வணக்கம் குருஜி தங்களுடைய பதிவுகள் எல்லாமே அருமையாக உள்ளது நாங்கள் அடுத்தடுத்து அதை பாலோ செய்து கொண்டே வருகிறோம் மகர லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
ஐயா என் கணவர் இறந்த பிறகு அவர் அண்ணா மனைவி என் கணவரை தீட்டிக்கொண்டே இருக்கங்க இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு நீங்கள் தான் எனக்கு பதில் அளிக்க வேண்டும்
மிகவும் பயனுள்ள பதிவு... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
ஶ்ரீ காமதேனு துணை🙏
Red is my favourite colour and Murugan is my favourite god and multicolour romba pidikum pa
Guruji vanakkam 🎉😊
நன்றி குருஜி 🙏
Thank you🙏
Nandri குருஜி...
Thank you guruji 🙏
வணக்கம் குருஜி தங்களுடைய பதிவுகள் எல்லாமே அருமையாக உள்ளது நாங்கள் அடுத்தடுத்து அதை பாலோ செய்து கொண்டே வருகிறோம் மகர லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
Thank you so much Guruji 💓 😊
1000%true
குருஜி மகம் நட்சத்திர குறியீடு சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Suwathi natchathiram solluga sir
Thumbnail says sarpam kuriyidu sabam tharum but in the video guruji says sarpam valarchi tharum.
Tell about Poonarpoosam , Mithunarasi
🙏🙏🙏
❤❤
Magaram rasi sollunga anna pls
Waiting for uthratathi
வணக்கம் ஐயா பூரம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள் ஐயா.
Guru ji engal veetin edathu pakkam veepa maram ullathu,adu sariya sollunga guru ji.
Kumbam pooratadhi solunga sir
Iya moolam natchathiram sollunga
திருவாதிரை நட்சத்திரம் பற்றி கூறுங்கள்
Anusham sollunga
Thank you very much guru ji. Husband enna pidikkalanu solluranga guru ji nan enna poojai pannanum solluga guru ji please please 😭
ஐயா வாரிசு இல்லாத ஆத்மகளுக்கு நாம் திதி தர்ப்பணம் கொடுக்கலாமா விளக்கம் தாருங்கள்
Sir vanagam sir vanagam sir vanagam perumal lakshmi samiku செம்பருத்தி பூ வைக்கலாமா ப்ளீஸ் சார்
Margazhi mnth ennoda paiyen friday porandhan...ellarum friday paiyen porandha kastam varum nu slranga...ena karanam pariharam irundha slunga guruji
Kaidai nakshathiram
Poornima hosur
சாமி படைக்கும் தேங்காய்
அழுகுகி விட்டால் என அருத்தம் குருஜு
Ayilyam 4 aam pathAm pen solugal mesha laknam ayya
ஐயா பூசம் நட்சத்திரம் கடகராசி விருச்சிக லக்னம் எங்கள் வீட்டில் உள்ளவர்கள்
Ama guruji nenga snathu crt than.
ஐயா ஸ்ரீசக்கரம் ஒருபுறமும் ஒருபுறம் லக்ஷ்மி தேவியும் டாலராக அணியலாமா
அம்மா எத்தனை முறை அணிவது அவசியம் என்று குருஜி கூறியுள்ளார்
Silver la poadalama
@@shanthin4182 சில்வர் தான் சுக்கிரன் என்று சொல்கிறார் நிச்சயமாக போடலாம்
ஐயா என் கணவர் இறந்த பிறகு அவர் அண்ணா மனைவி என் கணவரை தீட்டிக்கொண்டே இருக்கங்க இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு நீங்கள் தான் எனக்கு பதில் அளிக்க வேண்டும்
ஏன் அம்மா விடாமல் நீங்கள் கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் அவர்கள் பேசுவதற்கு உரிய தண்டனை ஆண்டவன் கண்டிப்பாக தருவார்
கடைசியாக எனக்காகவும் சொன்னீர்கள்.குருஜீ.என் அப்பாஎன் 19வயதிலேயே தவறிவிட்டார்.குருஜீ.நான் ஒரு அப்பா பொண்ணு. 🙏
Nandi iyya❤❤❤❤
எனக்கு சிறு வயதிலிருந்தே வலது கண்தெளிவாக தெரியாது குருஜீ.
Poosam
Astamasani 😢
பூரம் நட்சத்திரம்
பூரம் நட்சத்திரம் எப்ப போடுவிங்க குருஜி..
🙏