Pattu Selai Kaathaada | Thai Sollai Thattathe | Kannadasan | Pandian | Farida | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2023
  • Listen to Pattu Selai Kaathaada sung by Pandian and Farida at Gopal Sapthaswaram's Melody Masters musical event.
    Movie: Thai Sollai Thattathe(1961)
    Music: K. V. Mahadevan
    Singer: T. M. Soundararajan, P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: M. A. Thirumugam
    Starring: M. G. Ramachandran, B. Saroja Devi
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #pattuselaikaathaada #ThaiSollaiThattathe #kannadasan #tms #mgr

КОМЕНТАРІ • 66

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 Місяць тому +1

    Gopal sir farida and pandyan both are credit to your musical concert
    I would like to meet them botb

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 місяці тому +2

    பாடல் வரிகளில் சிறு,சிறு எழுத்து மாற்றங்கள் இருந்தாலும் மெட்டுக்கு பொருந்துகிறது.

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 7 місяців тому +1

    Both of them sung very well

  • @rsmani8626
    @rsmani8626 7 місяців тому

    அருமையான பாடல் பதிவு..சவுண்ட் என்ஜினியருக்கு பாராட்டுக்கள் ..

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 9 місяців тому +1

    ஃபரிதா மற்றும் பாண்டியன் இருவரும் சிறப்பான முறையில் பாடினார்கள். சிறு வயதில் டூரிங் டாக்கீஸ்ல படம் பார்த்த நினைவுகளை தந்தமைக்கு மிக மிக நன்றி. வாழ்க பல்லாண்டு கோபால் சார் மற்றும் உங்கள் இசைக் குழு.வாழ்க வளமுடன்.

  • @balasivasankaran
    @balasivasankaran 9 місяців тому +1

    பாடல் வரிகளின் அழகு குறையாமல் பாடியுள்ள இருவருக்கும் எனது நன்றிகள்

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 9 місяців тому

    அருமை. பாண்டியன் சார் _ TMS _ குரலில்.. ஜெய்சங்கர் பாடல்களை எதிர்பார்த்து. Thanks.

  • @n.premkumar7622
    @n.premkumar7622 5 місяців тому

    பாடிய பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது 🙏🙏🙏

  • @mannypillay4958
    @mannypillay4958 9 місяців тому +2

    Wat a beautiful song n singers bring back so many memories even backing music to it's best

  • @samuthiramv8105
    @samuthiramv8105 9 місяців тому +6

    பாண்டியன் சார் க்கு புதிய பாடலை கொடுத்துப்பாருங்கள் எப்படி பாடுகிறார் என்று பார்ப்போம்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  9 місяців тому +2

      Sure 👍

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 9 місяців тому

      ​@@gopalsapthaswaram6640 நீங்கள் அந்த மேஜிக் எப்படி செய்ய போகிறீர்கள் என்று ஆவலுடன் இருக்கிறோம் 🙏🏿

  • @nrslalitha
    @nrslalitha 9 місяців тому +1

    Pandiyan farida enna nandraga padugeral ❤❤ old song avargal eruvarum pada vendum thang you sir once more thangs gopal sir

  • @venkatesank935
    @venkatesank935 9 місяців тому +1

    பாடல் வரிகள் உச்சரிப்பில் திரு. பாண்டியன் சார் மற்றும் ஃபரிதா இருவரையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவு‌க்கு தெளிவாக கணீர் குரலில் அசத்திவிட்டார்கள். பின்னணி இசை கோர்வை அற்புதம். ஏதோ லைவ் ( ஒரிஜினல் ) ரெக்கார்டிங் கேட்டது போன்ற உணர்வு. அமைதியாக இருந்து இசைக்கலைஞர்களை லேலை வாங்கும் கோபால் சாரின் ஆளுமை.! ஆஹா என்ன ஒரு அற்புதமான கூட்டணி, வாழ்த்துக்கள் சார். வாழ்க வளர்க வளமுடன். ❤❤😂😂

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  9 місяців тому

      இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் மிக்க நன்றி 🙏

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 9 місяців тому

    வாழ்க பல்லாண்டு மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் புகழ்

  • @aravindandst3234
    @aravindandst3234 9 місяців тому +1

    Super Super many thanks sir

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 6 місяців тому

    Very nice sir

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 9 місяців тому

    Very nice. Old is Gold 🙏👍👍👍👌👌👌👌❤️❤️

  • @meenakshisundaram1764
    @meenakshisundaram1764 8 місяців тому

    அருமை அருமை!

  • @sarojini763
    @sarojini763 9 місяців тому +1

    Good old song

  • @nrslalitha
    @nrslalitha 9 місяців тому

    Pandiyan sir nandraga padinar kadisiel Patti selai mayakuvathu pool padavendum tms paduvathai ketkavum thanh you

  • @jeyaganeshanthevanesan8168
    @jeyaganeshanthevanesan8168 9 місяців тому +1

    Nilavai kondduva kaddilil this song pandyan sir padanga

  • @krishnasamy8187
    @krishnasamy8187 9 місяців тому

    Duet.song.Of.Tms.P.Susila.are.always.hit

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 8 місяців тому

    அழகு தமிழ் வார்த்தைகள்! தேன் அமுதாய் இனிக்கும் பாடல்!! Great கோபால் sir ❤️

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 9 місяців тому

    My heartfelt thanks to Gopal Sapthaswaram for this beautiful presentation. Excellent performance by Mr Pandian and Mrs Farida .

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 9 місяців тому +1

    Standing ovation to Ms.Farida and Mr.Pandiyan 👍👍Soulful singing at its best 💖 Kudos to Team and to you Sir for the finest song selection !

  • @shajahanmy1920
    @shajahanmy1920 9 місяців тому

    Excellent Performance.
    High maturity in Mrs.Faritha's tone.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 9 місяців тому

    Amazing performance by Mr Pandian,Ms Farida and musicians..
    Just feel people should get stress free and relieved by watching such disciplined performances rather getting trapped in crowds...
    Well done team
    💯💯🎊🎊🎉🎉💐💐👍👍👏👏👌👌

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 9 місяців тому

    Wonderful singing by both !!! Music very good 🤚👌

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 9 місяців тому

    Superb sir. God bless

  • @sureshr8714
    @sureshr8714 9 місяців тому

    Nice. Another glorious one

  • @kalyanaramanranganathan3692
    @kalyanaramanranganathan3692 9 місяців тому

    👏🏼👏🏼👌🏼👌🏼 an xlnt folk melody, very well presented by both pandian & farida - ideal voices for TMS & PS ! The usual able support from d orchestra too !! 👍🏼👍🏼

  • @aravindandst3234
    @aravindandst3234 9 місяців тому

    KVM Thatha special song

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 3 місяці тому

    பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
    பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
    கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
    அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
    சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
    நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
    அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு
    கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
    உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
    மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே
    காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
    காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
    தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே
    கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
    காதல் வலையில் அடைத்தவளே
    பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
    குறும்பு பார்வை பார்த்தவரே என்னக்
    கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf 9 місяців тому

    Super performance sir

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 9 місяців тому

    Superb