கம்ப்ரசர் ஷாட் ஆயிடுச்சுனா என்ன பண்ணனும். டபுள் டோர் செகன்ஹேன்டில் 4000/- க்கு வாங்கி எட்டு மாதங்கள் ஆகிறது. இப்போது கூலிங் சுத்தமாக இல்லை. கம்ப்ரசர் ஒரு 10 செகண்ட் மட்டும் ஆன் ஆகிறது. OLP மாற்றி விட்டேன். ரிலே நன்றாக இருக்கிறது. இப்போது என்ன செய்வது? புது கம்ப்ரசர் 3900/- மற்றும் மாட்டுவதற்கு 2800/- கேட்கிறார்கள். தற்போது என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது. இதை குறைந்த செலவில் எவ்வாறு நிவர்த்தி செய்வது?
Bro whirpool bridge compressor fault.10 years achu but fridge new ah iruku.ipo 5000 agum solranga.na new fridge vangikalama ila idha repair pana nalla irukuma..
சூப்பர் அருமை தெளிவான விளக்கம் அனைவருக்கும் மனதில் பதியும்.... 🙏🙏🙏🙏🙏
எளிமையாக புரியும்படி உள்ளது உங்கள் பதிவு...நண்றி சார்..
👉 தெளிவான விளக்கம் 🙏
உங்கள் பதிவு தொடரட்டும்
நன்றி பிரதர் 🙏
ஆவடியில் இருந்து நரேஷ்
அருமையான விளக்கம் புரிந்து கொள்ளும் படி மிக எளிமையாக இருந்தது நன்றி தோழர்
மிக்க நன்றி தெளிவான பதிவு அருமையான விளக்கம்
என் குருவான சிவவாக்கியர் ஆசியுடன் இந்த பதிவை வெளியிடுகின்றேன்...
இனி தவறாமல் வெளியிடுகிறேன் நண்பா
தெளிவான விளக்கம் நன்றி
Tq sir your service so good
அருமை பயனுள்ள தகவல்
சூப்பர் அண்ணா அருமை
super explain thank you.
Super super tutorial lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍
Super explanation sir.thanks for you.
Thanks
நன்றி ஐயா
How to check whether the compressor is copper coil or aluminum coil before cutting
நல்ல தெளிவா சொன்னிங்க 🔥👍
❤Good explanation 🎉🎉🎉
Very nice
Good explain
super❤❤❤
Super anna
Super sir
Super
today 4 fridge aturn pannuna. 2 comercial shot prbm than achu. 1 mins start agi off aguthu.
Dead cooler boxil shock varuthu check pannom compressor fault nu sollitanga sari panna idea kudunga
Thanks bro
Thanks
🙏🙏🙏
Compressor running in few minutes sir y problem sir
சிங்கர் Double Door fridge on panninavudan main load trip vilukuthu enna paxhuthu
Sir servicing training veedio kidaikuma
🙏👍👍👍👍💯
Anna running coil 31ohms and staring coil 17 kattuthu appo composer nalla ah irukka illa vina agiduchanu sollunga
Good bro
Sir fridge cooling aagalai nu olb clay mathiyachu but ippo compressor run aagudhu but cooling kammi ah irukku yenna pannanum?? Plz reply pannunga
Pumping check pannanu & gas level check panna nu
கம்ப்ரசர் ஷாட் ஆயிடுச்சுனா என்ன பண்ணனும்.
டபுள் டோர் செகன்ஹேன்டில் 4000/- க்கு வாங்கி எட்டு மாதங்கள் ஆகிறது. இப்போது கூலிங் சுத்தமாக இல்லை. கம்ப்ரசர் ஒரு 10 செகண்ட் மட்டும் ஆன் ஆகிறது. OLP மாற்றி விட்டேன். ரிலே நன்றாக இருக்கிறது. இப்போது என்ன செய்வது?
புது கம்ப்ரசர் 3900/- மற்றும் மாட்டுவதற்கு 2800/- கேட்கிறார்கள்.
தற்போது என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது. இதை குறைந்த செலவில் எவ்வாறு நிவர்த்தி செய்வது?
Bro whirpool bridge compressor fault.10 years achu but fridge new ah iruku.ipo 5000 agum solranga.na new fridge vangikalama ila idha repair pana nalla irukuma..
Repair pannungha bro
OLB and relay appudina enna sir?
OLP full form Over Load Protecter bro .I am ac technician...relay usage in starting running commender bro
சார் அருமை மொபைல் எண் தரவும் நன்றி
Sorry sir relay mistakenly I typed clay but plz reply sir
வணக்கம். Compressor சூடாக இருக்கிறது ஆனால் வேலை செய்யவில்லை. என்ன காரணமாக இருக்கும் தயவு செய்து கூறுங்கள் நன்றி.
Fan is run?
Check pannadha pa therium
Olp and really connection phase and neutral which side
Olp - N,
relay - P
Olp - N,
relay - P
This is not relay .PTC starter
OLP தொடர்ந்து எரிகிறது ஏன்.. சார்.. மூன்று பின்களின் அளவு சரியாக உள்ளது..
Change olp & check
Bro , lg inverter linear fridge compressor test podunga bro.
Ok sir
🙏🙏🙏