இந்த அறிகுறிகள் இருந்தால் அது ரத்தக் குழாய் பாதிப்பாகக் கூட இருக்கலாம் Dr.V.Balaji | ApolloHospital

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 35

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 місяці тому +11

    Dr V. Balaji is my vascular doctor. He is a very good doctor. He has a pleasant temperament while hearing the patient's problems. He gave me a detailed explanation of the DVD ( deep vein thrombosis) when I was afflicted with it .
    Since then, I have been regularly consulting him. Lots of improvements have happened in the past 10 years. My experience with his medical treatment and attitude is extremely satisfactory.

  • @geetharaj1187
    @geetharaj1187 2 місяці тому +2

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா , நன்றி.

  • @NirdOrga
    @NirdOrga 2 місяці тому +1

    மிக மிகப் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி டாக்டர்.

  • @nanthakumar420
    @nanthakumar420 2 місяці тому +1

    Excellent. Very nice and kind enough. Dr.Thankyou. You saved my daughter at 2023.We never forget you Dr.❤

    • @sofigourmet20
      @sofigourmet20 2 дні тому

      May I know what happened to your daughter ?

  • @Storystream9742
    @Storystream9742 2 місяці тому

    Thank you very much for the good explanation & advices!

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 2 місяці тому +3

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @streetyflowers8036
    @streetyflowers8036 2 місяці тому +4

    ரத்தக் குழாய்கள் இதயத்தில் துவங்கி இதயத்தில் முடிகிறது! ❤

  • @jayashankar4092
    @jayashankar4092 2 місяці тому +1

    Very nice for all peoples thank to jv

  • @srivaaru1912
    @srivaaru1912 2 місяці тому +2

    Thankyou so much dr

  • @perumalnaidusunnysreenivas7685
    @perumalnaidusunnysreenivas7685 2 місяці тому +1

    🎉 Lovely Advices to Humanbeings

  • @naturalsselva
    @naturalsselva 2 місяці тому

    Thank you so much Dr

  • @agnesroyce5875
    @agnesroyce5875 2 місяці тому +1

    ❤❤❤ thanks a lot

  • @s.ayoutube2196
    @s.ayoutube2196 2 місяці тому

    Thank you doctor

  • @umadev6077
    @umadev6077 2 місяці тому

    He may have experience how to diagonise correctly hope he give training to medical college nursing college and junior doctors and team members complete profile faster without k

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 2 місяці тому +1

    மருத்துவர் ஐயா, உங்கள் மருத்துவ முறை எல்லா வியாதிகளுக்கும் சிகிச்சையளிக்கிறீர்கள். சந்தோஷம் ஆனால் எந்த ஒரு வியாதியும் முழுமையாக குணமானதாக வரலாறே இல்லையே. ஏன் அப்படி?

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 місяці тому +1

    பணத்திற்காக அறுவைசிகிட்ச்சை செய்வது உண்மையா

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 2 місяці тому

    ஒரு சிறிய திருத்தம். இந்திய மக்கள் தொகை 140 கோடி 1400 கோடி அல்ல.

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 2 місяці тому

    வியாதியினால் மக்கள் பாதிக்கப் படுவதை விட உங்கள் மருந்துகளால்தான் நிறைய வியாதிகள் உண்டாகின்றன, உருவாகின்றன, என்று சொல்கிறோம். இதற்கு பதில் என்ன?

  • @nagashreenallathambi7128
    @nagashreenallathambi7128 2 місяці тому +1

    Best vascular dr 🎉

  • @rahamathullahsyedshafi9814
    @rahamathullahsyedshafi9814 2 місяці тому

    Clinic address please 🙏

    • @Roja21701
      @Roja21701 2 місяці тому

      Appollo hospital

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 2 місяці тому

    கிட்னி ஃபெய்லியர், கற்கள் அனைத்தும் உங்கள் மருந்துகளினால்தான் உருவாகின்றன. அதில் மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு வியாதிக்கும் ஏன் ஆயுள் முழுதும் மருந்துகள் சாப்பிடச் சொல்கிறீர்கள்? குணமாக்காமல் நோயாளிகள், அவர்கள் உணவு முறைகள் மீது வீண் பழி போடாதீர்கள் மருத்துவர் ஐயா.

  • @elangovansubramanian815
    @elangovansubramanian815 2 місяці тому +1

    டாக்டர் உலக மக்கள் தொகை 1400 கோடியா 800 கோடி கூட இல்லை டாக்டர்

  • @dr.maickbalahamed5816
    @dr.maickbalahamed5816 2 місяці тому

    அழுகல்கள் எல்லாம் உங்கள் மருந்துகளினால் ஏற்படுவதாக நான் சொல்கிறேன். கால், விரல்களை வெட்டி எடுக்காமல் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும்போது அவைகளை நீங்கள் சிபாரிசு செய்யலாமே? மற்ற மருத்துவ முறைகளில் நிச்சயமாக, கண்டிப்பாக குணமாகிறது. இல்லை என்று சொல்லாதீர்கள்.

  • @mohamedjawahar6652
    @mohamedjawahar6652 2 місяці тому

    10%is 14 crode
    Population is 140 crode
    Not 1400 crode
    Please correct

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 2 місяці тому

      1st you correct your spelling as Crore not crode

    • @gvdhanushkoti5149
      @gvdhanushkoti5149 2 місяці тому

      அற்புதமான விளக்கதுடன் அருமையான படைப்பு. வாழ்க வளமுடன். அன்பான குணமே மருந்து
      பல்லாண்டுவாழ்க

  • @mohandasrms4905
    @mohandasrms4905 2 місяці тому

    ஆயிரத்து நாணுறு கோடியா 😄😄

  • @mohmedhussainmaricoir3395
    @mohmedhussainmaricoir3395 2 місяці тому

    This man he doesn't have even courtesy to look mentally challenged patient. This man making drama, I didnot know why still Apollo keeping this man in their unit...may be to make money.. all he is talking bulshit. This kind of men shiuld go for treatment first on how to behave to an patient..
    Dont go to him. Look for somebody who can understand pain of others...

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 2 місяці тому +1

    நன்றி.

  • @soundariragav8479
    @soundariragav8479 2 місяці тому +1

    Thank you doctor