``அடிக்கடி அக்கவுண்ட செக் பண்ணுங்க'' - அனைத்து பேங்க் கஸ்டமர்களுக்கும் எச்சரிக்கை
Вставка
- Опубліковано 11 тра 2024
- "Dr. Sivanthi Aditanar College of Engineering:
For Admissions Enquiry CLICK Website: www.drsacoe.org
Contact: 04639-220715/220702, 94432 46150
Email: drsacoe@aei.edu.in"
#bankbalanceenquiry #bankmanager
பிரபல பேங்க் மேனேஜருக்கு ரெட் கார்னர்.. ``அடிக்கடி அக்கவுண்ட செக் பண்ணுங்க'' - அனைத்து பேங்க் கஸ்டமர்களுக்கும் எச்சரிக்கை
Uploaded On 13.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அனைவரும் report செய்யுங்கள்.
விபூதி அடித்து விட்டு என்று, ஒரு மத குறியீட்டை ஊடகம் கூறுவது தவறு..
What about OTP.
The pass book for current account is not issued by Indian bank and statement of account only issued that is also only given on submission of request letter. It is serious doubt to public
சம்பந்தப்பட்ட நபரின் otp
மற்றும் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட தொகையை மாற்ற இயலாது என்று கூறுகின்றனர். ,அப்படி இருக்கும் போது, இது எப்படி சாத்தியம்???
சில வங்கிகளில் ரூ.5000/--ற்கு குறைவாக transaction இருந்தால், எஸ்.எம்.எஸ். அனுப்புவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.
நம்ப குமிடியே (தகவல்கள்) அவங்க கிட்ட இருக்கு தோழி. OTP எல்லாம் மொபைல் என் மாற்றி அமைத்து கூட பணம் எடுப்பாங்க.
No end to these type of scams.
U should show his face in media. Then only anyone can identify him in the world
இந்தியன் பேங்க்கும் மோசடி பேங்க் நான் வச்ச நகை ஒரு பவுன் அவங்க எங்க கிட்ட கொடுத்தது முக்கா பவுன் நகை அப்படி சொல்றாங்க...நாங்க எவ்வளவு முயற்சி பண்ணி பார்த்தோம்.. ஒன்னுமே புரியலை
அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால் என்ன செய்யா முடியும்
No invest in private Bank 🏦🏦🏦🏦
ஆமாம் தப்பிச்சு போற வரைக்கும் வேடிக்கை பாருங்க அப்பறமா லுக் அவுட் நோட்டீஸ் ரெட் நோட்டீஸ் அப்பிடின்னு நோட்டீஸ் மேளா நோட்டீஸ் அனுப்புங்க அதுக்கு அப்பறம் இப்போ துபாய்ல தான் இருக்கணும் அப்பிடின்னு சந்தேகபடறீங்க விளங்கும் ட
அவிநாசி kvb பேங்கிலும் குலறுபடி உள்ளது
Why is Thanthi TV not naming the bank?
This is what is known as Thanthi TV.... Great TV in this world....
Are they not showing clearly Yes Bank, Indira Nagar branch
See the video. Yes bank.
@@kamalnath8493ll....
என் அக்கவுண்ட் ல 8 ரூபா இருக்கு. எடுத்துட்டு போயிடுவானோ ஐசிஐசிஐ மேனேஜர்?🙄
😅😮
ஏதுக்கும் அடிக்கடி அக்கவுன்ட்டை செக் பண்ணிக்கோங்க
Check pannikkanga bro
பெரிய எட்டு என்றால் உடனே மாற்றி விடுங்கள்
8 ruvaaaayaaaa udaney check pannunggaaa sir...lavattittu poiduvanugaa..
அப்ப எப்படிடா அவனை துபாய் போக விட்டீர்கள்
யார் பணமெல்லாம் பேங்க் திருடி திங்கறன் பேங்க்... எவ்வளவு பணம் எந்த வங்கி எந்த ப்ராஞ்சுல.. மேன்ஷன் பண்ணுங்க.. 1 ரூபாய் இருந்தாலும் உங்க பணம்.. நீங்கள் சொல்வாதால் எவ்வளவு மோசடி பண்ணியிருக்கான் பாக்கலாம்.. Atm 22 ரூபாய் கூட சொல்லலாம்.. Sms சார்ஜ் 147 கூட சொல்லலாம் குறைந்த பேலன்ஸ் அதனால பிடிக்கும் அதையும் சொல்லுங்க... நாம் கேட்கலாம் அல்லது இதை பார்க்கும் யாராவது கேட்கலாம்.. என் பதிவு விளம்பரம் இல்லை... உங்க ஊரில் பாதிக்க பட்டவருக்கு.. நீங்கள் உதவலாம்.. முகத்திரைரை கிழிக்கலாம்... நன்றி.. நானும் உங்களில் ஒருவன்..
வரவர வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் சாதாரண மக்களின் பணத்தில் இவர்கள் செய்வது அநியாயம். மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் வங்கிக் கணக்கை மூடிவிடலாமா...?? கோடிகோடியாக கடன் வாங்கி ஏமாற்றுகிறவர்களை விட்டுவிட்டு, நடுத்தர மக்களை கடனுக்காக துன்புறுத்தி சாகடிக்கிறார்கள். நமது பணத்தை நாம் எடுத்தால், அதற்கும் கட்டணம். இவ்வளவு பணம்தான் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு. அப்புறம் நமக்கு எதற்கு வங்கிகள்...??????😨😨
Mmm
Vipothi....adithu..viddu.....what,??????????????the news ya........🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈sekku.seumaru😮😮😮😮😮😮😮
My fd account in 2 lakhs ceated SBI bank . I am unable to recover till .
Sbi famous for cheating big bank ocean nobody will respond
அது என்ன விபூதி அடித்துவிட்டு ......
ஆமாம் சார் இந்த மாதிரி இந்துமத குறியீடுகளை
குறிப்பாக கேவலமாக பேசியஇந்த தந்தி ஊடகத்தின் மீது மிகவும் கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
டிஜிட்டல் வசதி இருக்கே குற்றம் சந்தேகம் வந்தவுடன் வெளிநாடு செல்ல இயலாத சூழ்நிலை உருவாக்க இயலுமே
தற்போது எல்லாம் எந்த வங்கியிலும் எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை கேட்டால் நெட்வொர்க் பிரச்சனை என்று சொல்லி விடுகின்றனர் அதனால் பணம் திருடு போனால் தெரியாமல் போய்விடுகிறது
Ithe velaye
நான் ஜீரோ பேலன்ஸ் வைத்து இருக்கேன் என்னை யாரும் நெருங்க கூட முடியாது நான் நெருப்புடா ஹி ஹி ஹி ஹி
நானும் உங்க இனம் தான்.வாங்க நாம இருவரும் இணைந்து ஒரு கட்சி தொடங்குவோம்.👍😂😂😂
கட்சியின் பெயர் ஜுரோ பேலன்ஸ் கட்சி 😂😂😂
ஏண்டா தந்தி டிவி எந்த தனியார் வங்கி🏦💰🏧 பெயர்😢ஏண்டா சொல்ல வில்லை
S bank bro
NAAMAM PODUVATHUM VIPOOTHI ADIPPATHUM THINAMUM NADAKKIRATHU
bank yae safe illa....sbi apdithaa credit card mosadi pannuthu sbi.....
நஷ்டம் பாங்க் குதான்
Digital world still in Search
En account la 70 ruba kidaku .enaku payam ella😂😂😂
Erkanave yes bank pottu adi adinu adikiranga ithula ithu vera
உள் நாட்டிலேயே எனக்கு 1000₹ தாண்டி bankல பணம் இல்ல.... அதனால எனக்கு பிரச்சன இல்ல...
எப்டியெப்பா கோடி கோடியா சம்பாதிகிரீங்க, எதாவது ஒரு வழி சொல்லுங்க...
I am also waiting bro always 0 bal
யாரும் குறை சொல்ல முடியாத மாடல் 😜
Yeah.. BJ Party model. RBI is good for nothing.
எது எங்க நடந்தாலும் மாடல்தான் பொறுப்பா
@@samisami-gw9xc ஆமாம் மது ஒழிப்பு தான் முதல் கையெழுத்து என்று ஏமாற்றியதால்
@@samisami-gw9xc ஆமாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு தீம்க 😂
அது குஜராத் மாடல் மட்டுமே.🤦🤦🤦😂
Act pala mathri poormakaluku kotukalam
மோ(ச)டி
😂😂😂😂😂😂
Sudala 😂😂😂
Kanja modal 😂😂
நம்ப ac ஆயிரம் மட்டுமே பாக்கி வைய்ப்பேன்
ஏற்கனவே
யெஸ் வங்கி அடித்த கொள்ளை வாழ்த்துவோம்.
தனியார் வங்கிகளின் சேவையைப் போற்றுவோம்.
மோடியரசின் மற்மொரு மோசடி.
Gujarat model