BREAKING | Kerala Landslide | Poovulagin Nanbargal Sundarrajan | Kerala Disaster | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #disaster #wayanad #landslide #keralaflood #sunnewslive
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

КОМЕНТАРІ • 125

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 Місяць тому +14

    தண்ணீர் ஓடும் பாதையில் வீடு கட்டினால் இயற்கை தனது உரிமைகள் விட்டு கொடுக்காது

  • @vishalv9699
    @vishalv9699 Місяць тому +29

    Great warning for Ooty, Kodaikanal, Munnar, etc.

  • @balanabalana7641
    @balanabalana7641 Місяць тому +20

    இயற்க்கையை சீரழித்தால்
    திரும்ப அது நம்மை அழிக்கிறது

  • @geetharanjani102
    @geetharanjani102 Місяць тому +35

    Selvam. என் மாமா பையனும் அந்த பகுதியில் தான் இருக்கிறான். விசாரித்தேன்.வருத்தமான செய்திகள் தான்.என் மைத்துனர் பாதுகாப்பாக இருப்பது இயேசுவின் தயவு.எல்லாவற்றிற்காகவும்ஜெபம் செய்வேன்.தெய்வ பாதுகாப்பு உண்டாவதாக

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 Місяць тому +2

      எல்லா இயற்கை
      பேரழிவுக்கும் மனிதர்களே காரணம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    • @velayudhaperumaln7003
      @velayudhaperumaln7003 Місяць тому +6

      Why Jesu not saving other. You don't tell like that commonly tell God saved.

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de Місяць тому

      Paya padatey Tamil Nadu Karan sagamatan.only Kerala Karan matum than savan.

    • @MM-fs5es
      @MM-fs5es Місяць тому +3

      Jesus ஒண்ணுக்கும் உதவாத ஜந்து 😂😂😂, அவனை போய் kumuduru 😂😂😂😂

    • @ycatherinmassrosy3632
      @ycatherinmassrosy3632 Місяць тому

      Jesus loves you

  • @Amalgz6gl
    @Amalgz6gl Місяць тому +7

    True... Now we are experiencing the result of destroying nature...😢
    our Kerala is in a very bad condition....😢

  • @janajahan1188
    @janajahan1188 Місяць тому +8

    Save Kanyakumari hills

  • @tholkappianveeraiahthols2058
    @tholkappianveeraiahthols2058 Місяць тому +6

    சரியாக சொன்னார் திரு சுந்தர் ராஜன் அவர்கள்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Місяць тому +13

    நீலகிரி மாவட்டத்திலி இத்தகைய நிகழ்வு ஏற்பட்டால் மக்களை எப்படி எங்கு அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டம் வேண்டும்....

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Місяць тому +4

    A good analysis report. Cautionary articles appeared in Malayalam Manorama’s ‘ The Week ‘magazine, years ago.
    The Kerala Govt had miserably failed to take care and protect their own land and people.

  • @Paul-to1ph
    @Paul-to1ph Місяць тому +3

    If disaster strike anywhere in our country:
    1.Few days in refugee camps.
    2. Union or State government will definitely give Rs.8000 in place of destroyed home.
    3. Homelessness and hence Children land in orphanage ultimately.
    4. Foreign funds reaching the hands of Politicians first followed by Local bodies.
    The list go on and on...

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 Місяць тому +3

    கேரளாவில் இது புதிய விஷயம் இல்லை பல வருஷமா இது போன்ற துயரம் நடக்கிறது. ஒரு வாரம் பெருமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படுகிறது. 1882& 1924 landslides kerala என்று கூகுள் செய்தால் எத்தனை பாதிப்புகள் கோட்டயம், மூணார் பகுதிகளில் ஏற்பட்டது தெரிகிறது. இது இயற்கை சீற்றங்களில் ஒன்று

  • @kesavarajagr7264
    @kesavarajagr7264 Місяць тому +2

    Nalla karuthu dhaan, super ah sonneenga, apdiye Kanyakumari pakkam rendu naal tour poitu vaanga Anna 👏🏻❤️

  • @myscribbles_
    @myscribbles_ Місяць тому +3

    I really want tamil nadu government to coorporate with kerala for decommisiom of mullaperiyar dam.. You guys can take how much ever water you want... If that dam breaks entire kerala will be washed out. .. Why can't your government take action ...why don't Tamilnadu and kerala government don't even care about their people and environment... We need a safe place to live..

  • @kanasri2735
    @kanasri2735 Місяць тому +6

    பரிகாரம் செய்து நீரினில்
    போடுவதும் தகடு கலசம் என்று மண்ணில் புதைப்பது கருவறையில்
    புதையல் வேட்டை இப்படி
    எல்லாம் செய்வீர்கள்
    பிறகு கடவுள் மேல் பழி
    👿👹🎃

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Місяць тому +3

    மலைகளில் மனித பரவல்கள் தடுக்கப்பட வேண்டும்

  • @vigneshmohan3944
    @vigneshmohan3944 Місяць тому +3

    Namma statela irukka mannu kal pondra iyarkaya alichanga adhu thiruppi avangala alikkithu. Manitharkalukku moli state ithellam irukku but iyarkaiku adhu kidayathu. Namma adha alicha adhu nammala thiruppi alichirum.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Місяць тому +4

    மக்களுக்கும் பாடம் எல்லா அரசியல் வாதியும் இடைவிடாமல் தன் பதவியை வைத்தக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவன்வாழனும் அவன் ஆசைகள் வாழனும்.இதை உலகம் ஏற்க்கனும்.

  • @gunasekarans178
    @gunasekarans178 Місяць тому +1

    Namathu kerala uravukaluku intha nilamai varakutathu ketkave kastamaga ullathu

  • @HalilHussain
    @HalilHussain Місяць тому +3

    மிக அருமையான விளக்கம். எல்லாமே மனிதன் செய்யும் தவறுகளால் தான் இது போன்ற பயங்கரமான பேரிடர் நடக்கிறது.

  • @aryandharmarajan
    @aryandharmarajan Місяць тому +2

    எல்லா பிரச்சினைகளுக்கும் மனிதர்கள் தான் காரணம்

  • @sushmagowri3421
    @sushmagowri3421 Місяць тому +4

    Kanyakumari mountain are broken and taken away by kerala

    • @Jbi92
      @Jbi92 Місяць тому

      By Adani For Central Govt project approved by TN Govt...

  • @potatobonda
    @potatobonda Місяць тому +1

    Tamil Nadu’s Nilgiris area will soon experience a similar landslide due to massive destruction of trees and unbridled construction activities.

  • @majeedmm3454
    @majeedmm3454 Місяць тому +2

    ஒரு தடவை ஒரு ஒரு தடவை அழிவு வந்தால் இந்த ஜென்மங்கள்திருந்த மாட்டாங்க

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 Місяць тому +24

    கண்டு பிடித்துவிட்டார் திராவிட பூவுலகு சுந்தர்ராஜன். அறிவாளி!!!!

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 Місяць тому +1

      பூஏலவு கண்டுபிடித்து விட்டார் ஞானி

    • @thamizhthagaval
      @thamizhthagaval Місяць тому +1

      Neenga itha kandupidicheenga paatheengala athu thaa great😂😂.

    • @kumaravel5791
      @kumaravel5791 Місяць тому

      நீங்கள் ஈசாக்கு இசை அமைப்பாளர?

  • @Susiprabhu-me6kv
    @Susiprabhu-me6kv Місяць тому +1

    IT techics Lifestyle leads to Bank EMIs, GIG economy, Construction Activities and Automobile boom etc etc Finally Reach Environmental Damages.
    Thanks to MNC, Corporates, New Gen Banks, Nationalised Banks.

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Місяць тому

    Thanks a lot for detailed informations.

  • @premankartha7462
    @premankartha7462 Місяць тому

    Some theories suggest that as people make more houses & resorts in the higher regions of the hills, water & sewage pipe lines are laid and these maze of pipelines disturb the top soil which becomes loose. Also trees are cut for making houses, resorts & roads.
    So when heavy downpour happens the top soil from the higher ranges get loosened and starts flowing down having a cascading effect on the lower regions of the mountainous territory.

  • @subash580
    @subash580 Місяць тому +1

    very very true

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 Місяць тому +1

    மலையை உடைக்காதீர்! இதன் விளைவுகள் இன்று நடந்ததைவிட மிகவும் விபரீதமாக இருக்கும்!

  • @rajth7447
    @rajth7447 Місяць тому +1

    Useless kerala govt and playing with people life.

  • @Jayaraj-mc5td
    @Jayaraj-mc5td Місяць тому

    எத்தனை வீடுகள் மலைமேல் காட்டினாலும் நமக்கு கண்டிப்பாக ஆபத்து நேரிடும் சமதறையில் வீடுகள் கட்டினாலும் நிலநடுக்கம் வருகின்றது எங்கும் வழ்ந்தாலும் ஆபத்துதான் ஆதலால் மனிதர்களையும் அரசியலையும் குறைசொல்வதை விட்டுவிட்டு இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க கடவுளிடம் பிரார்த்திப்போம்😢

  • @ritajerome8554
    @ritajerome8554 Місяць тому

    What sir said is correct.He knows very well

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z Місяць тому +1

    This is daviad model rules very very worest people not likely to both party tnand Kerala

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому +1

    Kanyakumari including malai save pannanum

  • @risingsun864
    @risingsun864 Місяць тому

    பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட வேண்டும்
    நாளை சென்னைக்கும் இந்த நிலை ஏற்படும்

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l Місяць тому

    Super message

  • @INDOLAO
    @INDOLAO Місяць тому +2

    இவர் இன்னும் இருக்கிறாரா?. 😂🤔

  • @mohamedabdullah9061
    @mohamedabdullah9061 Місяць тому

    Save Kanniyakumari, Save Kanniyakumari mountain 😢

  • @Supermanindia98
    @Supermanindia98 Місяць тому

    Government could not do warning ???

  • @Supermanindia98
    @Supermanindia98 Місяць тому +1

    Kanyakumari

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 Місяць тому

    இயற்கையுடன் பார்த்து செய்து கொண்டு இருக்கிறது

  • @dharmarajmylsamy4756
    @dharmarajmylsamy4756 Місяць тому +1

    தமிழ் நாட்டில் கேரளா எல்லையில் பாறைகள் 30

  • @mbk5907
    @mbk5907 Місяць тому +1

    Ondriya arasu endru eppo irundhu sir pesa sonnanga. Dmk culprits ku support ah makkalukku nallathu ethu endru pesa thonala. Kovam pathi pesunga chennai ku last time flood pathi pesunga pakkalam

  • @narineprashanth6268
    @narineprashanth6268 Місяць тому +2

    ஐயா அவர்களுக்கு தாங்கள்
    குரியா கருத்துகலு க்கு நன்றி.நீங்கள் நீலகிரி க்கு வந்திருக்கிரிரா வாரும் வந்து பாரும் அப்போதுதான் தெரியும்
    நிலகிரிக்கு இதுவரை எண்ண புலுத்திநிங்கா இதுக்கு மேலா எண்ணா புலுத்தாபோறிங்கா வாய் புட்டையை வச்சிகிட்டு கம்முஇறு

    • @akhilkeerthi8956
      @akhilkeerthi8956 Місяць тому +1

      சூப்பர் ப்ரோ வேற லெவல் பதில்

  • @manikandanvellaikannu6645
    @manikandanvellaikannu6645 Місяць тому +1

    Anai karunga inu, Kerala govt?

  • @Sajinexpress65716
    @Sajinexpress65716 Місяць тому

    கன்னியாகுமரி மலைகள் பாதுகாப்பு முறைமைகள்

  • @ajithjk7654
    @ajithjk7654 Місяць тому

    Chennai waiting😢😢😢

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻😭😭🙌🙌

  • @radhika1984
    @radhika1984 Місяць тому

    😢😢😢😢😢

  • @05stanlykumar
    @05stanlykumar Місяць тому

    பூலோக அழிவு அறிவிப்பு சகோதரர்கள் 😂🤣

  • @seenaglenn5159
    @seenaglenn5159 Місяць тому

    Dont give stupid comments without knowing.

  • @harismohamed6903
    @harismohamed6903 Місяць тому

    Thanks cm stalin for help kerala

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Місяць тому

    Kal kuvari yar nadathurathu ellamarraciyal ayokiyargalthsn inthanaataiya allippavargal satharana makal illy

  • @karthikak4498
    @karthikak4498 Місяць тому

    Kerala vazha thaguthiyatra oor including financial. Azagu aapathanathu

  • @gaminit
    @gaminit Місяць тому +1

    Next one is Mullaperiyar Dam 😢

  • @Siddhar1990
    @Siddhar1990 Місяць тому

    Yella nilangalaiyum first manai poddu vikkura tha niruthanum

  • @narineprashanth6268
    @narineprashanth6268 Місяць тому

    Nilgiri mountain Yaanai puligal illam Arundhati Hattori manithargalai kundrakudi Idhayam ketkum Indore courier Illai Nind lagana entha Nadu Shreya Kudrat and Hyderabad Uttara program Govandi Yaanai idam Puli idam World Cup POI vidungal parpo

  • @FilmTalk10
    @FilmTalk10 Місяць тому +1

    Dho vandhutarey puluthi 😂

  • @purushothamanv8744
    @purushothamanv8744 Місяць тому +1

    Because God Ayappa is angry.for allowing ladies to the holy shrine.

    • @parithirajasekar9045
      @parithirajasekar9045 Місяць тому

      Don't spread such ideas about God ,no God no religion says,,to prevent women from certain hazards in forest and other practical reasons,women didn't enter temple,samiye saranam iyappa

  • @karthikeyanmng
    @karthikeyanmng Місяць тому +4

    அதெல்லாம் முடியாது. மோடி தான் காரணம். இப்படிக்கு நேர்மைக்கும், நியாயத்துக்கும் பிறந்த சன் டிவி கார்.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Місяць тому +1

    Yappa , kanyakumarila mountain kaanama pochu athuku inga iruka humans (dravidiyas) than kaaranam ....itha soluviya illa 200rs vaangitu suma irupiya ......😂

  • @udhayamflex5913
    @udhayamflex5913 Місяць тому +1

    THALAIVAREAAAA KERALA VA LA IRUTHU INIYACHUM THANNI KIDAIKUMAAAAAAAAAA

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Місяць тому

    Anade disaster

  • @selvamk6040
    @selvamk6040 Місяць тому +2

    இல்ல இல்ல மோடி தான் காரணம் அப்படினு நியூஸ் வாசிக்கலையா சார்

  • @CJ-si4bm
    @CJ-si4bm Місяць тому +1

    De commision mullaperiyar dam enge romba mosamna situvation

  • @SalimThilsath
    @SalimThilsath Місяць тому

    Unmaithasn unmaithan
    😂😂😂😂😂

  • @padmanabann5488
    @padmanabann5488 Місяць тому

    Edu sarupa thvdya pyya

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de Місяць тому

    Kerala vuku allivu kalam vantu vitatu.avargal seitha pavam.tani Nadu Akka ketargal.avargal attam close ellavanum sagatum.

    • @Jbi92
      @Jbi92 Місяць тому +1

      Ellarkum Kalam Varum 🙏

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de Місяць тому

      @@Jbi92 Enna onnum umbathu.ellam partachu

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de Місяць тому

      @@Jbi92 nan intru tenai matirai thinu sagaporan.i will meet you

  • @chandradava8217
    @chandradava8217 Місяць тому

    😅😅😅😅😅😅😅😅😅

  • @selvamgopalakrishnan331
    @selvamgopalakrishnan331 Місяць тому

    Reason tea plantation owners

    • @reganjoans
      @reganjoans Місяць тому

      How do you find that out? What a man

    • @selvamgopalakrishnan331
      @selvamgopalakrishnan331 Місяць тому

      @@reganjoans before trees are keep soil condition well. After tea plant roots make it soil condition loose
      See the Google map.

  • @vijayanand3111
    @vijayanand3111 Місяць тому +1

    It is complete failure of communist or I.N.D.I alliance in managing repeating floods & deforestation for so many years at kerala. Still now not taken any appropriate steps by kerala govt.

  • @chandrasekaranv4070
    @chandrasekaranv4070 Місяць тому

    பிஜேபி மட்டும் தான் இப்படி பேச முடியும்

  • @ravichandran-uv2dr
    @ravichandran-uv2dr Місяць тому +1

    காசு வாங்கிட்டு சமூக ஆர்வலர்னு சுத்துறான்.😂இந்த கமுனாட்டி

    • @thamizhthagaval
      @thamizhthagaval Місяць тому +1

      Avarachum kaasu vaangitaachum kaththuraar. Neenga enna sir panneenga?

  • @subramaniansuper478
    @subramaniansuper478 Місяць тому

    அது தமிழ் நாடு கிடையாது இயற்கையை கொள்ளை அடிக்க.

    • @thamizhthagaval
      @thamizhthagaval Місяць тому +1

      Kerala la iyarkai pathukaaka enna pannaga solluka?

  • @Kadirvel_-_-
    @Kadirvel_-_- Місяць тому

    ஜி.டி.நாயுடுவை விட பெரிய அறிவாளி சுந்தரராஜன்.