8 வழிச்சாலை தேவை ஆனால் விவசாயம் பாதிக்க கூடாது: ரஜினி | Actor Rajinikanth Press Meet | 15/07/2018

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 588

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 6 років тому +155

    Honest speech not like usual politicians

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 6 років тому +16

    The Only Sincere Most Honest person in Politics.

  • @karthikrangaraj4423
    @karthikrangaraj4423 6 років тому +10

    உண்மை உரைக்கும் மகத்தான தலைவர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தலைவா

  • @veerapandian2177
    @veerapandian2177 6 років тому +26

    myvoterajini my support rajini nest TN cm welcome thaiva super speech thankyouverymuch

    • @shure5446
      @shure5446 6 років тому

      Questions to Mr.Rajinikanth
      Lokayuktha nalla yengina naadu nalla thaan irukum.. Idha solla Rajinikanth theva illa.. Lokayuktha la irukum rules inanu Rajinikanth ku theriyuma? Avanga arivukku apaar patta kelvi lam keta ipdi thaan solli mazhupuvaanga.. Lokayuktha heads to be decided by CM, Speaker & Opposite party head. No complaint older than 4 years can be brought to Lokayuktha.Complaints regarding Govt Tenders are not accepted. If complainant's complaint had been proved false 10 lakhs fine and 10 yrs Jail.
      1) Y less than 4 years? - becoz Ruling govt knows hw to safeguard corruption scandals frm leaking till they r in power
      2) Y corruption in govt tenders cant be complained? - Because most of the corruptions taking place in the tender business only.
      3) Y complainant has 2 face 1 lakh fine & 10 yrs jail? - Wit power Govt can able to falsify any document & prove any1 wrong. This is to threaten any1 frm complaining.
      Fans should be held frm going behind some brainless actor who r trying to make a sheep a head of Tigers in this state.

  • @sriganesh9530
    @sriganesh9530 6 років тому +51

    ரஜினிசார் யாரும் பாதிக்காத வகையில் செயல்கள் செய்யவேண்டும் என்று சொல்வது அணுபவம் விவசாயிகள் பாதிக்கபடகூடாது என்று சொல்வது உனர்வு 8வழி சாலை வேண்டும் என்று சொல்வது நாட்டின் மீது உள்ள அக்கரை சுப்பர் பேச்சி தலைவ
    .

  • @theotherside7504
    @theotherside7504 6 років тому +4

    தலைவர் தலைவர்தான்👌
    தைரியமா பேசக்கூடிய மனிதர் இவர் 👍

  • @rajininaresh5189
    @rajininaresh5189 6 років тому +13

    Super rajini sir

  • @vineeth1375
    @vineeth1375 6 років тому +8

    That's thalaivar for you🤩🤩🔥

  • @gos6884
    @gos6884 6 років тому +12

    நீ தானையா உண்மையான தமிழ் ஆண் மகன். உன் நேர்மை எவருக்கும் வராது.

  • @MS-zd4hk
    @MS-zd4hk 6 років тому +2

    Good response to questions by Rajini Sir...this is called "Constructive Politics"...and its the real need-of-the-hour for TN. Seekiram vaanga thalaivar, WE ARE WAITING !!.

    • @MS-zd4hk
      @MS-zd4hk 6 років тому

      you are saying as-though it is not currently got ruined :-))

  • @dirtyharry9935
    @dirtyharry9935 6 років тому +183

    Reporter : 1 kodi urupinargal irukaanga nu seithi varuthu?
    Thalaivar : Athu unmail illanga..Athu poi..
    Iniki thethi la evanda ippidi yosikaama unmaya pesuvaan?..

  • @sureshsmart381
    @sureshsmart381 6 років тому +4

    உண்மையை பேசும் மக்கள் முதல்வர்🤘

  • @rathishravin
    @rathishravin 6 років тому +2

    உண்மையான மனிதர் மனதில் பட்டதை பளிச்சென சொல்லுகிறார்.
    வாக்கு வங்கி அரசியலுக்காக போலி நாடகம் ஆடாமல் உண்மையாக பேசுவதை உங்களின் தனித்தன்மை. மக்களும் அதை உணரும் காலம் வரும். உண்மை வெல்லும்...

  • @raghavran3010
    @raghavran3010 6 років тому +8

    Honest speech

  • @ajmalmohammad4834
    @ajmalmohammad4834 6 років тому +2

    இந்த மாதிரி வெளிப்படையான உண்மையை மட்டும் பேசும் தலைவரை தமிழ்நாடே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது.விரைந்து வாருங்கள் தலைவரே.

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 6 років тому +6

    Super 👍எட்டு வழி சாலை தேவை

  • @muthuraman6891
    @muthuraman6891 6 років тому +116

    இப்போ ஒரு கூட்டம் வரும்.ரஜினி மக்கள்ல பத்தி யோசிக்க மாட்டார் 8 வழி சாலைக்கு ஆதரவா பேசுறார் சொல்லுவானுங்க. அடேய் அவர் சொன்ன 8 வழி சாலைதிட்டம் நல்லது சொன்னது மட்டும் தான் உங்க காது கேட்கும். அவர் இன்னொரு வார்த்தை சொன்னார் 'நிலம் இழந்தவங்களுக்கு இழப்பீடா இன்னொரு நிலம் அல்லது பணம் கொடுத்து அவங்க மனச சந்தோஷ படவைக்கனும் முடிஞ்ச அளவுக்கு விவசாய நிலத்துக்கு பாதிப்பு வராமல் இருந்தால் நல்லது' சொல்லியிருக்கார். அவர் என்ன சொல்கிறார் முழுசா கேட்டு பேசுங்கடா

    • @Pkrelax95
      @Pkrelax95 6 років тому +3

      Hello unga kudumbam kala kalamaga valntha idam anga vivasayam seitha idam nalla valamaiyana idam atha kuduthtu engeyo agathiya avanga kudukra eduthala eppadi poi iruppinga atha vida 2madangu athigamana idam kudathulum sari athukaga neemga piranthu valarntha oru vittu oradiya poiduvingala ithuku peru kankatti vittha innum solla ppna lanchamnu sollalam

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn 6 років тому +3

      Seri PA Na Salem la iruakn..1acre land iruku..unnoda land, house yedha iruntha enaku yeludhi tha..ennoda nilam unaku yeludhi tharan..NE atha govt kitta kuduthu evalo venumo vangiko kasa..ok VA da

    • @marimuthu8570
      @marimuthu8570 6 років тому

      சொல்லிட்டார்ப்பா

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn 6 років тому +2

      gowtham ji vidunga ji..Rajini fans yellam mental kuthinga avana Mari..8ways road la job kidaikuma..Evan soldran..oeu marirum theriyala rajini ku Evan cm aana development nu sollitey makkala adichiduvan.parunga...Rajini fans yellam avangaluku onnu nadakum bothu than vali theriyum athu vara eppdi than

    • @gopinath4431
      @gopinath4431 6 років тому +2

      ஓ ஈயம் பூசுன மாறியும் இருக்கனும் பூசாத மாறியும் இருக்கனும் அப்டி தான??😂😂

  • @prazna4eva
    @prazna4eva 6 років тому +1

    Just see the other video guys..He adopted the small kid Yaasin Mohammed who showed very good character..thalaivaaa, u r Maanik nahi, BAAsha, Maanik BAASHA 😊😉😊

  • @incredibala
    @incredibala 6 років тому +1

    நீங்க ரொம்ப நல்ல உண்மையான நேர்மையான மனிதர் சார்!

  • @selvammech
    @selvammech 6 років тому +3

    always true in his speech...never speak for vote or political benefit...some waste people will even try to degrade him with this speech...but truth will win at end...long live thalaiva...

  • @tamilcity7524
    @tamilcity7524 6 років тому +12

    honest man

  • @barnabasbas4586
    @barnabasbas4586 6 років тому +4

    Very positive thoughts and speech

  • @kmrkmr2525
    @kmrkmr2525 6 років тому +47

    உண்மையான மனிதன் தலைவர் ராஜினியால் மட்டுமே மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை கொடுக்க முடியும்...

  • @manobgreen123
    @manobgreen123 6 років тому +2

    Finally news channel quoted fully what he said.thanks and way to go puthiyathalamurai

  • @தமிழ்நேசன்-ன5ம
    @தமிழ்நேசன்-ன5ம 6 років тому +1

    சும்மா ரஜினி எல்லோறிம் சொல்வதை போல பேசிட்டு போகல....மக்கள் எதிர்ப்பு வருமா ன்பது பற்றியெல்லாம்..நல்ல விசயங்களுக்கு கவலைபடமல் உண்மைய சொல்றரர்..வாழ்துக்கள் ரஜினி...விவசாய நிலங்களுக்கு பாதிப்பு வராமல் திட்டம் நிறைவேற்றநும்...உண்மையான மனிதன்..இவர் ஆட்சிக்கு வரணும்...

  • @dileepan12b
    @dileepan12b 6 років тому +26

    Nice Rajini sir

  • @இனியதுதனியருந்தேல்

    மக்களிடம் மற்ற மீடியாக்கள் போல்
    }குறைகளை மட்டுமே சொல்லாமல் அவர் கூறிய நல்ல விசயங்களை விதைத்து உண்மை உணர்வுடன் வெளியிட்ட விதம் அருமை

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 6 років тому +18

    rajini nalla manithar

  • @TheBala46
    @TheBala46 6 років тому +2

    செய்தியாளர்கள்: ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டனர் என சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறதே ??
    ரஜினி: அது உண்மையல்ல, பொய் செய்தி ..!அந்த இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்
    ------------------------------------------------------------
    "தலைவா இது பெரியார் மண்ணு, இங்க இப்படி எல்லாம் உண்மையா நேர்மையா யாவாரம் பண்ணக்கூடாது" 😂😂😂 நேத்து வந்த தீபா கூட தன்னை ஒன்றரை கோடி தொண்டர்களின் தலைவின்னு சொல்லுது... இன்னொரு அரசியல் தலைவர் அவரு ஜாதி ஒட்டு 2 கோடின்னு சொல்லுறாரு... என்னா தலைவா நீங்க....!.......

  • @tbala2k
    @tbala2k 6 років тому +1

    Vazhga Siruvan Yasin........ Implement 8 way Road like Brazil without affecting agriculture and environment, by constructing via bridges.......Super Star tell the same suggestion to State and Central Government......Vazhga Ayya Kamaraj......Pughal.....

  • @கலைவாணன்.அகலை
    @கலைவாணன்.அகலை 6 років тому +2

    Rajini sir perfect speech

  • @vinorelten4786
    @vinorelten4786 6 років тому +5

    Super

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 6 років тому +115

    Nermaiyaana pechu, arasiyal laabathukaaga pesavillai

  • @ayyanraja100
    @ayyanraja100 6 років тому +1

    காமராஜர் ஆட்சியில் எட்டு அணைகள் -நல்லவேளை அன்று சுற்றுச் சூழல், விவசாயம் பாதுகாப்பு என்பது ஒரு fashion ஆக இல்லை!

  • @ajaymani3816
    @ajaymani3816 6 років тому +2

    Makkal Thalaivar Rajinikanth

  • @MANIKANDAN-ct1ro
    @MANIKANDAN-ct1ro 6 років тому +16

    Adutha cm confirm

  • @kavinsagar3941
    @kavinsagar3941 6 років тому +11

    Vivasaayaaa Nilam baathikaatha alavuku anta valarchi thittam irunta nallathu - Thalaivar Rajini

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 6 років тому +69

    மக்கள் தலைவர் சொன்ன அனைத்துமே வரவேற்க்கதக்கது.

  • @sgtech1328
    @sgtech1328 6 років тому +3

    welcome sir

  • @saravananr5994
    @saravananr5994 6 років тому +74

    Unmaiyin maru uruvam Rajini enpatharku ithuvum Oru sandru........

    • @ragavansundaram4326
      @ragavansundaram4326 6 років тому

      Rajinikanth the front line leader to save tamilnadu in the past

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 років тому +2

      காமெடியா தெரியுது நீங்க சொல்றது.இப்படி ரஜினி புகழ் பாடுறது யாராக இருந்தாலும் அப்படித்தான் தெரியுது.தீவிர ரஜினி ரசிகமணிகளை(பைத்தியங்களை )தவிர.

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn 6 років тому +1

      Ada mutta kuthikala

    • @saravananr5994
      @saravananr5994 6 років тому

      Manoj Kumar en intha anaagarigam?

    • @saravananr5994
      @saravananr5994 6 років тому

      Prabhakaran Prabu why?

  • @vanjulas8032
    @vanjulas8032 6 років тому +6

    Good hearted man long live sir

  • @annaisuman3961
    @annaisuman3961 6 років тому +2

    Thalaivar dhaan next CM

  • @gururaja5282
    @gururaja5282 6 років тому

    🤘 He is our beloved Super star and one and only Thalivar for Tamil Nadu

  • @guru7149
    @guru7149 6 років тому +21

    தமிழகத்தின் நம்பிக்கை .தருமத்தின் அவதாரம் நம் தலைவர்

  • @tamilcity7524
    @tamilcity7524 6 років тому +17

    rajini never speak like a other dirty politician

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 років тому +1

    Rajni is real leader

  • @TheKaviarasi
    @TheKaviarasi 6 років тому +12

    Super thalaiva sema sema sema

  • @saravanasaravana9973
    @saravanasaravana9973 6 років тому +1

    Thalaivaaaaaaaaaaaaaaaaa neenga vanga we love u....

  • @rknaiduperumal548
    @rknaiduperumal548 6 років тому +10

    ரஜினி யை ந ம்புவோம்

  • @nocopyright-pubggameplays1071
    @nocopyright-pubggameplays1071 6 років тому +23

    👍

  • @leojustin3632
    @leojustin3632 6 років тому +4

    Thalaiver correct ta solli irrukaru

  • @Switchvation
    @Switchvation 6 років тому +2

    Super sir

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 6 років тому +94

    Ithuthaan kamaraj ayaa gunam

    • @danygodwin8487
      @danygodwin8487 6 років тому +3

      praveen pinacle kamaraj aiyaaavaaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @parassaran4275
      @parassaran4275 6 років тому +8

      praveen pinacle kamaraj kuda compare pannatha...

    • @vijaynsrider
      @vijaynsrider 6 років тому +3

      Intha comments ku like pottavan mutta la tha irupan

    • @sornammurugan2058
      @sornammurugan2058 6 років тому +4

      rajini waste.bjp alu

    • @MK-si3sq
      @MK-si3sq 6 років тому +2

      Nee munna pinna kamarajar ayyava parthirukkiya, illa avar speech kettirukiya. Rajiniya poi kamarajar ayyavoda oppidatha.

  • @NNNAM435
    @NNNAM435 6 років тому +13

    Ore varthai THALAIVAR

  • @இனியதுதனியருந்தேல்

    மொத்தத்தில் நியாயமான மீடியாவும் உள்ளது என்பதற்கு புதியதலைமுறை சிறந்த உதாரணம்

  • @DineshKumar-my4tz
    @DineshKumar-my4tz 6 років тому +53

    Unmai pesum orey thalaivan enga rajini mattumey

    • @anandbabu8662
      @anandbabu8662 6 років тому

      pathil theriyathavArkitt kelvi keeta ippaditha

    • @sivad7266
      @sivad7266 6 років тому

      Yes Correct...He can talk what he think, no acting in real life !!

    • @DineshKumar-my4tz
      @DineshKumar-my4tz 6 років тому

      Anand Babu 8 vali Salai Ku neee oru bathil soll da potey

  • @vellumtamil8499
    @vellumtamil8499 6 років тому

    உனக்கு விவசாயம் பற்றி என்னடா தெரியும் விவசாயி என்னடா தெரியும் உன்ன யாருடா அரசியலுக்கு வர சொன்னா எங்கள் தலைவன் சீமான்டா

  • @arunkumar-zu2fn
    @arunkumar-zu2fn 6 років тому

    Athu vanthu.. athu vanthu.... Athu vanthu... Athu vanthu.... Athu vanthu.... Athu vanthu...

  • @kesavarajgopalan6033
    @kesavarajgopalan6033 6 років тому +51

    Welcome tamilaruvi sir

  • @hajahajasair586
    @hajahajasair586 6 років тому +1

    அப்பாவிகளை சுடப்பட்டதிற்கே அரசுக்கு
    ஆதரவு தெரிவித்தவர்
    இது இப்போது தேவையில்லை
    இது போல பல திட்டங்கள்
    பேருந்து நிலையம் சிரு சிரு பாலங்கள் தேவையற்ற வேளைகளை ஊழல் செய்வதற்காக செய்கின்றனர்
    தேவையான திட்டங்களை செய்வதில்லை அது போலவே

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 років тому

    தடியும் உடையக்கூடாது, பாம்பும் சாகவேண்டும் என்ற நாட்டு புற பழமொழிதான். தற்போதய தலைவர்கள் உறுதியான பேச்சோ, உறுதியான முடிவோ எந்த விஷயத்திலும் எடுக்க முடியாமல் திணறுகின்றனர், காலமாற்றம்.

  • @jaiaaburuvan4982
    @jaiaaburuvan4982 6 років тому

    see 7 years pure soul also inspried by
    my guru love u thalaiva

  • @vengateshking193
    @vengateshking193 6 років тому +1

    Genuine speech sir...

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 6 років тому

    உன்னுடைய இந்த 8வழி சாலை சார்ந்த பேட்டி க்கு விரைவில் அதே ஆண்டவன் அருளாள் நீ விரைவில் இந்த தமிழக மக்கள் அதிலும் என் உயிர் விவசாய தெய்வங்கள் உனக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்.wait an See. After u getting.

  • @RaviKumar-bb4nd
    @RaviKumar-bb4nd 6 років тому +4

    ஒழுங்கா நடிப்ப மட்டும் பார்த்தால் அனைவருக்கும் நல்லது

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 6 років тому +30

    Ivar sonnartha apdiye maathi solluvaanga matha politicians laam

    • @92sathish
      @92sathish 6 років тому

      praveen pinacle yenna thambi appadi sollitaru

  • @sureshsubramaniam3259
    @sureshsubramaniam3259 6 років тому +1

    ரஜினி சொன்னதை ஊடகம் திரித்து சொல்லுமே எனக்கு கவலையாயிருக்கு

  • @Ssm-vc9rm
    @Ssm-vc9rm 6 років тому +47

    Thalaivaaa neenga vandhadha kamarajar aatchi malarum

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 6 років тому

      soreenga tholaivaa

    • @ananths448
      @ananths448 6 років тому +5

      Somas 1989 காமராஜர் தன் வீட்டில் இருந்து நாடு வரை ஊழலை இல்லாமல் நடந்தார் . உங்கள் தலைவரின் மனைவி கடன் பிரச்சினைக்காக நீதிமன்றம் அழைகிறார் . தெரியுமா . வீட்டில் சிஸ்டத்தை சரி செய்ய சொல்லுங்கள் . பிறகு நாட்டை பார்க்கலாம் .

    • @nucleusprintrajkumar6455
      @nucleusprintrajkumar6455 6 років тому +2

      kamarajar property value 130 rupaaai mattume

    • @Ssm-vc9rm
      @Ssm-vc9rm 6 років тому

      Adhu avar sambaruchudhu.rajini 44 varusama kasta patu sambarucha sotthu idhu.neenga indha kelviya ungala kolla aduchu istathuku sambaruchu vechurukanla avana kekanu.manasachiye ilaya ungaluku ella.

    • @mariarobin465
      @mariarobin465 6 років тому

      Supper

  • @indianeinstein1978
    @indianeinstein1978 6 років тому +1

    rajini sir is the very decent, polite, responsible and committed politician in India !! Rajini sir I request you to merge with kamalhassan so that DMK admk, congress bjp will all be thrown away !!!

  • @proudindian7992
    @proudindian7992 6 років тому +1

    Thalaivaa 😍😍

  • @SathishKumar-pv6um
    @SathishKumar-pv6um 6 років тому +19

    Cinemavil mattume nadikka therintha nalla manithar

  • @rsudarshan314
    @rsudarshan314 6 років тому +1

    Thalaivar great.....

  • @selvasuresh2049
    @selvasuresh2049 6 років тому +2

    Thalivaaaaa

  • @pavalarajankavalarammachiy2354
    @pavalarajankavalarammachiy2354 6 років тому +20

    super thalaiva

    • @shure5446
      @shure5446 6 років тому

      Questions to Mr.Rajinikanth
      Lokayuktha nalla yengina naadu nalla thaan irukum.. Idha solla Rajinikanth theva illa.. Lokayuktha la irukum rules inanu Rajinikanth ku theriyuma? Avanga arivukku apaar patta kelvi lam keta ipdi thaan solli mazhupuvaanga.. Lokayuktha heads to be decided by CM, Speaker & Opposite party head. No complaint older than 4 years can be brought to Lokayuktha.Complaints regarding Govt Tenders are not accepted. If complainant's complaint had been proved false 10 lakhs fine and 10 yrs Jail.
      1) Y less than 4 years? - becoz Ruling govt knows hw to safeguard corruption scandals frm leaking till they r in power
      2) Y corruption in govt tenders cant be complained? - Because most of the corruptions taking place in the tender business only.
      3) Y complainant has 2 face 1 lakh fine & 10 yrs jail? - Wit power Govt can able to falsify any document & prove any1 wrong. This is to threaten any1 frm complaining.
      Fans should be held frm going behind some brainless actor who r trying to make a sheep a head of Tigers in this state.

  • @shal2310
    @shal2310 6 років тому +1

    40 ageku mela irukuravangatha Rajiniku support panuvanga

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 6 років тому

    ஈயம் பூசனமாதிரியும் இருக்கனும்...., பூசாதமாதிரியும் இருக்கனும்

  • @catholicdanyesus5317
    @catholicdanyesus5317 6 років тому

    Fact I like it.. 8 ways road is important..he is people voice

  • @rsudarshan314
    @rsudarshan314 6 років тому +1

    Thalaiva unmayae solradu gethu

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 6 років тому +6

    nee vaa thalaiva

  • @bose81423
    @bose81423 6 років тому +71

    தலைவா மூடிக்கிட்டு இருங்க நம்ப மேல தமிழ் நாட்ல எல்லா பயலும் கோவமா இருக்கான்...மண்ட பத்திரம் தலைவா.....
    நாடு நல்லா இருக்க நீங்க தியாகம் பண்ணுங்க தலைவா....

  • @velrajbaikampady4301
    @velrajbaikampady4301 6 років тому +1

    SuperStar 😍😍😍😍😍😍

  • @winnertamil8797
    @winnertamil8797 6 років тому

    Picture -ல மட்டும் நடிங்க sir, மக்கள் கிட்ட நடிக்காதிங்க

  • @venkatesanb3689
    @venkatesanb3689 6 років тому +1

    Excellenet view from Rajini sir. Irrelevant and intentional heading to the video. Pleade grow up media. Whatever you do, truth will win always.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 6 років тому +1

    supper nam thalaiar RAJINI.

  • @munusamyhasini9125
    @munusamyhasini9125 6 років тому

    தான் திறுந்திகொண்டு...மற்றவங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்...

  • @sang33a24
    @sang33a24 6 років тому

    What a voice !! Real man 😘

  • @samys7408
    @samys7408 6 років тому +4

    Namakku thevai Chennai to Trichy 8 vali salai but corprate muthalaalin thevai Chennai to Salem

  • @vsanjaibabu
    @vsanjaibabu 6 років тому +1

    THALAIVAAAA SUPER

  • @selvaarasuselvan7407
    @selvaarasuselvan7407 6 років тому +1

    மீசைக்கும் ஆசை கூழக்கும் ஆசை

  • @virgy7179
    @virgy7179 6 років тому +2

    Sir too diplomatic you are. You only speak but no action. Even a student will speak like you. Thoddum thodamalum.

  • @jakeerhussain6976
    @jakeerhussain6976 6 років тому +11

    Next cm rajini

  • @jahirhussain3604
    @jahirhussain3604 6 років тому +2

    next kamarajar Rajini

  • @arunbalaji8283
    @arunbalaji8283 6 років тому

    Thalaivar mass Always Truth Rajini 🤘

  • @saromurugesan7958
    @saromurugesan7958 6 років тому +4

    Nice speech thalaiva......you are only one honestly politician....

  • @thambuniranjan252
    @thambuniranjan252 6 років тому

    மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது!

  • @ranjithkumarr1082
    @ranjithkumarr1082 6 років тому +47

    I support u Thalaiva 🤘🤘

    • @ranjithkumarr1082
      @ranjithkumarr1082 6 років тому

      Soundarya Manoj
      Soundarya Manoj utter non sense what you are Said 1)lokayukta is anti corruptional committee which is launched in maharashtra(1971) during congress not by bjp(even accepted by Abdul kalam during his presidential period) and implemented by many states 2)land reforms case can also be filed in lokayukta Eg. yeddyurappa land reform fraud case in karnataka during his cm period nd many cases 3)not 10lakh fine... Fine s 1 lakh and 1yr jail 4)cm,opposition leader can appoint members only who r not having criminal case against them wit help of governor they act as independent body like lok pal 5)any civilian can file a case within 30 days of acceptance of case the judgement should be given... Yellam therijamari loosu mari olarathiga.. Thalaivar padikama irukalam but politics nd life la successful Ku padipu mukiyam illa wisdom dan important, he has that🤘🤘🤘

    • @shure5446
      @shure5446 6 років тому

      u hav to talk abt TN.. each lok ayuktha differs according to state.. wat TN govt has coined is wat matters to TN.. it was my typin mistake.. it is 1 lakh fine and 10 yrs jail. no tenders compalint accepted, within 4 years period.. first read wat TN govt has coined.. dont just bounce on me knowing some other lok ayuktha it proves again & again ur love for ur actor just blind folds ur IQ and reasoning capability.. its shame to be called a 6th sense human..

    • @ranjithkumarr1082
      @ranjithkumarr1082 6 років тому

      Soundarya Manoj "wat TN coined matters in TN" LOL... It is complete non sense to talk semi literate people like you... Go and read lokayukta act 2013,lok pal act 2013 and some basic polity book about act and schedule 4,5,6 nd wat constitution body means

    • @shure5446
      @shure5446 6 років тому

      i wod like to quote the same to u.. Rajini fans are sheeps nothing more than that.. for example read AP's Lokayuktha.. complaint must be made within 6 years period of corruption taking place, in case of false complaint the lok ayuktha cannot decide 1lakh fine and prison time, only victim can take the issue to court where court decides wat to do with the complainant who has been proved of making false complaint. Maharatstra called the weakest as it got weak powers, similarly Karnataka the most powerful.. dont be fooling urself.. each Lokayuktha differs in terms of rules..

  • @gowthamgkg9612
    @gowthamgkg9612 6 років тому +1

    Dai avuru ena sonaro atha fulla headline ah podunga ,,,, short ah pottu Rajni Ku against ah irukura Mari iruku ....Rajni sir correct ah tha sonaru..... Media tha epudi onuku renda promote pandrenga UNGA publicity kaga avura epudi panathenga.....

  • @alanshits
    @alanshits 6 років тому

    Dubakoor......

  • @dausnafilrunidaus2599
    @dausnafilrunidaus2599 6 років тому +1

    Ennamumaadaa evana namburinga.. 😂😂😂

  • @rajinirulez
    @rajinirulez 6 років тому

    thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa i love u tooooooo much!!!!!!!!!!!!!!!