இளைஞர்களின் வாக்கு பெரிய கட்சிகளுக்கா? மாற்று அரசியலுக்கா? | SEEMAN | NTK | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2024
  • #PuthiyaThalaimuraiTV
    இளைஞர்களின் வாக்கு பெரிய கட்சிகளுக்கா? மாற்று அரசியலுக்கா? | SEEMAN | NTK | PTT
    #seeman #ntk #naamtamilarkatchi #youth #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 Місяць тому +256

    எங்கள்வீட்டில்.8.ஓட்டு.மொத்தம்.நாம்தமிழர்க்குதான்.சீமான்அவர்களுக்குதான்.🎉🎉🎉

  • @Suji_RS
    @Suji_RS Місяць тому +220

    நேர்மையாக, தனித்து களம் காணும் நாம் தமிழர் 🎙ஒலிவாங்கி சின்னத்திற்கே எங்கள் மொத்த வாக்கும். ❤ 20/20 வேட்பாளர்கள்

  • @girias6262
    @girias6262 Місяць тому +198

    என்னுடன் சேர்த்து 200 ஓட்டுகள் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு தான்.
    ஒரே காரணம் மாற்று அரசியல்.

    • @motivationaledits7575
      @motivationaledits7575 Місяць тому +3

      எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது ஓட்டு

  • @karuppan5084
    @karuppan5084 Місяць тому +75

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்

  • @johnvallarasu
    @johnvallarasu Місяць тому +1176

    ஆட்சிக்கே வராத கட்சிக்கு இவ்வளவு எதிர்ப்பா😂😂
    அந்த பயம் இருக்கட்டும்
    நாம் தமிழர்🔥

    • @jummystick
      @jummystick Місяць тому +22

      அது புலியடா வல்லரசே. அப்படித்தான் பயம் வரவேண்டும் இந்த எலிகளுக்கு.
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

    • @newbieh7331
      @newbieh7331 Місяць тому +3

      கட்சிய விட்டு போனதுக்கே இவ்வளவு எதிர்ப்பா 😂😂
      அந்த பயம் இருக்கட்டும்
      அரசியல் ப்ரோக்கர் 🔥

    • @mistertrendy725
      @mistertrendy725 Місяць тому +2

      Kadaisiyila dravida kolgai venumnu thana da sollirukanga .....periya🔥

    • @skandha4265
      @skandha4265 Місяць тому +1

      சொல்லும் செயலும் வேற na நம்பிக்கை போய்டும்
      சொந்த பையன் தமிழ் தெரியாது,
      சொந்த கட்சி candidates கூட தமிழ் தெரியாது,
      அதிகாரம் வரும் முன்னாடி இப்படி. வந்தா?

    • @1981thangaraj
      @1981thangaraj Місяць тому +1

      நெறியாளர் ரொம்ப மோசம்

  • @ramananyogarasa
    @ramananyogarasa Місяць тому +825

    இந்தமுறை அண்ணன் சீமானுக்குதான் எனது ஓட்டு.

    • @kanthansamy7736
      @kanthansamy7736 Місяць тому +17

      அடுத்து முதலமைச்சர் தேர்தலிலும் சீமானுக்கே ஓட்டு போடுவேன்❤

    • @MsSathyanathan
      @MsSathyanathan Місяць тому +23

      Yes I am DMK I am also going to vote for seeman

    • @jillajilla4260
      @jillajilla4260 Місяць тому +4

      ​@@MsSathyanathan சகோ❤❤❤

    • @ScorpioWarriors
      @ScorpioWarriors Місяць тому +1

      💪🏻🔥🐅🔥💪🏻​@@MsSathyanathan

    • @user-py8uq9or5n
      @user-py8uq9or5n Місяць тому

      B.m.kontavarkaluku.vungal.vota.sinthungal

  • @TamilTigers001
    @TamilTigers001 Місяць тому +21

    இளைஞர்களின்💪வாக்குகள் ❤🚩🐅🎙நாம் தமிழர் தான் ... 🚩🐅🎙...💯💪💥💐🙏💖🎙

  • @sureshanand6064
    @sureshanand6064 Місяць тому +12

    உண்🎙️கும்
    நேர்🎙️கும்
    வாய்🎙️கும்
    உரி🎙️கும்
    வேளாண்🎙️கும்
    பசு🎙️கும்
    வலி🎙️கும்
    தலை🎙️கும்
    ஆளு🎙️கும்
    ஒற்று🎙️கும்
    அஞ்சா🎙️கும்
    இள🎙️கும்
    முது🎙️கும்
    தூய்🎙️கும்
    எளி🎙️கும்

  • @arvindt5581
    @arvindt5581 Місяць тому +723

    என்னால் வரும் 39 வாக்குகளும் அண்ணன் சீமானுக்கு தான். இது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை

    • @suba____
      @suba____ Місяць тому +8

      Ungaluku varum like um sarthu kolugal sagothara

    • @newbieh7331
      @newbieh7331 Місяць тому

      ஒரு ஆளுக்கு ஒரு ஓட்டு தானே, 39 வாக்கு செலுத்தினால் கள்ள ஓட்டு ஆகிவிடும். அண்ணனின் வாக்கு சதவீதத்தை குறைக்க குறுக்கு வழி தவறு

    • @segarmani144
      @segarmani144 Місяць тому +18

      Seeman NTK👍👍👍💪💪💪

    • @eshwarapandiyanpandiyan8597
      @eshwarapandiyanpandiyan8597 Місяць тому +15

      அண்ணன் சீமான் பேர் இல்லாம 🫰🫰🔥🔥🔥🔥🔥இப்ப செய்தி இல்ல நாம் தமிழர் 🔥🔥🔥🔥❤❤❤

    • @viratmano603
      @viratmano603 Місяць тому +7

      Seeman ❤❤❤❤

  • @Senthilkumar18Senthilkumar18
    @Senthilkumar18Senthilkumar18 Місяць тому +13

    அண்ணன் சீமானின் வெற்றி தொடரும்

  • @kprincemoses
    @kprincemoses Місяць тому +16

    NTK is the future of TN ❤❤

  • @PraveenKumar-jp7sx
    @PraveenKumar-jp7sx Місяць тому +359

    மலேசியாவில் இருந்து பிரவீன்🇲🇾 அண்ணன் சீமானின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்🎤🎤🎤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Місяць тому +157

    என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் ளுக்கு தான் நாம் தமிழர் கட்சி....🎤

  • @TamilTigers001
    @TamilTigers001 Місяць тому +30

    தமிழர் உரிமைக்காக போராடுகிறார்.. தமிழனுக்காக பல வருடங்கள் பேசுகிறார்... நாம் தமிழர் சீமான் 💯🚩🐅🎙💪💥🚩🐅🤫

  • @user-ph4gu1ky1j
    @user-ph4gu1ky1j Місяць тому +129

    இளைஞர்கள் ஆதரவு சீமான்❤❤❤

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +112

    ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிப்போம். எதிர் கால தலைமுறைக்கு வாழ்வளிப்போம். நாம் தமிழர் ❤

  • @dinoselva9300
    @dinoselva9300 Місяць тому +22

    பணத்துக்காக வேலை செய்யும் இதுபோன்ற ஊடகங்கள், திமுக, பாசகவிற்கு ஆதரவாக உள்ள சில மாணவர்களை தெரிவுசெய்து அவர்களிடம் கேள்வி கேட்டால், அந்த மாணவர்கள் நீங்கள் விரும்பியதை மட்டுமே விடையாக சொல்வார்கள்.

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam Місяць тому +12

    சீமானுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாடு நன்றாக இருக்கும்

  • @arunkingarunking9375
    @arunkingarunking9375 Місяць тому +146

    நாங்கள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவோம்

  • @TamilSilamboli
    @TamilSilamboli Місяць тому +906

    சீமான் பெயர் இல்லை என்றால் பார்வையாளர் இல்லை அதான் உங்கள் நோக்கம்

    • @sukumar3832
      @sukumar3832 Місяць тому

      புதிய தலைமுறை சரியாக செயல்படு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வேலை செய்யாத

    • @user-ie5fv4ej8l
      @user-ie5fv4ej8l Місяць тому +12

      💯🤝

    • @RaguRam-cs1qm
      @RaguRam-cs1qm Місяць тому +9

      உண்மை

    • @murugan4022
      @murugan4022 Місяць тому +8

      ஏநாயே அனைத்து ஓட்டும் சீமானேக்கே நீங்கல்லாம் நாசமாதான்டாபோவிங்கே

    • @baskarank8645
      @baskarank8645 Місяць тому +1

      ​. அப்படி. யே ஆகட்டும் அரசே😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sakthisakthi-qk6zq
    @sakthisakthi-qk6zq Місяць тому +110

    அண்ணன் சீமான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் ஒரு முறையாவது 👍👍👍❤️

  • @tamiltamil3533
    @tamiltamil3533 Місяць тому +7

    மாற்றம் என்றால் அது நாம் தமிழர் கட்சிதான் 💪💪

  • @drgps007
    @drgps007 Місяць тому +46

    நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் நாலு இளைஞர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தா இந்த திராவிட கூட்டத்திற்கு அரசியல் புரிந்திருக்கும் .

    • @karikalanprba9477
      @karikalanprba9477 Місяць тому +5

      சரியா சொன்னீங்க நாம்தமிழர் பிள்ளைகளுக்கு உள்ள அரசியல் புரிதல் இங்க யாருக்கும் இல்லை

    • @radhasiva903
      @radhasiva903 Місяць тому +3

      What you said is correct. They don't worry about the country. Poor children we can't blame them They broughtup by DMK

    • @drgps007
      @drgps007 Місяць тому +1

      தமிழில் பதிவிடவும்

  • @MaricKani1140-hq3pw
    @MaricKani1140-hq3pw Місяць тому +128

    அதிமுக, திமுக ஒழிக . ஒலி வாங்கி சின்னத்திற்கு ஓட்டு போடுன்கள்.

  • @vijitharanlanka9351
    @vijitharanlanka9351 Місяць тому +342

    நான் ஈழத்து தமிழன் படித்த இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிட்டு ஓட்டு போட்டு அண்ணன் கரங்களை பலப்படுத்துங்கள்

    • @jummystick
      @jummystick Місяць тому +10

      நானும்தான். நானும் சீமான் பக்கமேதான். அதுமட்டுமல்ல நாம் தமிழரைத்தான் பரப்புரை செய்கின்றேன் கனடாவிலிருந்து.
      💪💪💪💪🇨🇦🇨🇦

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 Місяць тому +12

    புதிய தலைமுறை டிவிக்கு நன்றி இதுவரை ஆண்டவர்கள் நம் வாழ்வாதரம் எப்படி இருக்கு நல்ல காற்று இல்லை நிறையபேர் மூச்சு திணறலில் தான் சாகுறாங்க இதுக்கு எடுத்த முடிவு என்ன நல்ல குடிநீர் இல்லை உணவு முழுக்க விஷம் ஆகிவிட்டது குடிச்சிட்டு போதையில் அளைபவர்களைதவிர திறமை இருந்தும் வேலை தேடி அளைந்து வேளையில்லாத இளைஞர்கள் வாழ்க்கை விவசாய நிலங்களை அழித்து விட்டால் நாடு சுடுகாடு தான் அதை தான் இதுவரை ஆண்டவர்கள் செய்துள்ளார் வருங்கால பிள்ளைகள் வாழ்வாதாரம் என்ன இயற்கை அழிச்சிகிட்டு பெட்டி பெட்டியா பணம் கொடுத்து சாதி கட்சிகளை வளர்த்து அவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு கொடுத்த பணத்தை திரும்பவும் சம்பாதிக்கிறாங்க மண்ணையும் மக்களையும் பாதுகாக்க என்ன செய்தாங்க இது வரைக்கும் ஆண்ட திராவிடகட்சிகள் மத்தியில் ஆண்டவர்கள் தமிழ்நாட்டை சுடுகாட மாத்த துடிக்கிறார்கள் இதை எழுதி வைத்து கொள்ளுங்கள் சீமானை தவிர மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேறு யாரும் கிடையாது இது சத்தியம்

  • @drgps007
    @drgps007 Місяць тому +6

    நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள். மாற்று அரசியல் தான் ஊழல் செய்யுறவனிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் சரியான வழியாக இருக்கும்.

  • @vaseer453
    @vaseer453 Місяць тому +110

    இங்கு குவியும் கமண்ட்களை பார்த்தாலே தெரியவில்லையா? இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் கட்சியை தான் ஆதரிக்கிறார்கள். தயவு செய்து இந்த கமெண்ட்களை எல்லாம் நீக்காதீர்கள்.

    • @nr9926
      @nr9926 Місяць тому +2

      Ithu ntk it wing da😂😂😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Місяць тому

      ​@@nr9926 போன தடவை நாம் தமிழர் 30 லட்சம் வாக்குகள் வாங்கியது இந்த தடவை ஒரு கோடி வாக்குகள் வாங்கும்

  • @venkatkrish1997
    @venkatkrish1997 Місяць тому +338

    சீமான tumb naila vachutu அவர் பெயர சொல்ல கூட இவ்வளவு பயமா

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w Місяць тому +19

      தமிழன் என்று சொன்னால் திராவிட மாடலுக்கு பயம்

  • @dhilipkumardhilipkumar4333
    @dhilipkumardhilipkumar4333 Місяць тому +12

    எதுக்கு கூட்டணி கட்சிக்கு வாக்கு அளிக்கணும்?
    தனிச்சு இருக்குற தலைவனுக்கு என் ஓட்டு

  • @sathurudeen6387
    @sathurudeen6387 Місяць тому +35

    அண்ணன் சீமானின் சின்னம் ஒலிவாங்கி( மைக்)
    ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களிப்போம் நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்போம்... வீணான பேச்சை தவிர்ப்போம் நாம் தமிழர்

  • @TamilSilamboli
    @TamilSilamboli Місяць тому +380

    சமூக நீதி புடுங்கிகள் எத்தனை இஸ்லாமியருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்

    • @jummystick
      @jummystick Місяць тому +15

      அப்படிப் புரிதலோடு எழுந்துவாருங்கள் தமிழ்நாட்டு உறவுகளே. ஒரு மாற்றம் தேவை, அது நிச்சயம் வரும். தலைவர் மேதகுவை நினைவில் கொள்ளுங்கள், இன உணர்வு தானாகவே வந்துவிடும். 💪💪💪
      யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

    • @jayaprakash3196
      @jayaprakash3196 Місяць тому +2

      சொல்றதுக்கு எதுமில்லை 😂

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +97

    இந்த முறை எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு, மாநில கல்லூரி சென்னை....💯💯💯

  • @AravindhKumar-he2vk
    @AravindhKumar-he2vk Місяць тому +9

    என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் 🔥🔥💪🏻

  • @pnvv7501
    @pnvv7501 Місяць тому +6

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் ❤❤❤

  • @Sudagaranfan
    @Sudagaranfan Місяць тому +133

    நாம் தமிழர் கட்சி புரட்சி வெல்லும்

  • @thirukumaran9142
    @thirukumaran9142 Місяць тому +298

    இளைஞர்களின் ஆதரவு எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு❤

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Місяць тому +20

    புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நமது கடமை அந்த வகையில் நாம் 🎙️🎙️🎙️✅✅✅நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தருவது ஆகச் சிறந்த தொடக்கம் ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐

  • @user-ed7bx3ho4n
    @user-ed7bx3ho4n Місяць тому +33

    தவிர்க்க முடியாத தலைவர் சீமான் அண்ணன்

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 Місяць тому +79

    சீமான் அண்ணாவின் அரசியல் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல..நாம் தமிழர் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது....வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @anandanbalaji5239
    @anandanbalaji5239 Місяць тому +7

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @venkatkrish1997
    @venkatkrish1997 Місяць тому +524

    மாற்றம் சீமான் அண்ணன் மட்டுமே உள்ளார்‌ அவர் பெயர சொன்னா குறைஞ்சு போவீங்களா

    • @CK-ef4yf
      @CK-ef4yf Місяць тому +24

      ஊடகத்துறை ஒரு சார்பாக போய் பல காலமாச்சு காசுக்காக தான் பேசும் எழுதும்.
      இதோ பேசும் குழந்தைகள் பலருக்கு ஒரு புரிதலே இல்லை...எங்கிருந்து தான் கூட்டிட்டு வர்ராங்களோ.
      முதல்ல எல்லோரையும் போய் சீமான் பேசியதை கேட்க சொல்லுங்கப்பா...
      நாம் தமிழர் வெல்லும்.😊❤❤

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому +6

      பயம்

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому

      சீமான் வந்தால் இங்கே கார்ப்பரேட் பிழைப்பு நடத்த முடியாது அதனால் அவர்கள் சீமான் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Місяць тому

      திமுக பாஜக வின் விபச்சார ஊடகம் 😂😂😂

  • @karththik4222
    @karththik4222 Місяць тому +6

    எங்க போனாலும் நாம் தமிழர்❤ மட்டும்தான்

  • @sakilandilu971
    @sakilandilu971 Місяць тому +9

    இவர்கள் எல்லோரும் அரசியல் புரிதல் இல்லாதவர்கள் மாற்று என்றால் என்னவென்று தெரியாது இவங்கள வச்சு பேட்டி எடுக்கிறாங்க

  • @user-yj9rg4kz3r
    @user-yj9rg4kz3r Місяць тому +74

    வாய்ப்பு கொடுக்காமல் மாற்றம் எப்படி உருவாகும்.
    திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக அல்லாத ஒரு கட்சி இங்கு ஆட்சி அதிகாரம் தமிழ் நாட்டில் வராமல் இங்கு மாற்றம் ஏற்படாது
    தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் தான் தமிழ் இனத்திற்கு விடியல் பிறக்கும் இது உண்மை.
    உங்கள் வாக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் உறவுகளே.

  • @ULAjaykumarK
    @ULAjaykumarK Місяць тому +382

    இளைஞர்களின் ஆதரவு சீமானுக்கே

  • @sivaananthan6804
    @sivaananthan6804 Місяць тому +3

    சின்னம் இல்லை சீமான் என்னம் முக்கியம்! நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉

  • @karthikumar8229
    @karthikumar8229 Місяць тому +4

    இந்த தேர்தலில் 15 இடத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர்

  • @sr73
    @sr73 Місяць тому +60

    இளைஞர்களின் இன்றைய நம்பிக்கை தமிழ்நாட்டின் நாளைய எதிர்காலம் அண்ணன் செந்தமிழன் சீமான் political force of Tamilnadu Seeman vote for Mick

  • @Mr_bin
    @Mr_bin Місяць тому +281

    ஆரு அறிவு உள்ளவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்கு செலுத்துவார்கள்..NTK 🚩 🚩 🚩

    • @user-yr9eh7pt2m
      @user-yr9eh7pt2m Місяць тому +11

      ஆறு,

    • @viratmano603
      @viratmano603 Місяць тому +5

      NTK❤❤

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn Місяць тому +1

      Vaaipu illa raja 😂😂

    • @foa-friendsofanimals3190
      @foa-friendsofanimals3190 Місяць тому +6

      நாம்தமிழர் தான் தீமைகளை அளித்தொலிப்போம்

    • @user-is7mq7um1l
      @user-is7mq7um1l Місяць тому

      முற்காலத்தில் நாம் குணம் கொண்டு இந்த சமூகத்தை கட்டமைத்து வைத்திருந்தோம் எப்போது பணம் சார்ந்த சிந்தனை மனிதனிடத்தில் தோன்றியதோ அப்போதிலிருந்து சமஉடைமை சமூக நீதி கேள்விக்குறியானது தற்போது இந்த சமூகத்தில் பணம் குணம் என இரு வேறு கட்டமைப்புகள் உள்ளன இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று விகிதாச்சார அடிப்படையில் பொருந்தியிருக்கும் குணம் சார்ந்த கட்டமைப்பில் வாழ்பவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல இருந்தும் அவன் அடிப்படை தேவைக்காவது பணம் அவசியமாகிறது ஆனால் பணம் சார்ந்த கட்டமைப்பில் வாழ்பவர்களுக்கு குணம் ஒரு பொருட்டல்ல இருந்தும் சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள குணம் அங்கு தேவைப்படுகிறது இவ்வாறு குணத்தை ஒரு அடையாளத்திற்காக பயன்படுத்தும் சமூகத்தின் கூட்டம் இங்கு அதிகரித்து விட்டது காரணம் நமது வழிகாட்டிகள் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி இங்கு அனைவரும் தன்னை அறிவாளியாக கருதிக் கொள்கின்றனர் ஆனால் இந்த சமூகத்திற்கு தற்போது அறிவாளிகள் தேவையில்லை ஞானிகள் மட்டுமே தேவை முதலில் அறிவாளிகள் யார் ஞானிகள் யார் என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும் அதற்கு உதாரணம் முருகனுக்கும் அவ்வை பெருமாட்டிக்கும் நடந்த தர்க்கமே முருகன் காலத்தை உணர்ந்ததால் சுட்ட பழத்தையும் ஊதித்தான் சாப்பிட வேண்டும் மண்ணில் பட்ட பலத்தையும் ஊதித்தான் சாப்பிட வேண்டும் என்று அறிவு மூதாட்டி ஔவைக்கு ஞானத்தை வழங்கினான், அந்தக் கதையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அறிவு அஹங்காரத்தை தரும் ஞானம் அனுபவத்தை தரும் ஞானம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரும் என்பதற்கு உதாரணமே முருகன் மாட்டுக்கார சிறுவன் வேடத்தில் வந்த காரணம் இது புரிந்தால் அனைவரும் ஞானி ஆகலாம், ஜீவன் சிவம் ஆனால் உயிர் தமிழ், இங்கு மொழிகளை கேட்க பல காதுகள் உண்டு அதன் அர்த்தங்கள் உணர மனம் தான் இல்லை...
      ஜ. ஜெய் கணேஷ்.

  • @SesuKumar-hj2ju
    @SesuKumar-hj2ju Місяць тому +10

    சீமான் தம்பிகள் un like panunka

  • @drgps007
    @drgps007 Місяць тому +5

    மணியம்மை கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இவ்வளவு தான் அரசியல் புரிதல் இருக்கிறது.

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Місяць тому +128

    நாம் தமிழர் வெல்லுவது உறுதி

    • @LakshmiNarasimha5099
      @LakshmiNarasimha5099 Місяць тому

      All candidates contesting are Tamilians so obviously Tamilian will win in Tamilnadu what about India?

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo Місяць тому

      😂 oru counsellor seat Kuda jeekia vaku illata Seeman ithula Lol shabh polls jeekia poringala 😂 next comedy please

    • @jayaprakash3196
      @jayaprakash3196 Місяць тому

      ​@@lamelizard-wq7yoகவுன்சிலர் நாம் தமிழரில் நான் சொல்லிவிட்டால் ஊம்புவீர்களா?

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo Місяць тому

      @@jayaprakash3196 முதலில் வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் தோழர்களே உங்களுக்கு கட்சி சின்னம் கூட இல்லை. ஹாஹா என்டிகே ஒரு மென்டல் ஹாஸ்பி அல்ல

    • @Sathish-xr7oc
      @Sathish-xr7oc Місяць тому

      ஒரு நாளைக்கு இந்த மீடியாவுக்கு என்னை ஜாயின் பண்ணுங்க நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +60

    இயற்கை வளங்களை காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @devasahayam9479
    @devasahayam9479 Місяць тому +22

    ஓட்டுக்கு பணம் வாங்குவதை விட, பணம் யாரிடம் வாங்கினோமோ அவர்களுக்கே வாக்களிப்பதுதான் மிகப் பெரிய பாவமாகும்.நாம் தமிழர்.

  • @yasithakuddy1816
    @yasithakuddy1816 Місяць тому +3

    Seeman💢💯thevai

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 Місяць тому +62

    நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +50

    தரமான அரசு மருத்துவம், தரமான கல்வி மற்றும் தூய குடிநீர் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @mervinarul2711
    @mervinarul2711 Місяць тому +4

    Vote for நாம் தமிழர்

  • @tamilarasu9942
    @tamilarasu9942 Місяць тому +4

    அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர்💥

  • @iitm2011prak
    @iitm2011prak Місяць тому +71

    எங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கே...

  • @amirthamala9763
    @amirthamala9763 Місяць тому +126

    இதில் பெரிய விளையாட்டாளராக இருப்பது தூய அரசியல் உருவாக்க இருப்பது சீமன் ஒருவர் தான் 💪

  • @alagesh1412
    @alagesh1412 Місяць тому +4

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அவரைத் தவிர்த்து இனி அரசியல் களம் நடக்காது

  • @sudalimani09
    @sudalimani09 Місяць тому +4

    என் குடும்ப மற்றும் என் நண்பர்கள் 20 ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே இம்முறை

  • @agalyap1754
    @agalyap1754 Місяць тому +114

    அம்மா பொண்ணு.. சீமானுக்கு மக்கள் நலம்தான் முதன்மை. சின்னம், அரசியலெல்லாம் இரண்டாம் பட்சம் தான் 😃.

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Місяць тому +167

    முதல் முறை வாக்காளர் சீமான் நாம் தமிழர் வெற்றி வாழ்த்துக்கள் 🎤🎤🎤

  • @user-em5lq2rg4g
    @user-em5lq2rg4g Місяць тому +16

    எங்க குடும்ப ஓட்டு அனைத்தும் நாம் தமிழருக்கு

  • @Mt_.toxic_rider
    @Mt_.toxic_rider Місяць тому +19

    எங்கள் வீட்டில் 18 ஓட்டு அண்ணண் சீமான் அவர்களுக்கு தான் 💯💥

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +51

    தமிழ் நாட்டின் உரிமைகளை காப்போம். நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் ஒலி வாங்கி (மைக்) வாக்களிக்க வேண்டும்

  • @vijaywaran
    @vijaywaran Місяць тому +57

    மாற்றத்துக்கான கட்சி நாம் தமிழர் கட்சி

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Місяць тому +4

    எங்கள் கிராமமே நாம் தமிழருக்கு ஓட்டு போட போறோம்... 💪

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 Місяць тому +2

    மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் புதியதாக வரும் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்புத் தாருங்கள் சகோதரன் சகோதரிகளே நாம் தமிழர்💪💪💪🔥🔥🔥🔥

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +142

    தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நமது சின்னம் ஒலி வாங்கி (மைக்)

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 Місяць тому +49

    எதிர் கால தலைமுறை பிள்ளைகள் வாழ்வு பாதுகாக்க நாம் தமிழர் கட்சிக்கு ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

  • @davidlatham3536
    @davidlatham3536 Місяць тому +8

    என் குடும்பத்தில் உள்ள 15 வாக்கும் சீமானுக்கு தான்... தூத்தூக்குடி தொகுதி..

  • @vijayram6431
    @vijayram6431 Місяць тому +4

    மாற்றம் இல்லாமல் தனி மனிதனே கிடையாது... தன்னிடம் சில மாற்றங்கள் சில நேரங்களில் விரும்பும் நாம் ஏன் மாற்று அரசியலை விரும்பக் கூடாது..

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz Місяць тому +73

    I am younger i support ntk

  • @vimalathithan2007
    @vimalathithan2007 Місяць тому +48

    NTK seeman than next cm

  • @Ntk_Tiruppur_Itwing
    @Ntk_Tiruppur_Itwing Місяць тому +5

    அடிமை கல்விமுறையில் அடிமை மாணவர்களே உருவாக்க படுகிறார்கள்

  • @mervinarul2711
    @mervinarul2711 Місяць тому +28

    நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      நெறியாளர் தமிழன் இல்லை
      தமிழினத் துரோகி மாதிரி தான் பேசுகிறான்.
      மாற்றம் வேண்டும் என்று பார்வையாளர்கள்
      சொல்வதை நெறியாளர் விரும்பவில்லை என்று அப்படாடமாக தெரிகிறது.
      சாணக்கியம் என்பது மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதி கொடுப்பது மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிப்பது.
      இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தான் அரசியல் சாணக்கியமா?

  • @naturalply8892
    @naturalply8892 Місяць тому +41

    சிறப்பு.. வெல்லும் சீக்கிரம் நாம் தமிழர்

  • @k.gautham246
    @k.gautham246 Місяць тому +49

    என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான் ❤ 🎙️🎙️🎙️

  • @kaththivijaysempoi
    @kaththivijaysempoi Місяць тому +3

    இங்கு கமெண்டில் இவ்வளவு நாம் தமிழர் பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அந்தக் கூட்டத்தில் யாரையும் இப்படி காண முடியவில்லை என்று சற்று வருத்தமாக இருக்கிறது

  • @BaskarBaskar-nc6lk
    @BaskarBaskar-nc6lk Місяць тому +3

    இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் சீமானை தவிர்த்து பேசமுடியாதுநெறியாளர் எவ்வளவு அழகாகசீமான் பெயரைசொல்லக் கூடாது என்பதில் தெளிவாக. உ

  • @King.Kamaraj
    @King.Kamaraj Місяць тому +53

    அவங்க புடுங்கநது போதும் My vote நாம் தமிழர் கட்சி

  • @srtonlineservices1797
    @srtonlineservices1797 Місяць тому +47

    NTK👆

  • @madeinindia1996
    @madeinindia1996 Місяць тому +4

    நாம் தமிழர் வரிசை எண்:
    சின்னம்: 🎙️🎙️🎙️🎙️
    வேட்பாளரின் பெயர்: அனைத்தையும் மக்களிடம் பிரச்சாரத்தின் போது கொண்டு போய் சேர்க்க வேண்டும் நண்பர்களே💪💪வெல்வோம், வெற்றி உறுதி💯💯 - நாம் தமிழர் ஆம்பூர் தொகுதி ❤❤

  • @rperumal6410
    @rperumal6410 Місяць тому +5

    தமிழகம் முழுவதும் யார் ஓட்டுக்கு காசு குடுக்கலையோ அவங்களுக்கு தான் என் ஓட்டு நான் மட்டும் இல்ல எல்லாரும் அந்த முயற்சியை பண்ணுங்க

  • @infantleo6417
    @infantleo6417 Місяць тому +50

    சீமான் தான் மாற்று

  • @dhineshkumar8072
    @dhineshkumar8072 Місяць тому +102

    அதிகாரத்தை பிடி அப்புறம் அடி நாம் தமிழர் அரசியல் ஆசான் சீமான் 🔥🔥🔥🔥

  • @GREENBAT292
    @GREENBAT292 Місяць тому +3

    நாம் தமிழர்💪🏼🚩🚩🚩🚩🚩🚩 கட்சி தான் இங்கு அவசியம் மத்த கட்சிகள் அனைத்துக்குமே மூடு விழா நடத்த வேண்டும்

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Місяць тому +5

    மண் மலை மரம் காடு நிலம் வளம் நீர் ஆறு மணல் விவசாயம் என்றும் 😍 எமது மொழி எமது உரிமை எமது பண்பாடு கலாச்சாரம் என்றும் 😍 தொடர்ந்து ஊர் ஊராக பேசி வருபவர் ❤ அண்ணன் சீமான் 💪 என்றும் எங்கள் குடும்ப வாக்கு 💪

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Місяць тому +147

    தமிழ் மக்களே தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஒட்டு போடுங்கள் . நாம் தமிழர் கட்சி முதல் தகுதி நாம் தமிழரில் யாரும் குற்ற பின்னணி இல்லை . நாம் தமிழர் ஓட்டுக்கு காசு குடுப்பது இல்லை .

    • @Rahmansalim847
      @Rahmansalim847 Місяць тому

      சகோ இங்கு பேட்டி கொடுக்கும் மாணவர்கள் பணம் வாங்கிக் கொண்டு திமுகவிற்கு சப்போர்ட்டாக பேசும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது அதனாலேயே அவர்கள் திமுக விற்கு சொம்பு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @veeramurugan3611
      @veeramurugan3611 Місяць тому

      ஆனால்,கட்சி தலைவர் மட்டும் பொம்பள சொக்கு😂சைக்கோ சைமன் 😂

    • @user-ue1co3xm3m
      @user-ue1co3xm3m Місяць тому

      ​@@veeramurugan3611இவரு விளக்கு பிடிச்சாரு

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +43

    இளைஞர்கள்.மட்டும்.இல்லை.மூத்தவர்களின்.வாக்கும்.நாம்தமிழர்.கட்ச்சிக்குத்தான்,.🎉🎉🎉🎉🎉

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 Місяць тому +4

    I support NTK🎤🎤🎤

  • @TechFenixTamil
    @TechFenixTamil Місяць тому +10

    தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥

  • @vigneshkumara8279
    @vigneshkumara8279 Місяць тому +43

    Seeman powerful LABEL 🔥✊✨

  • @Rockvivekchennai
    @Rockvivekchennai Місяць тому +9

    44 நிமிடத்தில் அதிகம் விஜய் திமுக என்று பேச்சுகள் இருக்கிறது....சுத்தமாக நாம் தமிழர் பற்றிய ஆர்வமே யாரிடமும் இல்லை...நிலைமை அப்படி இருக்க SEEMAN | NTK | என்று தலைப்பில் எதற்கு புதிய தலைமுறை போடுகிறது...

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan Місяць тому

      தமிழ் நாடே சீமான் சீமான் நாம் தமிழர் என்றுதான் பேசுகிறது
      நீங்கள் விஜய் ரசிகர் என்ற முறையில் மட்டும் பேசாதீர்கள்.

  • @vinayakaabrothers5650
    @vinayakaabrothers5650 Місяць тому +3

    மாற்று அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் படிப்பறிவு இருந்தும் பகுத்தறிவு இல்லாமல் இருப்பவர்கள்

  • @vinothmessi4153
    @vinothmessi4153 Місяць тому +40

    NTK🎙️🎙️🎙️🎙️🎙️