❤️❤️❤️ இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ அப்படியே விஜய் & காஜல் 2 பேருக்கும் ஒரு hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 25.11.2022❤️❤️❤️
ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஹே நிஷா நிஷா நிஷா ஓ நிஷா நிஷா நிஷா ஆண் : { அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா } (2) ஆண் : கடல் அளந்திடும் கருவிகள் செயல் இழந்திடும் அவளிடம் அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன் அவள் புருவத்தின் புவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன் ஆண் : அவள் மேலே வெயில் விழுந்தால் நிலா ஒளியாய் மாறிப் போகும் அவள் அசைந்தால் அந்த அசைவிலும் இசை பிறக்கும் ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஆண் : தடதடவென ராணுவம் புகுந்திடும் புது சாலையாய் அதிர்வுடன் நுழைந்தாயடி என்னில் இருவிழிகளின் குழலிலே படபடவென வெடித்தாயடி இருதயம் துடித்தாயடி கண்ணில் ஆண் : உன்னைப் போலே ஒரு பெண்ணை காண்பேனா என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் ஆண் : அண்டார்டிக்கா வென் பனியிலே ஏன் சறுக்குது நெஞ்சம் நீ பென் குயினா பெண் டால்ஃபினா ஏன் குழம்புது கொஞ்சம் ஹே நிஷா நிஷா நிஷா ஓ நிஷா நிஷா நிஷா ஆண் : { அடி பெண்ணே என் மனது எங்கே ரேடார் விளக்குமா அடி என் காதல் ஆழம் என்ன சோனார் அளக்குமா } (2)
Harris songs sounds very wide and big. Instruments don’t get overlapping to each other. Lot of people taking interviews and ask for stupid questions. Please ask him about sound quality
One of the best choreographed song but no credits given in the description 👎 I will give the credits, this extraordinary Choreography is done by Shobi 🔥🫡
2:13 aval melae veyil vildhaal nilavoliya mari pogum semma lines 🤩
Kids of these days really miss Harris Sir for his magical music 😢❤️
My school friend name harish
Andrum Indrum Endrum
HARRIS SIR 💕💕
🎉🎉
Lyrics catches everyone heart
aama nae
Karky magic ❤
அவள் அசைந்தால் அந்த அசைவிலும் இசை பிறக்கும் 🎶💥😉
Crystal clear , Clean surround mixing , Clear Musical
It's only HARRIS JAYARAJ💫😘
My school friend name harish
@@lakshmiganesan403 yen siththapa name um harish than 😅
Vijay ❤Kaju all time favourite pair 😍😍😍🔥🔥😻😻
What a lyrics😵 madhan karky always do this magic
Thalapathy and Kajal Agarwal cutest pair. Became fan of kaja agrwal fan from This movie she stoel my heart ❤️!!
Man we r missing harris badly...those crystal clear sound mixing.....were so good...🥺🥰
5000,500,50 rs headset yadhula ketalum clarity ya iruku novvuuuu harris mams🔥🥵
Nisha ❤ beautiful selection for lyrics 🤩
Nan sollalam nu irunthey
@@ss-ro2fb ada sollten 😁
🥺
Name la apdi enna eruku
@@vasantha850 Un name lah ena iruku
இராணுவீரர் பார்வையில் இந்த பாடல்
💛😎🇮🇳HAPPY BIRTHDAY THALAPATHY VIJAY SIR❤⭐🇮🇳
ஜூன் 22 2023
அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா... 💓
அழகை அளந்திடும்
கருவிகள் செயல் இழந்திடும்
அவளிடம் அணிஇலக்கணம்
அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை
பார்த்தேன்...ரக்ஷனா....❤❤❤
For her jealous character 😂😂😂
To my every partners
Crystal clear beats only possible by Harris
2:24 smile...tat damn smile!!!😍
Poda fake id
@@OFF-vb9pj 😁😁
Can anyone her name
Thalapathy & Kajal 😍❤️
Anrum Inrum enrum.....
En thalapathy ❤❤❤
2012 vijay is Another level❤
Vijay Prakash golden voice❤
That’s awesome 👏
Krish ultimate
I still remember that I became Kajal Agarwal's die heart fan since this song.
நீ கிடைத்தால் என் தேசம் போலே உன்னை நேசிப்பேன்... 😍
Army Man lines
❤😢🎉😂😮😅😊
❤😂😢😮😅😊
❤😂🎉😢😮😅😊
❤😂🎉😢😮😅😊
Ohh Nisha Nisha Nisha 🥺💙✨
i got uw😁
Thuppaaki one of my fvrt movie 😍❤️
Unnaipole Oru Pennai
Kaanbenaa Endru Vazhdhen
Nee Kidaithaal
En Dhesam Pole Unnai Nesippen
wht a lyric 🤩😍
1:32 What a Crazy Moves 😮❤
❤️❤️❤️ இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ அப்படியே விஜய் & காஜல் 2 பேருக்கும் ஒரு hi சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 25.11.2022❤️❤️❤️
Hi vj&kajal
Joseph Vijay is a super excellent dancer...love you....
The pair is very good. Kajal is extremely good
Vijay Annan uyir 😍🔥
Harris Rocks 🔥💙
Vijay sir
Wat a handsome
This movie and songs
When you don't understand the language but still enjoying it in frolic❤❤❤❤❤.....From Jharkhand💚💚💚💚💚
Nisha 😘😘💖
தளபதி மாஸ் ❤❤❤🥰🔥🔥
Vera level singing by Vijay Prakash, Krish and Devan ❤🎉
The most underrated choreo of indian cini industry !! That way bro carried the steps is perfect as a professional dancer❤❤❤❤❤❤🎉
കാജു... ❤️
Queen of expression
ഒരു കാലത്ത് നയൻതാരയുടെ expressionum🥰🥰
ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா
ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)
ஆண் : கடல் அளந்திடும்
கருவிகள் செயல் இழந்திடும்
அவளிடம் அடியிலக்கணம்
அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை
பார்த்தேன்
ஆண் : அவள் மேலே வெயில்
விழுந்தால் நிலா ஒளியாய்
மாறிப் போகும் அவள் அசைந்தால்
அந்த அசைவிலும் இசை
பிறக்கும்
ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்
ஆண் : தடதடவென ராணுவம்
புகுந்திடும் புது சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி
என்னில் இருவிழிகளின்
குழலிலே படபடவென
வெடித்தாயடி இருதயம்
துடித்தாயடி கண்ணில்
ஆண் : உன்னைப் போலே
ஒரு பெண்ணை காண்பேனா
என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை
நேசிப்பேன்
ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்
ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா
ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)
That's the speciality of madan karky. His lyrics secretly describes the hero role in movies. RADAR.....SONAR....DESAM POLE UNNAI NESIPPEN
11 YEARS OF BIGGEST BLOCKBUSTER THUPPAKI
❤❤😍😍 Vijay Thalapathy Sir 😍😍❤❤🔥🔥🔥🔥
Harish music .....🎶
Athu Harris uh murugesa
00
Very nice song
Kajal A so cute in this film from beginning to end💗
Thalapathy ❤❤
Vijay song full my favorite hero
2:18 sec..so cute ponnu smile ❤
If u r listening with headphones on…
0:01 can u feel the beat individually in left ear
Then 0:03 at right ear
Amazing🔥🙌
stereo
Ssssss... Just Harris... Feell....
Vijay,kajol cute pair very expressions
Childhood la intha song ha kekatha day ve ilaa😭💙🎼
1:14 😍….
Maaa... Favourite Song ❤
Best combo ever ❤
Haris + Vijay combo ❤️
Adipoli song😘
😘😘😘
❤️👐
मुझे ये गाना बहुत अच्छा लगता है और विजय के sweet and cute expressions are priceless and his dancing moves बल्ले बल्ले ❤😆🎉😇💃
In my opinion the song should be called Nisha instead on Antartica.
Fantastic lyrics by Madhan Karky ❤🎉
Vijay kajal ❤️
The 2:17 pretty girl 🤍🤍
This song may be written In the views of soldiers 😄😌
Mozhampalam
நானும்
He is not a soldier in this film.. He is Caption, rank. Equal to Dysp/SP in police... There is day and night difference b/t officers and sepoys
Anyone listening in 2024
Vj⚡️kajal❤arm⚡️santhosh sivan, harrish magic ❤❤🥳🥳
This song made me a Harris Jayaraj Fan 😢❤
Harris songs sounds very wide and big. Instruments don’t get overlapping to each other.
Lot of people taking interviews and ask for stupid questions. Please ask him about sound quality
Wow vijay that is the spirit of vijay such a nice hero
One of the best choreographed song but no credits given in the description 👎
I will give the credits, this extraordinary Choreography is done by Shobi 🔥🫡
Harris Jayaraj Era😮❤
0:57 ❤
1:40 blur 😂
Nisha ❤
Attendance 2024 , please 😅
Inna varigal! Well written for a military guy's expressions! 👏👏👏🤩🤩
Harris kaalam da athellam ❤❤
Semma cute thalapathy ❤❤❤❤❤
Lyrics❤
Isai Minnal is written all over this song 🎵 🙌🏿 😍 👌 👏
Harris😍😍😍😍😍
I love this song ❤❤ my favorite heroin kajal Aggarwal ❤❤❤
Memories ❤️
My Favourite ♥️🙈
theri....💥💥
Ootta headphones la kuda semaya kekuthu🤪
Yaruya nee😁😂😂
@@visaakbass112 Ena tharela ?😆
Harris sir music clarity🔥🔥
quality music
Thalapathy 🤩
What a mixing man Harris Mams.❤
one minute of silence for everyone whose name is NISHA...
L♥️ve You NISHA
Only Nisha name my thangachi
Nishu🎉🎉🎉
@@Bharat_Das_144⁰😊😊😊9
Aranthangi NiShA 😂 Vijay TV
Rhythm inspired from Michael Jackson songs "Jam" and "Why you wanna trip on me" from his Dangerous album... fits perfectly for this song
Football song i guess right ?
😂😢😮J@@augustinenathan266
Ennoda name kuda Nisha tha ❤
Feeling sad ....tamil cinema not using the legend Harris sir....😢😢😢 Missing a 💎
The begin of the music 😍😍
Always Vijay thalapathi
2:21-23..🤩
Bgm 👌🏻
The song was full of view of military men. Mind blowing full credits to lyricist madan 🌨
Vijay rocks❤❤❤
Beautiful song 🎉🎉🎉
அந்த நிலா பிளாக்❤
Thuppaki for ever green for thalapathi & Harish