கவனத்தில் கொள்க | Thirukkural Story | Inspiring story |Motivational story tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- #thirukkural | #motivationalstory | #tamilstory | #audiobooks | #inspiringstory | #motivationalstory | #tamilstorybooks |
கவனத்தில் கொள்க | Thirukkural Story | Inspiring story |Motivational story tamil
-----------------------------------------------------------------------------------------
For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
WhatsApp channel link : www.whatsapp.c...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: ...
---------------------------------------------------------------------------------------------------
Thirukkural story Playlist - • Thirukkural Story
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------
குறள் : 837
அதிகாரம் : பேதைமை
பால் - பொருட்பால்
-----------------------------------------------------------------------------------------
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
-----------------------------------------------------------------------------------------
Other short stories:
தயக்கத்தை தவிர்! : • தயக்கத்தை தவிர்! | Thi...
நீங்கள் நம்பியது வீண்போனால்? : • நீங்கள் நம்பியது வீண்ப...
உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் : • உங்கள் எதிர்காலம் எப்ப...
யாரை நம்புவது? : • யாரை நம்புவது? | Whom ...
வாழ்க்கையில் வெற்றி பெற : • Inspiring story | How ...
எந்த ஒரு செயலை தொடங்கும் முன் : • Inspiring story | எந்த...
துன்பத்தில் இருந்து விடுபட : • Inspiring story| துன்ப...
வாழ்வில் ஜெயிக்க : • Inspiring story | வாழ்...
நீங்கள் யார் : • Inspiring story | நீங்...
Why we suffer : • Inspiring story | Why ...
Meaning of life : • Inspiring story| Meani...
Be careful in your words : • Inspiring story | Be c...
Solution for problems : • Inspiring story | Solu...
Watch around : • Inspiring story | Watc...
----------------------------------------------------------------------------------------------
This tamil motivational story is based on a thirukkural from Avai anjaamai. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone.
Mam unga voice etho oru magic erukku i loved it your voice❤️❤️❤️❤️
வாய்ப்புகளை தவற விடும் போது அதன் மதிப்பு புரிகிறது.கதை அருமை..
பெரியதாகவே கிடைக்கும் என்று நம்பி வாழ்வதைவிட சிறியதாக கிடைத்ததே என்று சந்தோசபட்டு வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அருமையான கதை மற்றும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது
மிகவும் அருமை சகோதரி. மனமார்ந்த நன்றிகள்
எனக்கும் இதேபோல் பல முறை கிடைத்த வாய்ப்புகளை நான் தவறவிட்டுள்ளேன். இப்பொழுது அதை நினைத்து வருந்துகிறேன்.
எல்லாம் ஒரு பாடம் தான் சகோ
வணக்கம் பெருமதிப்புக்குரிய சகோதரி அருமையான கதை. வாழ்க்கையின் நிகழ்வை கூறிய கதை வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
நன்றி சம்பத் அண்ணா 🙏🏻
Correct தங்கச்சி 👍👍👍
காற்று உள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும்.
அருமையாக சொன்னீர்கள் சகோதரி 🙏 நன்றிகள் 😊❤
மிகவும் அருமை...என்னை போல் பலருக்கு இந்த கதை ஒரு புது நம்பிக்கை தரும் என நம்புகிறேன்... நன்றி... வாழ்க வளமுடன்.... 👏👏
கதைக்கு ஏற்ற மாதிரி பேசுகிற குரல் நல்லா இருக்கு சகோதரி
அன்பு சகோதரி திவ்யா அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉
அருமை அருமை கதை மிகவும் அருமை ❤ குரலும் அருமை
💯%complete video
உங்களுடைய கதை அனைத்தும் நல்லா இருக்கு.திருக்குறள் கதை அதிகமா சொல்லுங்க எனக்கு கதை கேட்க பிடிக்கும்
மிகவும் அருமை சகோ....🎉🎉🎉 வாழ்க வளமுடன் என்றென்றும்....
Praise the Lord Glory to be Jesus Christ. Super story and a good lesson for this generation. Your voice modulation for each character is very nice sister. Best wishes for your efforts.
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி.
ரொம்ப அழகு, உண்மை சகோ❤❤❤ நிறையா வாழ்கையில வந்த வாய்ப்புகளை தவற விட்டவள்....❤❤
என் அன்பிற்கினிய சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 இந்த கதை கேட்கும் போது இன்னொரு கதை நினைவுக்கு வந்தது. ஒரு ஊரில் பக்திமான் ஒருவர் இருந்தார். ஒரு நாள் அதிக மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊருக்குள் வெள்ளம் வர மக்கள் அனைவரும் தன் உடமைகளை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதுமென ஒர் மரமட்டையை படகு போல் பயன்படுத்தி தப்பிச் செல்கின்றனர். அதில் ஒருவன் இந்த பக்திமானை பார்த்து நீங்களும் வாங்க இங்கிருந்து தப்பிச் செல்லலாம் என கூப்பிட அவர் என்னைக் காப்பாற்ற கடவுளே வருவார். என்று அங்கேயே காத்திருக்க ஆற்றில் மூழ்கி அவர் கடவுளிடமே சென்று விடுகிறார். என்னைக் காப்பாற்ற ஏன் தாங்கள் வரவில்லை என்று கோபித்துக் கொள்ள. அதற்கு கடவுள் நான்தான் வா இந்த மரப்படகில் ஏறி தப்பித்து கொள்ளலாம் என கூப்பிட்டேன். நீதான் வர வில்லை. பின் நானென் செய்வேன். என்று புன்னகை செய்தாராம். வாய்ப்பு எப்படி எப்போது யார் மூலம் வருமென தெரியாது. தெரிந்து செயல்படுபவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். அருமையான கதை. அதற்கேற்ப குறள். அதை எங்களின் செவிகளுக்கு விருந்தாக்கிய அழகான குரல். நன்றிகள் சகோதரி 💖💖💖
Nice❤
உண்மை உண்மை சகோதரி
@@ThagavalThalam நன்றிகள் சகோதரி 💖💖💖
Super dd semma
மிகவும் அருமை திவ்யா தர்சினி சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
நீங்க கடைசியா சொன்ன விஷயம்💯 நா இன்னும் சின்ன வாய்ப்புகல தவறவிடாம இருக்க.....👍🏻💪🏻
நல்ல பதிவு சகோதரி. நன்றி.
Super Story Sister, all your story are very Motivational to me💪💪💪
Ungal karuthu sollum pane thodra valthukkal😍😍❤❤👏👏👏👏👌👌👌👌👌
Dear sister,your voice is amazing, this story is excellent
நன்றி ❤❤❤❤
Madam, இந்த கதை கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
ஏன் என்றால் பல நிறைய வாய்ப்புகளை தவர விட்டுவிட்டேன்.
Super mam, thanks.
கதை அருமை. உச்சரிப்பும் கதை சொல்லும் விதம் சூப்பர் 🎉🎉
நன்றி அம்மா 🙏🏻🙂
அருமையான கருத்து
Super story Akka 👌yethaiyum alatchiya padutha kudathu vaipugalai thavara Vida kudathu😊😊
Thank you❤
அருமை அக்கா அருமையான கதை 🙏🙏🙏♥️♥️♥️
True👌
Thank you akka
TRUE WORDS ❤💙💜💛🤎🖤💚🧡 Nalla pathivu sis🎉
Super stories 👏👏🥰😍🙏🙂
உண்மைதான் நானும் கிடைத்த வேலை வாய்ப்பை உதாசீன படுதுள்ளேன் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று ஆனால் 3 வருஷம் ஆச்சு இன்னும் காத்து இருக்கிறேன் 😢 கடவுள் கருணை வேண்டி
ரொம்பவே சோதனை செய்கிறார்😭
நிச்சயம் நல்வழி பிறக்கும் சகோ🙂
@@ThagavalThalam நன்றிகள் கோடி🙏💫
Super story ❤
Arumai
Omsanthi supersister
Super akka very useful ❤
Super stores akka ❤
Really amazing👏
Meegavum arumaiyana story
Very nice ❤👍👌🙏🙋♀️
Super story akka❤
Yennoda Akka ❤️🙏
It's true mam good story❤
உண்மைதான் எனக்கும் இப்படி வாய்ப்பு கிடைத்தது, ஆனால் நான் பார்வை குறைபாட்டால் அந்த வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை
🎉🎉arumai
❤
kathai super sister, entha images enga erundu collect pannaradu sister konjam sollunga
I just Google
Super sis🎉
Super sister 😊
சகோதரி எனக்கு ஒரு பிரச்சனை ஆலோசனை தரமுடியுமா.
மிகவும் நன்றாக இருந்தது சகோதரி❤❤❤
பல வழியில் நானும் ஏமாந்தது உண்டு..,
எல்லாம் ஒரு பாடமே 🙂
❤🎉🎉🎉
. 🙏 🙏 🙏.
PJRK ❤
🎉
இதே மாதிரி ஓரு ஸ்டோரி ஆல்ரெடி சொல்லி இருக்கீங்களா எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு மேடம்.
Ileenga
Neenga, vera channel la story solringala? Vera channel la, indha voice kaetadha, mind la eruku..
Illeenga
True story happy to see your videos ❤❤❤thank you daughter
Same pinch
Yes i lost my chance of a good girl😢😢
👏👏👏
Super mam.today situationku ugantha story mam.
S 1:55
Super ka ❤❤❤❤😊. Nalla pathivu 😊😊.
Thank u dhakshana 🙏🏻
@@ThagavalThalam 🤗😊
Akka❤
App name solla mudiyuma mam
I lost my chance of a good girl 😢😢😢
Mam neenga epadi video create panringa
Adobe after effects
Mr sabari nengathana
𝑻𝒉𝒂𝒏𝒌 𝒖