How to get GOD to answer your prayers every time |Tamil Christian Message| JasJemi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • PASTOR.SUNDAR SINGH:
    Whatsapp Number:7904775901 (ஜெப விண்ணப்பங்களுக்கு மட்டும்)
    GOOGLE PAY, Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
    OUR WEBSITE: www.jasjemi.com
    OUR MAIL ID: jasjemi9598@gmail.com
    காணிக்கை என்பது கட்டாயம் கிடையாது..ஊழியத்திற்கு காணிக்கை அனுப்ப வேண்டும் என்று ஆவியானவரால் ஏவப்பட்டு Account details விரும்பி கேட்கும் Brothers & Sisters க்கு மட்டுமே..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
    காணிக்கை அனுப்புகிறவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஜெபக்குறிப்புகளை எங்கள் Whatsapp நம்பருக்கு(7904775901) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்காக ஜெபிப்பதற்கும்,உங்களுக்கு நன்றி கூறுவதற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
    GOOGLE PAY ,Paytm, PhonePe : 8248015020 (காணிக்கைக்கு மட்டும்)
    ACCOUNT DETAILS:
    A/C Name: JESUS GOES AHEAD MINISTRIES TRUST
    Bank: KARUR VYSYA BANK
    A/C No:1185115000010641
    Branch: Ramanathapuram
    IFSC Code : KVBL0001185
    FROM OUTSIDE INDIA
    NAME : JASMINE VIOLA S
    A/C NO: 1185170000025407
    BANK: THE KARUR VYSYA BANK LIMITED
    IFSC CODE: KVBL0001185
    BRANCH: RAMANATHAPURAM
    NEW CHURCH ADDRESSS:
    இயேசு முன்செல்கிறார் சபை,
    கதவு எண்: 112 P,
    ஜீவன் வணிக வளாகம் முதல் மாடி,
    குற்றாலம் மெயின் ரோடு,
    மேலகரம், தென்காசி,
    தென்காசி மாவட்டம்-627818.
    NEW CHURCH ADDRESSS:
    JESUS GOES AHEAD MINISTRIES,
    Door No: 112 P,
    Jeevan Complex 1st Floor,
    Courtallam Main Road,
    Melagaram, Tenkasi,
    Tenkasi Dt-627818.
    WALK AS CHILDREN OF LIGHT - Ephesians 5:8
    Our Main Motive is to help Christians to grow in their Spiritual life.
    OUR VIDEO PLAYLIST:
    Christians Must Try This: • Playlist
    JasJemi Songs: • Playlist
    Heart Related: • Playlist
    About HolySpirit: • About holy Spirit(பரிச...
    வருட கடைசியில்: • Playlist
    Prayer: • How to Pray(எப்படி ஜெப...
    PRAISE: • PRAISE(துதி பற்றிய வீட...
    About BIBLE: • How to Read BIBLE(பைபி...
    Shorts: • Shorts(ஒரு நிமிட தேவசெ...
    BIBLE STORY: • Playlist
    SIN: • Playlist
    Motivational Video: • Playlist
    BIBLE WORDS MEANING: • Playlist
    SPECIAL VIDEO: • SPECIAL VIDEOS(முக்கிய...
    Marriage Course: • Marriage Course(திருமண...
    TESTIMONY: • TESTIMONY(சாட்சிகள்)
    Baptism: • Playlist
    Rhema Word: • Playlist
    OVERCOME FEAR: • Playlist
    #tamilchristianmessage #jasjemi #christianmessages
    GOD BLESS YOU

КОМЕНТАРІ • 147

  • @azhagumuneeswaran1552
    @azhagumuneeswaran1552 2 роки тому +10

    Praise the Lord sisters, எனக்கு சைனஸ் கட்டி இருக்கு குணமாக ஜெபியுங்கள் சிஸ்டர் . என் குடும்பம் இரட்சிக்க பட ஜெபியுங்கள் சிஸ்டர் நன்றி.

  • @kobinanazriya9514
    @kobinanazriya9514 2 роки тому +10

    Praise the lord ...may 16 கல்யாணம் எந்த தடங்கள் இல்லாம நல்ல படி நடக்க ஜெபம் பன்னிக்காங்க

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 роки тому +2

    இயேசுவே என் கணவருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் கர்த்தரே ஆமென் அல்லேலூயா 🙏 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 😭 ஸ்தோத்திரம்

  • @jonamary4138
    @jonamary4138 2 роки тому +16

    I like ur speech sisters, ennudaiya son Antony joshva Raj,(age11) ,billisuniyathala pathikapattu pakka pesa nadakka mudiyaama erukan please neenga familyya avanuku pray pannunga dailyum, nandri

    • @mareess8304
      @mareess8304 2 роки тому +2

      நீங்களும் வீட்ல உபவாசம் இருந்து ஆண்டவரட்ட pray பண்னுங்க சிஸ்டர்

  • @srini6264
    @srini6264 8 місяців тому

    Amen . PRAISE the lord

  • @juligurupatham3768
    @juligurupatham3768 Рік тому +2

    எனக்கு கர்ப்பத்தின் கனிக்காக பிரேயர் பண்ணிக்கிட்டே இருக்கேன் எனக்கு பதிலே இல்லை😭

  • @banukumar3894
    @banukumar3894 2 роки тому +12

    Yesappa Enaku kulanthai pakkiyam thanga Yesappa

    • @kumarankamali8889
      @kumarankamali8889 2 роки тому +2

      Andavar kandipa kudupar nambikaiya erunka akka

    • @menagat1870
      @menagat1870 2 роки тому +1

      Yenaku 2baby ka prayer pannunka sister please

    • @banukumar3894
      @banukumar3894 2 роки тому

      @@kumarankamali8889 amen thank you sis

  • @singleamosh4730
    @singleamosh4730 2 роки тому +5

    என்னை நடத்துகிறவரே உமக்கு nandri

  • @anurajan7881
    @anurajan7881 Рік тому

    Unka speech romba positive energy kidaikkuthu, jesus ae theda romba aarvama irukku

  • @geethamohandas7811
    @geethamohandas7811 2 роки тому +8

    அல்லேலூயா! அருமையான ஆலோசனைகள்! ஆண்டவர் மேன்மேலும் உங்களை ஆசிர்வதிக்கட்டுமென மனதார வாழ்த்துகிறேன்

  • @anithasenthil3486
    @anithasenthil3486 2 роки тому +21

    Praise the lord sisters ஆண்டவரே அற்புதம் செய்ங்க அப்பா ஆமென்🙏 என் கணவர், மகள்கள், மகன் இரட்சிக்கபட ஜெபியுங்கள் சிஸ்டர்ஸ்🙏

  • @Mamba_editor
    @Mamba_editor Рік тому

    Amen aaviyanavare

  • @KopalVinoja-od8zs
    @KopalVinoja-od8zs Рік тому +1

    ஆமேன் இந்தசெய்திமூலம் ஆண்டவரிடம் அதிகமாக நான் இன்னும் நெருங்கவேண்டும் என்பதைதெரிந்துகோண்டேன்

  • @saravananprakash6160
    @saravananprakash6160 Рік тому

    Amen❤

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @chandranc1378
    @chandranc1378 6 місяців тому

    Jesus ❤

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +4

    Amen praise the Lord

  • @mercyvalentina4377
    @mercyvalentina4377 2 роки тому +2

    Thank you sisters jasjemi என் மணகண்னை திறந்தார் தேவன் எனக்கு தேவையான மன்னாவை தேவன் இந்த நிகழ்ச்சி யில் இறுதியில் கொடுத்தார்

  • @user-gl9jy6ey9i
    @user-gl9jy6ey9i 3 місяці тому

    Amen

  • @SheebaVasu-kf1qv
    @SheebaVasu-kf1qv Рік тому +2

    எங்கள் குடும்பம் இரட்சிப்பு க்காக ஜெபிங்க சகோதரி

  • @fakila4209
    @fakila4209 2 роки тому +2

    Prayer Support
    TRB EXAM வெற்றிபெற வேண்டி .

  • @chithra3012
    @chithra3012 2 роки тому +2

    Praise the Lord 🙏🏻
    Na oru varshathuku mela wait pandren aandavar kathitu iruke thn soldraru,,rmbe sangadam iruku,,,enga veettule irukuravangalale ,,thadai rmbe iruku...arputham nadakum eppo eppomnu kathitu iruken sorvu ,kanneerle iruken.... enaku seekiram arputham nadaka jebiyungal sisters,, anointing kedaika pray pannunga.
    Karthar ungalai aasivathiparaga.
    Amen.

  • @mariappanmariappan2389
    @mariappanmariappan2389 2 роки тому +3

    13:23 same sister for me too God me verse ''என் கண்களில் உனக்கு கிருபை கிடைத்தது''. When God gave this for me i wasn't satisfied because I don't the meaning but later on that year I accepted Jesus as my own saviour. Then only I came to know the importance of this verse.

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான வசனம் அருமையான வார்ததைகள் சகோதரிகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக சகோதரிகளே🙏🏻🙏🏻✝️✝️❤️❤️👍🏻👍🏻💐💐

  • @krishnavenikrishnaveni5481
    @krishnavenikrishnaveni5481 2 роки тому +2

    Amen lord jesus thank you 🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻😇🙏🏻

  • @sahayasahaya6957
    @sahayasahaya6957 2 роки тому +1

    Sisters 12 years ah romba kasta paduren credit problems, anna ku business billa, enakku job kidaikala, anna ku baby kidaikala, brothers compromise illa, family compromise illa, yethumae pannah mudila sister.. enakaga prayer pannunga sisters engalala mudila....please pray for my house
    Praise the Lord...

  • @thangam2551
    @thangam2551 Рік тому

    Hello jas jemi enakku prayer pannunga enakku hotel businessku kadai illama kasta padurom வீட்டு கடன்பிரச்சனை போரில் தண்ணீர் தட்டுப்பாடு பையனுக்கு கிட்னி பெலவீனம் என் கணவருக்கு குடலிறக்கம் என் மகள் ஐஸ்வர்யா படிப்பு எதிர்காலம் பணதேவைகள் தினமும் போராடி கொண்டே இருக்கிறேன் pls என் குடும்ப ஆசிர்வாதம் பெற ஜெபிங்க Sisters

  • @georgevincent7723
    @georgevincent7723 2 роки тому +1

    Amen Amen Amen

  • @saravanankannan8064
    @saravanankannan8064 2 роки тому +1

    Kartharutaiya parisutha naamathirku sthothiram en husband saravanan paavathilirinthu vituthalai peranum yesuvin naamathinaale appa pithaave amen hulleluya

  • @catherinefelix7431
    @catherinefelix7431 2 роки тому +1

    Praise the lord sister's.
    Pls pray for my family sisters.
    Family ah god kulla innum poganum. Aathila irundha andha anba again petru kolanum and En husband job kaga, 4month en baby kaga.

  • @punithapunijcp7283
    @punithapunijcp7283 2 роки тому +2

    Praise the lord Jesus Christ 🙏

  • @priyadharshinip1811
    @priyadharshinip1811 2 роки тому +2

    Amen... 🙏Praise the lord.

  • @priyankapriyanka2589
    @priyankapriyanka2589 2 роки тому +1

    Thanks sister good message

  • @jayananthini359
    @jayananthini359 2 роки тому +4

    Praise The Lord Sisters 🙏🏻

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @ammukutty4831
    @ammukutty4831 2 роки тому +2

    ரொம்பா சோர்வா இருக்கு

  • @santhanamary6654
    @santhanamary6654 2 роки тому +1

    Amen Praise the Lord

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 2 роки тому +3

    Amen 🙏Hallelujah 🙋praise the Lord sisters 🙌👏👏👏👏👏👏👏👏Thank you so much sisters May God bless you sisters 😇😇

  • @vethamuthuvethamuthu1406
    @vethamuthuvethamuthu1406 2 роки тому +1

    Thanks you God bless you

  • @kalaivani2479
    @kalaivani2479 2 роки тому +2

    Thank you sister's for your valuable words...

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +3

    Amen Glory to God

    • @maheshpalani1723
      @maheshpalani1723 2 роки тому

      என்னுடைய பையன் horticulture படித்து கொண்டு இருக்கிறான் அவன் பாஸ் பண்ண வேண்டும் அதற்கு ஜெபியுங்கள் சகோதரிகள்

  • @anandr2564
    @anandr2564 2 роки тому +1

    Amen 🙏 thank you Jesus 🙏

  • @stanly4645
    @stanly4645 2 роки тому +1

    Praise The Lord Sisters And To All 🙏✝️🙏✝️

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 2 роки тому +2

    Amen🙌🙌🙌🤗💕

  • @dharshaniethangavel7597
    @dharshaniethangavel7597 2 роки тому +1

    Thank you sisters
    Good message

  • @vanitha9868
    @vanitha9868 2 роки тому +2

    Praise the lord 🙏🙏🙏🙏👍👍👍👍🙌🙌🙌🙌❤❤❤❤

  • @saravananprakash6160
    @saravananprakash6160 Рік тому

    Amen very super brilliant answer god bless you and your family

  • @gurudhiya7394
    @gurudhiya7394 2 роки тому +2

    God bless you sisters, very useful message, Glory to God

  • @krithikat1436
    @krithikat1436 2 роки тому +2

    Praise the lord sisters please prayer for my marriage

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Glory to God

  • @141rubashri.n8
    @141rubashri.n8 2 роки тому +2

    Praise the Lord Jesus🙏

  • @latharoseline806
    @latharoseline806 2 роки тому +2

    Praise the lord amen 🙏

  • @ramyavaradharaj8210
    @ramyavaradharaj8210 2 роки тому +2

    Praise the Lord sisters. How are you all? Waiting for your msg.

  • @stanly4645
    @stanly4645 2 роки тому +1

    Glory To GOD 🙏✝️🙏✝️

  • @jeyalakshmi911
    @jeyalakshmi911 2 роки тому +1

    Praise the lord

  • @maheshwari6821
    @maheshwari6821 11 місяців тому

    Amen appa nanri appa🙏🙏🙏...

  • @jermiyaselvam3986
    @jermiyaselvam3986 2 роки тому +1

    Praise God.Thank u soo much sisys

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 роки тому

    Praise the Lord amen daughter's please don't forget to pray for my three children's ma I am from Sri Lanka I have two sons and one daughter I am trusted only our Lord jesus dad but my sons not accept to worship our Lord jesus dad ma please don't forget to pray for my two sons ma daughter's before corona issues myself and my daughter gone to bible church after the corona issues ddnt go to bible bcoz our Sri Lanka country bad situation daughter's my kind and humble requested to you please please please pray for my three children's daughters 🙏🙏🙏

  • @cilifordjesuss9419
    @cilifordjesuss9419 2 роки тому +3

    Praise the Lord sisters..... God bless you abundantly and fulfilly sissyies.... Thank you so much your amazing message and messages... Thank God for your kindness....

  • @kishorekrish7005
    @kishorekrish7005 2 роки тому

    பரிசுத்த ஆவியானவர் என் மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் அப்பா...என்னை பிரிந்து வாழும் என் மனைவி நிவேதா வின் மனதில் பேசுங்க அப்பா..pls 4வருடம் அகிவிட்டுது..

  • @amuthasubramaniam7517
    @amuthasubramaniam7517 Рік тому

    Praise the Lord, excellent message, amen

  • @jebastinjebastin994
    @jebastinjebastin994 2 роки тому +1

    Praise the lord sisters

  • @ruthjeevitha3472
    @ruthjeevitha3472 2 роки тому

    Very useful mesage thank u jesus

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 2 роки тому

    Nannri sisters God bless you.

  • @arokiyarani700
    @arokiyarani700 2 роки тому +1

    Praise the Lord... pls prayer for get good job..

  • @arunakannan6362
    @arunakannan6362 2 роки тому +2

    Amen.!.!.! You both are really incredible in delivering the gospel.. Thanks for the video.. At right time I watched ur video by looking at ur message title, as iam desperately waiting to know about how to involve and become close with Jesus and his relationship.. also I’m waiting and praying for his sign to reveal me on ma marriage. I request you both to kindly pray for marriage proposal and to strengthen ma relationship even more towards our god lord Jesus Christ..

    • @kayalvizhi1995
      @kayalvizhi1995 Рік тому

      Praise the Lord sister, Are you married now.. If so pls share your testimony sis.. How God guided you in your marriage.. Coz It will strengethen others like me who's waiting on the Lord for kingdom Marrige..

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 2 роки тому +1

    Appa en life la arputham seinga🙏🙏🙏

  • @susanmathew7102
    @susanmathew7102 Рік тому

    Please pray for salvation for my husband, wounds to be healed,deliverance from grief sorrow losing our olnly young child, God to forgive us have mercy on us annointing to heal our trauma, memories questions,shame,please hurt so much

  • @epsibaepsiba7131
    @epsibaepsiba7131 2 роки тому +1

    Please pray for me sisters

  • @nithiyanandampalani2550
    @nithiyanandampalani2550 2 роки тому +1

    I want to vist kingdom of heaven to meet my jehovah lord jesus . I want touch my lord jesus wounds and i want hak him. I want know biblical words .please pray for me to get job with lord jesus presence .
    Thk u

  • @sankar4941
    @sankar4941 2 роки тому

    Amen.praise the board.

  • @KrishnA-wr3wc
    @KrishnA-wr3wc Рік тому

    Superrrrrrrrrrrr message sisters, thanks to God for this message very helpful. Please request you to give examples of your experiences of how holy spirit answered yes, no and wait for your questions, this way we will know how to identify God's decisions in our questions. Please make a very long video with examples. Thank you so much God bless you both and your family.

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 роки тому +2

    Amen Halleluigh

  • @vimalvimal9645
    @vimalvimal9645 2 роки тому

    Tank you sister great messages

  • @preethaenoch957
    @preethaenoch957 2 роки тому +2

    Amen 🛐🛐

    • @maheshpalani1723
      @maheshpalani1723 2 роки тому

      Trb exam nan pass panavendum atharuku japikavedum sis

    • @maheshpalani1723
      @maheshpalani1723 2 роки тому

      My daughter 12 th exam IL nala marks yeduka vendum sis prayer panukuga sis

  • @babukuwait603
    @babukuwait603 2 роки тому +1

    Thanks Thangachi..konjam manasu Lesa irukkuthu...... praise the lord 🙏

  • @SoundValkyrie.
    @SoundValkyrie. 2 роки тому

    சிஸ்டர் உங்க மெஸேஜேஸ் மிக்க அருமை

  • @simlabalasubramanyan33
    @simlabalasubramanyan33 2 роки тому

    Wowww really a great informative message for all. New style of starting promo for jasjemi liked alot. God bless you sisters

    • @JasJemi
      @JasJemi  2 роки тому +1

      Happy to see you after long time akka

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 2 роки тому

    Thanks Jesus.
    Thanks akka

  • @arthursamuel5798
    @arthursamuel5798 2 роки тому +2

    Pls pray for my job.

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 2 роки тому

    Stay blessed ❤️❤️

  • @salimayosiyasalimayosiya6391
    @salimayosiyasalimayosiya6391 2 роки тому

    Thank u sister

  • @scienceholicprasanna4201
    @scienceholicprasanna4201 2 роки тому

    Super sisters... My all doubts cleared

  • @preethacharles29
    @preethacharles29 2 роки тому +1

    👌👌👌🙏

  • @vimalvimal9645
    @vimalvimal9645 2 роки тому

    Pray for home

  • @sathishsathish2678
    @sathishsathish2678 2 роки тому +1

    Sathish s prayer Sister

  • @jermiyaselvam3986
    @jermiyaselvam3986 2 роки тому

    Very usefull

  • @user-gl9jy6ey9i
    @user-gl9jy6ey9i 3 місяці тому

    Thavamurugan.muscat.thank.you

  • @punithaimmanuel3068
    @punithaimmanuel3068 2 роки тому +1

    How to get Holi Spirit video podunga akka

  • @LavanyaLavanya-z2u
    @LavanyaLavanya-z2u 9 місяців тому

    Sis en Appa kudieleruthu veduthai aganu Appa kaga prayer pannuga pls

  • @beaulagnana4190
    @beaulagnana4190 2 роки тому +1

    Please pray my son vageesan salvation

  • @heavenlysongs7307
    @heavenlysongs7307 Рік тому

    I thought there are 3 answers from God
    No
    Wait
    Yes

  • @mariajames610
    @mariajames610 Рік тому

    Praise the lord sisters....one request....pls put the date of video it helps to watch all your videos without missing...thank you...

  • @soosaranirani9196
    @soosaranirani9196 2 роки тому

    Unmi amen 🙏

  • @raaliya_angel2948
    @raaliya_angel2948 2 роки тому +1

    Dear sisters.. I’m from Trichy. I have promised to Almighty God, that I’ll have fasting like Daniel 21 days. But I couldn’t complete that fasting.. I couldn’t even start also. Even if I try to do fasting, I’m not able to control my hunger. I really don’t know what to do. But I m. Very much desire to do fasting. But couldn’t make it. Pls help me

    • @priyarachel2804
      @priyarachel2804 2 роки тому

      Before u start ur fasting Pray well & then start... we cannot do it by our own strength.. we need God's grace to continue it... so pray well ask Holyspirit to guide u... surely u can 👍🏻 God bless u💐

  • @anurajan7881
    @anurajan7881 Рік тому

    Enakku marraige aagi 6 yrs aachu, innum baby kidaikkala please pray pannunka, my name Anusha

  • @prabhafdo1957
    @prabhafdo1957 Рік тому

    வணக்கம் சகோதரிகள் நான் ஒரு Roman Catholic நான் தேவனாகிய கர்த்தர் தான் என்னுடைய மெய்யான தேவன் னு ஏற்றுக்கொண்டேன் ஆனால் நான் இரட்சிக்க படவில்லை இதனால் நான் இரண்டாம் வருகை வரும் போது நான் எடுத்துக் கொள்ளப்படுவேனா please sis answer pannunga

  • @susanmathew7102
    @susanmathew7102 Рік тому

    Please can you pray for me. My manager is harassing theatening intimidating me and implying im not efficient. Hes rude and insulting in fromt of others. Very sharp tongued. I have a meeting with my gm as i reported him
    Pls pray Jesus will take care of the meeting and Jesus to put right words give wisdom favor protection pls protect from devil.please thankyiu

  • @NPamila
    @NPamila 6 місяців тому

    கண்ணாடி. மகள் தான் அக்கா
    எனநினைத்தேன் அப்பா
    வயது எனக்கு வயதானவர்
    நான். எனக்காகக்
    ஜெபிப்பீர்களா

  • @rubyruby7375
    @rubyruby7375 2 роки тому

    Aviyanavar ennakul vara prayer pannunga please