செயற்கை மழை ஸ்பிரிங்லர்/ ஸ்பிரிங்லர் சரியான முறையில் அமைக்காவிட்டாலும் பால் புழு நோய் வரும்/பட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 18

  • @ajithkumar7758
    @ajithkumar7758 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      மிக்க நன்றி சார்

  • @kraja4130
    @kraja4130 2 роки тому +1

    Very good msz thank you

  • @muralibabu7799
    @muralibabu7799 2 роки тому +1

    நல்ல முயற்சி

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      மிக்க நன்றி சார்

  • @muthuprakash6389
    @muthuprakash6389 2 роки тому +1

    இந்த பேட்ஜ் பால் புழு வந்துள்ளது. மீண்டும் வராமல் இருக்க எந்த முறையில் மருந்து அடிக்க வேண்டும். அடுத்த பேட்ஜ் எத்தனை நாட்கள் கழித்து வைக்கலாம்

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் நண்பரே. நீங்கள் பயப்பட தேவை இல்லை. அடுத்த பேட்ஜ் 20 நாட்கள் கழித்து வையுங்கள் அதற்கு முன்னாடி மருந்து அடிப்பு மிகச் சிறப்பான முறையில் செய்ய வேண்டும். முதல் மருந்து பிளிச்சிங் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவை ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர் 50 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இந்த 50 லிட்டர் தண்ணீருக்கு அரை கிலோ கல் சுண்ணாம்பு கலந்து கொள்ள வேண்டும் இந்த கலவையில் நீங்கள் முதல் மருந்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி மருந்து அடிப்பு செய்ய வேண்டும்.பின்பு மறுநாள் செட்டை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரை செட்டுக்கு வெளியே தள்ள வேண்டும். பின்பு ஒரு நாள் கழித்து அஸ்திரா மருந்து அடிக்க வேண்டும். பின்பு பத்து நாள் கழித்து சுண்ணாம்பு மட்டும் செட்டு முழுவதும் அடிக்க வேண்டும். பின்பு இளம்புழு வருவதற்கு முன்பு மூன்று நாட்களுக்கு முன்னாடி ஒரு அஸ்திரா மருந்து அடிக்க வேண்டும் இந்த மருந்து அனைத்தும் அடிப்பதற்கு முன்னாடி செட்டில் ஜன்னல் கதவுகளை அனைத்தையும் மூடி இருக்க வேண்டும் நன்றி. என்னுடைய மொபைல் நம்பர் 97 88 93 60 92

    • @muthuprakash6389
      @muthuprakash6389 2 роки тому +1

      நன்றி நண்பரே

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      பட்டுப்புழு வளர்ப்பு மனைக்குள் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும், சணல் சாக்கு சேலைகள் அல்லது வேஷ்டிகள் மற்றும் அனைத்து பொருட்களையும் அஸ்திரா மற்றும் சோப்பு பொடிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டும் கீழே வீடியோ லிங்க் கொடுத்துள்ளேன் இந்த வீடியோவை பார்க்கவும். நன்றி
      ua-cam.com/video/FmFm9KnFrAE/v-deo.html

  • @govindharajana9082
    @govindharajana9082 2 роки тому +1

    எனது செட் இரும்பு சீட்டில் அமைத்துள்ளோம் .ஐந்து எச் பி மோட்டார் மூன்று இன்ச் பைப்பில் தண்ணீர் வருகிறது இதில் முக்கால் இன்ச் பைப்பை இனைக்கலாமா.(கிணற்று நீர் மோட்டார்)

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      வணக்கம் .தாங்கள் ஸ்பிரிங்லர் மட்டும் அமைக்கலாம் தென்னை ஓலைகள் மேற்கூரையில் பரப்பக்கூடாது .தென்னை ஓலைகள் தாங்கள் பரப்பினாள் ஸ்பிரிங்லர் பயன்படுத்தக்கூடாது .மொத்தத்தில் ஏதாவது ஒன்றை மட்டுமே தாங்கள் பயன்படுத்த வேண்டும் .இரண்டையும் பயன்படுத்தினால் இரும்பு சீட்டு துருப்பிடித்து விடும் பின்பு ஓட்டை விழும் .தங்கள் கிணத்து மோட்டாரில் முக்கால் இஞ்ச் பைப்பை ஸ்பிரிங்லருக்கு இணைத்துக்கொள்ளலாம் ஆனால் கிணற்றில் பைபாஸ் லயன் செய்து இருக்க வேண்டும் .அதாவது முக்கால் இஞ்சி பைப் இருக்கு தண்ணீர் போக மீதமுள்ள தண்ணீர் கிணற்றில் விழுமாறு பைபாஸ் லயன் செய்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி

  • @vyesurajan007
    @vyesurajan007 2 роки тому +2

    பட்ஜெட் எவ்வளவு சொல்லுங்க bro

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому +1

      வணக்கம் நண்பரே மொத்த செலவு 3000 ரூபாய் நன்றி

  • @rajakarur6113
    @rajakarur6113 2 роки тому +1

    அனைவருக்கும் வணக்கம் நான் பட்டு வளர்க்க ஆர்வமாக உள்ளேன் செட்டுடன் கூடிய தோட்டம் குத்தகைக்கு வேண்டும் இருந்தால் தகவல் தெரியப்படுத்தவும்... நன்றி
    🙏🙏🙏🙏🙏

    • @gramathupattu
      @gramathupattu  2 роки тому

      தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்