இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

КОМЕНТАРІ • 21

  • @user-jq2pu4hl7e
    @user-jq2pu4hl7e Місяць тому

    God bless you

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    [10:51, 11/7/2024] SSK: [ Pastor Jesus Christ ] கிறிஸ்து தம்முடைய இரண்டாம் வருகையைப் பற்றியும் வரும் விதத்தைப் பற்றியும் சீக்ஷர்களுக்கு அறிவித்தவைகள்:
    என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை 👉ஆயத்தம் பண்ணினபின்பு👈 நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி
    👉நான் மறுபடியும் வந்து👈 உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன் (யோவா 14:2,3)
    மனுஷ குமாரன் தம்முடைய 👉பிதாவின் மகிமை👈 பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார் (மத்.16:27, 26:64, மாற்கு 8:38)
    மனுஷகுமாரன் 👉தம்முடைய மகிமையோடும், 👉பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வருவார் (லூக்.9:26, 21:27)
    மனுஷகுமாரனுடைய 👉அடையாளம் வானத்தில் காணப்படும். 👈அப்போது மனுக்ஷ குமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள ( பலஸ்தீனா Diaglott) சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்.24:30, வெளி 1:7)
    👉மின்னல் 👈கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல் மனுக்ஷ குமாரனுடைய வருகையும் இருக்கும் (மத்.24:27)
    உங்கள் ஆண்டவர் இன்ன 👉நாழிகையில் வருவாரென்று நீங்கள் 👉அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் (மத்.24:42)
    நீங்கள் 👉நினையாத நாழிகையிலே 👈மனுக்ஷ குமாரன் வருவார், ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் (மத்.24:24)
    👉அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், 👈பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார் (மாற்று 13:33)
    நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல் வரும் (லூக்21:34,35)
    இரவிலே 👉திருடன் வருகிறவிதமாய்க👈 கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்களே (1 தெச.5:2, 2 பேது.2:10, வெளி.16:15, லூக்.12:39,40)
    👆மேலே கொடுக்கப்பட்ட வசனங்களிலிருந்து நாம் அறிவது:👇
    கிறிஸ்து மறுபடியும் இப்பூலோகத்திற்கு வருவார் (பரலோகத்திலிருந்து கொண்டே தம்முடையவர்களை அங்கே சேர்த்துக் கொள்வார் என்றல்ல) என்றும்,
    அவர் வருவது மகிமையோடும் வல்லமையோடும் பரிசுத்த தூதர்களுடனும் பூமியின் கோத்திரத்தார் கண்டு புலம்பும்படியும் பிரத்தியட்சமாக இருக்குமென்றும்,
    எவரும் நினையாத நாளிலும், நாழிகையிலும், திடீர் என்று நடக்குமென்றும் அறிகிறோம்.
    [10:52, 11/7/2024] SSK: 👆கிறிஸ்து இரகசியமாக, எவருக்கும் தெரியாமல் 1874 முதல் வந்திருக்கிறார். படிப்படியாக தான் அவர் வந்திருக்குதலை நாம் அறிந்து கொள்ளக்கூடும் என்று சொல்வது👆 மேலே👆 குறிப்பிட்ட வசனங்களுக்கெல்லாம் முற்றிலும் முறணாக இருக்கிறது.

    • @mdanielm5036
      @mdanielm5036  12 днів тому

      கீழே உள்ள வசனங்களை
      Explain-பண்ணவும்
      Ydc சபையில் உள்ள
      சந்தோஷ் மற்றும்
      ஆபிரகாம் brother.
      👇👆
      👉 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? 👉கர்த்தருடைய நாள் 👈வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
      ஆமோஸ் 5:18
      👉கர்த்தருடைய நாள்👈 வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ ?
      ஆமோஸ் 5:20
      👉 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
      2 பேதுரு 3:10
      👉 நடுராத்திரியிலே: 👈இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
      மத்தேயு 25:6
      🤔ரோமர் 10:2,
      தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
      For I bear them record that they have a zeal of God, but not according to knowledge. (KJV)

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    [11/07, 08:58] SSK: 1) யாரிடம் நான் வருவேன் என்று இயேசு கூறினார்?
    2) முதல் வருகையின் நோக்கம் என்ன?
    3) இரண்டாம் வருகையின் நோக்கம் என்ன?
    4) எவ்வாறு வருவார்? மாமிச சரீரத்திலேயா?
    5) பூமிக்கு வருவாரா? எந்த இடத்தில்?
    6) பரலோகத்தில் இருந்து எப்பொழுது வருவார்?
    [11/07, 08:59] SSK: 7) முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடையில் அவர் பணி என்ன?
    8) அவர் வருகையில் பூமியின் ராஜாக்களை வெட்டுவாரா?
    9) அவர் வருகை எந்தெந்த விதமாக சொல்லப்பட்டிருக்கிறது?
    10) அவர் வருகையை எவ்வாறு அறிந்து கொள்ளுவது?
    11) எந்த வருடத்தில் வருவார் என்று வேதம் கூறியிருக்கிறதா?

    • @mdanielm5036
      @mdanielm5036  12 днів тому

      @@ssanthoshkumar2430
      @ssanthoshkumar2430
      🤔நீங்கள் சிந்திக்கும் கிறிஸ்தவரா??????
      👆👇
      மத்தேயு 25:13-ல்.
      👆👇
      ➡️மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
      என்று வேதத்தில் உள்ளது.
      ஆனால் ஏன்???
      👇👆
      மத்தேயு:25:6,-ல்
      ➡️நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், ⬅️
      அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று..........
      என்று உள்ளது🤔
      ➡️என் வாயை உவமைகளால் திறப்பேன்,⬅️
      பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
      சங்கீதம் 78:2...
      மேலும்
      II.பேதுரு : 3:10-ல்
      👉கர்த்தருடைய நாள் 👈➡️இரவிலே⬅️ திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
      But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up. (KJV)
      Tell me
      Ydc சபையை சேர்ந்த
      சந்தோஷ்...

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 12 днів тому

    Bro. உங்களால் மட்டும் அல்ல
    👆மனுஷன் யாருமே இயேசுவின் 2ம் வருகை👆👈 டிக்ளேர் பன்னமுடியாது🗝️💯🔥👍🗝️

      சந்தோஷ் brother

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 12 днів тому

    [11/08, 22:53] SSK: Luk 4:19 Tamil கர்த்தருடைய
    👉{YHWH}அநுக்கிரக
    👉வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும்,👈
    என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
    [11/08, 22:53] SSK: கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
    ஏசாயா 61:2 (TAM)
    [11/08, 22:53] SSK: Gal 4:5 Tamil
    👉காலம் நிறைவேறினபோது,👈
    ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய
    👉தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.👈

    • @mdanielm5036
      @mdanielm5036  12 днів тому

      @@ssanthoshkumar2430
      கீழே உள்ள வசனங்களை
      Explain-பண்ணவும்
      Ydc சபையில் உள்ள
      சந்தோஷ் மற்றும்
      ஆபிரகாம் brother.
      👇👆
      👉 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? 👉கர்த்தருடைய நாள் 👈வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
      ஆமோஸ் 5:18
      👉கர்த்தருடைய நாள்👈 வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ ?
      ஆமோஸ் 5:20
      👉 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
      2 பேதுரு 3:10
      👉 நடுராத்திரியிலே: 👈இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
      மத்தேயு 25:6
      🤔ரோமர் 10:2,
      தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
      For I bear them record that they have a zeal of God, but not according to knowledge. (KJV)

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    உலக ஜனங்கள் உயிர்த்தெழதல் எப்போது நடக்கும் ?

    Act 1:7 Tamil அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
    1. Mar 13:32 Tamil அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். perm_identity
    Copy1. Mat 24:36 Tamil அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். perm_identity
    Copy

    • @mdanielm5036
      @mdanielm5036  12 днів тому

      @@ssanthoshkumar2430
      @ssanthoshkumar2430
      🤔நீங்கள் சிந்திக்கும் கிறிஸ்தவரா??????
      👆👇
      மத்தேயு 25:13-ல்.
      👆👇
      ➡️மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
      என்று வேதத்தில் உள்ளது.
      ஆனால் ஏன்???
      👇👆
      மத்தேயு:25:6,-ல்
      ➡️நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், ⬅️
      அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று..........
      என்று உள்ளது🤔
      ➡️என் வாயை உவமைகளால் திறப்பேன்,⬅️
      பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
      சங்கீதம் 78:2...
      மேலும்
      II.பேதுரு : 3:10-ல்
      👉கர்த்தருடைய நாள் 👈➡️இரவிலே⬅️ திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
      But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up. (KJV)
      Tell me
      Ydc சபையை சேர்ந்த
      சந்தோஷ்...

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    எதற்காக பூமியை இப்படி அழிக்கணும்?
    புதியவானம் புதிய பூமி: எப்போ *தோன்ரோம் ஏன், எப்போது, எந்த வருடம்??*
    சோதோம், கொமரா அடையாளம்: யான் சொல்லப்பட்டிருக்கு ?
    உலக ஜனங்களின் அழிவு: ஏன், எப்போது, எந்த வருடம்?
    மகாபாபிலோன் அழிவு: ஏன், எப்போது, எந்த வருடம்?
    சாத்தான் கட்டப்படுதல் ஏன், எப்போது, எந்த வருடம்?

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    1874_ஆரம்பமான பரோஷியா எப்ப, முடிந்தது சொல்லுங்க
    எபிப்பானியா எப்போ start ஆயிடுச்சு ?

    • @mdanielm5036
      @mdanielm5036  12 днів тому

      @@ssanthoshkumar2430
      @ssanthoshkumar2430
      🤔நீங்கள் சிந்திக்கும் கிறிஸ்தவரா??????
      👆👇
      மத்தேயு 25:13-ல்.
      👆👇
      ➡️மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
      என்று வேதத்தில் உள்ளது.
      ஆனால் ஏன்???
      👇👆
      மத்தேயு:25:6,-ல்
      ➡️நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், ⬅️
      அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று..........
      என்று உள்ளது🤔
      ➡️என் வாயை உவமைகளால் திறப்பேன்,⬅️
      பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.
      சங்கீதம் 78:2...
      மேலும்
      II.பேதுரு : 3:10-ல்
      👉கர்த்தருடைய நாள் 👈➡️இரவிலே⬅️ திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
      But the day of the Lord will come as a thief in the night; in the which the heavens shall pass away with a great noise, and the elements shall melt with fervent heat, the earth also and the works that are therein shall be burned up. (KJV)
      Tell me
      Ydc சபையை சேர்ந்த
      சந்தோஷ் brother

    • @mdanielm5036
      @mdanielm5036  6 днів тому

      @@ssanthoshkumar2430
      👉மத்தேயு 24
      36: அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
      But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only. (KJV)
      👉அந்த நாளையும்👈
      👉அந்த நாழிகையையும்👈
      என்று உள்ளது
      ஆனால்
      👉அந்த வருடத்தையும்👈
      என்று ஏன் இல்லை🤔
      👉மாற்கு 13
      32: அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
      But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father. (KJV)
      👉அந்த நாளையும்👈
      👉அந்த நாழிகையையும்👈
      என்று உள்ளது
      ஆனால்
      👉அந்த வருடத்தையும்👈
      என்று ஏன் இல்லை🤔

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Місяць тому

    1874 belive பன்றதற்காக வசனத்தை மாற்றங்கா நீ பாலோ பன்னாத bro.