அப்பா 🙏 அந்த துணை திருத்தி கொண்டு விடவும் 🙏100/100 உண்மை எப்படி முன்னேரமுடியும் அப்பா அடுத்த கட்டம் நகர்ந்து முன்னேரினால் அவர்கள் சரவுன்டர் ஆகிவிடுகிறார் என நினைக்கிறேன் 🙏எனக்கு காவல் அப்பா 🙏நன்றி நன்றி
அப்பா என்னை அளிக்க நினைப்பவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டாம் அப்பா நல்ல புத்தியை கொடுங்கள் அப்பா அவர்களுக்கு எனக்கு அது போதும் அது ரத்த உறவானாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நல்ல புத்தியை மட்டும் கொடுங்கள் அப்பா ஓம் கருப்பண்ண சாமியே போற்றி போற்றி 🛐🙏
I know with the help of the person with me and doing this. Yes appa iam safe because of you. Iam alone appa 🎉what to do🎉send my well wishers soon appa ❤🎉Thank-you appa ❤🎉
எனக்கு தெய்வங்கள் துணை போதும் அதுதான் செல்வம் என்னுயிர் இருக்கண்குடி மாரி என் பெண் பிள்ளை இருக்கும் பொழுது என் குடும்பத்துக்கு எந்த விதமான குறையும் இல்லை.🎉
அப்பா மன்னிக்கவும், மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், ஏன் என்றால் அவர்கள் என் குடும்பம், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று சொன்னீர்களே, இதில் என் பிள்ளை வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது, தண்டனை வேண்டாம் விட்டு விடுங்கள்,அவர்களின் தீய எண்ணத்தை போக்கினால் போதும்,அவர்கள் இப்போ தான் புதுசா கல்யாணம் ஆகி 4 மாதம் தான் ஆகி உள்ளது, அதனால் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், நன்றி, நேற்று வெள்ளிக்கிழமை காலையில் உங்களுக்கு பிடித்த பானகம் செய்து வைத்தேன், நீங்க ஏன் வரவில்லை? இரவு வணக்கம் அப்பா.
கருப்பசாமி நீங்கள் தான் துணை. நீங்கள் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை
❤
12:20 12:22
OM KARUPA POTRI
காவல் தெய்வமே 🙏என்னை காப்பாற்று 🙏
Appo nengal solvadhu anaithum unmai spppa.....nandri appoa en ayanae potri.....theeya sajthyin aatthai nirtungsl spppa....
உன் மகனை காப்பாற்ற வா கருப்பசாமி 😢
கருப்புசாமிஅப்பா நீங்கள் அத்தனையும் உன்மை அப்பா🙏🙏❤️❤️❤️🙏❤️🙏❤️❤️❤️🦶🦶🙌🙌🙌🥰♥️
அப்பா நீ என்கூட இருக்கற வரைக்கும் எனக்கு எதுக்கும் கவலை இல்லப்பா நீ எல்லாம் பார்த்துக் கொள்வ
Karuppa Samy neenga tha thunaiya irukanum enakum enoda ponnukum....enoda kanavarukum🙏
🙏🙏🙏🙏🙏🙏 appa neenga than thunai
கருப்பசாமி.நீங்கள்.தான்.துணை.நீங்கள் அக்கா.துணை
உண்மை சாமி, சரணம் சரணம் சாமி, நல்லபடியாக
வழவைக்கவெண்டும் சாமி
உன் அருலால்தன் உள்ளேன்
ஐயா,
கருப்பா நீ துணைக்கு வா அப்பா
Omm Sri karuppasamiyea potri pottri
அப்பா கரூப்பா நீங்கள்த்தான் துனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Om karuppasamy appa 🙏 🙇♀️
அப்பா கருப்பசாமி துணை🙏🙏🙏🙏🙏🙏
Appa en karupppanae potri ...m.....en sysebse thunai ...
Sri om Karuppaswami thunai
Sir excellent 🙏🙏🙏🙏🙏🌹🌹
🙏🙏Appa Karuppanasamy Thunai
Appa karuppanesamy thunaya eru appa
அப்பா என்னை நீ ங்கள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OmMuneeshwara OMMURUGA GURUVAAI VARUVAAAI ARULVAAAAI GUGANAE yen pillaingalayum yenayum kaatharulungal GURUVAE 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷❤️❤️❤️❤️❤️❤️
அப்பா 🙏 அந்த துணை திருத்தி கொண்டு விடவும்
🙏100/100 உண்மை எப்படி முன்னேரமுடியும்
அப்பா அடுத்த கட்டம்
நகர்ந்து முன்னேரினால்
அவர்கள் சரவுன்டர் ஆகிவிடுகிறார் என நினைக்கிறேன் 🙏எனக்கு காவல் அப்பா 🙏நன்றி நன்றி
Appa 18 tampati karuppanasami appa nee than thunai erugka ventum appa ❤❤
Appa karuppayya swamiye thunai🙏🙏🙏
நன்றி அம்மையப்பா....🙏🙏🙏
காருப்புசாமி துனை நான்உன்னைநாம்பிஇருக்கிரேன் என்னைகாப்பாற்றுவாய்என்றுநாம்பிக்கைஉல்லாது காறுப்புசாமி
APPA NEETHAN THUNai Nandri
18 am Padi karupusway Appa Neekathan Thunai ❤
காருப்பு அய்யா துனை
அப்பா என் குடும்பம் உன் பாதகமலத்தில் வைத்து இருக்கிறேன் அப்பா அப்பா
Muthukaruppan chinna karuppa periya karupan 18padi karupan thunai nandri appa karupan thunai
Excellent sai ram ❤❤❤❤
Om. Karuppana. Sameya. Saranam
என் குடும்பத்தில்நீங்கள்சொல்வதுசரி.கருப்பண்ணசாமியே நீயே துணை..
🙏நன்றி அப்பா 🙏😭
Om karupasamy appa potri potri ❤ appa 😅❤❤❤❤
Om karuppa thunai 🙏
Sangili karuppa potri potri🙏🙏🙏🙏
ஓம் கருப்பண்ண சாமியே போற்றி போற்றி 🛐🙏🙏🙏🙏🙏
அப்பா என்னை அளிக்க நினைப்பவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டாம் அப்பா நல்ல புத்தியை கொடுங்கள் அப்பா அவர்களுக்கு எனக்கு அது போதும் அது ரத்த உறவானாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நல்ல புத்தியை மட்டும் கொடுங்கள் அப்பா ஓம் கருப்பண்ண சாமியே போற்றி போற்றி 🛐🙏
Om karuppa tunai❤❤
முனீஸ்வரா எங்க குடும்பம்பிள்ளைகள் அனைத்துஏழைகளைகாத்தருளும் என் முப்பாட்டன்பேரும்கருப்பன்தான் ஆகவே நல்ல இடத்தில்என் குழந்தைகள திருமணம்செய்துகொடு
Karupusamy♥️🙏
அப்பா கருப்பா என்னை காப்பாத்து 😘
Karupan thunai
அப்பா என்னை kappathuppa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
Correct✔ pa
Athu vere yaarum illai en maamiyaar thaan enakku ippo theriyuthu ana en husbandukku avar thaan romba mukkiyam🙏🙏 romba romba crrct thaan saami 🙏🙏🙏
100%true
ENAKKUM MEENDUM EN SAMAIYAL VELAI THIRUMBA KIDAIKKA UDHAVI SEINGA APPA 🙏🤍🙏 NANDRI 🙏 NANDRI 🙏 NANDRI 🙏 AMEN
Appa neengkathan thunai
Neengkathan partthukanum appa
Appa en valkkai unkal kaiyil
Nandri
I know with the help of the person with me and doing this. Yes appa iam safe because of you. Iam alone appa 🎉what to do🎉send my well wishers soon appa ❤🎉Thank-you appa ❤🎉
Annaiyum neeye thanthaiyum neeye en appa karupar Samy.❤😢
KARUPASAMY Appa
❤thank you
கருப்பா என்னைக் காப்பாற்று
🙏🏻
❤appa yankgu pugapataththi,Gaattoappa, appa kruppa,❤
🙏🏼
Appa karuppa kapparunka🎉❤
🙏🙏🙏
Nanti karupasami thuni
அவங்க புகைப்படத்தை காட்டு எனக்கு என் உயிரே என் தெய்வமே என் குல தெய்வமே காட்டு
Appa karuppaswamye pottri
அப்பா எல்லாரையும் நல்லா ஆக்கிவைங்க அப்பா
❤❤❤❤❤appa
❤❤❤❤
Correct
IPPADIYELLAMA IRUPPARGAL, NAN YARAIYUM KEDUTHADHU ILLAI, ADHANAL, UNGALUDAIYA THAYAVINAL NANDRAGA IRUPPEN, EN VELAI MATTUM ENAKKU KIDAIKKA ARUL THARUM APPA 🙏🤍🙏 NAN MIKKA NANDRI ULLAVALAGA IRUPPEN APPA 🙏 NANDRI 🙏 NANDRI 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏
Ennaiyum enga familyum kapathunga swamy naanga patta kastam ellam poganum
Open Karbonn thunai
எனக்கு தெய்வங்கள்
துணை
போதும் அதுதான்
செல்வம்
என்னுயிர்
இருக்கண்குடி
மாரி என்
பெண் பிள்ளை
இருக்கும் பொழுது
என் குடும்பத்துக்கு
எந்த விதமான
குறையும் இல்லை.🎉
Karuppasamy potri
காறுப்பு அப்பா நிதான்என்னைகாபாற்றாவேன்டும்
Appa kapparunka 🎉❤
அப்பா மன்னிக்கவும், மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், ஏன் என்றால் அவர்கள் என் குடும்பம், நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று சொன்னீர்களே, இதில் என் பிள்ளை வாழ்க்கையும் அடங்கி இருக்கிறது, தண்டனை வேண்டாம் விட்டு விடுங்கள்,அவர்களின் தீய எண்ணத்தை போக்கினால் போதும்,அவர்கள் இப்போ தான் புதுசா கல்யாணம் ஆகி 4 மாதம் தான் ஆகி உள்ளது, அதனால் அவர்கள் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், நன்றி, நேற்று வெள்ளிக்கிழமை காலையில் உங்களுக்கு பிடித்த பானகம் செய்து வைத்தேன், நீங்க ஏன் வரவில்லை? இரவு வணக்கம் அப்பா.
Avathalasudukatilakadakum
Thangaraj Thenmozhi otrumaiyaga sarnthu valla vantum please appa kapathunga 😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Appa neenga erukkum pothu ennaku enna ventum
Appa nengal ennaium en magall kalaium kapparrungal
Appa karuppa enga appa amma family kapathu. Mamiyer konnu vedu.
ஐயா இந்தமாதிரி பெண்களை.தண்டியுங்கள்ஐயா.
Appa
Karupanai
Saamyea
Engalai
Kaapaatru
Ethai
Nampuvatu
Yarai
Nampuvathu
Enru
Theriyvillai
Appa ennai kaprtu
😢இல்ல.இதீதன.பெர்.பாக்குரங்க..இத.யருக்கு.இந்த.பதிவு..
Appa en valkai un Kail enne kapathu athirihalidam irunthu
Enappankaruppanthunai.
🙏என் குளம் காக்கும் கருப்பசாமி நீங்க தான் எங்கள காக்கணும் 🙏👏
Pukai padathai kanbithu kuduappa karupu ayya
Annakku kadan sumai nikkavandum karupu Swamy
Kadavleee en husband vera ponnu kuda relationship ava enkitta pazhakittu ippidi pannitta 😢😢😢
அந்தபென்னைஅப்பனேஉன்கால்அடியில்போட்டூமீதித்துகொள்ளுங்கள்சாமிஅப்பாவேஇதுதான்எனக்குதெரிஞ்சதுசாமி
Avangala thiruthi vidu appa
Karupannasamy pottri 🎉kakkavendum appa 🎉Thank-you appa 🎉Namaste 🙏Appa come and save me soon 🎉send my well wishers soon 🎉
Karuppana mattumey nampi naa uir vaalkirein
Crrct thaan saami neenga irukken illaya en koode enakku bayam illai saami ippo ellareyim purinjukkara buddhi enakku vanthittu irukkuthu saami
Enala athu yarunu sariya kandupitika mutiyavilai
😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼👌👌👌🤝🤝👍🏻😭😭😭🙏🏼
Dont copy others channel content and also all the maters dont cheat others in the name of god
Appa Dave me