சென்னையின் வரலாறு | Thuligal | Puthuyugam TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 51

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 роки тому +1

    வணக்கம். மேடம். நான் எழுதுவதர்க்குள் வேறு ஒருவர் எழுதி விட்டார். தேவை இல்லை பின்னனி இசை. பேச்சு பிரமாதம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Vinoth_MJ
    @Vinoth_MJ 6 років тому +6

    வெறித்தனம்❤❤❤ தகவல்கள், படங்கள், பின்னனி இசை ,முக்கியமா இந்த குரல்! 😍😍😍😍

  • @louispanneerselvam9990
    @louispanneerselvam9990 5 років тому +6

    First time I'm seeing an presenter with soul...way to go girl

  • @RoyalEnfield-w7v
    @RoyalEnfield-w7v 4 роки тому +1

    சென்னை தகவல் அருமை....நமக்கு எப்பொழுதும் தருமபுரி தான்....

  • @moulimarur
    @moulimarur 3 роки тому +2

    very natural and simple presentation. great job! go girl!

  • @olaautommnn1914
    @olaautommnn1914 5 років тому +4

    நான் 4தலைமுறையா சென்னைதான் இதேல்லாம் கெட்டாலும் பார்த்தாலும் ரொம்ப பெருமையாவும் கர்வமாவும் இருக்கு. சென்னையின் தொன்மையை தெறிந்துகொள்ளவேண்டுமா .மாமல்லபுரம்2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சாந்தோம் தேவாளையத்தின் வரளாரு எத்தனை பேருக்கு தேரியும் ஏசுவின் 12 சிடர்களிள் ஒருவருடைய சமாதியின் மேல் கட்டப்பட்து.

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 3 роки тому

    Details with toons!! 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mathavankesavan6864
    @mathavankesavan6864 4 роки тому

    சென்னை அனைவரயும் வாழவைக்கும் தாய்

  • @9677237603
    @9677237603 5 років тому +2

    அருமை தோழி சூப்பர்

  • @jaisuryav9787
    @jaisuryav9787 3 роки тому

    Unga speech toning. Superb

  • @mr.v4535
    @mr.v4535 5 років тому +1

    I love துளிகள்....

  • @anandhanramakrishnan9487
    @anandhanramakrishnan9487 3 роки тому

    I kauvery poompattinm peautypul village life

  • @assadikulameen3057
    @assadikulameen3057 3 роки тому

    I love your voice and hair style

  • @revathimagesh2344
    @revathimagesh2344 4 роки тому +1

    Wowwwww😍😍

  • @arundurairaj1086
    @arundurairaj1086 3 роки тому

    I 😍Chennai

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 6 років тому +3

    என் சென்னை. என் வசந்தம்.

  • @robinsonvictor
    @robinsonvictor 4 роки тому +2

    Good stuff, unfortunately not many viewers.

  • @rsathyamurali173
    @rsathyamurali173 5 років тому +1

    எனக்கும் அப்படித்தான் எங்கே போனாலும் வேலூர் ஒட்டிக் கொண்டே வரும்

  • @harishv650
    @harishv650 6 років тому +1

    elunthu vaaa thalaivaaaaaaaaaaaaaaaaaaa

  • @kalinganraju8802
    @kalinganraju8802 6 років тому

    சூப்பர் பாஸ்

  • @anandakumar8244
    @anandakumar8244 4 роки тому

    💕💕💕

  • @anbeysivam6331
    @anbeysivam6331 6 років тому +2

    வந்தவரை வாழவைக்கும் மண்...

    • @venkatselvi
      @venkatselvi 4 роки тому +2

      Vazha illa aaazzzha

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 4 роки тому

      சென்னியம்மை , சென்னியம்மன் பெயர். தமிழ்க் குடிகள் குறவர்கள் மண் .
      சென்னை - தமிழ் மண்ணுக்கு தமிழன் வைத்த பெயர் இல்லாமல் போனதுதான்
      கேடுகெட்ட அரசியல் , அயோக்கியத்தனம்.
      ஆதிமனிதன் வாழ்ந்த சென்னைக்கு தமிழன் வைத்த பெயர் சென்னி ... சென்னை ; சென்னியம்மன் ஆதிகுடிகள் தமிழ்க் குடிகள் குல தெய்வம் பெயர் ; மல்லபுரம் என்ற பெயரும் இதன் பண்டைய துறைமுக பகுதியில் துலங்கிய பெயர் , அதனை பழவேற்காடு என்று மாற்றி உள்ளனர் ,
      இது தெலுங்கு நாயக்கர் பெயரால் வந்த பெயர் என்பது போலி வரலாறு.
      சென்னியப்ப நாயக்கர் பெயரால் வந்தது அல்ல . முதலில் சென்னியப்ப நாயக்கருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தமிழர் சிந்திக்க வேண்டும்.
      தமிழ் நாட்டை ஆள வந்த அந்நியர்கள் வரலாற்றை நாசம் ஆக்குகிறார்கள்.

  • @சென்னைவாசி-ன6ழ

    Chennai da 😎

  • @மணிகண்டன்-வ4ல

    பிஜி தமிழர்கள் பற்றி ஒரு தொகுப்பு போடுங்கள்

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 6 років тому +1

    Nee ரொம்ப அழகா பேசுற

  • @kripanandn.r3919
    @kripanandn.r3919 5 років тому

    Super, Namma Chennai

  • @nilashrij7305
    @nilashrij7305 5 років тому

    Nice program

  • @krishnan8236
    @krishnan8236 4 роки тому +2

    Nellore chittor chennai Thiruvallur vellore kanchipuram is thoindai Nadu and there most of community people are Vaniyar gounder and there king is palavas and Thoindaiman built the Thirupati temple and chennai is purely Tamil land telugu kings only occupied Tamil land from palavas then later he told chennai belong to Andhra pradesh

  • @rkchannel2493
    @rkchannel2493 6 років тому

    Nice video

  • @rameshbaliah4518
    @rameshbaliah4518 6 років тому

    Super explanation.

  • @ManiKandan-dz4ks
    @ManiKandan-dz4ks 4 роки тому

    Me too

  • @krishnan8236
    @krishnan8236 4 роки тому +3

    Srikalahasti is Tamil land then how telugu king give the Chennai

  • @dhilipankumar7575
    @dhilipankumar7575 5 років тому +1

    I love my chennai im madarasi

  • @poojashanmugam1463
    @poojashanmugam1463 3 роки тому

    She is bit like Rithikasingh

  • @safetyfirst6400
    @safetyfirst6400 4 роки тому

    I am a Chennai Guy my House Documents is 150 yrs Document I Love Chennai my Mother Born In krishnapettai now called as Dr.Natesan Road near city Centre My Dad Born in Ayanavaram

  • @somasundramr5481
    @somasundramr5481 7 років тому

    Nice

  • @umascosmetology4057
    @umascosmetology4057 6 років тому +1

    Chennai😎

  • @ganeshan3199
    @ganeshan3199 4 роки тому

    IL
    U

  • @Ajithkumar-pv4wx
    @Ajithkumar-pv4wx 4 роки тому

    Singara Chennai

  • @PRABAKARAN_700
    @PRABAKARAN_700 4 роки тому

    தவறான வரலாறு

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 4 роки тому

    சென்னை - தமிழ் மண்ணுக்கு தமிழன் வைத்த பெயர் இல்லாமல் போனதுதான்
    கேடுகெட்ட அரசியல் , அயோக்கியத்தனம்.
    ஆதிமனிதன் வாழ்ந்த சென்னைக்கு தமிழன் வைத்த பெயர் சென்னி ... சென்னை ; சென்னியம்மன் ஆதிகுடிகள் தமிழ்க் குடிகள் குல தெய்வம் பெயர் ; மல்லபுரம் என்ற பெயரும் இதன் பண்டைய துறைமுக பகுதியில் துலங்கிய பெயர் , அதனை பழவேற்காடு என்று மாற்றி உள்ளனர் ,
    இது தெலுங்கு நாயக்கர் பெயரால் வந்த பெயர் என்பது போலி வரலாறு.
    சென்னியப்ப நாயக்கர் பெயரால் வந்தது அல்ல . முதலில் சென்னியப்ப நாயக்கருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தமிழர் சிந்திக்க வேண்டும்.
    தமிழ் நாட்டை ஆள வந்த அந்நியர்கள் வரலாற்றை நாசம் ஆக்குகிறார்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 місяців тому

      வரலாறு உண்மை tan . ஏதுக்க manam இல்லை விட்டுடு