வயசுக்கு வரும்போதே..!: Transmen-ன் சொல்லப்படாத வலிகள் | Transmen Madhan Interview | Metro Mail

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #transmen #metromail #madhan
    In This Interview Transmen Madhan Raj Shares His Side Of Surgical Story .
    A trans man is a man who was assigned female at birth. Trans men who transition are commonly referred to as female-to-male.

КОМЕНТАРІ • 345

  • @sasikumar656
    @sasikumar656 Рік тому +211

    உண்மையில்‌ ஆச்சர்யமாயிருக்கு‌ இது‌ கடவுள்‌ படைப்பா‌ மனிதனின்‌ விருப்பமா‌ உடல்‌ கோலாறா‌ குழப்பமாயிருக்கு

    • @sundaric2558
      @sundaric2558 Рік тому +5

      I also

    • @gayathrik7815
      @gayathrik7815 Рік тому +7

      Nature nga idhu

    • @sivap9119
      @sivap9119 Рік тому

      ஜாதகத்தில் கிரக அமைப்பு

    • @193evidence9
      @193evidence9 Рік тому +1

      This is not natural

    • @savi9051
      @savi9051 Рік тому +6

      இதுவும் இயற்கையின் படைப்புதான்

  • @savi9051
    @savi9051 Рік тому +76

    தம்பி, Operation வலியை நினைத்தாலே வேதனையாக உள்ளது.உங்கள் பேச்சு திகைக்க வைக்கிறது.❤🎉

  • @shashusmedia374
    @shashusmedia374 Рік тому +424

    100% boy mathiri irukinga... neenga sonnathan therium neenga transmen nu... voice full ah boy mathiri iruku... 😊

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +14

      அதுவும் injunction eruku sister

    • @sudhansmile
      @sudhansmile Рік тому +9

      Appo poi kalyanam pannika vendiyathanae😅

    • @shashusmedia374
      @shashusmedia374 Рік тому

      @@sudhansmile 😬😬

    • @shashusmedia374
      @shashusmedia374 Рік тому

      @@SangiBahi786 apdingla enaku theriyathu.. pa

  • @lalithambigainayak7679
    @lalithambigainayak7679 Рік тому +175

    நான் ஒரு திருநங்கை தம்பி.இதே போன்ற வலி அனுபவித்து தான் கால் ஊன்றி கௌரவமாக வாழ்கிறேன்.நாம் யார் என்று நாம் தான் சொல்ல வேண்டும்......... வாழ்த்துக்கள்.உன் வலி ஒரு மைல் கல்.நம் LGBT சமுதாயத்திற்கு

    • @priyajeni2656
      @priyajeni2656 Рік тому +2

      LGBT na enna akka

    • @Chennaitrucker
      @Chennaitrucker Рік тому +1

      ​@@priyajeni2656 LGBT வாழ தகுதி இல்லாத உயிரினம்

    • @magabharatham5501
      @magabharatham5501 Рік тому

      😊😊😊😊😊

    • @ozee143
      @ozee143 Рік тому

      ​@@priyajeni2656google panni parunga ....lesbian...gay....bisexual...transgender idhan lgbt ku full form🎉

    • @jaistar2364
      @jaistar2364 Рік тому

      திருநம்பி

  • @jaistar2364
    @jaistar2364 Рік тому +215

    நல்லவேளை பெண்ணாக இருந்து திருமணம் செய்து ஒருவன் வாழ்க்கையை அழிக்காமல் இருந்தவரை சந்தோஷம்

    • @gayathrik7815
      @gayathrik7815 Рік тому

      Apo ivanga vaazhkaium serndhu dhan alium toxic parenting dhan adhuku karanam

    • @user-mf1nx9vc2m
      @user-mf1nx9vc2m Рік тому

      பெண்கள் யாரும் வாழ்க்கையிம் அழிக்க முடியாது.உன்னை மாதிரி சில மனிதர்கள் தான் அவர்கள் வாழ்க்கையை அழிக்கிறது

    • @MAnbu-ul6hy
      @MAnbu-ul6hy Рік тому +5

      Avakata enka life alichi erupaka na ila

    • @jaistar2364
      @jaistar2364 Рік тому +1

      @@MAnbu-ul6hy நீங்கதான் வீடியோவில் பேசுபவரா?

    • @kalairajakumar1813
      @kalairajakumar1813 Рік тому +1

      Dei ellarum ungala mathiri iruka matangada

  • @roshana8493
    @roshana8493 11 місяців тому +45

    வாழ்த்துக்கள் மதன். நீங்கள் ஒரு முழு ஆணாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @oorvasi7852
    @oorvasi7852 Рік тому +21

    உங்கள் வலிகளையும் வேதனைகளையும் திருநங்கைகளால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் அதே பிரச்சினைதான் இங்கும்

  • @WhatComesTo
    @WhatComesTo 9 місяців тому +14

    பாலினத்தை தவிர்த்து எதிரே உள்ளாவரை மனிதனாக பார்க்க வேண்டும்

  • @jksworld8807
    @jksworld8807 4 місяці тому +9

    திட்டம் 3 படம் மாறி இருக்கு ஆனா இது வுண்ணையான நிகழ்வு 😊வுங்களுக்குகு பிடித்த வாழ்கையை வாழுங்கள்❤❤❤❤❤❤❤

  • @m.sureshraman4496
    @m.sureshraman4496 Рік тому +11

    உங்களை பார்த்தால் பெண்ணாக இருந்து மதன்ராஜாவாக மாறியதாக தெரியவில்லை orignal மதன் இருக்கிறேர்கள் உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று இருக்கு உங்கள் நட்பு எனக்கு கிடைக்க இறைவனிடம் வேண்டிகிறேன்

  • @world_win_couples
    @world_win_couples Рік тому +80

    Congratulations pattu 🖤 Soon Your Dreams Comes True🤝🤝

  • @hemamalini8730
    @hemamalini8730 Рік тому +28

    அழகான ஆண்மகன் ❤

  • @ChandruChandru-xw3on
    @ChandruChandru-xw3on Рік тому +118

    I am Transmen .. proud of ❤meeeee

  • @RajaRaja-qr5ul
    @RajaRaja-qr5ul Рік тому +18

    தம்பி நீ நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @m.sureshraman4496
    @m.sureshraman4496 Рік тому +8

    உங்கள் பேட்டி கண்டு நான் உங்களுக்கு எனது அன்பான இனிய வாழ்த்துக்கள் நேரில் சந்தித்து பேச வேண்டும் போல் இருந்தது

  • @elakkiya9186
    @elakkiya9186 Рік тому +10

    Neenga evlo kasta patturukinga.... Yaru enna sonnalum neenga feel pannadhinga.... Happya irunga.... Sollravanga yellam oru naal kuda vaala mattanga ungala madhiri.... Evlo kastama irukkum nu anubavikiravangalukkku tha theiryum..... Avangalukku pudicha life vaazha vidunga..... Summa bad comments lam podadhinga..... Enaku enna na... Unga ammave ungalukku support nu sonnigale.... Adha semma shock 😲..... Bt irundhalum ipdiii oru amma kedachadhukku nee romba kuduthu vechirukkanum♥️...

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Рік тому +2

    மதன்ராஜ அவர்களே எனது கனவில் தோன்றி என்னை மகிவிக்கிறேர்கள் நிஜமாகவே எப்போ உங்களை நேரில் சந்தித்து மாகிழாபோகிறேன் அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Рік тому +34

    பொண்ணு பையனா மாறுனா பொது மக்கள் தப்பா நினைக்கல அதேது பையன் பொண்ணா மாறுனா தப்பா நினைக்கிறாங்க that is my opinion, dont have heart touch i am sorry for people...

  • @jayakumarjk9533
    @jayakumarjk9533 Рік тому +8

    மனசாற வாழ்துறேன் தம்பி ❤

  • @lovelifehappiness2409
    @lovelifehappiness2409 Рік тому +4

    I feel very proud of you, I am trans woman from Bangalore, all the best

  • @vijayakumarsamandam204
    @vijayakumarsamandam204 16 днів тому

    கடவுள் படையில் இப்படியும் இருக்குமா ஆச்சரியமான உங்கள் அனுபவம் நினைக்கிறது வாழ்த்துகள் மகனே வாழ்க வளர்க வளமுடன் நளமுடன்❤❤❤❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +30

    தம்பி நீ நல்லா இருப்பே கவலைபடாதே

  • @Archuma2929
    @Archuma2929 Рік тому +16

    மறு பிறவி அப்பா superb bro congratulations

  • @karthika1161
    @karthika1161 Рік тому +9

    Evalav kasta paturukigka bro 😢epo happy ah erukigka la ethu pakka romba happy ah eruku 😊

  • @Rathna-94
    @Rathna-94 Рік тому +11

    Neenga ippo dhaan romba azhaga irukkinga🌹

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Рік тому +12

    கடவுள் படைப்பை ஏற்று வாழாமல் தன்னையே மாற்றி தனித்து நிற்கும் வேதனை மனிதர்களை பார்க்கிற போது என்னவென்று சொல்வது என்று தெரில

    • @gayathrik7815
      @gayathrik7815 Рік тому

      Anal idhu iyarkayin padaipu ungala ipo vera gender aah maara sonna mudiyadhu adhu maadhiri ivangalum takkunu nenaikraolam mara mudiyadhu ungaluku idhu pattrina vilipunarvu vendum

  • @yamuna6314
    @yamuna6314 Рік тому +53

    No feel 1000 pain iruthalum oru nal 10000000 happy🎉 tharum congrats bro .......

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

    • @amma56745
      @amma56745 Рік тому

      Onnuthukkum piriyosanamillanga

  • @Meenafromthiruvarur
    @Meenafromthiruvarur Рік тому +18

    Congratulations da thambi❤❤❤❤

  • @user-vp6rl5yj5v
    @user-vp6rl5yj5v Рік тому +5

    Super bro ongada kastam ellam kekkum podhu romba kavalaiya iruku neenga boy madhiriyetha irukinga Anna

  • @sagunthaladevis3265
    @sagunthaladevis3265 Рік тому +34

    Voice um boys mathiri iruku super

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Gender Disporia,It's M3ntal !llness,

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      அதுக்கும் injunction இருக்கு sister

    • @sasisandiya6396
      @sasisandiya6396 Рік тому +1

      ​@@SangiBahi786நிஜமாவா

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      @@sasisandiya6396 yes but not for gents only for girls

  • @nandhini963
    @nandhini963 Рік тому +7

    ❤don't wry bro..unga padaipu god ungaluku kuudthathu enjoy panunga..

  • @sujaiype6209
    @sujaiype6209 Рік тому +12

    Dear Brother
    Congratulations

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Рік тому +6

    யப்பா யார் சொன்னது நீ பொண்ணுன்னு ..
    பாக்க வான பைய்யன்தான் டா நீ ... செம்ம .. looking நல்ல கிளாமர் தான்டா நீ அம்மு ... 💐💐💐💐🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 சூப்பர் டா தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் 💐💐💐🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻

  • @fatimaleonie3912
    @fatimaleonie3912 Рік тому +10

    God bless you thambi

  • @manimahil764
    @manimahil764 Рік тому +5

    Madhan bro nenga neynachathu kandipa nadakum bro
    Neega unga paathaiya paathu ponga negative thoughts vitu 👏👏

  • @kavinanil7406
    @kavinanil7406 Рік тому +13

    Please transwomen ah erunthalum transmen ah erunthalum complete sex reassignment surgeries pannathenga. Its so difficult to lead life after such massive surgeries. They have to be under medications and complications of those medications will cause side effects. I m gay myself. But listening to them undergo such surgeries is so painful. Surgery pannalum psychological and phyiscal stress eruku, pannama erunthalum erukum... Its so difficult. All the strength and love to them.❤❤

    • @Josika57
      @Josika57 Рік тому +3

      Avanga Surgery panrathu ku Yochi tha mudivu Edupanga.. Niriya pain irukum..Athu oru Mansu okay Nimathi irukumm.. neenga Solura point crt tha Medicine Side effects varum.. onu Yochi parunga.. Ipa iruka .. Intha Kalathula Tablet Edukama Yarchum Irukangla.. Mxm Tablet.. Naba sapdraa food La iruthu elamey prbm .. Neenga Gay Type panringa Social media la Athuku oru Mansu vennu .. Na ipditha nu .. Athu pothum .. Neenga Epdi irutha Nala manasu than Kadavul ❤ Mansula iruthu Happy irukinga Antha Life pothum.. Happy ya irunga.. Yar Ena ninikarnga.. Athu prbm Ila .Naba crt ah irukom Nu mansu Sona pothum.. Think postive ❤ Be strong ❤

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Women ☕☕,Stop supporting Gender Dyphoria,It's Menta| i||ness

  • @AKLilWorld
    @AKLilWorld Рік тому +4

    Happy ah irunga.. aana health ah paathukonga bro ❤

  • @thilagavathi8302
    @thilagavathi8302 Рік тому +3

    வாழ்த்துகள் bro

  • @Userprincess1234-b2q
    @Userprincess1234-b2q 3 місяці тому +1

    Anna neenga boy mari than anna irukinga no differences ❤❤❤ super anna 🎉

  • @BalaMurugan-gx7xj
    @BalaMurugan-gx7xj Рік тому +8

    U r great ....❤

  • @BenazirBanu-ej8xe
    @BenazirBanu-ej8xe 8 днів тому

    Nice, i am also transmen, Difficult situation handling daily 😭😭😭😭😭

  • @ravikumarseetharaman2684
    @ravikumarseetharaman2684 Рік тому +6

    வாழ்க வளமுடன்...

  • @RameshNM-mf5ly
    @RameshNM-mf5ly Рік тому +1

    மதன்ராஜ அவர்களே நான் ஆண் ஒரு பெண்ணூக்கு ஆண்ணை பார்த்தால் எப்படி ஆசையும் ஏக்கமாக இருக்குமோ அப்படி இருக்கு உங்களை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன். I like you very much & I love you very much dear

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 Рік тому +11

    God bless u my dear son...keep rocking dear son

  • @KeerthiSelvaraj-qu6wc
    @KeerthiSelvaraj-qu6wc Рік тому +10

    Vera leval bro

  • @user-nq1yo4tz8s
    @user-nq1yo4tz8s Рік тому +22

    Congratulations❤my dearest pattu😊

  • @vijayalakshmisundaresan5554
    @vijayalakshmisundaresan5554 Рік тому +8

    Understand your struggles. You're really strong.

  • @rabbitdreamworld
    @rabbitdreamworld Місяць тому

    தெளிவான பேச்சு 👏🏻

  • @suryaoptom97
    @suryaoptom97 Рік тому +6

    your inspired so much bro ❤

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 2 місяці тому +1

    Super bro, enjoy pannunga. God onga kooda irukkaru don't worry.

  • @babug4754
    @babug4754 Рік тому +2

    ana really hero mathan neega oru aan magana poranthathu evlo periya nalla visayam ungalai pakum pothu than therikiratha neega nalla Male tha ok vaalthukal babu.g karaikudi

  • @arathit5984
    @arathit5984 Рік тому +6

    Bro neenga grt ❤😢...romba kastam

  • @prasannakumar1442
    @prasannakumar1442 Рік тому +4

    👍 thannampikkai 🔥manithar

  • @chandruloguchandru7956
    @chandruloguchandru7956 Рік тому +5

    Congratulations Anna 💝

  • @ganapathyganapathy7668
    @ganapathyganapathy7668 2 місяці тому

    Bro cute ya irakanga voice super bro ungalaku thariyum nenga romba kasta patrakanga ini unga lyf happy ya irakatum bro 😘🔥

  • @jeyanthivhn7928
    @jeyanthivhn7928 Місяць тому

    Best of luck brother

  • @PramilaDevi-sn8gq
    @PramilaDevi-sn8gq Рік тому +8

    வால்த்துக்கள் தம்பி

  • @jabathandral4233
    @jabathandral4233 Рік тому +8

    😮 no feel Anna❤❤❤😊

  • @josephanand6610
    @josephanand6610 Рік тому +5

    Welcome brother ❤

  • @user-us7bs1dl2l
    @user-us7bs1dl2l 2 місяці тому

    Nanbaa niingka ungalukku pidiththa mathiri vaazha vazhthukkal

  • @amudhag3371
    @amudhag3371 Рік тому +2

    I love ur attitude 😊

  • @Priyajayakumar143
    @Priyajayakumar143 Рік тому +1

    Super Annaa..💙

  • @madhushalini2861
    @madhushalini2861 Рік тому +4

    God bless u chellam ❤️, enjoy ur life

  • @govindl763
    @govindl763 12 днів тому

    Super bro god bless u

  • @jayanthid8642
    @jayanthid8642 3 місяці тому

    Best of luck da thambi

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 Рік тому +2

    Valthukkal kanna

  • @maraparu2280
    @maraparu2280 Рік тому +8

    Super anna 🎉

  • @chendrennurai183
    @chendrennurai183 4 місяці тому

    God bless you brother ...

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 3 місяці тому +3

    உலகம் இன்னும் அழியமா இருக்கே......

  • @abiece8125
    @abiece8125 Рік тому +2

    Hey ni epo full boy ya maritikapa..semma supar ah irukiga

  • @subasiva7351
    @subasiva7351 Місяць тому

    God bless you so much daa

  • @foodu14
    @foodu14 Рік тому +3

    Beard epdi vanthuchu 🤔 paka Transman matriye illa orginal boy matri iruku

  • @sumisaisanthosh3942
    @sumisaisanthosh3942 Рік тому +2

    Super bro unghala Insta videos la follow panren

  • @kalai6709
    @kalai6709 Рік тому +5

    Hi bro 1%kuda neen ponnu nu theriyala bro don't worry ❤❤❤❤❤❤

  • @anudhiya9160
    @anudhiya9160 Рік тому +10

    Love u...da....❤❤❤

  • @anandhraj351
    @anandhraj351 Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl 10 місяців тому +2

    Vijay Antony daughter have same problem

    • @Madhi-uw1xz
      @Madhi-uw1xz 10 місяців тому

      Yaru sonnaga sister 😢

    • @Musicaddict553
      @Musicaddict553 7 місяців тому +1

      Yes sister 😞 engaluku athaa mudivu nanaikuren

    • @Manium_Devium
      @Manium_Devium 4 дні тому

      Ena prblm theliva solunga

  • @shanthinim6382
    @shanthinim6382 Рік тому

    Happy ah irunga bro

  • @ArulDharma225
    @ArulDharma225 Рік тому

    Neenga sollum pothe theriyuthu evvalavu kastam than d vanthirukinga nu....etha pathiyum nenaikathinga happy ah irunga bro

  • @lavanyasri-zv3yr
    @lavanyasri-zv3yr 11 місяців тому +2

    Itha kekkum pothe payama iruku anna naala oru injection fever ku podanunale semmaiya aluva neenka ivlo panirkinka😢😢😢😢😢😢

  • @chrishirin
    @chrishirin Рік тому +10

    Mathan ✌️🫂🔥

  • @jagadeeshjagan3031
    @jagadeeshjagan3031 Рік тому +1

    Nalla irunga thambi

  • @johnklinton7048
    @johnklinton7048 Рік тому +6

    தாடி எப்புடி வந்துச்சி bro😮

  • @KothandaramanKothandaram-sv6mc
    @KothandaramanKothandaram-sv6mc Місяць тому +2

    Naanum transmen aaha maaranum nu aasaipadugiren bro enga veetilaye romba koduma paduthuranga bro sethurallaam pola irukku bro vaalkaiye pudikkala

    • @ramuaramramr
      @ramuaramramr Місяць тому +1

      Pls call I marrige u

    • @ramuaramramr
      @ramuaramramr Місяць тому +1

      I like transmen

    • @ramuaramramr
      @ramuaramramr Місяць тому

      எட்டு ஒன்பது இரண்டு ஐந்து நான்கு மூன்று ஒன்பது ஜிரோ ஏழு ஐந்து

    • @ramuaramramr
      @ramuaramramr Місяць тому +1

      எட்டு ஒன்பது இரண்டு ஐந்து நான்கு மூன்று ஒன்பது ஜிரோ ஏழு ஐந்து

    • @ramuaramramr
      @ramuaramramr Місяць тому +1

      எட்டு ஒன்பது இரண்டு ஐந்து நான்கு மூன்று ஒன்பது ஜிரோ ஏழு ஐந்து

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 Рік тому +5

    😢😢appaaaa kannukkulleee eruttuavuthuu 😇😇😇😇😇😇😇

  • @riswanafathima9503
    @riswanafathima9503 Рік тому +5

    Aiyaoooooooo ana patha apude thareyavaii illa 😳 apude aioo boy than

  • @SuganthiSathish-yk9rr
    @SuganthiSathish-yk9rr Місяць тому

    மதன் bro inneme unga life neinga புடிச்சமாதிரி வாழுங்க

  • @rathikeerthi8502
    @rathikeerthi8502 Рік тому +2

    Yaru sonna na en friendslam ungala mena accept panniyachu yeppavo theriyuma unga insta reels parthutu padu fan agiyachu❤❤❤❤❤ athula sila Peru crushla vera irukkanga nenga yethukum unga girlfriend kitta solli ungala safe ah parthuka sollunga illana thukkitu poiduvanga ❤❤❤😊😊😊😊😍😍😍

  • @user-ow4cb1kp7h
    @user-ow4cb1kp7h Рік тому

    Super 👏👏

  • @Priya-nv2fg
    @Priya-nv2fg Рік тому +2

    Nenga ponnu mathiriye illa poi solluringa

  • @anushajith2362
    @anushajith2362 Рік тому

    Ivalo kasta pattu en gender change paninga bro

  • @madhanraj4508
    @madhanraj4508 Рік тому

    Super Anna 👍

  • @SSimplesamayal
    @SSimplesamayal 9 місяців тому +1

    நீங்க பாத்தா ஆண் மாதிரி ‌தான் இருக்கிங்க

  • @loose_paiyan_Jo
    @loose_paiyan_Jo 9 місяців тому

    Yevloo amount selavaachi ithukaaga... bicause enakku help panna yaarum illa naane tha sambaarichi enakku na operation pannanum plssss help me... amount yevlooo selavaachi nu sollunga 😢

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Рік тому

    Super👍 bro

  • @Vijikomangalam-rb9fh
    @Vijikomangalam-rb9fh 8 місяців тому

    SuperAnna

  • @suganthiragupathi8121
    @suganthiragupathi8121 7 місяців тому

    Anna neenga entha hospital poninga athukku evlo selavu aagum nu sollunga

  • @loose_paiyan_Jo
    @loose_paiyan_Jo 9 місяців тому

    Naa innume apditha vaazhnthitu iruken en appa amma iranthu 8years aachi enakku family nu yaarum illa...romba varusama Naa ennaiya kaapaathika paiyana veli thottrathula iruken enakku school padikkum pothellaam ivara maari tha na feel pannitu iruken...chest ah thuni vachi irukki katti vachi romba varusama vaazhnthitu iruken nalla moochu kooda vida mudiyathu😢😢😢

    • @Musicaddict553
      @Musicaddict553 7 місяців тому

      Hi bro 😢😢😢 enakum change aaganu bro ungala yepdi contact panrathu

    • @ramuaramramr
      @ramuaramramr 5 місяців тому

      U thirunangai ya mara poriya

  • @skarthika4642
    @skarthika4642 8 місяців тому

    அண்ணா நீங்க எந்த ஊரில் இருக்கிங்க pls solluga

  • @Arockiaswamy-z7g
    @Arockiaswamy-z7g Місяць тому

    Still he is having menses periods?