History Of Democracy | Tamil | ஜனநாயகம் என்றால் என்ன? | Vicky | Pokkisham | TP

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 323

  • @aajiyaiyyanar9609
    @aajiyaiyyanar9609 5 років тому +36

    Sariyana nerathil democracy ya pathi pesi irukeenga anna..
    தலை வணங்குகிறேன்.

    • @sijumenon8632
      @sijumenon8632 5 років тому

      இந்தச் செய்தியை வெளியிட்ட உன்னால யும் எதுவும் செய்ய முடியாது இதை பார்த்து கருத்து பதிவிடும் என்னால் எதுவும் செய்ய முடியாது பாதிக்கப்பட்ட பெண்ணும் எதுவும் செய்ய முடியாது!! நீதிமன்றத்துக்கு வழக்கு போனால் நீதிமன்றத்தாலும் எதுவும் செய்ய முடியாது முடியாது முடியாது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் என்றும் விடியாது🙇

    • @aajiyaiyyanar9609
      @aajiyaiyyanar9609 5 років тому +1

      @@sijumenon8632 யார் சொன்னது நம்மளால முடியாதுனு. மாட்டுக்கு எல்லாரும் ஒன்னு சேர்ந்து நீதி வாங்கி கொடுக்க தெரிஞ்சது யாரு? நாம்தான?
      இப்போ பொள்ளாச்சி விஷயத்துல மட்டும் அமைதியா இருக்கிறது சரினு படல. ஜல்லிக்கட்டுக்கு ஒன்னு சேர்ந்த மாதிரி, இதுக்கும் ஒன்னு சேர்ந்தா எதுவும் முடியும்.

    • @DEEPAKKUMAR-hi9rm
      @DEEPAKKUMAR-hi9rm 5 років тому

      @@sijumenon8632 maatram ondre maarathathu 😎😎👍👍

    • @DEEPAKKUMAR-hi9rm
      @DEEPAKKUMAR-hi9rm 5 років тому

      @@aajiyaiyyanar9609 Jallikattu la yentha thappum illa athanaala yellarum jallikattukku poradunanga.
      Aanaa pollachi issue la rendu side layum thappu irukku athanaala poradurathukku thayanguraanga nu nenaikkuren.....

    • @aajiyaiyyanar9609
      @aajiyaiyyanar9609 5 років тому

      @@DEEPAKKUMAR-hi9rmRandu side laya... yar yar mela? theliva sollunga sago!

  • @முத்துராமலிங்கம்வேல்முருகன்

    அண்ணா, இன்றைய தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் மக்களின் நிலைமையை ஒரு கதை மூலமாக மிகவும் அருமையாக சொன்னீர்கள். ஒரு மக்கள் குழுவை ஆளும் தலைவன் என்பவன் அந்த மக்களின் இருந்து வந்தவனாக இருக்க வேண்டும். மேலும் அந்த மக்களின் துன்ப துயரங்கள் அனைத்தையும் அறிந்திருப்பவனாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அண்ணா. அப்படிப்பட்ட தலைவனால் தான் தம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்க முடியும்.

  • @sathish2532
    @sathish2532 5 років тому +3

    காலத்தின் தேவையை உணர்ந்த பதிவி ... தொடருட்டும் உங்கள் அறிவுச்சேவை ... வாழ்த்துகள் சசோ.

  • @rohith6512
    @rohith6512 5 років тому +5

    Great விக்கி பத்தே நிமிடத்தில் ,10,000 வருடங்களுக்கு முன்னர் இருந்த மக்களில் இருந்து ,தற்கால 2019 வரையிலான மக்கள் வரை வாழ்ந்த ,வாழ்ந்து கொண்டுள்ள மக்களின் வாழ்க்கை நடைமுறையை அழகாக விவரித்து பதிவிட்மைக்கு நன்றி விக்கி .

  • @sridharsambandham8043
    @sridharsambandham8043 5 років тому +5

    அருமையான பதிவு தற்பொழுது மிகவும் முக்கியமான தேவையும் கூட மிக்க நன்றி உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vinitha1037
    @vinitha1037 5 років тому +12

    That story explains exactly the present situation of TN...From this video onwards the real swacch bharat to clean the political drainage has begun🤗very happy...

  • @vinitha1037
    @vinitha1037 5 років тому +60

    Dear everyone kindly dont ask for videos on new topics until he completes the political hierarchy...becoz solution to most of the topics we are asking is politics...

    • @SivaKumar-gh2bw
      @SivaKumar-gh2bw 5 років тому

      Tamil a sollinga ellarkum purium...

    • @vinitha1037
      @vinitha1037 5 років тому +1

      @@SivaKumar-gh2bw avar arasiyalai patri mulumayaga kaanoligalai pathippithu mudikumvarai pudhiya thalaipugalil kaanoligalai ketkavendam anbargale...yenenil nam ketkum pala kaanoligaliku theervu arasiyale agum...

  • @abinayan5433
    @abinayan5433 5 років тому +1

    Sorry அண்ணா .
    இந்த பதிவை இப்பதான் பார்த்தேன்.
    Super.......
    அரசியல் மாற்றத்தை எதிர் பார்த்து இருக்கும் இளைஞர்.
    அரசியல் பழகு இளைஞர்.
    அன்புள்ள அபி திண்டுக்கல்.

  • @balamuruganl6679
    @balamuruganl6679 9 місяців тому +1

    நன்றி அருமையாக சொன்னீர்கள்

  • @smartsharn
    @smartsharn 5 років тому

    கட்டாயாமாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் . நன்றி விக்கி

  • @saravanakumar-cl6vb
    @saravanakumar-cl6vb 5 років тому +14

    அரசியல் பற்றி (தெளிவாக )இன்னும் கூடுதல் video Uploadபன்னுங்க அண்ணா

  • @spandiyan860
    @spandiyan860 5 років тому

    வணக்கம் நண்பரே, தாங்களின் இந்த காணொளியின் உள்ளடக்கம் மற்றும் அதை சார்ந்த விளக்கங்களைப் பற்றி தெளிவாக பேசிஉள்ளிர்கள் இதற்க்கு என் நன்றிகள், இதன் தொடர்ச்சிகளை காண ஆர்வமாக உள்ளேன், 👍

  • @venkatesh9202
    @venkatesh9202 5 років тому +17

    இப்பொது இருப்பது பண நாயகம் மட்டுமே இங்கே நம்மை ஆள்வது நாம் தெர்தெடுத்து நபர்கள் என்று நாம் எண்ணி கொண்டு இருக்கிறோம் ஆனால் நம்மை ஆள்வது பணம் படைத்த பெரும் முதலாளிகள் தான்

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 років тому +15

    நீங்கள் சொன்ன கதை சூப்பர் வி்க்கி...தேவையான நேரத்தில் தக்க பதிவு செய்துள்ளீர்....

    • @sijumenon8632
      @sijumenon8632 5 років тому

      இந்தச் செய்தியை வெளியிட்ட உன்னால யும் எதுவும் செய்ய முடியாது இதை பார்த்து கருத்து பதிவிடும் என்னால் எதுவும் செய்ய முடியாது பாதிக்கப்பட்ட பெண்ணும் எதுவும் செய்ய முடியாது!! நீதிமன்றத்துக்கு வழக்கு போனால் நீதிமன்றத்தாலும் எதுவும் செய்ய முடியாது முடியாது முடியாது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் என்றும் விடியாது🙇

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому

      Siju Menon
      முடியாது முடியாது என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்...முடி தான் நீங்கள் என்று அவர்களுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை....
      உண்மையில் ஏதோ கண்ணுக்கு தெரியாத சதி நம்மை சுற்றி பின்னப்பட்டுள்ளதாய் மக்கள் உணர தொடங்கி விட்டனர்....எல்லா விடயங்களையும் கடந்து செல்லும் நாம் இப்போது கவனிக்க தொடங்கி விட்டோம்...இதற்கான மாற்றம் பத்தாண்டுகளிலாவது நடக்கும் என நம்புவோம்....என் கையில் இருக்கும் மிகப்பெரிய ஊடகம் உங்கள் கைகளிலும் உள்ளது.....இதனால் நாம் செய்யப்போகும் சமூக மாற்றம் நடைபெற சிறிது காலம் எடுக்கும்....

    • @DEEPAKKUMAR-hi9rm
      @DEEPAKKUMAR-hi9rm 5 років тому

      @@noorjahanasraf6607 10 varusham 15 varusham la antha kaalam nanba
      Thuninju irangunaa rendu varusham thaan Yenna venalum seiyalam
      Aanaa yaaru iranguvaa...🤔🤔🤔🤔🤔

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому

      DEEPAK KUMAR
      நாம எல்லாரும் தான்.....நம்மலால முடிஞ்சத செயல்லயோ... சொல்லுலயோ காட்டுவோம்... குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த விதிகள் சட்டம் குறித்து பேசுவோம்....இத பாக்குற நாலு பேர் அவுங்களுக்கு தேவையான இடத்துல கேள்வி கேட்பாங்க....நமக்கு தெரிஞ்ச விஷயத்த பகிர்வோம்...அது யாருக்காவது ஒருத்தருக்காகவது உபயோகமா இருக்கும்...இப்படி தான் சமுதாயத்த மாற்ற முடியும்...யாரோ ஒருவர் இறங்கி மாத்துவாங்கன்னு எதிர்ப்பார்த்துக்கிட்டே இல்லாம....நம்ம உரிமைகள சொல்லிகிட்டே இருப்போம்....இது தான் சமுதாய மாற்றம்

    • @DEEPAKKUMAR-hi9rm
      @DEEPAKKUMAR-hi9rm 5 років тому

      @@noorjahanasraf6607 I appreciate you ..👍👍
      Innaikku lunch sapidum bothu yen friend kitta election next month nu sonnen athukku avan yenna election nu kettan naan mp election nu sonnen athukku avan cm election na apudinu kekkuraan. Illa da ithu pm election nu sonnen, athukku avan cm election eppa varum nu kettan, naan athu 5 years ku oruthadava thaan varum next 2021 la varum nu sonnen, athukku avan yethukku 5 years gap nu kekkuraan.
      Pm election ku 5 years thaan nu sonna shock aaguraan.
      Avanukku election paththi basic knowledge kuda illa aanaa avan oru CSE graduate.
      Aanaa cricket paththi Yenna kettalum correcta solran. Ithu thaan innaikku youngsters oda nelamai.
      Oru CSE graduate ippudi iruntha padikkaatha yelai makkal ku Yenna theriyum avangalukku political na Yenna nu kuda theriyaathu.......
      Ithu thaan indraya India voda nelamai.............😭😭😭😭😭

  • @chandranjay5
    @chandranjay5 5 років тому +1

    மிகச் சிறந்த விளக்கம் விக்கி வாழ்த்துக்கள்

  • @nagarajkrishnamurthy9015
    @nagarajkrishnamurthy9015 5 років тому

    தக்க நேரத்தில் அளிக்கப்பட்ட வீடியோ க்கு ரொம்ப நன்றி அண்ணா நீங்கள் வீடியோவில் கூறியது போல் நமது செயலைப் பற்றி குறை கூறுபவர்கள் ஒரு சில வீடியோவை மட்டும் கேட்டிருக்கலாம் அவ்வாறு கேட்டு குறை கூறுவது அவர்களின் இயலாமை அல்லது அறியாமையாகும்.அதை நீங்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் இந்த வீடியோவில் கூறப்பட்ட மக்களாட்சி என்ற வார்த்தையின் விளக்கம் எனக்கு மிகவும் அதிக தகவல்களை தந்தது இந்த உங்களது அயராத முயற்சியை வாழ்த்துகிறேன் என்றும் உங்களுடன் நான்

  • @muthurani9426
    @muthurani9426 5 років тому +1

    nethu tha na politics pathi therunchukkanum vote poda poromnu google ah democracy pathi search pannunen enakku avalava purila neenga sonnathu theliva purunchurukku thank you so much ...neenga example kku oru story sonninga nalla puruchuchu ithae mathiri innum information koduthutte irunga bro romba useful ah irukku thank yo bro...

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 років тому +1

    நன்றி சகோ. தொடர்ந்து இதைப்பற்றி போடுங்கள்

  • @aajiyaiyyanar9609
    @aajiyaiyyanar9609 5 років тому +23

    முகிலனை பற்றி மற்றொரு காணொளி போடுங்க அண்ணா

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +5

      Aja Jiya
      இந்த கேள்வி சங்கிலி தொடர் போல் அமைய வேண்டும்..
      முகிலனை மீட்டு தாருங்கள்.....

    • @aajiyaiyyanar9609
      @aajiyaiyyanar9609 5 років тому +3

      @@noorjahanasraf6607 இவரைப்பற்றிய தேடலை நாம் விடாமுயற்சி என்பதை விட தொடாமுயற்சி எனலாம்.
      பொள்ளாச்சி, அடுத்தது ipl னு அடுத்தடுத்து பலவற்றை பேசுவோம், முகிலனை மறந்து.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +3

      Aja Jiya
      உண்மையில் நாம் மறக்கவில்லை.. மனப்பாடம் செய்கிறோம்...இந்த யூடியுப் போன்ற ஊகங்களால் சாதாரண மனிதனான நாம ஊடகமாக மாறியுள்ளோம்... தொடர்ந்து குரல் எழுப்புவோம்...

    • @dhandapanik7165
      @dhandapanik7165 5 років тому

      தெளிவான விளக்கம்... உதாரணம் 👌👌👌

  • @meenaelangovan9378
    @meenaelangovan9378 5 років тому +4

    சரியான நேரத்தில் சரியான பதிவு அண்ணா ...இன்னும் அரசியல் சார்ந்த பதிவு வேண்டும் ...நன்றி அண்ணா

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 5 років тому +1

    நன்றி விக்கி...

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 років тому +1

    வாழ்த்துகள்

  • @govindarajan4427
    @govindarajan4427 5 років тому

    அருமையான விளக்கம்👍👍👍

  • @fishii5758
    @fishii5758 5 років тому

    Semmma story .. Ore midnight masalava makkaluku pottu kamichi kamathyum vanmuryum uthikoduthu nalla thoonga vychubthalattu padikittu irukaanga ... Manam ilandhu nirkirom ....

  • @dhino3995
    @dhino3995 5 років тому +8

    அண்ணா எனது கவலை நான் வெளிப்படுத்துகிறேன் நீங்கள் முடிந்தால் பதிலை ஆராய்ந்து சொல்லுங்கள். சென்னை&பெங்களுர் இல் இருக்கிற ஏழைமக்கள் வாழ்விடத்தில் நீர் நிலவரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் அதே பகுதியில் உள்ள வசதியான வீடுகளில் (அப்பார்ட்மேன்டில்) ஆழ்த்துளை கினறுகள் மூலம் நீர் அதிகம் உறிஞ்சப்படுகிறது. ஏழை குடியிறுப்புகளில் ஆழ்த்துளைக் கினறுகள் ஒன்று அல்லது இரண்டு தான் உள்ளது அதிலும் நீர் வருவதில்லை இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்வது? வருத்ததுடன் பெங்களூர் வாழ் பச்சை தமிழன்...

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому +2

      தினேஷ் Dhino இந்த வருடம் மிகவும் தண்ணீர் பஞ்சம் ஏற்படவுள்ளது

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 5 років тому

      @@noorjahanasraf6607 எப்படி முன்கூட்டியே சொல்கிறீர்கள்?

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 років тому

      Akshay narayanan's Let's begin the real revolution
      ஏரி நீர் இருப்பின் முந்தைய வருட அளவையும்...இன்றைய நிலையையும் வைத்து தான் சகோ...பருவமழை பொய்த்துள்ளதால் ....

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому

    இருந்திடலாம் நாட்டில் பல வண்ண கொடி. எத்தனையோ கட்சிகளின் என்ன படி. பறக்க வேண்டும் எங்கும் ஒரே வண்ணக் கொடி. அது பஞ்சம் எங்கும் இல்லை என்று சொல்லும் வண்ணக் கொடி. அந்த கொடி பாரதிய ஜனதா கொடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒன்றுபடுவோம். ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.
    பாரத் மாதா கி ஜே

  • @muthupandim7970
    @muthupandim7970 5 років тому +3

    மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்கும்படி பதிவுகள் போடவும்.

  • @createnewearnmore6898
    @createnewearnmore6898 5 років тому

    நன்றி

  • @kumaresankthanabhalan3242
    @kumaresankthanabhalan3242 5 років тому +4

    In simple words,
    Democracy,
    Of the people, by the people, for the people...
    But nowadays politicians defined as,
    Of the leader, by the leader, for the leader...
    Only the youngsters can retain back peoples Democracy.

  • @vigneshwaranparamasivam4278
    @vigneshwaranparamasivam4278 5 років тому

    உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் சகோ....

  • @akilarasan7038
    @akilarasan7038 5 років тому

    Romba Arumai... Thelevaga purithadhu

  • @jeewajnhjeevan4061
    @jeewajnhjeevan4061 5 років тому +1

    Ungada explain super bro...

  • @Bdm20812
    @Bdm20812 5 років тому

    Short Story explained neat n clean about present democracy

  • @sundarrajan3648
    @sundarrajan3648 4 роки тому

    தரமான கதை....

  • @learntogrow3447
    @learntogrow3447 5 років тому +2

    Many thanks Brother.... For this topic.

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому +1

    Arumai sakothararae! Valthukkal! Sariyana nerathil sariyana kanoli!

  • @saattaiedupom
    @saattaiedupom 5 років тому +5

    நண்பா இன்னும் தெளிவான தகவல்கள் வேண்டும்!!!!! அந்த கதைதான் காணொளியின் சிறப்பு

  • @sowndharyamuthu1122
    @sowndharyamuthu1122 5 років тому +1

    அருமை விக்கி அண்ணா...

  • @tamilpudhaiyal4348
    @tamilpudhaiyal4348 5 років тому

    Yenakku migavum intha topic puditthu ullathu. Men melum valara valthukal bro

  • @kani5010
    @kani5010 7 місяців тому +1

    👌 sir

  • @kannankaruppiah4756
    @kannankaruppiah4756 5 років тому

    அருமையான பதிவு

  • @nehrumanikam5520
    @nehrumanikam5520 5 років тому

    இது போன்ற ஒரு பதிவை தான் எதிர்பார்த்தேன்

  • @sanjaycharls2173
    @sanjaycharls2173 3 роки тому

    Ungalodha kutti kadhai arumai nanbare👌👌💯

  • @vasudevan-vq1qd
    @vasudevan-vq1qd 5 років тому

    Arumai anna oru kathaila theliva puriyavachitinga keep doing

  • @muhiyaa4066
    @muhiyaa4066 5 років тому

    நல்ல கருத்து.

  • @Pradeepkumar-kd8dd
    @Pradeepkumar-kd8dd 5 років тому

    Please make video for VOTING POSSIBILITIES FROM ABROAD....

  • @laasni270
    @laasni270 5 років тому +2

    Thank you so much bro🙏🙏.. Ur imformation 👍👌👌👌

  • @anandraj6209
    @anandraj6209 5 років тому +1

    Small story super explanations! Democracy!

  • @muneeswaranmariappan1484
    @muneeswaranmariappan1484 5 років тому

    I trust you & share this message to all.
    This series create & must changes in our democracy and laws.

  • @sultan19019
    @sultan19019 5 років тому

    மிகஅழகான விளக்கம்
    அருமை விக்கி,,,!!

  • @mimicryworld5226
    @mimicryworld5226 5 років тому +5

    Super Anna...neenga apodhumea gethu dhan love you brother

  • @vithyatharan463
    @vithyatharan463 5 років тому

    Arumai karuthu vaalthukal Anna 👍😎

  • @kavinkavish7877
    @kavinkavish7877 5 років тому +13

    நமக்குள் இருந்து ஒருவன் தலைவன் ஆனால் மட்டுமே ஜனநாயகம் என்பது போற்றப்படும்
    அவ்வாறு இல்லையேல் ஜனநாயகம் தூற்றப்படும்

    • @Gk26590
      @Gk26590 5 років тому

      நமக்குள் என்றால்

    • @mugeshraj8912
      @mugeshraj8912 3 роки тому

      Communism konjam improvement panni implement panna poothum.

  • @seenusikka
    @seenusikka 5 років тому +13

    தபால் ஓட்டு பற்றி கொஞ்சம் தெரிவிக்கவும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும்

  • @vijayjansi03
    @vijayjansi03 5 років тому +3

    உண்மையான விழிப்புணர்பு நன்றி நண்பனே.

  • @trichysuren3719
    @trichysuren3719 5 років тому +3

    அரசியல் ஆழம் வரை செல்ல வேண்டும்....
    அரசியல் அறியாமை காரணமாகவே இளைஞர்கள் அரசியலை புறக்கணிக்கிறார்கள்....

  • @statusworld0382
    @statusworld0382 5 років тому

    Anna nenga dailiu podura video end la indain law act athula yethavathu 2 dailiu solikudungana please Anna

  • @vengadeswarann8925
    @vengadeswarann8925 5 років тому +2

    சகோ... ஒரு சட்டத்தை திருத்த வேண்டும் ... அல்லது புதிதாக ஒரு சட்டத்தை பெற வேண்டும் என்றால் மக்கள் போராடித்தான் பெற வேண்டுமா இல்லையேல் வேறு ஏதேனும் வழிகள் உண்டா...?

  • @SMARTBharath
    @SMARTBharath 5 років тому

    COUNSILAR ,MLA,MP avangaloda vela enna enna ? Avangala enna seiya mudiyum video podunga..!.

  • @someswarigopi9134
    @someswarigopi9134 5 років тому

    it's really fantastic different types of explanation for democracy . Vicky Anna

  • @kumarsasi141
    @kumarsasi141 5 років тому

    migha avasiyamaana pathivu...nandri vicky

  • @manojbharath9205
    @manojbharath9205 5 років тому

    நல்ல பதிவு அண்ணா..

  • @super8239
    @super8239 5 років тому

    Wonderful message

  • @fishii5758
    @fishii5758 5 років тому

    Patriarchal theory pathi innum viriva solla mudiyuma...

  • @dineshforlive8482
    @dineshforlive8482 5 років тому

    Arumai nanba. Arasiyal sasnangal patri yum avatrin aalamana karuthukkal patriyum, atharkkana karanam patrium oru pathivu podunga nanba. Athey pola therthalil nirkka thaguthigal enna irukka vendum? Matrum ennena kuraigal irunthal oruvar vetpalaraga thaguthi illai?

  • @logicwaysinnetworking7686
    @logicwaysinnetworking7686 5 років тому

    If people's save the honest . Will honest save the people's . This is the true rise for democracy .

  • @prosperousangel6965
    @prosperousangel6965 5 років тому +15

    Sir, can you please make a video regarding Marwadi community in Tamil Nadu and how they are actively involved in asssimilating Tamil people's business (even our traditional business) shop lots and land to be their own and how the religious and caste awareness among Tamils are benefitting those opportunist in achieving their agenda. Also they are bringing in their family, religion and are also creating private homes and temples exclusive only for them and all these greatly alters the culture and demography in the region they are targeting. Also those people are just selling their product to us but will never buy anything from us. Please do this so Tamil people will be aware and careful when dealing with them. Ella Tamil nenjangalum thaivu seithu like pannunga, apothan ivaru entha visayatha parpaaru.

    • @OmPrakash-yo7qf
      @OmPrakash-yo7qf 5 років тому +2

      Bro. Maximum Tamilnadu are depends on Jobs.. n Marwadi people don't depend on anyone. Thy start there own business n run it successfully. .. tht is the main reason there success...
      Tharame irukaravan. Yange vena pozlachipaa ...

    • @amohamedamohamed3045
      @amohamedamohamed3045 5 років тому

      Prosperous Angel nala kelvi

    • @smartphonemaster3705
      @smartphonemaster3705 5 років тому

      They are Chettiyars(traditional business oriented community) of Rajestan.not only tamilnadu the do businesses all over Indian.

    • @prosperousangel6965
      @prosperousangel6965 5 років тому +2

      Om Prakash yes sir, I understood your statement. But you already highlighted my concern, the need to depend on jobs for us to live in our own land and they depend on our own resources for them to live in a place foreign to them...when tamil business community like chetti and pillai perform their businesses in overseas even during british era.....those people were chased by the burmese, siamese and even Malaysia who prevent the chettis to own any more land in their country. Why this happened, kindly think. If you are to leave your economy to be operated and controlled by those marwadis what will the tamil business community look like, it may not affect you and me who is working for salary....but try to see the bigger picture, those people will get all the rights to do whatever they like legally in your own place and you will be pushed aside as their will and you will not have anything to compete with, your resources will be with them and the politician will be backing them for their slice...you must note that those people are backed by RSS and finally they will even disturb our political landscapes by segregating people by caste and religion like what they did in north. All this benefits them. Now itself you people are behaving like it is ok for them to dominate us. This must change. My concern is legit. We must revive our businesses and be dominant in our own land. And it is no coincidence that they operate in pan india level. They are empowered by the political kingpins that is under the control of Marwadis...and by buying our businesses they are trying to push us from our own economy.....as time goes you will be barred the access to your own economy. Please see the bigger picture brothers.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 років тому +6

    video superstar all of you watching continue sir yes sir

  • @ashok4320
    @ashok4320 5 років тому +1

    சிறப்பு

  • @gowthamsundaresan4416
    @gowthamsundaresan4416 5 років тому

    The story is good and it defined the current scenario

  • @sivaramkrishnan5905
    @sivaramkrishnan5905 5 років тому

    கதை சூப்பர்

  • @prasad21031971
    @prasad21031971 4 роки тому

    Very good. Well explained brother

  • @augustineufjjtiljf6059
    @augustineufjjtiljf6059 5 років тому

    Thank you friend

  • @destiny_01
    @destiny_01 2 роки тому

    U r great sir i learned some knowledge from ur channel ,
    Can u explain about socialism vs communism vs capitalism vs fazism and nazism

  • @manimaran4920
    @manimaran4920 5 років тому +5

    நண்பா தேர்தலுக்குள்ள, குறிப்பா:இன்றைய அரசியலை பேசிடுங்க😭.

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 5 років тому

    அருமை நண்பா.....

  • @b.manikandan1695
    @b.manikandan1695 5 років тому

    அருமை நன்பா

  • @instahub3353
    @instahub3353 5 років тому +7

    Super anna neenga, i like your message soo much

    • @sunderj.s8615
      @sunderj.s8615 5 років тому +2

      Athumattum Illa,will make him reach 1million subscribers by telling others

  • @savitha0803
    @savitha0803 5 років тому

    Can you please explain communism and difference between communism and jananayakam.

  • @Maharajan1204
    @Maharajan1204 4 роки тому +1

    Your channel is very informative and inspiring towards society 👏👏👏kindly share details of author and name of that family story book, which described Authority /politics/People/Working society. It will be helpful for gathering original source of information.

  • @hariooty129
    @hariooty129 5 років тому

    Story nala erunthuchi bro👌

  • @SanthoshKumar-ki5qq
    @SanthoshKumar-ki5qq 5 років тому

    Perfect example for Democracy..

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 5 років тому +16

    நாம் தமிழர் கட்சி 💪 விவசாயி 👍 தமிழ் தேசியம் 💪

  • @eastpaiter9437
    @eastpaiter9437 3 роки тому

    Super katha bro🌟🙋👌

  • @dineshkumars5414
    @dineshkumars5414 5 років тому +2

    அண்ணா தஞ்சை பெரிய கோயிலில் புனரமைப்பு செய்யும் பெயரில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றப்பட்டு வட மொழி கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவுகின்றன. இதன் உண்மைத்தனமையை கூறுங்கள் அண்ணா.

  • @babunatarajan1896
    @babunatarajan1896 5 років тому +1

    super bro!!!

  • @arunravichandran9854
    @arunravichandran9854 5 років тому +1

    தேவையான பதிவு...தொடர்ந்து செல்க...

  • @indranbond007
    @indranbond007 5 років тому

    Bro republic patthi sollunga

  • @saravananc7167
    @saravananc7167 5 років тому

    வாழ்க தமிழா...

  • @sundartrendz
    @sundartrendz 5 років тому

    Bro election manifesto la makkal nalam sarntha important needs aah makkal ketka oru vizhippu venum like equal education,hospitals, agriculture, saving nature...

  • @rubeshelumalai3926
    @rubeshelumalai3926 5 років тому

    Bro plz talk about sedhu samuthiram project

  • @sneka99
    @sneka99 5 років тому +3

    Innum neraya details ooda next video ku waiting

  • @mvnambirajannocaste6858
    @mvnambirajannocaste6858 5 років тому +6

    நல்ல பதிவு அண்ணா நான் அடிப்படை அரசியல் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @sundartrendz
    @sundartrendz 5 років тому

    Pls post on candidate selection and demanding election manifesto for ppl welfare...

  • @nitingopal7929
    @nitingopal7929 5 років тому

    Bro please talk about the difference between capitalism and socialism

  • @jenatprashanth6478
    @jenatprashanth6478 Рік тому

    please make Indian polity topic

  • @rajangamv1902
    @rajangamv1902 5 років тому

    Bro pls Speak about string theory and 11th dimension

  • @marx4900
    @marx4900 5 років тому

    Very useful series bro Good

  • @abdulzameer3302
    @abdulzameer3302 5 років тому +1

    Story vera level bro...