எனக்கும் இது போல் கணவன் அமைந்து இருந்தால் நானும் முன்னேறி இருப்பேன்.அதைவிட நிம்மதியாக இருந்து இருப்பேன்.ஆணாதிக்க கணவனின் கைகளில் சிக்கிக் கொண்டு காலம் முழுவதும் கண்ணீரில் மட்டுமே கரைந்து போகும் எனது குறிக்கோள் இலட்சியம் திறமைகள்.தையல் தட்டச்சு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் ஹையர் பாஸ் என்ன பலன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
உண்மையான அன்பு தம்பதிகள் வாழும் வாழ்க்கைக்கு மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை. கொடுத்து வைத்தவள் அர்த்தம் 100% இந்த அக்காதான். வாழ்த்துக்கள் அக்கா. மிகவும் நெகிழ்ந்த தருணம் இது.... பதிவுக்கு நன்றி!
இருண்டு கிடந்த என் இதயத்தில் மீண்டும் ஒரு விடியல் ஆம் உங்களை என் வாழ்க்கையின் வெளிச்சம் தரும் சூரியனாக பார்க்கிறேன் தாயே🙏🙏🙏 நிச்சயம் என் இதயத்தில் இருந்த இருட்டை கலைந்து விட்டு புது விடியலை நோக்கி பயணம் செய்வேன் தாயே நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா அப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக இருந்தது உங்கள் தன்னம்பிக்கை வரிகள் 💕 சிலிர்த்தது எங்கள் உடல் நீங்கள் இப்போதும் மேலும் சிறக்க வாழ்த்துகள் அம்மா சிற
நானும் ஒரு மாற்றுத் திறனாளி. நான் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். என் மனைவி என்னை விரும்பி தான் கட்டிக் கொண்டாள். என் திருமண வாழ்க்கை 16 ஆண்டுகளாக நன்றாக. இரண்டு பெண் குழந்தைகள். இது வரை என் மனைவி என் மனம் நோக பேசியது கிடையாது.
விசு ஐயா வை இந்த மாதிரி காணொலி களில் பார்க்கும் போதெல்லாம் அவர் இறந்து போன பொழுது கொரோனா ஊரடங்கினால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதை எண்ணித்தான் வருத்தம் வரும் 😥🙏🙏🙏🙏👌 பதிவு அருமை
*Thanks Appa n Amma God Blessed Both Beautiful Happy Family Always Tc* 💕💕 *Best Wishes!! Heart Toughing Soo Sweetie Couple Semma!! Loves u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👍👏❤️❤️❤️🌷🌷🌷💝💝💝🤩🤩🤩😍😍😍🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼
Sir Visu superb nobody in this world can bet sir Visu Execellent shows of Visu Execellent movies and Execellent actor sir Visu please still wherever his Atma let him live long long please sir superb
நீங்க கொடுத்து வச்சவங்க. எனக்கு இந்த மாதிரி ஒரு கணவன் கிடைக்கல.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் முறை தான் இருக்கிறது
வாழ்க வளமுடன்.
🙏🙏🙏🙏 உன் தாய் நூறாண்டு காலம் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க
எனக்கும் இது போல் கணவன் அமைந்து இருந்தால் நானும் முன்னேறி இருப்பேன்.அதைவிட நிம்மதியாக இருந்து இருப்பேன்.ஆணாதிக்க கணவனின் கைகளில் சிக்கிக் கொண்டு காலம் முழுவதும் கண்ணீரில் மட்டுமே கரைந்து போகும் எனது குறிக்கோள் இலட்சியம் திறமைகள்.தையல் தட்டச்சு ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் ஹையர் பாஸ் என்ன பலன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்
நீங்க நல்லா.....இருக்கனும் மா மாஷாஅல்லாஹ்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் செம்ம செம்ம கலக்கிட்டீங்க
அருமையான பேட்சு 🙏
உண்மையான அன்பு தம்பதிகள் வாழும் வாழ்க்கைக்கு மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை. கொடுத்து வைத்தவள் அர்த்தம் 100% இந்த அக்காதான். வாழ்த்துக்கள் அக்கா. மிகவும் நெகிழ்ந்த தருணம் இது....
பதிவுக்கு நன்றி!
நான் கலைமணி இளையபாரதி. நன்றி
@@kalaithangavel6750 👏👏👏
மிகவும் நல்ல பதிவு 👏👏👌👌💐💐
Hatsoff to her.Super Women
அ ருமை அக்கா 💖💖💯👍👍
God bless you my sister
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
இருண்டு கிடந்த என் இதயத்தில் மீண்டும் ஒரு விடியல் ஆம் உங்களை என் வாழ்க்கையின் வெளிச்சம் தரும் சூரியனாக பார்க்கிறேன் தாயே🙏🙏🙏 நிச்சயம் என் இதயத்தில் இருந்த இருட்டை கலைந்து விட்டு புது விடியலை நோக்கி பயணம் செய்வேன் தாயே நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏
Super sema
ரொம்ப சந்தோசமாக இருக்கு அக்கா
தன்னம்பிக்கையை வளர்க்கும் பயனுள்ள பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
A good msg for this generation couples who always speak about independancy
சகோதரியின் தன்னம்பிக்கை வீண்போகவில்லை. இதுபோல்
சகோதரிகளது வாழ்க்கை மென்மேலும் சிறக்க. வாழ்த்துக்கள்.
Wow.. சூப்பர் வாழ்த்துக்கள்...
அருமை சகோதரிஅவர்களே வாழ்க்கை என்பது வாழ்வதர்க்கே.
கண்கள் கலங்கிய பதிவு. அருமை
அருமையான பதிவு அம்மா
Super Nice
Brother and Sister
Valthukal
🎉🎉🎉🎉🎉🎉
Excellent work and I love couple👫👫👫👫👫👫 God bless you❤❤❤❤❤❤❤❤❤
I miss you visu sir unga movies yallamay Vera level sir neega
A woman and an inspiration to the other at this time. May God bless you and your family dear Sister.
Arumai Arumai Arumaiyane pathivu
சிறந்த வாழ்க்கைக்கு உதாரணம். வாழ்க வளமுடன் 🌹
Thanks. MA Good. Super
Thanks for the video message. Regards.
சூப்பர் செம்ம ரொம்ப சந்தோஷம்
Super brother and sister 🎉
Excited excellent excellent amma... Thank god safe family always
Great. You are blessed 👍
சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் சகோதரி குடும்ப ம்
Sooper, understanding pair makes their life beautiful ,..
Thank you very much. Good mgs. From Sri Lanka
வாழும் கலை
சொற்பொழிவு. விளக்கங்கள்
தம்பதிக்கு வாழ்த்துக்கள்
It's your mother and father great hats off your name sis
Arumai Amma.
ArputhaM Thampi
ValgavalamudaN
மிகவும் அருமை
சூப்பர் அம்மா
The great couple. God bless this 👪
Super we should be proud always by seeing like these humans. Hearts off
அருமை சகோதரி
Super I love mother
Super Family God bless you sister and brother
Super amma
Amazing speech really heart touch message ❤ ♥ 👌
Super super madam sama very good 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
தலைவணங்கி வாழ்த்துகிறோம்🙏👍
Valga valamudan sister
👏👏👏👏👏👏👏 excellent well motivational speech
நான் பார்த்து ரசித்த நிகழ்ச்சி. மறுபடியும் பார்த்து நெகி ழ் ந்தேன் நன்றி.
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Amma 🇮🇳🇮🇳❤️❤️🙏🙏🙏🙏
நன்றி
கலைமணி இளையபாரதி நன்றி
சூப்பர் அக்கா🙏
Endha patheva parthu en kannel kanner vandhu vittadhu ❤️❤️❤️
Superb.Motivation couples.
Amma neengal vaazhga valamudan.....
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா அப்பா என்ன சொல்வது என்று தெரியவில்லை அவ்வளவு அழகாக இருந்தது உங்கள் தன்னம்பிக்கை வரிகள் 💕 சிலிர்த்தது எங்கள் உடல் நீங்கள் இப்போதும் மேலும் சிறக்க வாழ்த்துகள் அம்மா சிற
God bless your famaly
😅😅😅@@abdullahmohamedkassim2487🌴😮
❤
Very good speach sister
சூப்பர்🙏🌹🙋
Arumaiyana padivu.parkum pothu kannir varuthu.god bless you both family members.
Role model to everyone..
Super sagothari.miss you visu sir.super jodi 👌👌👍👍
The great msg to thiz generation tnks lot sister
நானும் ஒரு மாற்றுத் திறனாளி. நான் எங்கு சென்றாலும் தவழ்ந்து தான் செல்வேன். என் மனைவி என்னை விரும்பி தான் கட்டிக் கொண்டாள். என் திருமண வாழ்க்கை 16 ஆண்டுகளாக நன்றாக. இரண்டு பெண் குழந்தைகள். இது வரை என் மனைவி என் மனம் நோக பேசியது கிடையாது.
இது போல் பெண்கள் இருப்பதே இந்த உலகம் இன்னும் இருக்கிறது
Super jodi.. ௮ரட்டை ௮ரங்கம் ௮ரட்டை ௮ரங்கம்தான்...உங்கள் ௮ம்மா பேசிய பதிவு மிகவும் தெளிவாக ஊக்கமாக இ௫க்கிறது
Jk
Valga vazhamudal Amma appa
சிங்கப் பெண்ணே.
V nice videos da ok. Good inshallah Allahu unkalaku nalathu alame nadaka naan pray paniren....
Ivanga unmaiyave unga ammava pa romba super very nice 👏👏👏👏👏👏
Valthukkal amma
Superb good message to society
மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு.... ஆனந்த கண்ணீருடன்... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
.
😭😭😭😭😭😭
Super woman.
மனம் கசந்து அழுதேன் வாழ்த்துக்கள் அக்கா
வாழ்கவளமுடன். நலமுடன் 🙏🙏
Super Amma👍👍👍
விசு ஐயா வை இந்த மாதிரி காணொலி களில் பார்க்கும் போதெல்லாம் அவர் இறந்து போன பொழுது கொரோனா ஊரடங்கினால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதை எண்ணித்தான் வருத்தம் வரும் 😥🙏🙏🙏🙏👌 பதிவு அருமை
,.
O9
Aarumaiyana pathivu 😍😇 sucessful life story👍 god bless u🙌
Super super Amma
நன்றி...
Supereb well done job 👍🏻💐🙂
வாழ்த்துகள் சகோதரி
U r great akka....
Beyond words.. 👌👌
🙏💐💐
Hi Amma, goose bumbs moment, very inspiring words Amma.......hatts off to you..
*Thanks Appa n Amma God Blessed Both Beautiful Happy Family Always Tc* 💕💕 *Best Wishes!! Heart Toughing Soo Sweetie Couple Semma!! Loves u Fm Singapore Sir!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👍👏❤️❤️❤️🌷🌷🌷💝💝💝🤩🤩🤩😍😍😍🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼
மனசுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பேச்சு நன்றி நன்றி நன்றி
Fantastic
Suppar amma
Thank you 💋 so much akka
Semma
Sir Visu superb nobody in this world can bet sir Visu Execellent shows of Visu Execellent movies and Execellent actor sir Visu please still wherever his Atma let him live long long please sir superb
Superb.
Super❤👌 sister😍
4à
அருமை
Arumai amma
Super mam
It's great video
🎉Too good. All the youngsters should watch this video. My humble request to all of you. 🙏🙏🙏
Vazhithukkal.vazhiga valamudan
Arumai