மாருதி 800 காரில் Ignition on செய்யும்போது buzzer sound கேட்க வேண்டுமா

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • இந்த வீடியோவில் மாருதி 800 காரின் ignition key ஆன் செய்யும்போது பஸ்ஸர் சவுண்ட் கேட்கவில்லை என்றால் எக்ஸ்ட்ரா மார்க்கெட்டில் அவளாக உள்ள பிளாசர் யூனிட்டை இன்ஸ்டால் செய்வதன் மூலம் கீ ஆன் செய்யும்போது பஸ்ஸர் சவுண்டை கேட்க வைக்க முடியும் என்பதை தமிழில் மிக தெளிவாக விளக்கி உள்ளேன் மேலும் இது போன்ற தெளிவான வீடியோக்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
    buy link
    www.industrybuying.com/sensor...
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 4

  • @amalnathan-yg6pw
    @amalnathan-yg6pw 2 місяці тому

    Anna neenga 800 engine repair pappenigala?

  • @sadhurthi9180
    @sadhurthi9180 3 місяці тому

    மாருதில இருக்கிறதுலயே பைக்ல வர்ற பஸ்ஸர் மட்டும் மாட்டலாமா?

    • @AutomobileTips
      @AutomobileTips  3 місяці тому

      மாட்டனா ஆனால் இதே மாதிரி பஸ்சில் மாட்னீங்கன்னா நல்லா இருக்கும் ரொம்பவே