என்ன படம்டா சாமி | Tamil hollywood times | movie story & review in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 312

  • @KT_GAMER-d8d
    @KT_GAMER-d8d 7 місяців тому +55

    Bro first padagoti patikita train blast ayirokum bro athukapram tha avar time loop la patirupatu athukapram roobban patam mothum Daniel matum bothum athe train blast satham tha bro keturukum it's my guessing thanks for the movie

  • @englishlapesutamil474
    @englishlapesutamil474 6 місяців тому +51

    எல்லோருமே time loop ➰➿ ல தான் மாட்டிட்டு இருக்கோம். தப்பிச்சு போற வழி தான் ஆசை..ஆசை தான் எல்லா துன்பத்துக்கும் entry pass.. ஆசை வழி போய் நாம யாரு என்று மறந்துடரோம்..உயிர் போகும்போது தான் நான் யார் என்ற நினைவு வருகிறது..அந்த red book தான் நாம இந்த பூமில வாழபோற வாழ்க்கை மற்றும் கதாபாத்திரம்..அந்த வெடிப்பு சத்தம் தான் நாம் பூமியில் பிறந்த தருணம்..பூமி தான் நாம time loop ல மாட்டிகிட்ட இடம்...

  • @srreigns2180
    @srreigns2180 7 місяців тому +133

    ஆயிசு 100 bro உனக்கு💯இப்ப தான் உன்ன நெனச்சுட்டு இருந்தேன்🙏

    • @kamalkamal1143
      @kamalkamal1143 7 місяців тому +5

      ❤❤

    • @Butcher-w3j
      @Butcher-w3j 7 місяців тому +3

      Unakum aesu nooru bro ipo tha intha maari cmt Varumeh nu nenachen

    • @Butcher-w3j
      @Butcher-w3j 6 місяців тому

      @@srsffgaming cmt yaaru ghost ah type pannuchi

    • @srreigns2180
      @srreigns2180 6 місяців тому +2

      @@Butcher-w3j unakum aaisu 100 bro😂Ipdi na comment panna, indha mari reply varumnu nenachen , vandhruchu

    • @Butcher-w3j
      @Butcher-w3j 6 місяців тому +1

      @@srreigns2180 😂ipdi solliteh polaam bro

  • @sudhasudha378
    @sudhasudha378 7 місяців тому +34

    டைம் டிராவல் இருந்து தப்பிச்சு வந்தவங்க சாக போகும் போது உன் பெயரை மறந்துறாத தப்பிச்சு போயிடாத மட்டும் தான் சொல்லுறாங்க தப்பிச்சா நீ வேற டைம் டிராவல்ல மாட்டிக்குவ நீ சாகும் போது தான் உனக்கு தெரியும் என்று சொல்லல அப்படி சொல்லி ருந்தால் ஒரே டைம் டிராவல்ல முடிந்திருக்கும் படம் சூப்பர் குட் நைட் அண்ணே

  • @velusamyvelu7072
    @velusamyvelu7072 7 місяців тому +11

    அட போங்கய்யா
    இப்ப நா யாருன்னு எனக்கே தெரியல.
    ஆனா ஒன்னு உங்க குரலும் சொல்ற விதமும் நல்லா இருக்கு.

  • @velan-qd4ky
    @velan-qd4ky 7 місяців тому +24

    எனக்கு லைக் போட்டது சந்தோசமா இருக்கு ப்ரோ 😍😍😍😍😍☺☺☺

  • @ashwinking4884
    @ashwinking4884 7 місяців тому +40

    வாங்க வீடியோ குள்ள போலாம் இது உங்கள் தமிழ் ஹாலிவுட் டைம்ஸ் 🎉🎉🎉

  • @sakthivelsvkc1630
    @sakthivelsvkc1630 7 місяців тому +19

    உங்கள் வரவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன் 😊

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 7 місяців тому +15

    அந்த அளவுக்கு படம் Worth. இல்லை உங்கள் குரல கேக்கலாம் நல்ல குரல் சொல்லும் விதம்❤❤❤❤❤

  • @srikumarb1508
    @srikumarb1508 7 місяців тому +22

    ஒரு ஆன்மா பல முறை இந்த பூமியில் ஒரு லட்சியத்துடன் பிறக்கிறது 😢 ஆனால் பிறந்த பின்பு அனைத்தையும் மறந்து பல தவறுகளை செய்கிறது😢 தவறுகளை திருத்த மீண்டும் பிறக்கிறது 😢 மீண்டும் அதே கதை😂 பிறந்த லட்சியத்தை விட்டு தான் யார் என்பதை மறந்து ஓடி கொண்டு இருக்கிறது😂 இது தான் கதை😅

  • @ChandraSekaranSivalingam
    @ChandraSekaranSivalingam 7 місяців тому +2

    அருமை..அட்டகாசம்..
    வாழ்க உங்கள் சேவை..
    அருமையான குரல் வளம்..

  • @AlakarS
    @AlakarS 7 місяців тому +5

    unga voiceku naa adimaiye anna. 👍👍👍💓💓💓💓

  • @AbhishekA.k12345
    @AbhishekA.k12345 7 місяців тому +10

    ப்ரோ பிலிம் வேற லெவல்ல இருக்கு ஐ லைக் இட் வாங்க வீடியோ குள்ள போலாம் இது உங்க தமிழ் ஹாலிவுட் டைம்ஸ்❤ வித் மீ யுவர் வே அபிஷேக்

  • @rajar-sj9sr
    @rajar-sj9sr 7 місяців тому +2

    Ro 1st like and 1st view 1st command and 16 s

  • @kalaiarasi7711
    @kalaiarasi7711 7 місяців тому +1

    Hi Anna... Daily unga voice la.. story keakanum nu ... Wait pannum sister

  • @Quantumanandha
    @Quantumanandha 4 місяці тому +2

    Good presentation. Thank you.

  • @RamyaRamya-y9u
    @RamyaRamya-y9u 2 місяці тому

    Vaanga vediokkulla pokalam❤❤❤❤❤super

  • @Thesmokerssqaud
    @Thesmokerssqaud 7 місяців тому +3

    Vanthan po na repeat 🔁
    Vanthaan po naa repeat 🔁😂😂😂

  • @Dailybiblewords2024
    @Dailybiblewords2024 7 місяців тому +4

    Seriously time travel irikkaaaa..apdina nanum poganum

  • @Ashwi154
    @Ashwi154 7 місяців тому +1

    Niraiya movies podunga unga video va pathutu than nan antha padathai hey parpen❤❤❤

  • @MadhuMathi-p2u
    @MadhuMathi-p2u 7 місяців тому +2

    Miss u bro.... Unga video pathathum semma happy aakitten.... ❤️❤️❤️❤️❤️ miss u r voice ❤️❤️❤️

  • @Sivalakshmi2k
    @Sivalakshmi2k 7 місяців тому +3

    Hi Anne 😘Unga Movikku than waiting🔥🔥
    😖 Anne daily Movies potunga Anne pls pls 😁

  • @seemankorias3696
    @seemankorias3696 7 місяців тому +1

    Bro first like comment view

  • @TheepanTheepan-m9t
    @TheepanTheepan-m9t 7 місяців тому

    இது உங்கள் வாய்ஸ், சூப்பர் உங்கள் வாய்ஸ் ❤❤

  • @manikandan4892
    @manikandan4892 7 місяців тому +1

    I'm first like bro 🎉😊😊😊😊

  • @ghousesumaiya
    @ghousesumaiya 7 місяців тому +1

    Hi bro....❤❤❤
    Idhu ungal Tamil Hollywood times....❤❤❤

  • @CynthiaVinoleen
    @CynthiaVinoleen 7 місяців тому

    Unga voice romba super ah iruku bro ❤ ethachum horror movie podunga bro plss😍

  • @dharshinig8771
    @dharshinig8771 7 місяців тому +1

    First comment❤

  • @Kuhan_eshwaran7
    @Kuhan_eshwaran7 7 місяців тому +1

    Im from malaysia thalaiva..im ur big fan.vange video kulla polam ithu ungal tamil Hollywood time❤🎉

  • @mskarthikc
    @mskarthikc 7 місяців тому +1

    First comment

  • @NithyaShree-ed5rs
    @NithyaShree-ed5rs 7 місяців тому +1

    First like ❤ First comment...Hii Anna❤❤❤

  • @therikkauduromgamingyt4502
    @therikkauduromgamingyt4502 7 місяців тому +2

    Hi bro love from trichirappalli iam addicted for your voice ❤️❤️

  • @kamalkamal1143
    @kamalkamal1143 7 місяців тому

    I am your 1st comments broo ❤❤❤❤

  • @Logidha
    @Logidha 7 місяців тому +2

    Anna ungala nerla pakkanum nu romba aasa na ennaku🎉❤ I love ur voice modulation 🎉

    • @TEDDYBEAR-vx1ts
      @TEDDYBEAR-vx1ts 6 місяців тому

      Nera pathu enna pa panna pora padi olunga unga Anna va paru

    • @Logidha
      @Logidha 6 місяців тому

      Neenga yarunga

    • @TEDDYBEAR-vx1ts
      @TEDDYBEAR-vx1ts 6 місяців тому

      @@Logidha un frnd

    • @Logidha
      @Logidha 6 місяців тому +1

      Name sollunga

  • @Muthu-kumar-c6i
    @Muthu-kumar-c6i 7 місяців тому +2

    1st comment bro🎉🎉🎉

  • @AbiSweety-pp4iv
    @AbiSweety-pp4iv 7 місяців тому +1

    Unga voice kedathan thookama varuthu....sweet voice

  • @SARAVANAkumar-ir8xp
    @SARAVANAkumar-ir8xp 5 місяців тому +1

    Naan time loop la matikiten 😂 my name maranthu pochu bro, 😢enna panna.....🎉

  • @Roshini-ov6gb
    @Roshini-ov6gb 7 місяців тому

    Vera level bro ✨ ana padam rmba nalla iruku

  • @AMC-Tech
    @AMC-Tech 7 місяців тому

    Bro unmaya sonnal indha movie review ugga da voice la kekra appo than nalla iruku ...
    Love from sirilanka 2 M um wara walthukkal

  • @Interesting_facts_0518
    @Interesting_facts_0518 7 місяців тому

    Achoo Anne paravaala vnthutingala tired ah irukumbothu kooda unga channel thaan thedanum avlo happy ah irukum theriyuma saapudumbothu kooda paakuven ❤

  • @Tamil-ThugLife
    @Tamil-ThugLife 10 днів тому

    அடேய் நான் தான்டா 20 நிமிஷத்துக்கு மேல இந்த Time loop ல மாட்டிக்கிட்டு இருக்கேன். 😢😢😢

  • @பைரவாபாண்டி
    @பைரவாபாண்டி 7 місяців тому

    வணக்கம் ப்ரோ வாழ்த்துக்கள் நீங்க ரொம்ப நல்ல படத்தை கொண்டு வந்து இருக்கிறீங்க பரவாயில்லை இந்தப் படத்தை எடுத்தவன் ஒரு பெரிய ஞானி ஆத்தா இருக்கணும் அவன் நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறார் அது என்ன அது எப்படி அதோட விடை என்ன அது அவனுக்கு தெரியாது அதனால அவன் அதை சொல்லல பரவால்ல மனுஷன் பிறவிகள் ஓட அர்த்தம் இல்லாத வாழ்க்கை தான் இந்த படத்துல வர மாதிரி தான் எல்லாம் மனுஷனும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் செத்து செத்து பிறக்கிறோம் அதெல்லாம் புரிந்து வைத்திருக்கிற ஒரு மனுஷன் அத தெளிவா ஒரு படமாக்கி இருக்கிறார் இது எத்தனை பேருக்கு வாய்ப்பு இல்ல பரவாயில்ல புரிஞ்சவங்க புரிஞ்சுக்கவே வாழ்த்துக்கள் இந்த படம் எடுத்த டைரக்டருக்கு பைரவா பாண்டியோட

  • @saranyamanjula4324
    @saranyamanjula4324 7 місяців тому

    Heloooo Bro your My Entatainer ..i Loved Your voicee i am waiting for you everydayyyyyy ......🎉 Plese continued God Bles yoh....Moreeee...🎉

  • @Kavitha-p9u
    @Kavitha-p9u 7 місяців тому

    Super anna unga voice naa first first tamil explanation la ghost videos pathathe unga channel la than anna❤❤🎉🎉 semma movie explanation panniringa 😊😊😊😊😢😢😢😢😢 and semma movie naa ithu naa patha first padam satako vs kayako than 😅❤❤❤❤❤❤❤

  • @JangkitKittu
    @JangkitKittu 7 місяців тому

    Anna semma welcome to Anna viruthachalam ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-bk2jk
    @SivaSiva-bk2jk 7 місяців тому +5

    அண்ணா அமெரிக்கா அமானுஷம் போடு க

  • @saidurga5826
    @saidurga5826 5 місяців тому

    Unga voice ku naan adimai bro ❤️❤️❤️

  • @DevendhiranM-e5t
    @DevendhiranM-e5t 7 місяців тому

    Bro daily videos podunga bro ❤❤ Nan ungal fan voice super bro

  • @ArcotGanaNithish
    @ArcotGanaNithish 7 місяців тому +1

    Waiting for your video 😊❣️❣️❣️❣️🤘🤘🤘🔥🔥

  • @farookabdulla7652
    @farookabdulla7652 7 місяців тому +2

    Super bro 😮😮😮❤

  • @sangeetham9619
    @sangeetham9619 7 місяців тому

    Watched movie reviews in other channel also but ur voice's gives real movie feel ... Good keep going ❤

  • @sKavin-ob9he
    @sKavin-ob9he 7 місяців тому

    Night La Annan Video Pathatha Pah Thukamey...Varuthu .!! *_*❤

  • @mmarishwari6838
    @mmarishwari6838 7 місяців тому +1

    ஒவ்வொரு நாளும் உங்க வீடியோ காக தான் நான் காத்துட்டு இருப்பேன்

  • @BaluBalu-yy5mn
    @BaluBalu-yy5mn 7 місяців тому

    Anna horror movies poduga anna
    Zombie movie poduga anna I miss you anna❤❤

  • @velan-qd4ky
    @velan-qd4ky 7 місяців тому +1

    bro voice altimeter😍😍😍😍😘😘😘😍

  • @allinonecraft6032
    @allinonecraft6032 7 місяців тому

    Mass voice bro ungaluku ❤❤

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 16 днів тому +1

    எனக்கு தெரிஞ்சு எல்லாருமே 35 ஆவது வருஷத்துல தான் அவங்க தப்பிக்கத்துக்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது பிறகு மீண்டும் மாற்றிக் கொள்கிறார்கள்...
    ஒருவேளை அந்த வருடத்தை மட்டும் தாண்டிட்டா அவங்க தப்பிச்சுருவாங்களோ என்னமோ...

  • @MahaMaha-mg6gx
    @MahaMaha-mg6gx 7 місяців тому +2

    Love you அண்ணா

  • @mdarsath5807
    @mdarsath5807 7 місяців тому +2

    வாங்க வீடியோ குள்ள போலாம் இது நம்மட hollywood time

  • @ushasriram2708
    @ushasriram2708 7 місяців тому

    இன்று முதல் கமேண்டும் முதல் லைக்கும் என்னுடயது

  • @srt7721
    @srt7721 6 місяців тому

    என்ன mindla எண்ணம் துல இந்த மாதிரி கதை திரைக்கதை எழுதி படம் எடுத்து இருப்பாங்க
    Yemmaaa 😢

  • @gamingbala1268
    @gamingbala1268 7 місяців тому +1

    Good night bro😊

  • @Interesting_facts_0518
    @Interesting_facts_0518 7 місяців тому

    Late aagiruchi anne naan ippothaan vanthen tired la irunthen ❤

  • @Tarakanh
    @Tarakanh 7 місяців тому

    Finally Tamil Hollywood times❤

  • @SathuSathu-wh4io
    @SathuSathu-wh4io 6 місяців тому

    Semma supper padam thalaivaa

  • @prakashpriya8399
    @prakashpriya8399 7 місяців тому

    Hai ungalukku many days ha msg panren reply pannave matrenga 😢unga movies niraiya papen first vera oru horror movies pathutu iruden but one time patha appave unga movies dan ultimate ❤❤❤ vanga video kulla polam ithu ungal Tamil Hollywood times.............🎉🎉🎉🎉🎉

  • @Greenchachu468
    @Greenchachu468 7 місяців тому +3

    Vaanga video kulla polam ithu vungal tamil Hollywood times ❤😊

  • @sandhobhar
    @sandhobhar 7 місяців тому

    Unga voicekagave waiting na❤

  • @prathapon1983
    @prathapon1983 7 місяців тому +1

    அருமை
    please review 1408 movie very intresting with two climax

  • @kickff1015
    @kickff1015 7 місяців тому +1

    Good evening bro ❤❤❤

  • @RamjiRao-zt9cl
    @RamjiRao-zt9cl 7 місяців тому

    Hi bro i love your video 🎉🎉🎉❤❤❤❤miss. You bro❤❤🎉🎉

  • @Harikaran4192
    @Harikaran4192 6 місяців тому +1

    Super 😊

  • @sundarrajan4332
    @sundarrajan4332 6 місяців тому

    ப்ரோ நான் உன்கிட்ட கேட்டுட்டே இருக்கேன் ப்ரோ காட்சில்லா ஃபுல் எபிசோட் போடுங்க ப்ரோ ப்ளீஸ் ப்ரோ ப்ரோ நான் இதோட உங்ககிட்ட எத்தனை தடவை கேட்டிருக்கேன் ப்ரோ எனக்காக ஒரே ஒரு இது போடுங்க ப்ரோ ப்ளீஸ்

  • @jeyanthiesm3113
    @jeyanthiesm3113 7 місяців тому

    Bro your voice nice ❤❤

  • @LovelyBlini-zl4cn
    @LovelyBlini-zl4cn 7 місяців тому +2

    Bro I am a first please giveaway

  • @shrinithiprabu5631
    @shrinithiprabu5631 7 місяців тому

    Happy to hear ur voice anna❤

  • @VIJAYgaming1.4.3-mp1lu
    @VIJAYgaming1.4.3-mp1lu 7 місяців тому

    ❤ Tamil Hollywood times' bro 💙 GOOD NIGHT 😊

  • @pugalroie7939
    @pugalroie7939 6 місяців тому

    Bro story length solluga 😢 unga voice vera11❤

  • @KGKKINGS-m7z
    @KGKKINGS-m7z 4 місяці тому +1

    🎉🎉🎉

  • @MuruganV-ze8sm
    @MuruganV-ze8sm 7 місяців тому

    🎉🎉🎉🎉nice superb❤

  • @Mani-pf4hs
    @Mani-pf4hs 7 місяців тому +1

    Sweet home 2 bro please 😢

  • @Lavinesh-n1o
    @Lavinesh-n1o 7 місяців тому

    Vange video kulla polaam ithu ungal tamil Hollywood times🔥☝🏽

  • @aakashff2819
    @aakashff2819 7 місяців тому +1

    1st broo

  • @Meena_vlogs_15
    @Meena_vlogs_15 7 місяців тому +1

    Intha fake world ku antha time lope uh better tha thala 💯😫

  • @sundarraj5803
    @sundarraj5803 6 місяців тому

    Ungal entrey voice kallakkal🎉

  • @Priyadharshini-dd2wl
    @Priyadharshini-dd2wl 7 місяців тому

    Horror movies podunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaleemBasha-h5q
    @SaleemBasha-h5q 3 місяці тому

    Bro na unga voice ku adaimai bro

  • @kishorer2145
    @kishorer2145 7 місяців тому +2

    Hi bro❤❤

  • @YuvarajYuvaraj-pm6es
    @YuvarajYuvaraj-pm6es 7 місяців тому +1

    Pro sico move poduga ples

  • @MadhuMathi-p2u
    @MadhuMathi-p2u 7 місяців тому

    Kandippa thappikka matten na thapucha mathavanga mattikuvanga so red dairy mm mathavanga kaikku pokathu so na thappikka matten🥰❤️❤️❤️

  • @Krishna-e7j7c
    @Krishna-e7j7c 7 місяців тому +1

    Bro face intro kudunga please 🥺🥺🥺

  • @rmanu-po5rk
    @rmanu-po5rk 7 місяців тому

    Bro daily video paninge bro

  • @ajthajiajthaji1716
    @ajthajiajthaji1716 7 місяців тому

    Nenachaleee payamaa irukee entha time loop 😨😨😨

  • @sandhiyarajan8896
    @sandhiyarajan8896 7 місяців тому

    Super Anna🥰🥰

  • @srikomagalchits5928
    @srikomagalchits5928 7 місяців тому

    Vera level tym loop Padam Anna super❤❤

  • @RPoominathan
    @RPoominathan 7 місяців тому

    இதெல்லாம் உன் வாய்ஸ் நல்லா இருக்கு உன் வாய்ஸ் காக இன்னொருவாட்டி வீடியோ பார்க்கலாம்

  • @vrchakrabanivrchakrabani4707
    @vrchakrabanivrchakrabani4707 7 місяців тому

    Super bro🤜❤❤❤

  • @vadivelmurugan924
    @vadivelmurugan924 7 місяців тому

    Super bro

  • @petchiammal9548
    @petchiammal9548 7 місяців тому

    Anna eppada video potuvinganu kathutu irunthan ipathan poturikinga movie super but ethanala itha mari time look varuthunu moviela deiraktar solliruntha nalla irukkum

  • @VmsakthiVmssakthi-rf1ed
    @VmsakthiVmssakthi-rf1ed 5 місяців тому

    Super 👌