Powerful Prayer against Witchcraft,Black magic&Evil attack I Prayer in Tamil I தெய்வீக விடுதலை ஜெபம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2021
  • Prayer in Tamil
    Prayer of protection from Witchcraft, Demonic oppression, Black magic.
    Deliverance prayer in Tamil
    For Prayers & Counseling
    Rev. K. Jayachandran (a) Meshach
    Director
    LIFE GIVING WORD INTERNATIONAL
    Madurai, India
    WhatsApp : +919585222168
    #பிசாசின் பிடியிலிருந்து விடுதலை#
    #மாந்திரீக கட்டிலிருந்து விடுதலை#
    #ஏவல், பில்லிசூனியம் மற்றும் செய்வினையிலிருந்து விடுதலை#

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 22 дні тому +5

    தேவனுடைய இயேசுபிதாவின்
    ஜெபம் கேட்டவுடன்
    புதுவித உணர்வு,பலமாக உள்ளேன்
    உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 22 дні тому +7

    கர்த்தரே நான் ஒரு இந்துப்பெண்.,
    ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன்
    என்னையும் உம்முடைய பிள்ளையாக ஏற்றுகொண்டு என்னை பாதுகாப்பீராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு வல்லமை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு மகிமை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு கிருபை உண்டாகுவதாக
    ஆண்டவருக்கு ஜெபம் உண்டாகுவதாக
    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🙏🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆமென் அல்லே லூயா❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 22 дні тому +6

    ஸ்தோத்திரம் அப்பா🙏
    பில்லி சூனியங்கள்,சண்டை,குழப்பம்,அணைத்து தோல்வியிலும் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து கிருஸ்துவின் நாமத்தினால் ஆசிர்வதிப்பீராக🙏🙏🙏🙏
    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    உமக்கு மகிமை உண்டாகுவதாக 🙏🙏
    ஆண்டவரே என்னை உம் ஜெபம் கேட்டு பலப்படுத்திக்கு உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏
    உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே
    ஆமென் அல்லே லூயா
    பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அல்லே லூயா
    அல்லே லூயா
    அல்லே லூயா

  • @sheelapraveen7622
    @sheelapraveen7622 7 місяців тому +26

    தகுந்த நேரத்தில் வல்லமையான செபத்தை கேட்க செய்தமைக்காக ஸ்தோத்திரம் அப்பா... பில்லி சூனிய ஏவல்களால் எங்கள் குடும்பம் கடும் பாதிப்பில் இருக்கின்றது.. அனைத்திலும் தோல்வி, குழப்பம், சண்டை, அதிக கடன்சுமை.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எல்லாம் சரியாக்கப்பட எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...

    • @manikandan1121
      @manikandan1121 2 місяці тому +1

      C yi . O

    • @user-vs4vf7zr7t
      @user-vs4vf7zr7t 26 днів тому +1

      Endha nilamai epo engluku eruku..... Engalukaga jebam panuga please 😭😭😭😭

  • @KVijayaakumar
    @KVijayaakumar 28 днів тому +5

    ஐயா உடல் முழுக்க மெய் சிலிர்த்து போனது ஐயா இயேசு மகாராஜாவுக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙌🙌🙌

  • @prabhu8242
    @prabhu8242 Місяць тому +7

    என் கணவருக்கு வைத்த செய்வினையை அழியுங்க ஏசப்பா.பில்லி சூனியத்தை அழியுங்க ஏசப்பா

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 3 місяці тому +6

    எனக்கு எதிராக விட்டிருக்கிற ஏவல், பில்லி சூனியம், செய்வினை களிலிருந்து ஆண்டவரே நீரேவிடுதலைதரவேண்டும்என்று,உம்மை நோக்கி ஜெபிக்கிறேன்அப்பா.

  • @manjusham3793
    @manjusham3793 2 роки тому +5

    என் கணவர் சாமுவேல் (இந்து மார்க்கத்தில் இருந்த எங்களை தேவன் தெரிந்து கொண்டார்) இருவரும் இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்பது எங்கள் ஆசை ஆனால் என் கணவர் வீட்டாரும் பல மனுசருடைய ஆலோசனைகலும் என்னை விட்டு என் கணவர் சென்றுவிட்டார் ரொம்ப வேதனை தனிமை தாங்க முடியல என் கணவர் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்🙏😭😭😭😭😭😭

  • @MrJiraj
    @MrJiraj 8 місяців тому +7

    ஆமென் தேவனே என்னையும் என் குழந்தைகளையும் அரவணையுங்கள் ..... சூனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறோம்

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 Рік тому +8

    மிகவும் அருமையான ஜெபம் நள்ளிரவு 1.11க்கு இந்த ஜெபத்தை நான் கேட்டேன் மிகவும் அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn 13 днів тому +2

    ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் என் கணவர் மனம் திருந்தி என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் கார்த்தரே ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம் இயேசு ஸ்தோத்திரம்

  • @premakaladhas2094
    @premakaladhas2094 Рік тому +44

    விடுதலை தந்த தேவனுக்கே மகிமை நன்றி பாஸ்டர்

  • @user-tj4ng1de4x
    @user-tj4ng1de4x 3 місяці тому +5

    Enakaga paryer panunga ...enala vazha mudila ..enakunu kuda pirandhavanga yarum ila ....en kanavarahh sutri iruka katugal udaiyanum 😢😢😢seivinaii maraiyanum ...en kanavar enai thedi varanum .....enaku suga prasavam venum appa 🙏..enoda delivery time la en kanavar enoda irukanum ...pirivinaiyin aaviya katukirom appa 🙏

  • @user-vs4hl3pi5c
    @user-vs4hl3pi5c 11 місяців тому +15

    என் உடபில் இருக்கும் தோல் வியாதியை குனபடுத்துங்க அப்பா ஆன்டவரே

  • @premalatha1800
    @premalatha1800 Місяць тому +6

    பக்கத்து வீட்டுகாரன் ஏவல் பண்ணம்ப என் சரீரம் முழுவதும் பலவீனம் மாற எனக்காக ஜெபியுங்கள்

  • @savarimuthunadar2384
    @savarimuthunadar2384 6 місяців тому +5

    ஏசுவே எனக்கு விடுதல் தாரும்

  • @miltondurai7701
    @miltondurai7701 Рік тому +7

    சொந்த சகோதரனால் சொத்துக்காக செய்ய பட்ட ஏவல் மூலம் பாதிக்கப்பட்ட என் குடும்பத்தில் இந்த ஜெபத்தின் மூலம் விடுதலை கிடைத்தது இயேசப்பாவுக்கு நன்றி

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Рік тому +4

    En husband s sister malligaval en vettirku witchcraft Saida saivinaiyal en magan marumagan kanavar iranthu vittanar en vettil nangal vazha mudiyatha PADI saidullargal magan yoganandaraj BE padithum saivenaiyal padhikapattulan Avan athilirunthu vedu vikapadumbadi vendugiren Avan nalla velaiku poiezhantha porutkalai thirumba kidaika vendum magan kudi mara vendum thirumanam nadakka vendum saivenai kattugal avizhkapada vendum thankyou jesus amen

  • @packiavathydurairaj8985
    @packiavathydurairaj8985 Рік тому +12

    Thank you pastor for your powerful prayer
    சரியான நேரத்தில் ஜெபத்தில் கலந்து கொண்டு கேட்க செய்த தேவனுக்கு நன்றி.

  • @sivaprakash8306
    @sivaprakash8306 11 місяців тому +6

    என் மகளுக்கு அவ மாமியார் ஏவல் செய்வினை கட்டுகள் செய்து அவலை கஸ்டபடுத்துராங்கா அவருக்கு கர்த்தர் விடுதலை தரவேண்டும்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 2 роки тому +39

    உங்கள் ஜெபத்மின்மூலம் சுகம் பெற்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.நன்றி ஏசுவே.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +27

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்காக ஜெபிக்கும் விசுவாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி. இன்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. .என் மனம் ஆறுதல் அடைய வைப்பது இந்த மாதிரி ஜெபம் பாடல்... வலி குறைந்து எனக்கு வாழ்வு கொடுங்கள்.
    இல்லை என்றால் இந்த மாதிரி கேட்டு கொண்டு இருக்கும் போது. உங்களிடம் அழைத்து கொள்ளுங்கள்... தினமும் உம்மை ஜெபித்து வருகிறேன். நான் என்ன பாவம் செய்து இருந்தாலும் அதை மன்னித்து எனகக்கு கிருபை தாருங்கள். கர்த்தரே கருணை தாருங்கள்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 2 роки тому +4

    இயேசுவே உம் பிள்ளை என் வாழ்வில் இழந்த ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அருள் புரியும் ஆமென்

  • @Supremegaming11231
    @Supremegaming11231 Місяць тому +2

    Jesus bless my family and children fill us in holy spirit guardian angel protect us from all harm and danger

  • @mangaiyarkarasi3846
    @mangaiyarkarasi3846 2 роки тому +14

    ஐயா உங்களை அநேகருக்கு பிரயோஜமாக கர்த்தர் எடுத்து பயன்படுத்துவாராக praise the Lord
    Amen amen amen

  • @nandininandhu7325
    @nandininandhu7325 2 роки тому +8

    Tq brother🙏🙇‍♀️ very powerful pray , ennaku pesasu puduchu 6 month romba problem haa iruthen ippo pray pathu pray pannen 20 times kilai uluthuten tq pastor😭🙏🙏🙏🙏🙏

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b 2 місяці тому +4

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @victoriamary1763
    @victoriamary1763 9 місяців тому +5

    Praise the Lord brother
    என் மகளின் குடும்பம் சமாதானம் பெற ஜெபிக்கவும்

  • @rajansa9599
    @rajansa9599 8 місяців тому +10

    When I am praising the lord Jesus along with this powerful prayer my severe back bone disc pain gradually vanished by the grace of God, I adore you Jesus, I praise you Jesus, thank you for healing me completely, amen,

  • @maragathamgopi7467
    @maragathamgopi7467 2 роки тому +8

    Thank you pastor for the response...nandri nga pa

  • @mstudio752
    @mstudio752 Рік тому +5

    எனது தம்பி Dipression stress போன்ற மனநிலை தடுமாறி இருந்து வருகிறார்...😢 தயவுசெய்து அவருக்கு ஜெபித்து கொள்ளுங்கள்

  • @umamaheswari2933
    @umamaheswari2933 8 місяців тому +5

    ஜெபித்ததற்கு மிகவும் நன்றி pastor.பில்லி சூனிய கட்டிலிருந்து விடுதலை பெற ஏற்ற வேளையில் இந்த ஜெபத்தை கேட்க செய்த தேவனுக்கு நன்றி

  • @sharmivicky4009
    @sharmivicky4009 2 роки тому +5

    Umakku nanri andavare intha jaabathai koduthamaikaga nanri appa sothiram pa amen

  • @maragathamgopi7467
    @maragathamgopi7467 2 роки тому +5

    My son Dr.j.Rajiv pass panita nga paster 30th June result vanthathu... Glory to God... unga prayer very powerful ...sathan odiponan..

  • @durga.jdurga.j8608
    @durga.jdurga.j8608 Рік тому +5

    இயேசு அப்பா எனக்கும் என் கணவருக்கும் நிறைய செய்வினை வைத்து பிரித்து விட்டார்கள் அப்பா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் அப்பா அந்த கட்டுக்களை உடைத்து என் கணவரை மீட்டு தாருங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இந்த ஜெபத்தை நான் கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வந்து விட்டது Super Sir 🙏🙏🙏🙏🙏

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  Рік тому

      கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்பாராக

  • @clemenrajendran1014
    @clemenrajendran1014 Рік тому +3

    ஆண்டவரின் கிருபை என்மீது ஆசீர்வுண்டாக ஜெபியும் எனக்காக ஜெபிக்க விரும்புகிறென்

  • @mariyalk8045
    @mariyalk8045 Рік тому +8

    Very powerful prayer

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Рік тому +7

    என் கணவர் மணம் திரும்ப ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் ஆண்டவரே கோடானுகோடி நன்றி ஸ்தோத்திரம் ஆண்டாவரே.....

    • @janathajeyaselvid9880
      @janathajeyaselvid9880 Рік тому

      Akdather essabella sugam vanum first all subject s songs cartha selemp comption games first.speech first vara vanum finical problem mata

    • @grashaeducator9598
      @grashaeducator9598 4 місяці тому

      Please pray for my family and job. My family affected by witchcraft and evil spirits..

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому +1

    Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f 3 місяці тому +3

    Amen 🙏 thank you lord Jesus ✝️🙏🙏🙏

  • @queenmary7178
    @queenmary7178 2 роки тому +14

    I love you JESUS CHRIST🙏🙏 powerful prayer. Thank you JESUS🙏🙏🙏 thank you pastor.

  • @davidraj9988
    @davidraj9988 Рік тому +6

    ஆமென் அல்லேலூயா என் குடும்பத்தில் எல்லோருக்கும் விடுதலை தாங்க மேலும் உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் விடுதலை தாங்க இயேசப்பா ஆமென்

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 2 роки тому +14

    Yesuvin namathil bithave Amen

    • @manohari2257
      @manohari2257 Рік тому

      Amen.stalin valiku sella valithatakal eaduthu poduga yesapa.nanri.

    • @manohari2257
      @manohari2257 Рік тому

      Marumakal egalitam entha pratnayumseyapatath padathapadi.yuthaugga.yes appa.

  • @rajathiantonyraj9612
    @rajathiantonyraj9612 3 місяці тому +3

    எங்கள் குடும்பத்தில் நிறைய பாதிப்புகள. அதிக கடன் (20 இலட்சத்திற்கும் மேல்) கம்பெனிக்கு ஆர்டர் வருவதில் தடை. வருமானம் சுத்தமாக நின்று விட்டது. எல்லா தடைகள் மற்றும் செய்வினை நீங்க ஜெபியுங்கள். இயேவுக்கே நன்றி.

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 8 місяців тому +5

    ✝️
    Amen hallelujah ✝️
    Amen hallelujah 🛐
    Amen hallelujah 🛐
    Amen hallelujah ✝️
    ✝️ Amen hallelujah 🙏
    ✝️ Amen hallelujah 🙏
    ✝️ Amen hallelujah 🛐
    ✝️Amen hallelujah 🙏

  • @JeminiArts-gd4wk
    @JeminiArts-gd4wk 8 місяців тому +7

    Praise the lord.Thank You Jesus.

  • @gomathiammal2207
    @gomathiammal2207 День тому +1

    Amen paster en mahan joe tranciskku payatthai pokki pesum thiranai kodungal appa. Darwin kku thookgathai kuraitthu patikkum thiranai kodungal kadavule.

  • @malagunasivan2608
    @malagunasivan2608 2 місяці тому +1

    இந்த செபத்தை கேட்கும்பொழூந்து எனக்குள் இருந்த பயம் இல்லாமல் போய்விட்டது போன்ற உணர்வு
    நன்றி அப்பா
    நனறி பாஸ்டர் ஆல்லேலுயா

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +9

    Lird ! Deliver My family from all evil forces , witchcraft, sorcery. Also All families who are suffering like me . Jesys ! Son of David ! Have Mercy on us all ♨️♨️♨️♨️♨️♨️♨️

  • @v.vinodhkumar8687
    @v.vinodhkumar8687 2 роки тому +16

    Powerful prayer, thank you so much pastor..love you jesus

    • @lifegivingwordintl
      @lifegivingwordintl  2 роки тому +1

      God bless you

    • @k.balaji4525
      @k.balaji4525 2 роки тому

      Amen.intha.jebam.enakku.nanmai.yaga.ulladu.yesappa.enmagalukku.thrumanam.nadakkanum.amen

  • @christinmaryr5541
    @christinmaryr5541 11 місяців тому +1

    Very useful nantry.... தேவனுக்கு
    நன்றி

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 3 місяці тому +1

    ஆண்டவரே என் ஜெபத்தை நீர் கேட்டீர் என்றும் ,முளுமையாக விடுதலை தருவீர்என்றும் நான் விசுவாசிக்கிறேன் அப்பா.கர்த்தருக்கே ஸ்தோத்திரமும் , மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sudhakarm7209
    @sudhakarm7209 Рік тому +9

    ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏😭😭😭

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +13

    Amen. Amen alleluia. Praise the Lord Pastor and Family. I Pray Lord ,Protect Pastor and ,Family

  • @adhilakshmi7834
    @adhilakshmi7834 2 місяці тому +2

    எனக்கு 10 நாட்களாக மனம் கடுமையான வேதனையில் இருந்தது
    அந்த சமயத்தில் இந்த வல்லமையான ஜெபத்தை அதே 10 நாட்களும் தொடர்ந்து காலை 5 மணிக்கு கேட்டு கூடவே நானும் ஜெபித்தேன்
    அப்போது ஏதோ ஒரு விதமான கனவு எனக்கு ஒன்றுமே புரியவில்லை அன்று காலை
    என் அண்ணனிடம் இருந்து ஃபோன் வந்தது
    அப்போது ஏன் நீ ஃபோனே போடவில்லை நான் உடல் நலம் பாதிப்பால் சீரியசாகி 10 நாட்களாக மருத்துவ
    மனையில் இருந்தேன் இன்றுதான் வீட்டிற்கு வந்தேன் என்று சொன்னார்கள் அப்போதுதான் என்னையும் அறியாமல் தகுந்த நேரத்தில் இந்த ஜெபத்தை கேட்டதை ஆண்டவரின் கட்டளை என்பதை புரிந்து கொண்டேன்..
    இருதயம் பலவீனம் சரியாகி உடல் ஆரோக்கியம் மேம்பட என் அண்ணனுக்காக நீங்கள் எல்லோரும் ஜெபிக்கும்படிக்கு கேட்கிறேன்.. 🙏🙏
    எல்லாம் வல்ல ஆண்டவருக்கும் உங்களுக்கும் நன்றி.. அல்லேலூயா..🙏🙏♥️♥️

  • @saradadevi5425
    @saradadevi5425 23 дні тому +1

    Praise the lord brother please pray for my children's 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 Рік тому +10

    நன்றி நன்றி கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார் ஆசீர்வாதமாக வைப்பார்

  • @jchkala7790
    @jchkala7790 Рік тому +8

    Thank you jesus. Thank you paster. Thank you. God bless you 🙏

  • @stalinstalin401
    @stalinstalin401 Рік тому +1

    என் குடும்பத்திற்காக வேண்டிக்கொள்ளும்.அமென்

  • @rajanjacob9970
    @rajanjacob9970 6 місяців тому +1

    Jesus appa please help me save me from witchcraft and block magic and devel

  • @emmannice6399
    @emmannice6399 9 місяців тому +3

    Pray for my family and my son Jeremiah Emmanuel. P

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 роки тому +8

    Power' full prayer very Asher

  • @thileepan4790
    @thileepan4790 2 місяці тому +1

    இயேசு அப்பா எனக்கு நிறைய பேர் துரோகம் பன்னிட்டங்க அந்த துரோகத்தில் இருந்து நான் வேளியே வர ஆசிர்வாதம் செய்யப்பா ஆமேன்...😭😭😭😭🙏🙏🙏🙏

  • @User-fn5dr
    @User-fn5dr 8 місяців тому +2

    Engalukku virothamai uruvakkappadum entha aayuthamum vaaikkaadhe pohum.
    Amen Amen.
    Karththaave சாத்தான் ஐ engal காலடியில் nasukkuhirom.Amen Amen
    இது (365 naatkalum) Karththar undu pannina நாள். Ithile kali கூர்ந்து makilakkadavom.Amen Amen
    எங்கள் jebaththai thallamalum thamathu kirubai ai engalaivittu Vilakkamalum iruntha Devanukku Sthothiram undaavathaaha.Amen Amen

  • @chittus453
    @chittus453 Рік тому +73

    Powerful prayer. Thankyou Jesus. ஏற்ற நேரத்தில் வீடியோ வை பார்க்க செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்🙏

  • @nirmalarani1856
    @nirmalarani1856 2 роки тому +12

    தேவனுடைய வல்லமை என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் இரங்கும் படியாக நீங்க ஜெபம் பன்னுங்க நன்றி ஐயா 🙏

  • @mathewap574
    @mathewap574 15 днів тому +1

    Thank you Pastor, your prayer was powerful

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 2 роки тому +1

    Impressive prayer Jesus. For the past 60 yrs our house has been affected by these troubles done by relative people worked with me n father. But though we belong to Brahmin family Jesus helped us through a few religious people worshippingJesusn saved us. But our house has no unity .understanding n peace. After my conversion I threw all I got from certain people due to puja n pariharam. Spent money but waste. Our house must accept Jesus. 2 Christian n others Brahmin. Pls pray the evileffect shd leave once for all n all she come to Jesus. I am the affected person for the past 60
    years but our Lord Jesus saved me n I am thankful to him. Pls pray. Effective prayer pastor. May name of Lord be glorified. Thank you Jesus for this prayer

  • @sujathareddy5127
    @sujathareddy5127 2 роки тому +5

    Powerful prayer I think specially prayered for me only Praise the lord

  • @edwinraj1118
    @edwinraj1118 2 роки тому +9

    Praise the Lord Jesus Christ Amen 🙏💐👏💐🤲💐👑💐⛪💐📖💐🙏💐💕❤💞🙏

  • @neranjanneranjan4732
    @neranjanneranjan4732 2 місяці тому +1

    Amen enadu peyar Ajith endu padipakka jewam pannagal enakka sariya padikka mudiyada enakka jewam pannagal ❤

  • @salomibeaulah6861
    @salomibeaulah6861 9 місяців тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக..
    உங்கள் ஜெபம் மூலம் சுகம் பெற்றேன். வல்லமையுள்ள விசுவாசமுள்ள ஜெபம்..நன்றி சகோதரரே. மகிமையும் கனமும் கர்த்தருக்கே..ஸ்தோத்திரம்.

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 2 роки тому +9

    Glory Mighty JESUS.JESUS is Most Powerfull LORD.God will protect you Pastor and ministry andyour family.🙏🙏🙏❤️👑🔥🔥🔥😍🥰

  • @Homemakernewtrendingideas
    @Homemakernewtrendingideas 3 місяці тому +5

    கிறிஸ்டினா ரெய்னி கண் பார்வைகாக ஜெபிக்கவும்

  • @selvakumar3722
    @selvakumar3722 7 місяців тому +2

    Thavamani Praise the lord 🙏 yesappa sthothram 🙏 sthothram 🙏 sthothram 🙏✝️ ummudaiya vallamai ulla naamathiru sthothram 🙏🙏🙏🙏🙏✝️

  • @KarthikKarthik-uz8dc
    @KarthikKarthik-uz8dc 9 місяців тому +1

    Power full japam ❤❤ great paster I like you ❤❤ thanks for your valameiyan japam

  • @esmingiftaleelabai2088
    @esmingiftaleelabai2088 Рік тому +6

    Amen very powerful prayer against witchcraft 🙏💯

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +12

    Thank You Lord . I believe Deliverance is Near. Specially for Vincentraj, FAITH ,Shirley ,Sharon and Rufus. Pl Pray Rev

  • @vinothkumar-kv1zd
    @vinothkumar-kv1zd 4 місяці тому +1

    En manathil ethir marai ennangal ennai saga adikirithu.... Ennoda mind ennoda control ah illai.... Jesus ennai kapparunga.... En manathu nirantharamakathelivaka vendum jesus💯 naan

    • @mindofchrist2301
      @mindofchrist2301 4 місяці тому +1

      Try homeopathy medicine. You will feel better. Full day vaai thirandhu aandavarai thuthiyinga. Avatudiya vadanathai vaai thirandhu full day sollite irunga.

  • @KarthikKarthik-uz8dc
    @KarthikKarthik-uz8dc 10 місяців тому +1

    ❤❤ power full japam vallimana father greeting love you ❤❤

  • @jijindyn1266
    @jijindyn1266 2 роки тому +15

    Thank You Sir... God Blessing I Love JESUS

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 роки тому +12

    Hallelujah Amen 🙏🕎❤️
    Glory to Jesus Christ 🙏🕎
    Dear Pastor
    Please pray for my financial prosperity 🙏❤️
    Thank You Lord Jesus Christ 🕎🙏❤️

    • @kingsmediatv9085
      @kingsmediatv9085 2 роки тому +1

      O Lord Jesus Christ 🙏
      Please give me abundantly money to solve my financial problems ✝️🙏
      Thank You Lord Jesus Christ ✝️🙏
      Hallelujah Amen ✝️🙏

    • @FrancisDhana
      @FrancisDhana 9 місяців тому

      ​@@kingsmediatv9085in unn

  • @user-ej6md5ub2b
    @user-ej6md5ub2b 8 місяців тому +2

    Aiyaa yen granddaughter ALISHA vai pesavum ketkaseidhu valkaiyil vuyarthum thayavu seidhu JEBIKkAVUM AMEN AMEN by G DAVID

  • @anjulavincent8749
    @anjulavincent8749 Рік тому +1

    Every spirit of Lust, every witchcraft powers and black magic and the plans of enemies is troubling my family a lot, especially they are targetting my Son and my grab house , Pray for our deliverance and for Holy spirit anointing and gifts n fruits of the Spirit of Lord, we surrender our entire family in your hands Lord

  • @skala7256
    @skala7256 3 місяці тому +6

    பில்லி சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை தாங்க அப்பா தகடுகள் எறிந்துபோகட்டும்'இயேசுவின்'நாமத்தில்'விடுதலைதாங்க'அப்பா

  • @princyedil3855
    @princyedil3855 Рік тому +11

    Amen Hallelujah I received it in the precious blood of Lord father Jesus Christ

  • @malagunasivan2608
    @malagunasivan2608 2 місяці тому +1

    எங்கள் வீட்டில் தீயசக்தயை அசுத்த ஆவியை அகற்றியருளும்
    பாஸ்டர் எங்களுக்காக செபிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன் ஆமேன்

  • @annandannand3358
    @annandannand3358 5 місяців тому +2

    ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +6

    Thank You

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +8

    Lord shall FULFILL HIS PROMISES for Me soon . Thank U Pastor for Confirming thtough Ur Msg , God Bless U ,family and Ur ♨️♨️♨️

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 Місяць тому +1

    Appa en sonku nalla mana mattam thaga appa nalla velai kudugna appa nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @rajumalajesus2893
    @rajumalajesus2893 2 роки тому +1

    Jesus appa paster iyya is correctly praying what and all iyya is telling everything I am suffering. . Today Jesus Christ is talking to me. Yes daddy. 😭😭😭😭

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +8

    Amen🙏🏻. Amen 🙏alleluia ♨️♨️♨️.Lord Bless U , Family and Ur Ministry 🙏🏻

  • @shamvel9031
    @shamvel9031 2 роки тому +8

    God bless me and my family... Amen amen amen appa

  • @shanmugamlava8779
    @shanmugamlava8779 Рік тому +2

    Thank you Jesus நன்றி என் இனிய அன்பு இயேசு மஹாராஜா அப்பா எல்லாம் வல்லவர் என்றும் நல்லவர்

  • @user-vw7ev9zw7p
    @user-vw7ev9zw7p 9 місяців тому +2

    Appa ummkke kodi kodi sthothiram thanku paster

  • @manimaddy8237
    @manimaddy8237 2 роки тому +4

    Amen Amen Appa Hallelujah Praise the Lord Thank u jesus Glory to God🙏

  • @maryannie93
    @maryannie93 2 роки тому +5

    Thank u Jeaus. Thank u Pastor

  • @SuguNisha
    @SuguNisha 3 місяці тому +1

    JESUS is the one and only GOD ❤❤🎉🎉 me and my family living with lord Jesus pls save my family dad

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 3 місяці тому +1

    Amen father Jesus appa million Thank you 😊 🙏 ❤.
    Dear brother 🙏 pastor thanks powerful massage. Please pray for my house 🏠 need peace ✌️ protection good health financial happiness.
    My neighbors Problem witchcraft people's.
    Thank you pastor 🙏 ❤.