எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே எந்தன் வாழ்வின் பெலன் நீரே 1.காலை தோறும் கிருபை பொழியும் கிருபையே ஸ்தோத்திரம் உந்தன் நாமம் எந்தன் இன்பம் உமது செட்டை அடைக்கலம் 2.இம்மட்டும் என்னை காத்து நடத்தின எபனேசரே ஸ்தோத்திரம் எந்த நாளும் கூட இருக்கும் இம்மானுவேலே ஸ்தோத்திரம் 3.யேகோவாயீரே எந்தன் தேவைகள் பார்த்துக் கொள்வீரே எந்தன் வாழ்வின் சமாதானமே யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் 4.யேகோவா ராஃப்பா எந்த நாளும் எந்தன் பரிகாரி எந்த நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
நல்ல கருத்துள்ள பாடல்.
நல்ல தொனி. கர்த்தர் மகளை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
Veryfinetone.sister
எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே
1.காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்
2.இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்
3.யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்
4.யேகோவா ராஃப்பா
எந்த நாளும் எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
Nice 👍👏 🎵song🎵.... Lovely❤😊.....
என் மகளே , மாம்சத்தில் வெளிப்பட்ட மகாதேவன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே , மகிமை உண்டாவதாக.
Daughter God bless you abundantly
Super voice 👍🏼 Lovely singing
God Bless You
God bless you praiselin.
ஏசாயா 9:6 வெளிப்பட்ட நித்திய பிதா ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
Super 🙏
Glory be To God Hallelujah 🙏🙌🙌🙌 Glory be To The Lord❤❤❤
Entha naalum kooda irukkum IMMANUEL--The mighty EL-SHADAI, May He Bless you richly for all the hearty worship, glorious fragrance offered to him...
Supp very sweet voice 👌 and very Anointing song good bless you ma
Super song 👍 praise the lord god bless you 🙏
Praise the Lord Glory to be Jesus Christ
GOD BLESS YOU DEAR.✝️♥️🙌🏽💯💯💯💯💯
Nice singing sister.God bless
Amen super song and nice singing sister 🙏🌿🌹❤🍧🍬🎶🎤🌟
Good song
Super voice
Praise the lord
Unga voice ku send naan adimai.. Glory to God Jesus Christ Amen
Examplery Girl of God
Nice
Nice to listen
🙏
Your time is getting over .
Praise the lord
Praise the lord