🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil மன்றாட்டு அதிகாலை ஜெபம் Ravi Abraham

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    🌐 ஜெபம்/தியானம் : அதிகாலை மன்றாட்டு ஜெபம்.
    நீங்கள் நினைத்து பார்த்திராத என்றுமே எதிர்பாத்திறாத அற்புத வாழ்வின் ஆரம்பம்.
    🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    ua-cam.com/users/evange...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
    ✅ For India.
    RAVI ABRAHAM MINISTRIES,
    ICICI bank
    Ac No. 250105000635
    Ifsc Code: ICIC0002501
    Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
    ✅ International Transfers:-
    Ravi Abraham A
    State Bank of India
    A/c: 33237419814
    Ifsc: SBIN0000880
    Nagercoil Branch.
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    God Bless you Abundantly.
    #morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
    🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2022 |
    © Evangelist Ravi Abraham
    RAVI ABRAHAM MINISTRIES
    India & African Nations.
    ✅ Related Tags:-
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

КОМЕНТАРІ • 536

  • @shiyalinsamlin5138
    @shiyalinsamlin5138 Рік тому +1

    Appa nandri nandri appa aruphutham pannuniga pa nandri Aman Aman appa

  • @saralruby410
    @saralruby410 Рік тому +1

    Iya Neega panukira Jabam message Ennuduya Valkaiel Nadakirathu Iya Jesus Engaluku Oru Aruputham Seiya mattra Iya kannier vathinayil Erukiran YesuAppa Uthvi seinga appa Magan Ebi kannier vathinayil Erukiran YesuAppa Uthvi seinga appa umakku nandri appa amen 🙏

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому

    இயேசு அப்பா உமக்கு நன்றி தகப்பனே அப்பா என் கணவர் மனந்திரும்புபடிக்கு ஜெபிங்கள் நன்றி ஆமென்

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 Рік тому +1

    Praise the lord anna engalai merkondrukum padugalukana avamanangalukana jebam thank you anna unga pirayangal veenpogathu dhevan viduthai tharuvar en janagalai attungal thetungal entru sona yesappa valathu karathal anaithu kolum um samoogathai vitu enge povom vetla anbu illye nantri kuda illaye neer ariveer umaku maraivanathu ontrum illaye amen

  • @ammumary6483
    @ammumary6483 Рік тому +1

    Anpin paraloga pithaawe nanri anpin radsakaraakiya jesuwe nanri parisuththa aavinanavare nanri amen allelooya 🙋‍♀️

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 Рік тому +9

    🕊🔥❤Amen,Amen,Amen 🕊🕊🕊🕊கர்த்தருக்கு கோடான கோடிஸ்த்தோத்திரம் இன்னும்அதிகமாக கர்த்தர்உங்களைஎடுத்துப்பயன்
    படுத்துவாராக.சமீபத்திற்கும் தூரத்துக்கும் அதிகமாய்க் காண்கிறதேவன்உங்கள் மூலமாய் அநேகருக்கு ஆறுதல் தருவதற்காய் ஸ்த்தோத்திரம்❤🔥🔥🔥🕊🕊🕊🙏🙏🙏

  • @kprobin6805
    @kprobin6805 Рік тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா எங்களை வழி நடத்தும்யேசுவே ஆசிர்வதியும்

  • @lucym5611
    @lucym5611 Рік тому +1

    Nanri iyya miga miga aarudhal aana jebam sthothiram iyya 🙏🙏🙏🙏

  • @lathavasantharaj4963
    @lathavasantharaj4963 Рік тому +1

    ஆமென் halleluya

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому +1

    Àmen Amenraja àmen iya nandri appa

  • @l.kchannel8957
    @l.kchannel8957 Рік тому +1

    ஏசப்பா எந்த அதிசயமும் என்னுடைய வாழ்க்கையில நடக்கல இயேசப்பா

  • @ZMR_Paws
    @ZMR_Paws Рік тому +1

    நன்றி இயேசுவே

  • @shinig9222
    @shinig9222 Рік тому

    இயேசுவே என் பிள்ளைகள் கல்வியறிவு ஞானத்தை கொடுங்கள் அப்பா உம்மை நம்பியிருக்கிறேன் ஆன்லைன் விளையாட்டை மாற்றிதாருங்க அப்பா உம்மை நம்பியிருக்கிறேன்

  • @Sivasiva-fb8ur
    @Sivasiva-fb8ur Рік тому +1

    ஆமேன் 🙏🙏

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Рік тому

    ஆமென்! நன்றி ஆண்டவரே!
    அற்புதமான தேவ செய்தி!

  • @kaliyaniramalingam6604
    @kaliyaniramalingam6604 Рік тому +1

    karthar Enn belan. AMEN 🙏

  • @techno784
    @techno784 Рік тому

    இயேசப்பா என்னுடைய ஜெபத்தை கேட்டா அந்த ஜெபத்தின் மூலமாக நாங்கள் ரசிக்கப்பட்ட ஆசிர்வதித்தார் எங்களுடைய அவமானங்கள் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாக வைத்து நாங்கள் ஜெபித்தோம் என் தேவனாகிய கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலமாக ஐயாவின் ஜெபத்தின் மூலமாக கேட்டார் ஆமென்

  • @thankathanka2073
    @thankathanka2073 Рік тому

    Amen en makal kudumpathtai thodunka yeshappa 🙏🙏🙏🙏

  • @jeskaniamutha4086
    @jeskaniamutha4086 Рік тому +1

    Nanji yesapa amen

  • @senthilrajesh5429
    @senthilrajesh5429 Рік тому +9

    ஆமென் அல்லேலூயா❤️🙏❤️

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому +1

    Nandri Nandri Nandri Nandri Nandri iya umakku Nandri raja

  • @tharagamani7810
    @tharagamani7810 Рік тому +1

    Amen amen amen 🙏🙏 appa thank you Jesus amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen appa amen

  • @samjosewa8722
    @samjosewa8722 Рік тому +2

    நன்றி இறைவா சகோதரர் மூலம் நீர் கொடுக்கும் வல்லமை மிக்க வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா 🙏 மருமகன் மனமாற்றம் அடைந்த பேரனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க உதவுங்கள் நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மகன் வாலிப வயதில் கர்த்தருடைய வார்த்தை தேட கீழ்படிந்து நடக்க உதவுங்கள் நன்றி இறைவா.சரளாவுக்கு கற்பத்தின் கனியை கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா 🙏 மருமகன் மனமாற்றம் அடைந்து மனைவியை நேசிக்கவும் சமாதானத்துடன் வாழ்வும் உதவி செய்யுங்கள் அப்பா ஸ்டெபிக்கு திருமணத்தை ஆயத்தம் செய்யுங்கள் அரசு வேலை கிடைக்க உதவுங்கப்பா தூதர்களை அனுப்பி மகள் வாழ்க்கையில் சமாதானத்தை கொடுங்கப்பா மருமகன் மனைவியை நேசிக்கவும் சமாதானத்துடன் வாழ்வும் உதவி செய்யுங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா.கடன் பிரச்சினை மாற்றியதற்காக நன்றி இறைவா கணவருக்கு வேலையை கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா மகன் வாலிப வயதில் கர்த்தருடைய வார்த்தை தேட கீழ்படிந்து நடக்க உதவுங்கள் நன்றி இறைவா ஆமென் மகளுக்கு எதிராக எந்த ஆயுதமும் வாய்க்காதே போகட்டும் ஆமென் அல்லேலூயா 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 Рік тому +1

    நீதிபதியின் ராஜாவே கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் பொய் வழக்கிலிருந்து நீரே நீதியின் அரசராக இருந்து விடுதலை தந்து ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏

  • @nirmalamarya1480
    @nirmalamarya1480 Рік тому

    அப்பா பிள்ளைகள் பின்மாற்றம் மாறனும் சபைக்குவர 🙋🙋🙋🙏🙏🙏

  • @lathas6816
    @lathas6816 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinsilajose9623
    @vinsilajose9623 Рік тому +8

    இயேசுவே நீர் தரப்போகிற அனைத்து நன்மைகளுக்கு நன்றி அப்பா

    • @puspapuspa7504
      @puspapuspa7504 Рік тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Рік тому

      Appa en maganai kapatri kotu andavare 🙏😭🙏🙏🙏😭😭🙏

  • @basiljohnmary9112
    @basiljohnmary9112 Рік тому +4

    Amen thankyou Jesus.எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க செபம் பண்ணுங்கள் brother.கடன்பிரச்சனைகள் தீர வேண்டும் தடைகளைஉடைக்கும்தேவனிடம்தெரியப்படுத்துகிறேன்.. prayer பண்ணுங்கள்.

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Рік тому

      En magan mananalam sariyaga vendum jabam seyungal ayaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🧭

  • @pramila3628
    @pramila3628 Рік тому

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 Рік тому

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @sumathiarulselvi1971
    @sumathiarulselvi1971 9 місяців тому +1

    Sumathi yes daddy

  • @user-tk4jd3my6x
    @user-tk4jd3my6x 4 місяці тому

    இயேசுவே.மகள்.பரியதர்க்ஹினி..ஏஞ்சள்.மகளையும்ஆசீர்வதியும்ஆமேன்

  • @jeyarani3458
    @jeyarani3458 Рік тому +3

    ஆமென் நன்றி இயேசப்பா... 🙏🙏🙏

  • @mercyk5730
    @mercyk5730 Рік тому

    எனக்கு சொந்த வீடு இரு மகனுக்கு திருமணம் நன்றாக அமைத்து தரும்படி இயேசு அப்பா எனக்கு உதவி செய்ய வேண்டும். thank you Jesus 🙏🙏🙏 amen amen

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому

    Amen amen appa 🙏 nandri Nandri Nandri iya

  • @lucym5611
    @lucym5611 Рік тому +1

    Amen n aamen

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Рік тому

    ஆமென் அப்பா நன்றி நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா இயேசப்பா எனக்காக

  • @royalraj5685
    @royalraj5685 Рік тому

    ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா

  • @samiathalgeorge8368
    @samiathalgeorge8368 Рік тому +1

    தேவ செய்தி மிகவும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.ஆமென் அல்லேலூயா.

    • @roselinevasugi6214
      @roselinevasugi6214 Рік тому

      ஐயா என் மகனுக்காக ஜெபியுங்கள் அவன் குடி பழக்கத்திலிருந்து விடுதலை கிடைக்க ஜெபியுங்கள் நன்றி ஐயா

  • @chandraleka8927
    @chandraleka8927 Рік тому +2

    Entha banam piratchanaienal en kanavar mikuntha Mana vethanaikku alaki vittar Mana vethanaiel erunthu vituthalai thanga appa amen

  • @tssfriends3653
    @tssfriends3653 Рік тому

    Nandri nandri nandri appa

  • @dhanalakshmi6657
    @dhanalakshmi6657 Рік тому

    Amen appa en kanavar maatrum nalla puthiya kodungapa en kuzhandhaikku nalla belathaiyum sugathaiyum kodunga kuzhandhai aasirvadhama irukkanum

  • @rachelarul8681
    @rachelarul8681 Рік тому

    🙏ஆமென்இயேசப்பா🙏அல்லேலூ யா🙏
    🙏பரிசுத்தமுள்ள🙏தேவனே🙏
    🙏வார்த்தையானவரே🙏கிருபை யும்🙏
    சத்தியமுமாய்🙏இப்பொழுதும்
    எப்பொழுதும்🙏என்றென்றும்
    எங்களோடு🙏வாசம்பண்ணுகிற
    படியால்🙏நாங்களும்🙏எங்கள்🙏பிள்ளைகளும்🙏எங்கள்தலைமு றைக்குமே
    நாங்கள்🙏எந்த ஒரு விஷயத்திலும்
    உமக்கு விரோதமாய்🙏பாவம்செய் யாதபடிக்கும்🙏உமக்கு பிரியமில் லாத வழிகளில்நின்றுவிடாதபடிக்கும்🙏
    எங்கள் தலைமுறைக்கும்🙏எங்களு க்கு
    வாழ்வுதரும்🙏உமது🙏ஜீவனுள்ள🙏வார்த்தைகளே🙏நாங்கள்ஒன்றி லும்🙏
    குறைவுபட்டுபோகாதபடிக்கும்🙏
    வெட்கப்பட்டுபோகாதபடிக்கும்🙏
    நீர்🙏எங்களுக்கு தருகிற🙏எந்த
    ஒரு 🙏ஆசீர்வாதத்தையும்🙏நாங் கள்
    இழந்துபோகாதபடிக்கும்🙏
    எங்களை🙏கிறிஸ்துவிற்குள்🙏
    பரிபூரணபடுத்தி🙏பாதுகாத்து பெலப்படுத்துகிறபடியால்🙏உமக் கு🙏
    கோடாகோடி🙏நன்றி🙏நன்றி🙏
    இயேசப்பா🙏🙏PRAISE THE LORD 🙏

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Рік тому +1

    Devi thank you jesus bless two daughter s ruchika and chayashree give good health and sadey well thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @virginiapv2717
    @virginiapv2717 Рік тому +1

    Amen Alléluia

  • @michealjoswa6989
    @michealjoswa6989 Рік тому

    இயேசுவை நன்றிஅப்பா

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому

    Envettil nanum en pillaigalum nimmathiyai vazha vendum en vitturiku nalla tenant Vara vendumai jebikka vendugiran jesus amen

  • @anandarajahvellasamy5004
    @anandarajahvellasamy5004 Рік тому

    Amen Amen Amen Amen Amen Halleluya Amen Amen.

  • @mee-ss6qx
    @mee-ss6qx Рік тому +1

    Thavamani selvakumar amen Praise the lord Jesus 🙏🏻🙏🏻🙏🏻yen kanavar kartharuku piriyamaga irukka ratchikkapada pls pray for me pastor 🙏🏻

  • @rajim77
    @rajim77 Рік тому

    ஆமென் ஆமென் அய்யா உங்கள் ஜெபம் அருமை அய்யா எனக்கு மிகவும் பொருந்தும் படியா அந்த ஆண்டவர் உங்களை அனுப்பிர்க்கார் நான் சாட்சி சொல்லுவேன் அய்யா ஆமென் ஆமென்

  • @rajalogi2060
    @rajalogi2060 Рік тому +2

    அல்லேலூயா நன்றி செலுத்துகிறோம் யேசப்பா உம்முடைய சமுகத்தில் காத்துகிடக்கிறேன் யேசப்பா நன்றி யேசப்பா ஆமென்

  • @jeyalakshmi7634
    @jeyalakshmi7634 Рік тому

    Appa UmakuNandri Neer Kirubaiyullavar🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @mohansv9602
    @mohansv9602 Рік тому +2

    Amen Amen Amen pr 🙏🙏🙏

  • @LathaLatha-dq6oz
    @LathaLatha-dq6oz Рік тому +1

    Pl do this word to my life all problems will slove in the name of yesu rakthame jayamu Amen 🙏🙏🙏🙏

  • @anandarajahvellasamy5004
    @anandarajahvellasamy5004 Рік тому

    AMEN AMEN AMEN Halleluya.

  • @arokiyamary7993
    @arokiyamary7993 Рік тому

    En maganin velaikaga jebingaya 🙏🙏🙏🙏🙏

  • @estharesthar6203
    @estharesthar6203 Рік тому +1

    Thank God bless you amen amen

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz Рік тому

    Thank you jesus halaluya jesapaa En Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga Enda nahl enimayane nahl ahga wandum nalla saithi vara wandum Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @Korean_anime
    @Korean_anime Рік тому

    En tholilai asirvathinga appa yessa appa puthu Mechlin aducanum valithanga appa

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому +2

    Amen Hallelujah amen Hallelujah amen Hallelujah 🙏🙏 nandri appa nandri appa 🙏

  • @minisuresh6850
    @minisuresh6850 Рік тому

    ஆமேன்நன்றியப்பா

  • @estharesthar6203
    @estharesthar6203 Рік тому +1

    Amen Thank God bless you Appa Àmne you Jesus appa 😭😭😭😭😭😭

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 9 місяців тому

    Amen praise the Lord Almighty God Jesus

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Рік тому +1

    ஆமென் இயேசப்பா மனம் இரங்கி என்பாவங்களை மன்னித்து என்கணவர்க்கு உசுகம் தரும் இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா கைதூக்கி விடும் இயேசப்பா

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 Рік тому +6

    அல்லேலூயா 🙏 ஆமென் , நன்றி இயேசப்பா 🙏 அன்புள்ள பரலோக தகப்பனே என் வாழ்க்கையில் மனமடிவாக காணப்படுகிற எல்லா தடைகளையும் தாண்டி செல்ல எனக்கு உதவி செய்ங்க இயேசு ராஜாவே ஆமென் 🙏 என் மகன் ஜோஸ்வா ஆசேர்ரையும் ஆசீர்வதியும் நல்ல படிக்க முதல் மார்க் வாங்க உதவி செய்யும் இயேசப்பா 🙏 என் மகன் ஜோஸ்வா படிப்பிற்குரிய எல்லா தேவைகளையும் அற்புதமாக சந்தியும் இயேசப்பா என் கணவர் ஜெபஸ் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே உதவி செய்யும். என் கணவர் ஜெபஸ் வேலைக்கு போக வேண்டும் பாஸ்டர் ஐயா 🙏 தயவு செய்து எங்களுக்காக பாரத்தோடு ஜெபியுங்கள் பாஸ்டர் ஐயா 🙏

    • @renukadevi2506
      @renukadevi2506 Рік тому

      என்அக்காமகன்சங்கர்பயத்தின்ஆவியினால்பாதிக்கபட்டுகஷ்டபடுகிறான்அதற்காகசெபியுங்கள்

    • @jansirani1008
      @jansirani1008 Рік тому

      Praveen sugam job kadan prayer pannuga

    • @jansirani1008
      @jansirani1008 Рік тому

      Today project submit pannanum prayer pannuga vetkapadakudathu

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Рік тому

      Oru thaaya Madi pichai ketkira ayya en maganai kapatri tharungal en maganuku kuttu prathani seyungal 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 Рік тому

    ஆமென் நன்றி அப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி இயேசப்பா நன்றி ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா இயேசப்பா

  • @ushaselvin3302
    @ushaselvin3302 Рік тому

    பிரதர் இன்று நெருக்கத்தில் இருக்கிறேன் வீடு ஜப்திக்கு( ஏலம் தேவையான பணத்தை தேவன் தேவைகளை தடகிருபை தரவேண்டுமே

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому

    ஆமேன் அல்லேலூயா

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 Рік тому +1

    Amen helleluy 🙏🙏

  • @LathaLatha-dq6oz
    @LathaLatha-dq6oz Рік тому +1

    Oh dear father my daughter nethravathi she want pass 10 class exam good marks and good health pl bless your daughter nethravathi in the name blood of Jesus 👏🔥🔥🔥🔥🔥🔥

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df Рік тому

    அப்பா என் கடன் தீர வேண்டும் அப்பா என் கணவர் க்கு குடி திர அப்பா என் குடும்பம் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏 பிள்ளைக்கு நல்ல நியாபகம நல்ல புத்திசாலி மாற வேண்டும் என்று 🙏🙏🙏

  • @buju3370
    @buju3370 Рік тому

    அல்லேலூயா, ஆமென், இயேசப்பா உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன். என்னுடைய மகள் டேனிஷா இமாகுலேட் உம்முடைய கரத்தில் தருகிறேன் ஐயா, மகள் OET exam எழுதியிருக்கிறாள் அவள்"pass பண்ணிட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டுகிறேன்.

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan8575 Рік тому +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா ஆமேன் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல செய்தி

  • @estharesthar6203
    @estharesthar6203 Рік тому +1

    Thank you God bless àmne

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 9 місяців тому

    Amen praise the Lord Almighty God Jesus be Mercy for my daughter's future life and my son's family blessings Thanks

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому +2

    Àmen Amen amen appa 🙏🙏🙏 nandri nandri nandri appa 🙏

  • @sobhasobha6353
    @sobhasobha6353 Рік тому

    Amen🙏🙏🙏Appa❤❤❤Amen Appa

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 Рік тому

    Amen amen 💥💥💥💥 praise the lord🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому

    Kodanakodi sthothiram andavarae 🌹kodanakodi Nandri andavarae 🌹Amen 🙏

  • @user-qo4pz3vm3x
    @user-qo4pz3vm3x 9 місяців тому

    நன்றி அப்பா ஆமேன்

  • @kaliyaniramalingam6604
    @kaliyaniramalingam6604 Рік тому +1

    Amen alleluyah Amen alleluyah

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому

    Nandri Nandri Nandri iya amen raja sothram sothram raja

  • @sandrineasokane1014
    @sandrineasokane1014 Рік тому

    என் சபையில் உள்ள குடும்பங்கள் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும்.

  • @laxsathirushanthini
    @laxsathirushanthini Рік тому

    Amen andavare en valvai mattum en kangalukku sukam thatum

  • @ranigunapaul4857
    @ranigunapaul4857 Рік тому

    Sothram raja Nandri Nandri iya umakku sosthram appa 🙏

  • @mahalakshmig7343
    @mahalakshmig7343 Рік тому +1

    Praise the lard
    நன்றி அப்பா

  • @revathir4866
    @revathir4866 6 місяців тому

    Very nice prayer god. Guide this pastour. I love this prayer. This prayer is true things happened in my life

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz Рік тому

    Thank you jesus halaluya jesapaa annudaya Erudayam santhosamaga erukka niga ahsirvatham pannuga nahn kakira kariyangaluku atputhethai thanga please help me Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @navamalarraviraj4380
    @navamalarraviraj4380 Рік тому

    Praise the Lord Amen Amen Amen 🙏🙏🙏

  • @rsaji2161
    @rsaji2161 Рік тому

    Amen🙏🙌 Amen. Hallelujah hallelujah🙌🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Praise the Lord🙌. Amen.

  • @selvakumarij4357
    @selvakumarij4357 Рік тому

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்..... 🙏 என் தகப்பன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து..... என் கருத்தில் ஒப்படைத்த எம் பள்ளியை..... என் அன்பு மாணவிகளை..... பள்ளி நிர்வாகத்தை..... உண்மையின் பாதையில் கொண்டு செல்லும் போது .... எனக்கு எதிராக
    எழுப்பும் அனேக சத்துருக்களை முற்றிலும் ஆண்டவருடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன்..... எனக்கு எதிராக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்...... என்ற ஆண்டவரின் வார்த்தை வல்லமை உள்ளது...... ஏனென்றால் அவரிடத்தில் எள்ளளவேனும் பொய்யில்லை...... ஆமென்🙏 விருத்தாசலம் .அரசு மாதிரி மகளிர்...... தலைமையாசிரியர்

  • @shailark8154
    @shailark8154 Рік тому +1

    Amen🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 plspray haripriyavai vazhinadathuvveeraga jesas 🙏 sureshn balaveenathai mattuveerag 🙏 Suresh deaf anddump 🙏 tqjeses kudumbathil samadhanam vandum 🙏 jabsaaviyatharuveeraga jeses sureshkku orujobkkga prayer pannavum sureshn balaveenathai mattuveerag 🙏 plspray haric chcheyumpriyavin thirumanam un chithapadi nadakka uthavi

  • @lathalatha7413
    @lathalatha7413 Рік тому

    Yesappa ennoda son rohith tha entha noieum varamma pathugathu urchagamana mananilamiela vaienga yesappa amen amen amen nandri yodu ungala thuthikeren yesappa sotheram yesappa 🙏🙏🙏

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Рік тому

    Appa family thambi family thangai family ratchippu sugam pathugappu pray

  • @deepikadeepika7449
    @deepikadeepika7449 Рік тому

    ஏசப்பா என் வாழ்க்கைல இருக்கற கடன் பாரங்கள் அட யஎனக்கு உதவி செய்யுங்கள்

  • @ajelajel681
    @ajelajel681 Рік тому +1

    Praise the lord. கர்த்தர், என் மேய்ப்பராய் இருக்கிறார். ஆமென் .

    • @user-uf6cs6ki2l
      @user-uf6cs6ki2l Рік тому

      En magan sariyaga vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Рік тому +1

    அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் தகப்பனே நீர் தந்த ஆறுதலான வார்த்தைக்காக நன்றி தகப்பனே, வாக்குகிற்கடங்காத பெருமூச்சோடு எங்களுக்காக வேண்டிக் கொள்வதற்காக நன்றி தகப்பனே, நாங்கள் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாய் எங்களை பாதுகாத்து வருவதற்காக நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zz9zc1nm1l
    @user-zz9zc1nm1l Рік тому

    ஆமென்ஆமென்அல்லேலூயா

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏ஆமென்

  • @princymicheal7572
    @princymicheal7572 Рік тому

    Amen thank you name of Jesus daddy🙏💖😇😊✨