#tet

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #tntetlatestnews‪@kalvinanban‬
    #ugtrblatestnews #tntetlatestnews #trblatestnews #trbtodaynews #trbupdates #ugtrbexam2024 #teachersnews #ug #ugtrbresult2024 #kalvinanban #teachersprotest

КОМЕНТАРІ • 27

  • @varunselvan6225
    @varunselvan6225 3 місяці тому +11

    காத்திருக்கிறவர்களுக்குதான்
    வேதனையும் , வலியும் புரியும் ... முயற்சி திருவினையாக்கும்......🎉

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 3 місяці тому +7

    நீங்க நியமனத்தேர்வு எழுதலையா போய் படிங்க ஐயா

  • @smarttamilandenglishwritin3187
    @smarttamilandenglishwritin3187 3 місяці тому +2

    உங்க அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்துள்ளேன்.நம்ம ஆதங்கம் யாருக்கு புரியப்போகுது.நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார்கள்.2013 tet,திமுக கட்சி,கோர்ட் தான் முடிவு சொல்லனும்.😢
    😢😢

  • @sanashome5622
    @sanashome5622 3 місяці тому +5

    Andhrala 30000 teachers appointment podranga.

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 3 місяці тому +3

    ஏங்க எலக்‌ஷன்க்கு முன்னாடி வேண்டாம்ன்னு சொல்லிட்டு இப்போ கூப்பிட்டா எப்படி வர முடியும். இப்போ போராட்டம் பண்ணி எந்த பயனும் இல்லை. கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டு இப்ப பண்றது வேஸ்ட்.

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n 3 місяці тому

    அனைத்து tet ஆசிரியர்களுக்கும் தான். அவரைப்போய்...

  • @vignesharumugam5091
    @vignesharumugam5091 3 місяці тому

    போராட்டம் பண்ணுவதற்கு பதிலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல போட்டியிடலாம்.

    • @anbusuresh949
      @anbusuresh949 3 місяці тому

      Command pannavey yosikkum
      Podhu epdi ivanga ottu poduvaanga.
      Tet pass pannunavangaley
      Puridhal illamal irukkum podhu, public epdi nama
      Solluradha purinchuppaanga.
      Voter machine la neengaley
      500 kalla ottu pottinganna Koda result varumpodhu
      5 ottu kooda ungalukku
      Vizhundhu irukkaadhu.
      So sad.

  • @SureshBabu-zn6en
    @SureshBabu-zn6en 3 місяці тому +3

    Ug trb இல் 2013 tet பாஸ் செய்தவர்கள் நிறைய பேர் தேர்வாகியுள்ளனர் இந்தப் போராட்டம் தேவையில்லாத கால விரயம் பணம் விரயம் மட்டுமே போராட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்படும் கைது செய்யப்படுவார்கள்

    • @shanthimuthusamy1438
      @shanthimuthusamy1438 3 місяці тому

      In physics most of the candidates got 5,3 weightage marks they got job.

  • @southwind4u
    @southwind4u 3 місяці тому +3

    இன்னுமா மின்னல் கதை ஓடிக்கிட்டு இருக்கு... இந்த ஆள் பேச்சை கேட்டது போதும் போய் வேலையை பாருங்க...

  • @sathyaraji3193
    @sathyaraji3193 3 місяці тому +1

    rSir evalu kasta padum pass pani kuta posting potala etha poratam paniya sir poda poraga

  • @thangani
    @thangani 3 місяці тому

    Ivaraal pala per padikamal porattam porattam endru pooi days waste pannitanga.

  • @jayaramanm9478
    @jayaramanm9478 3 місяці тому +2

    போராட்டம் பண்றது உனக்கு பொழுது போக்கு ஆயிருச்சு உனக்கு.அடுத்த தேர்வுக்கு படிக்க சொல்லி ஆர்வம்படுத்தங்க ஐயா

  • @tamilmithranmithran478
    @tamilmithranmithran478 3 місяці тому +6

    2013 தேர்ச்சி பெற்றவர்கள் UG trb ல் அனைத்து பாடத்திலும் 520 பேர் தேர்வாகி உள்ளனர் .
    உங்கல நம்பி வந்தது விட இரண்டு பக்கம் படித்திருந்தாலே வேலை கிடைத்திருக்கும்

    • @prabuprabu1567
      @prabuprabu1567 3 місяці тому +1

      அருமையாக சொன்னீங்க

  • @selvakumark4873
    @selvakumark4873 3 місяці тому +1

    வழக்கம் போல கடைசி நேரத்தில் போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்று சொல்லும் பட்சத்தில் பணவிரயம் நேரம் விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போராட்டத்திற்கான அனுமதி கடிதத்தை இந்த வீடியோவில் பகிரவும்

    • @prabuprabu1567
      @prabuprabu1567 3 місяці тому +2

      சார் தேர்வுக்கு முன்னாடி போராடியே எந்த பலனுமில்லை அதனால அடுத்த வேலய பார்ப்போம்

  • @ranjig1295
    @ranjig1295 3 місяці тому +1

    Pesama பருத்தி மூட்டை குடோனில் இருக்கலாம் 🤣🤣🤣

  • @karthikmeena9657
    @karthikmeena9657 3 місяці тому +1

    Vipu illa Raja

  • @asmithaa9181
    @asmithaa9181 3 місяці тому +1

    Yo unakku velaiyae illaiya

  • @lathamylappan9140
    @lathamylappan9140 3 місяці тому

    😂
    Govindhaaa
    Govindhaa