Neethane Naal Thorum Song by
Вставка
- Опубліковано 9 лют 2025
- Super Singer Junior 10 - ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்.. 🎶 சூப்பர் சிங்கர் ஜூனியர் Season 10 - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSingerJunior10 #SuperSingerJunior #SSJ #SSJ10 #VijayTelevision #VijayTV
எனக்கு ரொம்ப புடிச்ச பட்டு , சாரா உன்னோட குரல் கேட்கும் போது எனக்கு ஸ்வர்ணலதா அம்மா குரல் அப்படியே என் கண் முன்னே வந்து போனது , நீ வாழ்க வளமுடன் என்றும் இசையோடு ❤❤❤❤❤❤
ஸ்வர்ணலதா அம்மாவின் ரசிகர்கள் சார்பில் சாரா ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤ இனிமையான உங்கள் குரலில் அந்த ஆலாபனை அரசி ஸ்வர்ணலதாவின் பாடலை கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤ மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றைய தலைமுறை பாடகர்களையும் வசீகரிக்கும் குரல் ஸ்வர்ணலதா அம்மாவின் காந்த குரல் ❤❤ சாரா சுருதி மிக்க நன்றி இந்த பாடலில் தேர்ந்தெடுத்து பாடியதற்கு ❤❤❤ மிகவும் அருமையாக பாடிஉள்ளீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு ❤
😊
Flute தம்பி சூப்பர்
She is winner
இன்னைக்கு இந்த பாட்டு அடிக்கடி பார்த்தேன் சாரா சுருதி சூப்பர்
Superra but kannan sir padathinale block buster
❤
ரொம்ப அழகா சிரிச்சுகிட்டே பாடுறதை கேட்கவே மனசிலே ஒரு சந்தோசம். பேத்தி சாரா ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள்.
My all time favourite... No one sung this songs in signing competition... Super sara... keep rocking... Way to go...🎉🎉🎉🎉
in saragamapa its sang
இதற்கு முன் நடந்த எபிசோட் பார்த்து
அதே பாடல்களை திரும்ப திரும்ப பாடாமல்
புதியதாக செலக்ட் செய்து பாடினால் வெற்றி உறுதி.
All the best Shara shruthi.❤
இனிமையான குரல்❤ அருமையான எதிர்காலம் உண்டு உனக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
சாரா சுருதி.❤❤❤❤❤❤❤🎉 மென்மேலும். வளர வாழ்த்துக்கள்❤
3:51 Ramar sence ultimate ❤
Sara suruthi உன்னோட voice காக na super சிங்கர் ஜூனியர் 10 பாக்குரென் டை டில் வின்னர் அகிரணும் நு ரொம்ப அச பற்றே pls antha பொண்ணுக்கு குடுங்க விஜய் டிவி ரொம்ப encourage panrenge all tha best எனக்கு 3 ஜார்ஜ் உம் ரொம்ப புடிக்கும் சித்ரா அம்மா small face❤ I like it 60 lakes home taitil 🏆 winner home kudukkurenge ஆன அதுல 15 lakes government ku tax கட்டுன தே வீடு நா எப்படி அவுங்க எங்க போவாங்க கொஞ்சம் கருணை கட்டுங்கள் சர பாவம் சாரா❤❤❤❤❤❤❤❤❤❤ எங்களுக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க. Makapa bro unga comdy super next sataurday சாரா வுக்காக எப்ப வரும் அப்டி இன் எதிர் பார்ப்பு இருக்கு சாரா அல்ல த பெஸ்ட் ட papa
உன்னோட பாட்டு சூப்பர் சாரா வாழ்த்துக்கள் ❤❤....
தெய்வ மகள்..
அதைத்தவிர சொல்ல வேறு ஒன்றுமில்லை❤
சாரா சுருதிக்கு மிகப் பெரிய பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தாக வேண்டும் மிக அருமை மா..
சாரா செல்லம் அழகா சிரிச்சுக்கிட்டே பாடுரடி தங்கம்.. இந்த சிரிப்பை என்றும் மறக்காமல் இரு டா
Title winner sara we love to sara sruthi😘😘😘😘😘❤💙💗
Cute and melting voice 😍
Chella kutty ❤️💐❤️ super da thangam God bless you 💐
அருமையான வரிகள் அருமையான குரல் வளம்
Very very nice chellam luv u ma God bless you ❤
❤Lovely voice ❤god bless you Sara kutty❤
புல்லாங்குழல் வாசிப்பு அவ்வளவு அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
What a mellifluous song by இசைஞானி
Abhilash voice super ❤❤❤
ராமர் excellent singing
Abilash than ya paadinaan
Sara and flute Ashish superrrr 👏👏👏
Sara voice is amazing flute is amazing
Ramar vera level performance 😅
Ramar voice unexpected 😂😂😂
பாடல் மிகவும் அருமை புல்லாங்குழல்🎤🎼🎹🎶 சுப்பர்😅
3:49 Larundhu Watching In Loop 😂😂😂😂
அருமை அருமை அருமை செம performance
Keep it up 👍
Fantastic song and fantastic voice. God bless you sister
Adi poli❤
சாரா செல்லக்குட்டி ❤❤❤❤❤
God Bless Voices
சூப்பர் தங்கம் வேற லெவல்
Mano sir expression towards ramar anna sema😂 ni wait pannu na mudinjathum vara 😂
பாடகி சொர்ணலதா அம்மா😢😢😢 பாடல் சுற்று வைங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்😢😢😢😢 ப்ளீஸ் அவங்களுக்கு ஒரு டெடிகேட் பண்ற மாதிரி ஒரு சுற்று வைங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
Sollitaru vaigappa
Mmm❤❤❤
Adhe phongha pa.. jayachandran ayya ke tribute pannale...swarnalatha mam panniruvanghala
அருமை, நல்ல குரல்வளம், வாழ்க வளர்க.
Vera level ❤❤❤❤
Sara papa is one of the finest singer
❤சூப்பர்
Super thangam sara suruthi so sweet voice smile ❤❤❤❤❤❤❤❤❤
All ways my favorite Priyanka again Sara Shruti God blessings 🙏🙏🙏🙏🙏
Mano sir action wait wait 😅😅😅😅 vera level
Such a soul touching singing rememmbering swarnamams angle voice. Beautiful challam God bless u dearchild.
Flute awesome
Vera level da❤❤❤❤❤
Vazthukkal pappa ❤❤❤❤❤❤❤
Title win pantrathukku all the best
Nice voice God bless you
வாழ்த்துக்கள் தங்கம்❤❤❤❤❤❤
Flute master சூப்பர்👏👏💐
இசை சூப்பர்❤
3:46 thalaivan entry😍✨💥
Winner❤
இனிமையான குரல். இன்னும் பாட்டு படிப்பதில் கவனமாக இருக்கனும். வெற்றி ஒன்றே உன் இலக்கா இருக்கனும் தங்கம்.
Thanga pulla nee than chella kutty title winner🎉🎉❤
ராமர் ஐயா சூப்பர் ❤❤
Sarasruthi ovoru paattukkum sruthi maaramal arumiya paaduraappadiiye melt aakinrom🎉🎉🎉❤❤❤super da thangam
Super Sara
ராமர் super அண்ணா
Your voice and feelings also too good
Super thangapilla❤❤❤❤❤ valka valamudan❤❤
Arumai ❤❤❤❤❤
Very nice 💗
Nice song 👌
அருமை சிரிப்பு
Title winner 🏆
அருமையான குரல் சாரா சுருதி❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉I love you lotzzz sara ma ❤❤❤❤❤ wat a mellifluous voice u have 🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤ super da Thangam 🎉🎉🎉🎉
Sara than title winner❤❤❤❤❤❤❤❤❤
intha papa than season win pannum
சுவர்னலதா மேடம் பாடியது
இந்த பாடல் 🙏🙏🙏🙏🙏😔😔😔
அழகா பாடர டா பாப்பா ❤❤❤
Super d a chellam🎉
Super ah paadra ma 😮 congrats for your future
Ma.ka.pa reaction ultimate 😂
Chello un voice super da🎉🎉😊😊❤❤❤❤
Congrats to the Whole team ,Who have been involved in this,
Especially Vijay Tv for their continuous victory
Super papa...
The voice of god kj Yesudas sir🎉
Super kutty ❤
சூப்பர் பாப்பா
Flute 🪈 sema sema❤
Englishதமிழ்
Singers : K.J. Yesudas and Swarnalatha
Music by : Ilayaraja
Female : Mmmm mmmm mmm mmm
Female : { Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam } (2)
Female : Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Female : Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Female : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Female : Ootru polavae paatu
Vandhadhae unnai kandadhaalae
Paavai ennaiyae paada vaithadhae
Anbu kondadhaalae
Female : Unnai paarkaiyil ennai paarkiren
Undhan kaandha kannil
Nandri solliyae ennai serkiren
Indru undhan kaiyil
Female : Endhan aaval theerumo
Undhan paadha poojaiyil
Indha jeevan koodumo
Undhan naadha velviyil
Female : Ennam nee vannam nee
Ingu nee engum nee
Vedham polae undhan perai
Odhum ullam thaan
Female : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Female : Naadha vellamum geedha
Vellamum vaari thandha devi
Naalum ennaiyae vaazha vaikavae
Vaasal vandhadhae nee
Male : Veenai thannaiyae kaiyil
Yendhidum gnaana valliyae nee
Vellai thaamarai poovil meviyae
Aalum selviyae nee
Male : Endhan vaaku medaiyil
Indru aadum vaaniyae
Endhan naalum menmaiyil
Ennai yetrum yeniyae
Male : Annai nee allavaa
Innum naan sollavaa
Nee thaan dheivam nee thaan selvam
Geetham sangeedham
Female : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Female : Nee indri naan paada
Veredhu keerthanam
Uravu raagam idhuvo
Idhu udhayamaagi varudho
Female : Unadhu dhaagam vilaiya
Idhu adimaiyaana manadho
Female : Nee thaanae naal thorum
Naan paada kaaranam
Nee endhan nenjodu
Nindraadum thoranam
Ramar voice 😮
அருமையான பாடல் அருமையான குரலில் கேட்க்கும் போது மிக அருமை.... அன்னை நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா?? ராமர் performance very nice ❤️😅
Flute தம்பி சூப்பர் ❤❤
Enna voice and antha piyano super
சூப்பர்
My favorite
Music ultimate ❤
Super.da papa.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sarasurthi thangamagal ❤love u from srilanka
Mani Band's ultimate performance especially the flute was very nice 👍👍👍👍👍👍👍
Super super