"க்யூவில் நின்னு பெட்ரோல் போட்டும் சவாரிக்கு ஆள் இல்லை!" இலங்கை ஆட்டோ ஓட்டுநர்களோடு ஒரு நாள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 6

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +2

    இலங்கை பொருளாதாரம் சரிவு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஆட்டோ ஓட்டுனர் அவதி காரணம் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கிறது

  • @mathisenthil2912
    @mathisenthil2912 2 роки тому +1

    ஏற்கனவே இந்தியாவில் பல ஓட்டுநர்கள் பல பேர் இந்த தொழிலை விட்டு விட்டு சென்று விட்டனர்

  • @mathisenthil2912
    @mathisenthil2912 2 роки тому +3

    விகடன் குழுமம் கொரோனா காலத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓட்டுனர்கள் தவியாய் தவித்த போது இதை போன்ற காணொளி போடவில்லை ஏன்?

  • @KumarM-hl6sf
    @KumarM-hl6sf 2 роки тому +1

    இலங்கை சென்று வந்துல்லிர்கள். அவர்களிடம் தமிழ் கற்று இருக்காளாமே. கியூ என்பதற்கு பதில் வரிசை என்று போட்டிருக்கலாம்