar anna is eating Beging if tis episode chendrayan is discriminating....fay by day its going bad to worse
அண்ணாவின் சமையல் வேற மாதிரி
ஒவ்வொரு குழந்தை முகத்தில் எவ்வளவு புன்னகை இன்று போல் என்றும் அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்❤❤
அவர்களுக்கு உணவு வழங்கிய
அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் எல்லரும் படித்து பெரிய ஆளா வேண்டும் அதற்கு ஆண்டவனை வேண்டிகொள்கிறேன் தங்ககலா🎉🎉🎉🎉🎉🎉
எல்லா குழந்தைகளும் அவ்வளவு அழகு..எல்லாரும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் ..
ஜாங்கு மாஸ்டர் பாண்டி அண்ணா சேகர் அண்ணா சென்ராயன் என்னோட வாழ்த்துக்கள் எங்க ஊரு கள்ளக்குறிச்சி உங்களுக்கு ஒரு நாளைக்கு நான் வீட்ல விருந்து வைக்கணும் அதுக்கு நல்ல நேரம் வரணும் என் நெஞ்சான வாழ்த்துக்கள்
30.18 என்ன ஒரு சந்தோசம் அந்த பையனுக்கு........ ஆஹா😋
இருப்பினும் ஒரு சில தகவல் உங்களிடம் பரிமாற ஆசைப்படுகிறேன் திண்டுக்கல் பிரியாணி செய்முறையில் முதலில் செம்மறி ஆட்டுக்கறி பயன்படுத்துபவர்கள் திண்டுக்கல் பிரியாணியில் தக்காளி பெரிய வெங்காயம் பயன்படுத்த மாட்டாங்க பூண்டு அதிகமாகவும் இஞ்சி கம்மியாகும் பயன்படுத்துவார்கள் 150 வருட பாரம்பரியம் மிக்கது திண்டுக்கல் பிரியாணியில் சிக்கன் பிரியாணி செய்ய மாட்டார்கள் மட்டன் மட்டுமே நன்றி
சூப்பர் டேஸ்டி திண்டுக்கல் சீரகசம்பா பிரியாணி. சேகர் அண்ணா,சென்ட்ராயன் bro காமெடி சூப்பர். சாங் மாஸ்டர் bro cooking அசத்தல்.🎉
உங்களுடன் நானும் வாழ்த்துக்கள் அந்த தம்பதி பெரியவர்கள் இன்னும் மேலும் மேலும் கடவுளுடைய ஆசிர்வாதத்துடன் வேண்டுமென்று என்னுடைய வாழ்த்துக்கள,
சிரப்பான உணவு,, ௧ற்றது கையளவு டீம் சிறந்த முறையில் பயணிக்க என் வாழ்த்துக்கள் god bless u all❤
சகோதரர்களே உங்க சேவைக்கு மிக்க நன்றி
Aaha enna suvai thambi sonnathu polave parkira enakkum suvai therikeradhu, arumai, thangal pani thodaratum, hats off to KK team
அந்த பசங்க முகத்துல எவ்ளோ சந்தோசம் 😊
தானத்தில் சிறந்த தானம் அண்ணதானம் வாழ்க வளமுடன்
Briyani parkave supera erukku.sekar anna sendrayan comady very enjoy ment.
ஜாங் மட்டன் பிரியாணி சொல்லுறது தான் உண்மை நான் திண்டுக்கல் தான் வாரத்தில் நான்கு நாட்கள் வாழையிலை பார்சல் தலைப்பிட்டு பிரியாணி தான் முதல் கலர் மஞ்சள் இல்லை சாக்லேட்டை கலர் இரண்டாவது தலைப்ப கட்டி பிரியாணியில் நீங்க ஒரு வெங்காயம் தக்காளி பார்க்க முடியாது அதன் ரகசியம் எல்லாம் தனி தனி அரைத்து ஓன் பை ஓன்னா எண்ணெயில் நெய் ஊற்றி வதக்கி பண்ணுவார்கள்
Arumaiyana tips Tq Master G
நீங்க அருமை அண்ணா
Valthugal bro antha kolathinga face pakum pothu happy eruku
Comedy and location mainly dindigul biriyani sema vera level 🔥❤️♥️🙏🏾👌🏻
National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !
பாண்டி. சாங் மாஸ்டர். சேகர் அண்ணா. சூப்பர். வேறலெவல்.❤❤🎉🎉❤❤😊😊
பல நுறாண்டு காலம் வாழ்ந்து.அடுத்து வரும் வருசமெல்லாம் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும்.இந்த யூடீயுப் சேனலூம்.நல்ல ஆயூலோடும் வாழ வேண்டும் கடவுளே.
I always enjoyed your programme : God bless you all: for a great job & the best team
Super unga group comedy and samayal. I love so much your channel
Bro na kalainar TV 6.00 clock thinaikum parpen super 😇😋
Brother at first you will put the ingredients and quantity for 1 kg in description box..but nowadays it's missing bro .can you please upload so it will be useful for us who is learning cooking .. 🙏🙏🙏
உங்கள் சணலுக்கு மெருகூட்டுபவர்கள்.சமையலுக்கு சாங்மாஸ்ரர் காமடிக்கு சேகர்அண்ணா&சென்ராயன்
I think 🤔 thindukal biriyani ingredients ivlo ila🙄🙄🙄neenga niraiya poduringa but video super 👌
😋Traditional Product Endrali AkN KART tha!🥰
Always superb ❤❤❤
சேகர் அண்ணா பாட்டு குழந்தைகளுக்கு கருத்தான பாட்டு சொல்லி கொடுங்கள்
Vera level😋😋😋😋😋Super bro
Chank master unga samayal sapdanum nu romba aasaya iruku💯💯❤️❤️
18:30 vanakkam pandi Anna i am your fan
Thambiraja-anjalaiamma,happy wedding anniversary 💐💐💐. master priyani super 👌👌👌👌
superrrr ❤ anna video comes really well 🎉🎉🎉
Pondy la water than Best ah eruku. Antha Anna sonathu unmai
வாழ்க வளமுடன்🙏
அன்பு தம்பி பாண்டியன் மொக்கையான காமெடி வேண்டாம். கூட இருக்கும் தம்பிகளின் இயற்பெயரைக் கூறினால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வலமையாக இருக்கும்
Best journey welcome to puducherry ❤ continue you jop❤
Very good work kk team🎉🎉🎉
😋Healthy and Tasty best home made product in AKN KART🤤
Nandu sekar annanukku jai ❤
Sekar senrayan very good 👍
ஹாய் சூப்பர் ❤️👍😍🐓💐🦙🦙
வணக்கம் kK
Which hotel I can get original dindigul briyani? Can anyone suggest?
நன்றிகள்
சாரி அண்ணா உங்க வீடியோ அடிக்கடி பாக்க முடியல நானும் வேலைக்கு போயிடறேன் நைட்ல வந்தா பாத்துட்டு அப்படியே படுத்து தூங்கிடுறேன் உங்க சேவை நாட்டுக்கு முக்கியம் Ok
Super Anna👍👌
All Traditional Product cheap and Best, lowest cost in AKN
yenpa thalapakatti biriyani intha colour la irukuma
Anna Tanni 1 kg ku evlo Tanni uthanum
Pandi bro ur great semma tips
அண்ணா பாண்டியனா மாஸ்டர் வெளியே விட்டுடாதீங்க வெளியே விட்டுட்டீங்க மிலிடரி காரன்
😊😅😅😅iilil p nmhjl
All traditional product and easy to buy , fast delivery and best service eppome AKN KART
Sentrayan sekar ,2 kutani comedy ku panchamillai supar
💐 வாழ்த்துக்கள்💐
திண்டுக்கல் பிரியாணியின் புகழுக்கு முக்கிய காரணம் திருச்சி துறையூர் சீரக சம்பா அரிசி
திருச்சி துறையூரிலிருந்து நேரடியாக புகழ்பெற்ற பல உணவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது...
All the best Anna!
Rasipuram ghee Endrali Akn Kart tha
எல்லாம் சரி சகோதரா தயவுசெய்து தண்ணீர் பரிமாரிய பின் உணவு அளிக்காவும் எனது வேண்டுகோள்
Sekar annan valgha
Sollunga anna
Dindigul பிரியாணி தக்காளி சேர்க்க மாட்டார்கள்... M
அண்ணா
1st like and comment
Arumaiya panringa aana konjam sendrayan, sekar anna, pecha korachukunga, chank master soldra samayal kuripu mulumaiya keka mudiyala avunga thontharavu panra pechala, video vum romba neelama poguthu avunga pechala
😍👍
Enaku koduthu vaikala unga teem a parkarthruku ,nanka pondicherry
Than epadi irundandu enga oru,
Anna subar ❤❤❤
Hai🎉🎉🎉
Chang master vera level
Super❤❤❤❤❤❤❤❤❤
Bro unga channel slow va reach agaradhuku reason, unga video romba long ha iruku also cringe content jasthi iruku. So food la focus konjam jasthi panitu matha content la focus ha Kami panuga. All the best 💯🙂
அண்ணா பணம் எவ்வளவு சொல்லுக்கா அண்ணா
Super ❤🎉
வெகு நாட்களுக்கு பிறகு கற்றது கையலவு சேனல் பார்கிரேன்
Welcome brother
Super Bro
👍👍👍😊😊😊
M ennakum sapadanum pola irruku
Godblessyo ux
Super super super
இது திண்டுக்கல் style கிடையாது சீரகசம்பா அரிசி மட்டும் தான் திண்டுக்கல் அரிசி மற்ற மசாலா இந்த style la கிடையாது
Seker nichel kullatil mulgi savu.breaking news.pondathi innoruvanodu ottam
Supper tastytasty i subcribe
🙏
Illa.. Ithu dgl briyani style illa... Neenga oru time dgl vanthu nerula nalla rusichu saapitu paarunga pls
Godblessyoumybrothers
Sendrayan sonnathu correct than
❤❤happy
❤❤❤
குழந்தைகளுக்கு பிரியாணி போட்டது சூப்பர் சமையல் செய்தது சூப்பர் ஆனால் உங்க சிரிப்பு காமெடி ரொம்ப அறுவை மற்றும் மொக்கையாக இருந்தது தேவையில்லாத பேச்சை குறைக்கவும்
first commond
Super
Tasty
Ninga first Ella episode la song padathinga nalailla
Despite telln u to b respectful among team members. Akways chang says.....thinurathu thaane veyla
As if others r dasting when sekar anna is eating
Beging if tis episode chendrayan is discriminating....fay by day its going bad to worse
Yes, they won't change, very soon this whole team will disappear
For 2kg
Ena enalam solranga parunga
17-06-2023 time 12;49 am