சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் l 14 km Thiruvannamalai Girivalam

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 80

  • @VarunDhawan-l3l
    @VarunDhawan-l3l 6 місяців тому +10

    இந்த வருடம் சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரின் கிரிவலம் செல்லலாம் என்று உள்ளேன் தங்கள் வீடியோ பார்த்தது நல்ல விளக்கம் நன்றி சகோ😊😊❤

  • @pvanitha5089
    @pvanitha5089 Рік тому +6

    Nice brother நாங்கள் முதன் முதலாக கிரிவலம் சென்றோம் .அப்படியே எங்கள் அனுபவம் வீடியோவாக வந்தது போல் உள்ளது .super

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 6 місяців тому +1

    இந்த பதிவுக்கு நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thavachelvan05
    @Thavachelvan05 Рік тому +3

    ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Рік тому +3

    நன்று, நன்று மிக நன்று!!!

  • @santhoshparvathi3496
    @santhoshparvathi3496 Рік тому +6

    ஓம் நமசிவாய 🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @BarthibanAntony-r7e
    @BarthibanAntony-r7e Рік тому +3

    அருமையான பதிவு நண்பரே மேலும் நான் முதல் முறையாக திருவண்ணாமலை கிரிவலம் செய்யவிருக்கிரேன்சில நாட்கள் தங்கி விருந்து அண்ணாமலை யார் அருள் பெற விரும்புகிறேன் இங்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகள் உள்ளனவா.....

  • @nirmalamurugesu9525
    @nirmalamurugesu9525 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 місяців тому +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏

  • @Sugavaneswaran
    @Sugavaneswaran Рік тому +2

    அருமையான பதிவு❤

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +1

    சூப்பர் பதிவு நன்றி சகோ

  • @smallboyzzz-x7o95
    @smallboyzzz-x7o95 Рік тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @murugandurairaj9588
    @murugandurairaj9588 Рік тому +3

    Super 👌 video

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 Рік тому +2

    ஓம் நமஹ சிவாய

  • @vlogwithkirubha8945
    @vlogwithkirubha8945 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @user-cy5nm3xc7b
    @user-cy5nm3xc7b Рік тому +3

    ❤️

  • @Shritharan-q9g
    @Shritharan-q9g 5 місяців тому +1

  • @eswarieswari9467
    @eswarieswari9467 5 місяців тому +2

    இந்த வருடம் நாங்களும் கிரிவலம் கிளம்புறோம்

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 Рік тому +1

    Super super🙋 Thampi
    Music super

  • @murthymurthy9415
    @murthymurthy9415 Рік тому +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @vijyalakhsmi9607
    @vijyalakhsmi9607 3 місяці тому +1

    Thankyou so much

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us 5 місяців тому +1

    Om,namasivaya,namaha

  • @rajeshkumar-sl2xq
    @rajeshkumar-sl2xq Рік тому +1

    Om namachivaaya

  • @sakthipraba2095
    @sakthipraba2095 5 місяців тому +1

    Super bro

  • @MuthuPandi-gv1ol
    @MuthuPandi-gv1ol 4 місяці тому +2

    help 🎉

  • @bssconstruction9046
    @bssconstruction9046 6 місяців тому +1

    Love is more

  • @nspremanand1334
    @nspremanand1334 Рік тому

    First we have to go temple or girivalam,pl share the information.

    • @Tamilyatrigan
      @Tamilyatrigan  Рік тому

      Most of the people..go to the temple after completing the girivalam..

  • @dharanidailysamayal4760
    @dharanidailysamayal4760 5 місяців тому +1

    சூப்பர்

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabuprabu6280
    @prabuprabu6280 Рік тому +2

    அருணாசல சிவா 🙏🙏🙏🙏

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 6 місяців тому +2

    அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @kumarkumar-kn9qj
    @kumarkumar-kn9qj Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajusudharsan6852
    @rajusudharsan6852 6 місяців тому +2

    வருகின்ற சித்ரா பௌர்ணமிக்கு எந்த தேதியில் செல்வது ஏப்ரல் 22-ஆம் தேதி இரவா அல்லது ஏப்ரல் 23-ம் தேதி இரவா?

  • @Pavi1995
    @Pavi1995 Рік тому +1

    Super bro 😇 nxt time night la explore panunga...nalla irukum..

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 7 місяців тому +3

    சகோ நாங்க 24/2/24சனிக்கிழமை முதன் முதலா கிரிவலம் போனோம்..ஆனா பஸ்ட்ல அக்னி லிங்கம் தான் பார்த்தோம்...நா நெனச்சேன் இந்திர லிங்கம் கடைசியா பாக்கனும்னு ஆனா இப்போ உங்க வீடியோ பார்க்கவும் தா தெரியுது..பஸ்ட்டே இந்திர லிங்கம்னு.. எங்களுக்கு தெரியல.. அதேபோல் தான் ஈசான்ய லிங்கம் போர்டு பாத்தோம்..ஆனாபாதை மாறிட்டோம்ன நெனைக்கிறேன்.. அப்புறம் ஆரம்பித்த இடத்திற்கே வந்து கும்பிட்டு வந்தோம்..அப்டினா நாங்க முழுமையா கிரிவலம் சுற்றி இருக்கோமா? பதில் சொல்லுங்களேன்.ப்ளீஸ்

    • @Tamilyatrigan
      @Tamilyatrigan  7 місяців тому

      மலையை சுற்றி வருவதே முழுமையான கிரிவலம் தான் சகோ..

    • @murugavelkasi2293
      @murugavelkasi2293 7 місяців тому +1

      மிக்க நன்றி சகோ🙏🙏🙏..

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y Рік тому +1

    Friend

  • @himadhreek4700
    @himadhreek4700 Рік тому +2

    நாங்களும் ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்ய தவறவிட்டு விட்டோம் பாதை மாற்றி

    • @Tamilyatrigan
      @Tamilyatrigan  Рік тому +1

      அந்த பாதையில் குறிப்பு பலகை பெரியதாக வைத்து இருக்கலாம்..

  • @kanniyappang431
    @kanniyappang431 3 місяці тому

    10 லிங்கம் இருக்கு. நீங்க 8 சொல்லுறீங்க?

    • @Tamilyatrigan
      @Tamilyatrigan  3 місяці тому

      சூர்ய லிங்கம் சந்திர லிங்கம் அஷ்ட லிங்ககளில் சேராது

  • @Sahil88jj
    @Sahil88jj Рік тому +1

    ப்ரோ நீங்க அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளதா

  • @sakthivelpsa7232
    @sakthivelpsa7232 7 місяців тому +2

    ஓம் நமசிவாய 🙏🏻