வியாதி/நோய்க்கான 20 காரணங்கள்|Tamil Christian Message| JasJemi

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • PASTOR.SUNDAR SINGH:
    Whatsapp Number:7904775901 (ஜெப விண்ணப்பங்களுக்கு மட்டும்)
    GOOGLE PAY, Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
    OUR WEBSITE: www.jasjemi.com
    OUR MAIL ID: jasjemi9598@gmail.com
    காணிக்கை என்பது கட்டாயம் கிடையாது..ஊழியத்திற்கு காணிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆவியானவரால் ஏவப்பட்டு Account details விரும்பி கேட்கும் Brothers & Sisters க்கு மட்டுமே..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
    காணிக்கை அனுப்புகிறவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஜெபக்குறிப்புகளை எங்கள் Whatsapp நம்பருக்கு(7904775901) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்காக ஜெபிப்பதற்கும்,உங்களுக்கு நன்றி கூறுவதற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
    GOOGLE PAY ,Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
    ACCOUNT DETAILS:
    A/C Name: JESUS GOES AHEAD MINISTRIES TRUST
    Bank: KARUR VYSYA BANK
    A/C No:1185115000010641
    Branch: Ramanathapuram
    IFSC Code : KVBL0001185
    FROM OUTSIDE INDIA
    NAME : JASMINE VIOLA S
    A/C NO: 1185170000025407
    BANK: THE KARUR VYSYA BANK LIMITED
    IFSC CODE: KVBL0001185
    BRANCH: RAMANATHAPURAM
    NEW CHURCH ADDRESSS:
    இயேசு முன்செல்கிறார் சபை,
    கதவு எண்: 112 P,
    ஜீவன் வணிக வளாகம் முதல் மாடி,
    குற்றாலம் மெயின் ரோடு,
    மேலகரம், தென்காசி,
    தென்காசி மாவட்டம்-627818.
    NEW CHURCH ADDRESSS:
    JESUS GOES AHEAD MINISTRIES,
    Door No: 112 P,
    Jeevan Complex 1st Floor,
    Courtallam Main Road,
    Melagaram, Tenkasi,
    Tenkasi Dt-627818.
    WALK AS CHILDREN OF LIGHT - Ephesians 5:8
    Our Main Motive is to help Christians to grow in their Spiritual life.
    OUR VIDEO PLAYLIST:
    Christians Must Try This: • Playlist
    JasJemi Songs: • Playlist
    Heart Related: • Playlist
    About HolySpirit: • About holy Spirit(பரிச...
    வருட கடைசியில்: • Playlist
    Prayer: • How to Pray(எப்படி ஜெப...
    PRAISE: • PRAISE(துதி பற்றிய வீட...
    About BIBLE: • How to Read BIBLE(பைபி...
    Shorts: • Shorts(ஒரு நிமிட தேவசெ...
    BIBLE STORY: • Playlist
    SIN: • Playlist
    Motivational Video: • Playlist
    BIBLE WORDS MEANING: • Playlist
    SPECIAL VIDEO: • SPECIAL VIDEOS(முக்கிய...
    Marriage Course: • Marriage Course(திருமண...
    TESTIMONY: • TESTIMONY(சாட்சிகள்)
    Baptism: • Playlist
    Rhema Word: • Playlist
    OVERCOME FEAR: • Playlist
    #tamilchristianmessage #jasjemi #christianmessages
    GOD BLESS YOU

КОМЕНТАРІ • 108

  • @jecinanthu7711
    @jecinanthu7711 2 роки тому +32

    வியாதி நோய்க்கான காரணங்கள் 20
    1.பிறரை மன்னிக்காமல் கசப்பாயிருத்தல்
    2.பாவம்
    3.சுயஒழுக்கமின்மை
    4.பொறாமை
    5.எதிர்கால கவலை
    6.வியாதியை கொடுத்து தேவன் தம் அண்டையில் இழுத்துக்கொள்கிறார்
    7.அசுத்த ஆவி போராட்டம்/
    தனக்காய் உபவாசம் இருந்து ஜெபிக்க
    8..முன்னோர்களின் விக்கிரக உடன்படிக்கை/ தேவையற்ற பொருள் நாம் வைத்திருந்தால்/ முன்னோர்களின் பாவம் சாபம்
    9.மற்றவருக்கு அபிஷேகம் பெறாமல் நாம் கைவைத்து ஜெபிக்ககூடாது/
    சரியான அபிஷேகம் பெறாத ஊழியர்களிடம் ஜெபிக்கும்போது
    ஆயத்தம் இல்லாமல் மற்றவருக்கு ஜெபிக்கும்போது
    10.ஆயத்தம் இல்லாமல் திருவிருந்தில் பங்குபெறும்போது
    11..தேவமகிமை வெளிப்பட
    12..தேவனை மறுதலிக்கிறோமா என்று சோதிக்க
    13.விடுதலையை வாஞ்சிக்கிறோமா
    14.பிடித்தவருக்கு வியாதியை கொடுத்து நம்மை திருத்த
    15..தவறான ஜெபங்கள் மூலம்
    16.நாம் ஜெபிக்கும் படியாய்
    17.கிருபை போதும் என்றிருத்தல்
    18.வியாதியினால் தேவனிடம் அதிகம் நெருங்கும்படியாய்
    19.விசுவாசமின்மை(விசுவாசக்கண்களால் சுகமாகும் என்றிருந்தால் வியாதி மாற்றும்)
    20.ஊழியத்தை திட்டத்தை நிறைவேற்ற விடாமல்

    • @jbjmusicworld.
      @jbjmusicworld. 2 роки тому +2

      Super.👍

    • @bhuvanaahmed2480
      @bhuvanaahmed2480 2 роки тому

      சுயஒழுக்கமின்மை

    • @jeyaprasath6132
      @jeyaprasath6132 2 роки тому

      நன்றி நண்பரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்

    • @jecinanthu7711
      @jecinanthu7711 2 роки тому

      @@bhuvanaahmed2480 👍

    • @jecinanthu7711
      @jecinanthu7711 2 роки тому

      @@jeyaprasath6132Thanku

  • @salomemichael3335
    @salomemichael3335 2 роки тому +14

    எனது பெயர் சலோமி RC கிறிஸ்டின் உங்களுடைய அனைத்து video மிகவும் பயன்படுகிறது praise the lord jesus

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 роки тому +20

    மிகவும் பிரயோஜனம் உள்ள நற்செய்தி, ஏராளமான ஜனங்கள் இந்த வியாதியாள் மிகவும் கஷ்டபடுகின்றதை நாம் பார்க்கின்றோம், நம்முடைய உள்ளத்தில் வருகின்ற அனேக கேள்விகளுக்கு ஆவியானவர் மூலமாக பதில் கொடுத்தீர்கள், நீச்சயமாய் அனேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் 👍🙏

    • @bibleviewschannel
      @bibleviewschannel 2 роки тому +1

      God bless you abundantly

    • @premilabenjamin4444
      @premilabenjamin4444 2 роки тому +2

      Very wonderful and useful message
      God bless you all abundantly and fulfill all your heart's desires.

    • @s.ravichandran9943
      @s.ravichandran9943 2 роки тому +1

      @@bibleviewschannel praise the lord ,God bless you .🙏

    • @selvakumaran8349
      @selvakumaran8349 2 роки тому +2

      I speak for you brother.neega annaikudiya brother.🙏🙏

  • @premalathadennison2873
    @premalathadennison2873 5 місяців тому

    இந்த செய்திக்காக இயேசப்பாவிற்கு நன்றி

  • @kandasamyshanmugam1798
    @kandasamyshanmugam1798 2 роки тому +2

    சரியான உணவு முறையை கையாளும் போது சரிரப்பிரகாரமான நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
    தேவையில்லாத கவலைகளை நமக்குள் வைத்துக் கொண்டிருக்க் கூடாது.
    நல்ல உடல் உழைப்பும் உடற்பயிற்சியும் நாம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
    முழு இறைநம்பிக்கை கவலைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.
    மூட நம்பிக்கை நாம் நோயை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடம்.
    இயேசுவே இறைவனும் மெய் குருவும் ஆவார்.

  • @jebasruban
    @jebasruban 2 роки тому

    மிகவும் பிரயோஜனமுள்ள செய்தி கர்த்தர்தாமே உங்களை மென்மேலும் கிறிஸ்துவுக்குள் பலப்படுத்துவாராக ஆமென் .

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 роки тому

    நல்ல அறிவுரை. ஆண்டவர் எப்பொழுதும் உங்கள் குடும்பத்துடன் இருப்பார். ஆமேன்

  • @shalinivino9268
    @shalinivino9268 2 роки тому

    Thanks Jesus praise the lord

  • @blessyprassanna8370
    @blessyprassanna8370 2 роки тому

    நன்றி🙏... நிறைய காரியங்கள்..... அறிந்து கொண்டேன்... ☺😔😔

  • @jonamary4138
    @jonamary4138 2 роки тому +4

    God bless u my dear sisters & uncle,it's very useful video to us ,ur dad looks like my dad

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 2 роки тому +2

    இயேசுகிறிஸ்துவின் இனிதான நாமத்திற்கு ஸ்தோத்திரம்.இந்து குடும்பத்தில் பிறந்த எங்களை இயேசப்பா தன்னுடைய பிள்ளைகளாக ஏற்று நானும் என் மகனும் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்தானம் எடுத்து பெரிதான கிருபையால் எங்களை அணைத்துக்கொண்டார்.என் கணவர் எங்களை பிரிந்த இந்நிலையிலும் எங்கள் தகப்பனாக வழிநடத்தி பாதுகாக்கிற அவர் அன்பிற்காக ஸ்தோத்திரம்.என் தகப்பனை குறித்து சுவிசேஷம் சொல்ல என்னை நான் ஒப்புகொடுத்துள்ளேன்.எங்களை குறித்து ஜெபம் செய்யுங்கள் மகளே.என் பெயர் சரசாஎலிசபெத்.மகன் பெயர் தீபன்மேஷாக். சென்னை.

  • @manomuthu9555
    @manomuthu9555 2 роки тому +3

    Thank you lord for this words Holy spirit has speak towards this videos thank you for family pa

  • @mdevi8113
    @mdevi8113 2 роки тому +3

    ஸ்தோத்திரம் பாப்பா நா இச்சையான சிந்தனை இச்சையான பாவத்துள இருந்து மாற ஜெபம் பண்ணிக்கோங்க என்னோட கணவர் பசங்க இரட்சிக்கபட ஜெபம் பண்ணிக்கோங்க

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 2 роки тому +1

    மிகவும் பின்பற்ற வேண்டிய தகவல்கள், வசனங்கள்!
    Great! Good job!
    Amen!

  • @deepap5202
    @deepap5202 2 роки тому +1

    Very very useful information about sin. I am very happy to this video

  • @vinnarasi9162
    @vinnarasi9162 2 роки тому

    Praise the lord Jesus christ

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 2 роки тому

    Nannri holyspirit.

  • @dharsanjeya1774
    @dharsanjeya1774 2 роки тому

    Thank u sisters God bless you

  • @mehaaslife748
    @mehaaslife748 2 роки тому +1

    Very useful message for me. God bless your family. praise the lord.

  • @Jesus-Lives
    @Jesus-Lives 2 роки тому +3

    Thank you Jesus for this wonderful message. Thank you Jesus goes ahead ministry for guiding people toward Living God.

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 2 роки тому +3

    Nan indhu family nan mattu. Jesus pudikkum theriyama charchiku pora vetukku theriyama nanathanam kuduthuta veetukku theriyathu na god nambhura

  • @msrenterprises4548
    @msrenterprises4548 2 роки тому

    Good for lot
    God பிளெஸ்ஸிங் 🙋‍♀️🙋‍♀️
    🙏🌹

  • @msrenterprises4548
    @msrenterprises4548 2 роки тому

    Congrats 🌹🙏Pastor
    Evg மோகன்
    From கோயம்பத்தூர் 🙋‍♀️🙋‍♀️

  • @jebastinjebastin994
    @jebastinjebastin994 2 роки тому +1

    Praise the lord sisters

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Amen Glory to God

  • @vincentk6986
    @vincentk6986 2 роки тому

    Praise God for all the Christian family to keep their children in Faith.Glory to Him for keeping this family in testifying our Lord in true and spirit.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Amen praise the Lord

  • @இயேசுவேதேவன்

    🙏 என் தேவனால் எல்லாம் கூடும் . என் இயேசுவால் கூடாதது ஒன்றுமே இல்லை . அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் , ஆமென் அல்லேலூயா ‌. என் இயேசுவே தேவன் 🙏

  • @senthilt9207
    @senthilt9207 2 роки тому

    என் பெயர் புஷ்பா நான் சென்னைக்கு போய் பிள்ளைகளை படிக்க வைத்து நான் வேலைக்கு போக வேண்டும் என் புருஷன் வர மாட்டேன் என்று சொல்கிறார்.அவர் மனது மாற வேண்டும்.இயேசப்பா 1000 ஸ்தோத்திரம்😭😭😭👨‍👩‍👧‍👦

  • @devikakathirvel1973
    @devikakathirvel1973 2 роки тому

    Amen halayluya

  • @dorsj3377
    @dorsj3377 2 роки тому

    Thank u sister and appa nan think panna why coming disease and problems that question answer. Here after I will pray and research

  • @neturefruits1985
    @neturefruits1985 2 роки тому

    என் பேரு திலகா நான் உங்க வீடியோ பார்க்கும் போது ஸ்கிப் பண்ணிட்டேன் எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது ஸ்கிப் பண்ணும்போது ராபோஜனத்தை பத்தி பேசுனீங்க உடனே உங்க வீடியோவ மறுபடியும் ஃபர்ஸ்ட் ல இருந்து பார்த்தேன் நான் என்ன தவறு ஜெபத்தில் பண்றேன்னு எனக்கு தெளிவாக எனக்கு புரிய வைத்தீர்கள் இனி நான் எப்படி ஜெபிக்க வேணும்னு ஆண்டவர் உங்க மூலமாக என்னோட பேசியதற்காக தேவனுக்கு கோடான கோடி நன்றி

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Рік тому

    Amen

  • @kannamalaysia3351
    @kannamalaysia3351 2 роки тому

    Amen Jesus

  • @ravichandran9885
    @ravichandran9885 2 роки тому

    The 20 points are very useful to me, I love you my dear daughters may God bless you forever and your ministry praise the Lord

  • @mariaprabhu8830
    @mariaprabhu8830 2 роки тому +1

    Amen for the word of God

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 Рік тому +1

    👍🙏

  • @michaelraj5313
    @michaelraj5313 2 роки тому

    Migavum nalla vishayaththai sonirgall sisters praise the lord

  • @7starministry36
    @7starministry36 2 роки тому +1

    Praise god 🙋

  • @janetjanet8733
    @janetjanet8733 2 роки тому +1

    What a wonderful message God bless ur family

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 2 роки тому

    Praise the lord Jesus Christ 🙏🙏🙏

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 роки тому

    Thank you dear appa and sisters and very blessed and useful message, please pray for god bless you all🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @anithasenthil3486
    @anithasenthil3486 2 роки тому

    Praise the lord sisters🙏 சைனஸ் மூக்கடைப்பு லிருந்து ஆண்டவரே அற்புதம் செய்ங்க அப்பா ஆமென்.

  • @evangelinerani7038
    @evangelinerani7038 2 роки тому +1

    Nandri yesappa

  • @bibleviewschannel
    @bibleviewschannel 2 роки тому +1

    God bless you all abundantly ❤️

  • @arathirdiana
    @arathirdiana 2 роки тому

    Praise the Lord sisters .

  • @PrakashPrakash-yq3sf
    @PrakashPrakash-yq3sf 2 роки тому +1

    Praise the lord sisters and to all 🙏🙏🙏

  • @vinnarasi9162
    @vinnarasi9162 2 роки тому

    Luckiest father to have such good girls

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 2 роки тому +3

    PRAISE THE LORD🙏

  • @doraclotilda922
    @doraclotilda922 2 роки тому +1

    God bless you and your ministry abundantly!! Praise the Lord...

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +1

    Glory to God

  • @kausalya.a451
    @kausalya.a451 2 роки тому +2

    Praise the lord sister

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +1

    Amen Halleluigh

  • @abishav7593
    @abishav7593 2 роки тому

    Praise the Lord...

  • @spurgensingh1386
    @spurgensingh1386 2 роки тому

    Yes sister Amen praise the lord

  • @marytimo3022
    @marytimo3022 2 роки тому +1

    🙏🌹🌹🙏

  • @johnrichard5330
    @johnrichard5330 2 роки тому

    Your msg is very useful for everyone. Let GOD bless you all

  • @mahamercy8499
    @mahamercy8499 2 роки тому +1

    Very useful msg 👌🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому

    Praise the Lord 🙏🏻

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 роки тому

    Amen Amen Amen

  • @Vasikaran137
    @Vasikaran137 2 роки тому

    Good message praise the lord

  • @blessysankar305
    @blessysankar305 2 роки тому +12

    Praise the lord sisters...enaku marriage agi 8 months aguthu baby illa ...intha month andavar enaku karbathin kaniyai tharanum nu enakga prayer pannikonga sisters 😭...

  • @paulrajpaulraj7813
    @paulrajpaulraj7813 2 роки тому

    அமென்

  • @jesinthavibin8666
    @jesinthavibin8666 2 роки тому

    இயேசப்பா என் பெயர் ஜெசிந்தா இரண்டு வருட பாதிப்பு சளி தும்மல் கபம் இதற்காக ஜெபியுங்கள் ஆமென்

  • @velvizhiradhakrishna1653
    @velvizhiradhakrishna1653 2 роки тому

    Thank you Jesus

  • @indumathis939
    @indumathis939 2 роки тому +1

    Praise the Lord sister. My name indumathi. Madurai district. 2018la rachigapaduruken. My family la rachigapadala. But my husband death anathula erunthu my family kuda than eruken. Na birth la erunthu nalla erunthen. 2002la erunthu epa varaium my body day to day olliya eruken. All medicine eduthen. Clar agala. Next prayer panuren oru sila problem clear agidum. Prayer pana first time ella but epo time eruku ana my father housela panathanu soluranga so night time and afternoon bible read and vasanam study panuven. Oru sila timela na thungiduven sorvugal varum. Thungidu next read panuven sister. Enum yanasthanam edugala sister. Athu epadi nu solunga sister

  • @dr.j.sharmilajohnfrancis3754
    @dr.j.sharmilajohnfrancis3754 2 роки тому

    God bless you . Good and useful message

  • @vinodhkumar3474
    @vinodhkumar3474 2 роки тому

    🙏👌👌👌👏👏👏👏👏

  • @pandashiny4951
    @pandashiny4951 2 роки тому +2

    Thiruvirundhu aayatham patri video poduga sisters

  • @jebakanishyni303
    @jebakanishyni303 2 роки тому +1

    Eagerly waiting ma

  • @GodblssU
    @GodblssU 2 роки тому +2

    Dear sisters and father, my daughter Sarah 5yr old falling sick back to back ... I couldn't find the reason... Kindly pray for her..

  • @sujisujitha2211
    @sujisujitha2211 2 роки тому

    Amen 🙏daddy

  • @rajendarbanu5668
    @rajendarbanu5668 2 роки тому

    ✝️✝️✝️✝️🙏🙏🙏✝️✝️😭😭😭

  • @vinothvino8481
    @vinothvino8481 2 роки тому +1

    Abisegam vanguvathu endral ennanga sir.

  • @kavitharamesh255
    @kavitharamesh255 2 роки тому

    Thiruvirundhu patri vidéo podunga sister

  • @anbukallarpiran9311
    @anbukallarpiran9311 2 роки тому

    How we should prepare

  • @DAVID-vw5jz
    @DAVID-vw5jz 2 роки тому +1

    Praise the lord sisters.......Namma sins namma childrens ah affect pannuma ?

  • @lakshaalicesarah9442
    @lakshaalicesarah9442 2 роки тому

    Praise lord Sister teach us how to pray for black magic

  • @sandhiyasandhiya7523
    @sandhiyasandhiya7523 2 роки тому +1

    Nancy joy name meening solluga akka

    • @jegansivasamy9099
      @jegansivasamy9099 2 роки тому

      Amen Amen

    • @jaquelinerosie1486
      @jaquelinerosie1486 2 роки тому

      Thank you இறைவனின் ஆசி பெற்ற உங்கள் வார்த்தைகள்
      மிகவும் பயனுள்ளவையாக
      உள்ளது நன்றி
      .

  • @sthothiramsthothiram2240
    @sthothiramsthothiram2240 2 роки тому +1

    Unga video pathuthan Nan konjam konjama kathukuren sis

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 2 роки тому

    Amen

  • @sarammahenry8982
    @sarammahenry8982 2 роки тому

    Praise the Lord

  • @ponsvinu9274
    @ponsvinu9274 2 роки тому +1

    Praise the lord sisters

  • @anithasenthil3486
    @anithasenthil3486 2 роки тому

    Praise the lord sisters🙏 சைனஸ் மூக்கடைப்பு லிருந்து ஆண்டவரே அற்புதம் செய்ங்க அப்பா ஆமென்.

  • @indumathis939
    @indumathis939 2 роки тому

    Praise the Lord sister. My name indumathi. Madurai district. 2018la rachigapaduruken. My family la rachigapadala. But my husband death anathula erunthu my family kuda than eruken. Na birth la erunthu nalla erunthen. 2002la erunthu epa varaium my body day to day olliya eruken. All medicine eduthen. Clar agala. Next prayer panuren oru sila problem clear agidum. Prayer pana first time ella but epo time eruku ana my father housela panathanu soluranga so night time and afternoon bible read and vasanam study panuven. Oru sila timela na thungiduven sorvugal varum. Thungidu next read panuven sister. Enum yanasthanam edugala sister. Athu epadi nu solunga sister

  • @selvakumaran8349
    @selvakumaran8349 2 роки тому +1

    Praise the lord 🙏

  • @ArumugamMuruganArumugam
    @ArumugamMuruganArumugam 2 роки тому +1

    Amen

    • @stevenlobo5859
      @stevenlobo5859 2 роки тому

      Steven lobo very useful message for me sister amen

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 2 роки тому

    Praise the lord 🙏

  • @elakavi7728
    @elakavi7728 2 роки тому

    Praise the lord sisters

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +1

    Amen

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 роки тому

    Praise the lord 🙏

  • @holy403
    @holy403 2 роки тому

    Praise the lord Amen