புயல்ல நாங்க செஞ்ச வேற level meen kuzhambu 😋😋

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 10

  • @SaktiTaniga
    @SaktiTaniga 3 дні тому +1

    உங்களுடைய சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @lillipoulin1909
    @lillipoulin1909 9 днів тому +4

    Mouth watering dish

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 8 днів тому +2

    Super. FromGoa.

  • @sunithalord717
    @sunithalord717 9 днів тому +2

    Super Amma ❤❤❤

  • @punithak2034
    @punithak2034 8 днів тому +2

    Akka neenga vlogs podunga ipdi natural ah

  • @SaktiTaniga
    @SaktiTaniga 3 дні тому +1

    நான் ஒரு டிடையா டிச்சர் டீச்சர் இதுவே எனது தனிமை யை போக்கியது பிரான்சில் தற்போது நான் மகள்வீட்டில பெங்களூரில் வசிக்கிறேன்

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 8 днів тому +2

    Superma❤😂😢

  • @geetharanijagadeesan499
    @geetharanijagadeesan499 9 днів тому +3

    Sofia shorts la potu irunda sleeveless dress nice

  • @punithak2034
    @punithak2034 8 днів тому +2

    Ammadiyo cinema la sapdura mathuri sapduringa

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 8 днів тому +2

    நானும் என் மகளும் உங்கள போல பிரன்ட்ஸா இருப்போம் என் மகள பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டு கல்யாணம் ஆன நாள் ள இருந்து என் மகள் கிட்ட பேசுவதே இல்லை அம்மா அம்மா என்று இருக்கான் அம்மா மட்டும் தான் என் உலகம் அம்மாதன்னோட ரூம்லயே படுக்க வைத்துக் கொள்வார்கள் எவ்வளவு தான் பொறுமையா இருந்தாலும் இப்போது டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள் அதுவும் 7 லட்சம் பணமும் நாங்க கொடுக்கனுமாம் எங்க நகை பணம் சீர்சாமான் எல்லாம் வாங்கி வைத்து கொண்டார்கள் என் மகளுக்கு ஒரு பூ கூட வாங்கிகொடுத்ததில்ல ஆனால் அவன் வச்சிருக்கிற போன் கூட என் மகள் வாங்கி தந்தது அது பாக்கும்போது கூட மனசு உறுத்தல ஏன்தா இவனுங்க எல்லாம ்ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கிறான்கள் அம்மாதான் காரணம் என் மகள ஒரு டம்ளர் தண்ணீர் கூட தரமாட்டார்கள் என் மகள் கல்யாணம் ஆகி இங்கேயதான் இருக்கு இத்தனைக்கும் என் மகள், M. Sc B. Ed teacher இவன் வெறும் 10th நாங்க படிப்ப பாக்கல சாதகம் கூட பாக்கல ஒரே பையன் எங்களுக்கு பெண் பிள்ளை இல்லை என் மகள மாதிரி பாத்துக்குவோம்னாங்க கெஞ்சி கெஞ்சி கேட்டு கட்டுனாங்க என் மகள நினைக்கும்போது அவ்வளவு கஷ்டமா இருக்கு எனக்கும் ஒரே பெண்