Unga oil and shampoo results vera lecel sis....🔥🔥🔥🥰🥰🥰🥰 5 times hair wash pannirukken .Hair wash panna apram hair romba soft ahh bouncy ya feel aaguthu hair la irunthu kai ya edukkave mudiyala.....feeling so good.... Keepthis quality. ......❤️
ஹாய் மீனா உளுந்து கீரை எவ்வளவு சேர்க்க வேண்டும் வெயிலில் காய வைத்தால் வறுக்கத் தேவையில்லையா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க மூன்று வீடியோளையும் டவுட் கேட்டேன் நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை இதற்கு ரிப்ளை பண்ணுங்கள் ப்ளீஸ்
ஹேர்பேக் நல்ல பலன் தருகிறது. பீர்கன் தோல்;கொத்ததவரை;கருவேப்பிலை;பச்சைபயறு; .... எனசத்தூட்டம் கொடுக்கும் அனைத்துமே நல்ல பலன்தான். அதிலும்காய்ந்த மல்லிபூ பேக் சூப்பரோ சூப்பர் குளித்த பின் பின்னல் போட்டு ரப்பர் பேண்ட் போடாமல் விட்டால் பின்னல் தானாக பிரியும். அந்தளவிற்க்கு மென்மை. ஹும்..... சொன்னா யார் கேக்கறாங்க?. தலைவலிவருகிறதென்றால்;சிறிது கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்க. பேக் போட்டு வைத்திருக்கும் நேரத்தை குறைக்கவும். சின்னவெங்காய சாறும் நல்ல ரிசல்ட் என்ன சற்று வாடை அடிக்கும் குளித்தவுடன் சரியாகிடும். எல்லாவற்றிற்கும்மேலாக ஸ்கிரீன் டைம் குறைத்து(செல்;லேப்டாப் ;டி.வி.....) நேரத்திற்குஉறங்கி சத்துள்ளவற்றை சாப்பிடுங்கள். இல்லைன்னா ஊட்டமில்லா செடிக்கு மருந்தடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
நிறைய பேரோட கமென்ட்ஸ் பார்த்தேன். இவங்களுக்கெல்லாம்எல்லா விசயத்தையும் செஞ்சு கொடுக்க ஒரு ஆள் வேணும். நானும் காலேஜ்ல வொர்க் பண்றேன். ஆனாலும் இந்த ஹேர் பேக்ஸ் எல்லாம் யூஸ் பண்றேன். போற போக்கைப் பார்த்தா ஊட்டி விடக் கூட ஆள் வேணும்னு சொல்லுவாங்க போல..
இந்த மாதிரி பவுடர் type ல hair pack potta hair dry aahum athula ethavathu oru oil serkanum apdinu niga oru video la sonniga but ithula antha mathiri entha oil serka sollave illaye sis yen?????
Akka enaku hari romba loss akuthu yen nu theriyala na chinna vayasula en hari paathu eillarum porama patuvaga ana ippa enna un hari ippati airuchu nu kekkuraga naaum eilla use panniten akka hari valara vena iruka hari pokama irutha pothum enna hari pack soiluga
En hair rombo rombo kuchi maari thin ha short irku Unga pack green dal vendayam use pani ipo 1% paravala. But cold agudhu.. Hyderabad la murunka keerai kedaikardh illai. Please sujest me hair thickeness pack to grow fast
Sis enaku itha hair pack la use panura things oda quantity measurements oda solunga sis plz already unga oru hair pack amma ku try panaga amma ku sema result kudukudhu plz measurement oda solunga plz
Unga oil and shampoo results vera lecel sis....🔥🔥🔥🥰🥰🥰🥰 5 times hair wash pannirukken .Hair wash panna apram hair romba soft ahh bouncy ya feel aaguthu hair la irunthu kai ya edukkave mudiyala.....feeling so good.... Keepthis quality. ......❤️
Avanga hair oil epdi vaangurathu sis
Thank you so much sis♥️
Thanks for the update
Sis I Meg ur wts ap but no response why I want oil and shampoo@@Jegatheesmeena
Ennaku apadidha iruku sis@@dhanalakshmit3279
இப்படி புதுசு புதுசா யோசித்து மற்றவர்களும் பயன் பெற புதிய பதிவு போடும் சகோதரிக்கு மிக்க மிக்க நன்றி.
❤❤❤
shamboo name pls
பொய் நம்ப வேண்டாம் இருக்கின்ற முடியும் கொட்டிவிடும் வளறாது
Ķ😊😅😊😊
Sema hair back meena hair fall stop aguthu intha hairpack nalla silkya irruku pa super super
சூப்பர் டிப்ஸ் மா.ஆனால் அளவு போடுங்க
I can use amla pow Der nalikai seed I can't get it thank 🙏 god bless you ❤❤❤❤❤
மீனா உன்னோட ஷாம்பு இன்னைக்குதான் போட்டேன். சூப்பர் மா.❤🎉😊🤗
❤️
Meena akka neenka nalla siricha mugama peasurathu nalla irukku.❤
Akka na unga hair pack Ellame use panni pathe super result but cold agiduthu cold agama Iruka tips kudunga
அழகா அருமையா சொல்றீங்க சூப்பர்
Etha etha hari pack than sister unga keta kekalam erutha...... 👏👏👏🎉🎉🎉🎉
Uzhundhu yevvalavu podanum yendru neengal sollavillai. Please write all the ingredients in the description box. Then only it will be easy to prepare
Unga hair length ah poruthu 4-5spoon sis
Ethu mathiri store panni veigura mathiri hair pack power potoga sister
அளவுகள் சொல்லுங்க தோழி
ஹாய் மீனா உளுந்து கீரை எவ்வளவு சேர்க்க வேண்டும் வெயிலில் காய வைத்தால் வறுக்கத் தேவையில்லையா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க மூன்று வீடியோளையும் டவுட் கேட்டேன் நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை இதற்கு ரிப்ளை பண்ணுங்கள் ப்ளீஸ்
ஹேர்பேக் நல்ல பலன் தருகிறது. பீர்கன் தோல்;கொத்ததவரை;கருவேப்பிலை;பச்சைபயறு; .... எனசத்தூட்டம் கொடுக்கும் அனைத்துமே நல்ல பலன்தான். அதிலும்காய்ந்த மல்லிபூ பேக் சூப்பரோ சூப்பர் குளித்த பின் பின்னல் போட்டு ரப்பர் பேண்ட் போடாமல் விட்டால் பின்னல் தானாக பிரியும். அந்தளவிற்க்கு மென்மை. ஹும்..... சொன்னா யார் கேக்கறாங்க?. தலைவலிவருகிறதென்றால்;சிறிது கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்க. பேக் போட்டு வைத்திருக்கும் நேரத்தை குறைக்கவும். சின்னவெங்காய சாறும் நல்ல ரிசல்ட் என்ன சற்று வாடை அடிக்கும் குளித்தவுடன் சரியாகிடும். எல்லாவற்றிற்கும்மேலாக ஸ்கிரீன் டைம் குறைத்து(செல்;லேப்டாப் ;டி.வி.....) நேரத்திற்குஉறங்கி சத்துள்ளவற்றை சாப்பிடுங்கள். இல்லைன்னா ஊட்டமில்லா செடிக்கு மருந்தடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
Nice super tips
நிறைய பேரோட கமென்ட்ஸ் பார்த்தேன். இவங்களுக்கெல்லாம்எல்லா விசயத்தையும் செஞ்சு கொடுக்க ஒரு ஆள் வேணும். நானும் காலேஜ்ல வொர்க் பண்றேன். ஆனாலும் இந்த ஹேர் பேக்ஸ் எல்லாம் யூஸ் பண்றேன். போற போக்கைப் பார்த்தா ஊட்டி விடக் கூட ஆள் வேணும்னு சொல்லுவாங்க போல..
💯
😂
Hi Sister meena உங்க எண்ணெய்யை வாரத்தில் இரண்டு முறை தேய்த்து குளித்து வர சொன்னிங்க ஆனால் மற்ற நாளில் எந்த எண்ணெயை பயன்படுத்துவது சொல்லுங்கள் please
Ulunthu evlo grams
Keerai evlo kai pidi
Nelli kai evlo edukenum pls solunge
Ithoda sembaruthi leaf and guava leaf serthu powder panni use pannalama
Beautiful hair ma . Hair pack idea new idea . Thanks for sharing dear 👏👏👏👌👌
Grey hair ku oreaa oru best useful tips kudunga
Measurement kudunga sister
Sis indha madhiri nariya hair pack panuga sis very useful
Akka sogula measurement for all ingredients for small quantities
Superrr sis…can u please tell me the measurements..???
நானும் ஹேர் பேக் போடுறேன் ஆனால் எனக்கு எந்த ஒரு result ம் தெரியல mam
Hi sis coconut milk shampoo kidaikaati shiyakaila coconut milk sethu kulikalama pls tell me
Sempattai mudi kauppaga oru hair pack sollunga
Sis dry amla kedaikala sis ena panrathu powder use panlama pls soluga
Hair care food sales pannuga akka please example Laddu or hair growth drink 😊
Ungaluku thariyadha ready panna mudiyadha????
@@sreenath3322 theriyathu ga
Flaxseed gel potu mix pannalama sister
தேயிலை, புதினா, வெந்தயம் பேக் சீரம் இன்னைக்கு பேட்டேன் சிஸ்டர். இந்த பேக்லே உளுந்து, முருங்கை கீரை காய் வைக்கணுமா செல்லுங்க ப்ளீஸ்
Narai hair ku ethavathu tips kuunga sis
Akka ennaku hair rombavee hair loss aaguthu.... Adarthi ah irunthuchu ipo hair rombavee Kami aagiruchu 😢ipo irukarathum poyirumonu romba bayam ah irucku ... 😕🥺😔... Entha hair pack porathunu sollunga... Ka plzzz...
Ennaku romba varushama valarave matuthu romba kavalaya eruku 30 days hair growth challenge pannunga
Meena sister... Unga shampoo.. Nanum innaiku potten... 👌👌👌
Akka murunga keeraiku badhil karuvepillai sekkalaama
இந்த மாதிரி பவுடர் type ல hair pack potta hair dry aahum athula ethavathu oru oil serkanum apdinu niga oru video la sonniga but ithula antha mathiri entha oil serka sollave illaye sis yen?????
Murungai keerai try agama pathukum
Enna shambu use pandrathu😊
Meena ur tips for hair growth is too good 👍
Why don't you share tips for upper lip hair removal
Naa athellam try panathu illa sis
மொட்டை தலைக்கு ஹேர் பேக் இருந்தா சொல்லுங்க. Hair care routine சொல்லுங்க. Pls
மொட்ட தலயா இல்ல சொட்ட தலயா தெளிவா சொல்லுங்க 🙂🙂
@@vickeydon9193 mottai than no sottai
Mudi valarama pack poda mudiyathu sis.
2inch naalum hair growth aganum
@@Jegatheesmeena oh OK thanks sis. Athukku pinnadi unga mathiri silky ah shining ah straight ah valara vakkanum. Athukkaga than
Ulundhoda alavu yevlo sollunga sis
சிஸ்டர் ஒரு நாலு ஹேர் பேக் மாத்தி மாத்தி போடுற மாதிரி நெக்ஸ்ட் வீடியோ போடுங்க சிஸ்டர் டான்ரப் ஹேர் பேக் மூடி திக்னஸா வளர்வதற்கு பால்னஸ்ல வளர்வதற்கு நீ குரோத்து வளர்வதற்கு போடுங்க சிஸ்டர் ஒரு நாலு ஹேர் பேக் நல்ல ஹேர் பேக்க மாத்தி மாத்தி போடுற மாதிரி போடுங்க சிஸ்டர்
Intha pack use panuga sis
En mudiya veche 30 days challenge pannunga
Water ku pathila sooru kanciyoda serunga super
No hair dry agum sis
What is the quantity of each products?
Hair fall and dandruff shampoo ethavadhu solluga akka
Unga hair oil use panni yenakku semma result kuduthurukku sister' thanks you Meena sister
How you are using sister
Please reply
Ena oil send panuka sis plz Nala erukaa hair uthivu epa eruka ukaluku hair shoopu
@@rajveniveni jegathees Meena Home made herbal hair oil. 5 month ahh use panra nalla hair growth irukka hair fall lum illa
Super sister romba thanks ethu romba use fulla erukum 👍
Akka Scalp itching ahh iruku no dandruff bt itching iruku recnt ahh kudutha rinse water use panium apdye tha iruku ethathu pack kudunga plz ka
Mrunga keerai powder add panikilam leaves ku pathila
Akka ungaluku irukura hair mathiri valaruma ithe use panna enaku romba hair kottuthu 😔😔😔😢
இதில் பூந்தி கொட்டை use பணணலாமா? Mam
Akka enaku hari romba loss akuthu yen nu theriyala na chinna vayasula en hari paathu eillarum porama patuvaga ana ippa enna un hari ippati airuchu nu kekkuraga naaum eilla use panniten akka hari valara vena iruka hari pokama irutha pothum enna hari pack soiluga
Akka rosemary water use panni results sollunga akka pls .Comment pannunga akka .
Use panalam sis👍🏻
Karuppu ulundhu la seiyalaama sister this hairpack
Sister na intha hairpack nerthu try pannen nallatha iruku but antha powder oda dust lam after haiwash ku apram um poga matithu hair la irunthu.
Idhey maari hair pack kudunga akka
En hair rombo rombo kuchi maari thin ha short irku Unga pack green dal vendayam use pani ipo 1% paravala. But cold agudhu..
Hyderabad la murunka keerai kedaikardh illai.
Please sujest me hair thickeness pack to grow fast
Sister super eanakkumudi valakkurathuu romba pidikkum aana eppa mudiyala
Hi sister sembaruthi ilai poovu kooda karisalaangkanni powder mix panni pack podalaama nu mattum sollunga sister please
Bulk quantity ready panna measurement solunga sis ...e.g 1kg or 1/2 kg ulunthukku evalo nelikkai and drumstick leaves sekkanum sis
Akka Unga hair nalla eruku athu Ean nega pinnal potu front la potukonga ennum nalla erukum akka
அக்கா தல ரொம்ப ரொம்ப அரிக்குது அதனால ரொம்ப முடி கொட்டுது ஒரு வழி சொல்லுங்க
Sis curling hair ku hair pack sollunga sister plz
Hii sis neega yella hair problems ku oru Nala solution kudukurega .yenoda sister ku nariya pen,erugal iruku yella medicine try paniyachu yeduthu paathachu aana pen eerugal Kami aagadhu thirumba vandurudu romba kastama irukudhu pakuradhuke pls adhu yedachu solution kuduga .
Sinusitis problem irukkavanga yenna remedy seirathu. Hair pack without causing cold tell us
Egg white yolk ..
👍🏻panalam sis
Inthe powder kuda flaxseed gel use Panlama sist
Meena sis really awesome.
Hairgrowth result therila,ena inikidan use panirken. But idhapotaprm avlo kulirchi aana fresh feel. Hairwash pandrapo hairloss konjmkuda illa
Nalla result indja heat climate ku. Thanks sis.
Shampoo super meena 👍hair oil ok shamphoo double ok 🤗hair pack powder packum sales pannuga meena😊
Nalla eruduchu sister neegalum use panni paruga
Measurements pls @jegathees meena
kanja nelikai Malaysia kedaikadhu akka ulindhu pudhusa erukae
Sis, murungai keerai podi use panalama
👍🏻
Sister nala muri kotama murina lava la rungla
Plz give me white hair tips... mam🙏
Sell this hair pack powder also sis.. It helps working mom's having severe hairfall..
Akka measurements solunga akka
நன்றி சகோதரி
Whole black urud dhall can i use
Sister hair la (alukku),dust porathukkaga shampoo podurom, appaye hair pack pottu, shampoo podalama.
Apadi tha podanum sis
sis ithula vendhayam fry panni add pannikalama
Shampoo open paneeta lock agamatenguthu pa eppadi sollunga video la
Atha lock panna thevai illa sis. Apadiye vitralam.. Nega use panum pothu pump panikita pothum
உளுந்து நெல்லிக்காய் முருங்கை கீரை அளவு எவ்வளவு. என்று கூறினால் உபயோகமாக இருக்கும்.
Perfect ah iruka vendiyathillai mam.
Ok. Meena. Thank u. Sorry for the late response.
பொருட்களின் அளவு கூறினால் நன்றாக இருக்கும்
Alavu sollunga sis
ஹாய் சிஸ்டர் இதில் நெல்லிக்காய் ஒரு கைப்பிடி கீரையும் உளுந்து எவ்வளவு சேர்க்க வேண்டும். வெயிலில் காய வைத்தால் வறுக்க தேவை இல்லையா கொஞ்சம் சொல்லுங்கள்😊
1 1/2 kaipidi sis..
Thevai illa sis
Hiii Sis unga product yen Meesho La vara mattuthu jegathees meena hair oil products
5 .15 .25 detula poi googula poi chick pannunga sister 11 manikulla chick panunga
Ulunthu,dry amla keerai gram or cup measurements solunga please
5spoon ulunthu
2spoon dry amla
1cup moringa sis
Hello … can u tell about hairfall after delivery
Hello sister paruppu aprom green leave ah varukanuma illa veyil la kaaya vacha pothum ah sister
Idhu kooda soap nut(reetha) use pannalama sis?
Hi sis hair colour pannavungaluku hair cair tips sollunga akka pls
Hi sister ❤ indha powder preparation kku ingredients measurements sollunga sis❤❤❤
50g urad dal
15g dry amla
1cup moringa sis..
Perfect ah irukanum nu kedaiyathu..
@@Jegatheesmeena thank you for your reply sister 🥰
Sis enaku itha hair pack la use panura things oda quantity measurements oda solunga sis plz already unga oru hair pack amma ku try panaga amma ku sema result kudukudhu plz measurement oda solunga plz
Hair shampoo meesho la update pannunga ka
Ok sis
Meso la kudunga sister
Uluntu yum serthu veiyila kaya vaikanuma plz reply me
உளுந்து, நெல்லிக்காய், முருங்கைக் கீரை எந்த அளவிற்கு சேர்க்கணும்
Maximum 4 pack regulara use pani hair growth vandha k....kitchenla start pani yella item thalaila podrega...idhula yendha pack effect nu kuda therila bcoz yellathukumay supera irukum hair growth agumnu same dialogue dha solrega.... moreover ithana pack potu head bath yedukregalay ungalukulam sinus problem varadha....weekly twice kulichalay engalukulam thalaiku yeri thonda veengududhu
Yellame natural ingredients..atha thandi vera kudukala.. Atha vaichu easy aha epadi missmatch panni packs podalam nu tha kudukuren
Asai pattu porumaiya use panna sinus varathu sis.
Hair wash pannalum proper ah kaya vaichu hair style panuga
sis..gve some hair care tips for postpartum hairfall
Sis neenga enna shampoo use panringa