வீடியோவை முழுமையாக பார்த்தேன் நன்றாக இருந்தது நண்பரே இப்பணி மேலும் மேலும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாய்ப்பு கிடைத்தால் கேரளா ஆலப்புழா அருகில் உள்ள மன்னார் சாலா நாகராஜர் கோவில் சென்று வீடியோ எடுத்து போடுங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அனைத்து நாக தோஷங்கள் நிவர்த்தி ஆவதற்கும் குழந்தை பேருக்கும் பிரசித்தி பெற்ற இடம் உலகிலேயே நாகத்திற்கு சக்தி வாய்ந்த கோவில் அது மட்டுமே 💐💐💐💐
One more information from me. நீங்கள் last few minutes பேசிய இடத்திற்கு இடதுபுறம் (நாங்கள் பார்க்கும் போது) உள்ள அன்னதான சம்பாவனை என்று board இருக்கும் காபினில் உள்ளவரிடம் பேசினால் நிறைய நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். மூல விக்ரகம் பலாமரத்தினால். திருவனந்தபுரம் ஆற்றுகால் அம்மன் விக்ரமும் பலாமரத்தினால் சுயம்புவாக தோன்றிது. Donation குடுக்கும் சமயம் அவராகவே நிறைய விஷயங்கள் சொன்னார் October மாதம் மீண்டும் செல்லலாம் என்று எண்ணுகிறோம். அம்மை அருளவைண்டும்
அருமை... நானும் அந்த அம்பிகை சிலையை காணும் பொழுது வித்தியாசமாக தான் இருந்தது. பார்ப்பதற்கு அழகாகவும் இருந்து... உங்கள் தகவல் எனக்கும் காண்பவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி @@mahadevanr6704
என் பெண்ணுக்கு திருமணம் நடைபெற இந்த கோயிலுக்கு சென்று வந்து நல்லபடியாக திருமணம் நடந்தது.இப்பொழுதுஏழு வருடம் கடந்து இரு குழந்தைகளூடன்நன்றாக இருக்கிறாள்.
Swami Saranam இந்த மாதம் 14 , புதன் அன்றுதான் தரிசனம் முடித்து வந்தோம். 9 to 11.30 am அங்குதான் இருந்தோம். புதன் கிழமை ஆனதினால் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனந்தமாக நிதானமாக தரிசனம் பண்ண முடிந்தது.
നാരായണ നാരായണ!!! വലരെ നല്ല വിഷയങ്കല് കിട്ടി. സന്ദോഷം. അമ്മെ നാരായണ....
ദേവിയുടെ കൃപ എല്ലാവർക്കും ലഭിക്കട്ടെ... അമ്മേ നാരായണ...🙏
🔥തിരു മാന്ധാം കുന്നിൽ ശ്രീ ഭഗവതി🔥🕉️🔱🙏.
Amme saranam🙏
வீடியோவை முழுமையாக பார்த்தேன் நன்றாக இருந்தது நண்பரே இப்பணி மேலும் மேலும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாய்ப்பு கிடைத்தால்
கேரளா ஆலப்புழா அருகில் உள்ள மன்னார் சாலா நாகராஜர் கோவில்
சென்று வீடியோ எடுத்து போடுங்க மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
அனைத்து நாக தோஷங்கள் நிவர்த்தி ஆவதற்கும் குழந்தை பேருக்கும் பிரசித்தி பெற்ற இடம்
உலகிலேயே நாகத்திற்கு சக்தி வாய்ந்த கோவில் அது மட்டுமே 💐💐💐💐
நல்லது தோழரே... உங்களது தகவலுக்கு நன்றி.... 🙏
Great info 😊
Thanks for watching!
Thank you. Nice vedeo
Thank you too🙏
Hai bro , pls take all Bhagavathi temple
Sure bro... Thanks for the comment🙏
Very nice vedio broo💥💥
Thank you 🙏
Nice video bro..💥✨
Thank you bro🙏
திருமாந்தாம்குன்னு என்பதே சரியான உச்சரிப்பு !
நல்லது... கருத்து பதிவிற்கு நன்றி நண்பரே 🙏
Yes. Correct
One more information from me.
நீங்கள் last few minutes பேசிய இடத்திற்கு இடதுபுறம் (நாங்கள் பார்க்கும் போது) உள்ள அன்னதான சம்பாவனை என்று board இருக்கும் காபினில் உள்ளவரிடம் பேசினால் நிறைய நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மூல விக்ரகம் பலாமரத்தினால். திருவனந்தபுரம் ஆற்றுகால் அம்மன் விக்ரமும் பலாமரத்தினால் சுயம்புவாக தோன்றிது.
Donation குடுக்கும் சமயம் அவராகவே நிறைய விஷயங்கள் சொன்னார்
October மாதம் மீண்டும் செல்லலாம் என்று எண்ணுகிறோம். அம்மை அருளவைண்டும்
அருமை... நானும் அந்த அம்பிகை சிலையை காணும் பொழுது வித்தியாசமாக தான் இருந்தது. பார்ப்பதற்கு அழகாகவும் இருந்து... உங்கள் தகவல் எனக்கும் காண்பவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி @@mahadevanr6704
Yes I try 100% to see the temple mataji
Thank you🙏
சரி....
🙏
Om Namah Shivay
Om Namah Shivaya..... 🙏
Thank You mappillay.
Thanks for comment🙏
Ennaipola aged people. Parpatharkakave. Ningal. Idhupondra. Koilkakalai innum kvedeo. Edukka sivanai vendukiren nanri
Ellorukkum ella deivangalin arul kidaikattum🙏
🙏🏻🙏🏻🙏🏻
Thanks🙏
❤❤❤🙏🙏🙏🙏
🙏❤️
Go to visit beempalthi bagavathi sister of meenkulathi bagavathi @ palakadu thenkuruchi
Thank you🙏
Neenga Coimbatore ah bro..ungala OK mandabam Sivan temple la partha maari irunthuchu today
Yes Coimbatore bro...
என் பெண்ணுக்கு திருமணம் நடைபெற இந்த கோயிலுக்கு சென்று வந்து நல்லபடியாக திருமணம் நடந்தது.இப்பொழுதுஏழு வருடம் கடந்து இரு குழந்தைகளூடன்நன்றாக இருக்கிறாள்.
கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. தேவியின் அருள் தங்களுக்கு கிடைத்ததில் சந்தோசம். உங்கள் கருத்துக்கு நன்றி 🙏
சமயபுரத்தால் இல்லை சமயபுரத்தாள்
തിരുമന്ധാംകുന്ന് இல்லை തിരുമാന്ധാംകുന്ന് (திருமன்தம்குன்னு இல்லை திருமான்தாம்குன்னு)
பிழைக்கு மன்னிக்கவும்... நல்லது, கருத்து பதிவிற்கு நன்றி🙏
Pl tell me about the steps to climb. It will be helpful for the seniors
Good info....I'll try to include it in future posts🙏
@@WLTamilan 💐
No problem you can climb easily. I too am 78. Without problem we can climb. SHE will give 'sakthy'
No problem you can climb easily. I too am 78. Without problem we can climb. SHE will give 'sakthy'
@@mahadevanr6704 very nice brother... You're Right... She will give power to everyone ❤️
It was a beautiful temple but the temple was defaced with unnecessary metal sheets.😢
Oh yes... I also saw its beauty in an old photo of the temple.🙏 Thanks for comment
Swami Saranam
இந்த மாதம் 14 , புதன் அன்றுதான் தரிசனம் முடித்து வந்தோம். 9 to 11.30 am அங்குதான் இருந்தோம். புதன் கிழமை ஆனதினால் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனந்தமாக நிதானமாக தரிசனம் பண்ண முடிந்தது.
நல்லது,அம்பாள் அருள் உங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.🙏