கடுகு பேக்கிங் செய்ய தமிழ்நாடு முழுவதும் உடனே ஆட்கள் தேவை / மாதம் ₹40,000 வருமானம் பெறலாம் / 2024

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • கடுகு பேக்கிங் செய்ய தமிழ்நாடு முழுவதும் உடனே ஆட்கள் தேவை / மாதம் ₹40,000 வருமானம் பெறலாம் / 2024
    #homebasedjobstamil #besthomebasedjobstamil #homejobstamil #earnmoneyonlinetamil #howtoearnonline #2023 #makemoneyonlinetamil #onlinejobsfromhome #onlinejobsathometamil #howto #jobstamil #homebasedbusinesstamil #women'sjobstamil #housewife #students #studentsjobstamil2023 #partimjobsforstudents #bestpartimejobstamil #partimjobstamil #partimjob2023 #hiiiuniverse
    ⭕️Link : docs.google.co...
    குறிப்பு : (அனைத்து விவரங்களையும் நன்றாக கேட்டு தெரிந்து கொண்டு வேலையில் சேரவும்)
    ________________________________________________________________
    Hiii Universe Telegram Link :
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    t.me/joinchat/...
    ⭕️Hiii sollu Telegram Link:
    👇👇👇👇👇👇👇👇👇👇
    t.me/joinchat/...
    ⭕️Hiii universe Chennal Link:
    👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / @hiiiuniverse8289
    ⭕️Hiii sollu chennal Link :
    👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / @hiiisollu6492
    மேலும் இது போன்ற பல வேலைவாய்ப்பு செய்திகளை அறிய நமது HiiiUniverse சேனல் - ஐ Follow பண்ணுங்க....
    நமது சேனல் -இல் போடப்படும் வேலைவாய்ப்பு செய்திகள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன 👇👇👇👇
    📣Government Realted Jobs/ Updates /Announcement
    📣IT realted Jobs
    📣Work From Home Jobs
    📣Women Jobs
    📣10th, 12th Jobs
    📣Own Business Jobs
    📣Mobile Jobs
    📣Online Jobs
    இதுபோன்ற அனைத்து வேலைவாய்ப்பு தகவலை நீங்கள் அறியலாம்... நமது comment section- ல் உங்களுக்கு என்ன மாதிரியான வேலை வேண்டும் என்று comment செய்தால் நீங்கள் கேட்கும் வேலைவாய்ப்பு தகவல் விரைவில் உங்களுக்கு கொடுக்கப்படும்....
    _____________________________________________
    #onlinejobs #captchajobs #dataentryjobs #workfromhome #partimejobs #moneyearntamil #jobstamil #mobilejob #onlinejobstamil #homejobs #jobsonline #typingjobs #captcha #typing #makemoneyonine
    🔥🔥அனைத்து தோழர் தோழியருக்கும் அன்பார்ந்த வணக்கம்
    நமது சேனலில் போடும் அனைத்து வீடியோக்களையும் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் .டேட்டா என்ட்ரி கேப்சா என்ட்ரி மொபைல் ஏர்னிங் ஆப்ஸ் போன்ற வீடியோக்கள் நமது சேனலில் போடப்பட்டு வருகிறது.இவை அனைத்து நிறுவனத்தில் இருந்து பேமென்ட் றுத்தப்பட்டால் அதற்கு மட்டும் ுப்பு ஏற்கபட மாட்டாது.நாங்கள் ஓர் மீடியேட்டர் மட்டுமே இதில் வருமானங்கள் எவ்வளவு எத்தனை நாட்களில் வருமானம்
    வரும் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற விமர்சனங்கள் மட்டுமே நாங்கள் கூறுவோமே தவிர
    இதில் ஏதேனும் வருமானங்கள் (Payments) நிறுத்தப்பட்டால் hiiiuniverse பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது.
    @Hiii Universe 👈👈👈
    Subscribe Now💕💕💕🌺🌺
    Thank You All🌺🌺🌺🌺

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @venikumaresan3207
    @venikumaresan3207 3 місяці тому +114

    Hii sister enoda name veni..Yes.. Intha job true thaan enakum kedachiruchu... And na 3 days sample kaga vela pathen... Atha pack panni kuduthu salary kuduthutanga... Nanum kedaikathu apdinu thaa nenachitu irunthen ana surprise ah intha job kedachi sample ku packing panni kamichu 3 days la 1200 kuduthanga.. Romba happy ah feel panen veetla irunthu pakure.. Ungalukum kedaikum kandippa try pannunga friends... Enoda salary proof hiiiuniverse chennal sister ku send pannirprn avanga video la poduvanga pathukonga... Enoda thanks ellam hiiiuniverse chennal ku thaa. ❤️❤️

  • @GanapathikanthanVennila
    @GanapathikanthanVennila 4 місяці тому +31

    ஓகேங்க நாங்க செய்யுறோம் ஆனா போன் நம்பர் காண்டாக்ட் பண்ண போன் நம்பர் இல்லாதது எப்படி

  • @thiruveniveni7129
    @thiruveniveni7129 4 місяці тому +12

    நல்லா வேலை வாய்ப்பு தொலைபேசி நெம்பர் அனுப்புங்கள் மேடம்

  • @SarvinSriram
    @SarvinSriram 4 дні тому +1

    நான் வேதாரண்யம் இந்த வேலை எனக்கு ரொம்ப அவசியம் pls ரிப்ளை பண்ணுங்க

  • @vimalasanjeevi
    @vimalasanjeevi 3 місяці тому +11

    விண்ணப்பம் பூர்த்தி செய்து விட்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை மேடம்.

    • @esaratha796
      @esaratha796 Місяць тому +1

      இன்னும் உங்களுக்கு பதில் வரவில்லையா சிஸ்டர் ப்ளீஸ் சொல்லுங்க

    • @esaratha796
      @esaratha796 Місяць тому +1

      ஃபர்ஸ்ட் கமெண்டுக்கு மட்டும் ரிப்ளை பண்ணி இருக்காங்க நிஜமாவா இது உண்மையா ஒன்றும் தெரியவில்லை

  • @kumaruma9764
    @kumaruma9764 3 місяці тому +13

    எனக்கு வேலை வாய்ப்பு செய்யறதுக்கு முது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் நான் படிப்பறிவில்லாதவள் அதனால் எனக்கு எழுத படிக்க தெரியாது அதனால இதை பார்த்துட்டு இந்த மெசேஜ பாத்துட்டு எனக்கு சீக்கிரம் எனக்கு

  • @kanishcollection
    @kanishcollection 3 місяці тому +31

    நெம்பர் இல்லை ஒருதகவலும் இல்லை எதற்கு இந்த விளம்பரம்

    • @chandhiranchandhiran5933
      @chandhiranchandhiran5933 3 місяці тому

      வீடியோ பார்க்கிறதுக்காக செய்யுற வேலை இது செருப்பாலயே அடிக்க வேண்டும்

  • @Harshakarthick847
    @Harshakarthick847 4 місяці тому +26

    அக்கா வேலை எந்த ஊரு எங்களுக்கு தொலைபேசி என்னை தரவும்

  • @VsudhaVsudha-g3j
    @VsudhaVsudha-g3j 2 місяці тому +19

    அக்கா நான் கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன் அக்கா இதுல போன் நம்பர் நீங்க எதுவுமே அனுப்பல ஆனா எல்லாருமே வேலைக்கு கேட்டு உங்களுக்கு மெசேஜ் பண்ணி இருக்காங்க யாருக்குமே நீங்க வந்து மெசேஜ் ரிப்ளை பண்ணவே இல்ல அப்புறம் எதுக்கு இந்த வீடியோ போடுறீங்க

  • @shariefbro321
    @shariefbro321 4 місяці тому +61

    கொஞ்சம் சீக்கிரம் மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்

    • @SanjaySanthosh-i2h
      @SanjaySanthosh-i2h 3 місяці тому +3

      Hello ninga entha மாவட்டம்

    • @VenkatDunk
      @VenkatDunk 3 місяці тому +2

      Mam nannum indha job la use pannikalamma

    • @VenkatDunk
      @VenkatDunk 3 місяці тому +3

      Nanga thiruppatur dt mam

    • @mahathimahathi2871
      @mahathimahathi2871 3 місяці тому +3

      அக்கா இந்த வேலைக்கு அனுபவம் வேணுமா அக்கா

    • @anandharajg4061
      @anandharajg4061 3 місяці тому

      Mobile no

  • @jantonypius7246
    @jantonypius7246 4 місяці тому +9

    மேடம் இந்த இந்த வேலையில் சேர ஆசை எனது ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு தீத்தாம்பட்டி என்னும் கிராமம் உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேன்டும்

  • @MugiiMugii-d8o
    @MugiiMugii-d8o 2 місяці тому +4

    Hello sir or madam.என் பெயர் திவ்யா. நான் புதுக்கோட்டை மாவட்டம். நான் வீட்டில் இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். தொலைபேசி எண் அனுப்புங்கள்

  • @ParameswariN-kq7xx
    @ParameswariN-kq7xx 3 місяці тому +11

    தொலைபேசி எண் தெரியபடுத்துங்கள்

    • @Rgayathiri-t7k
      @Rgayathiri-t7k 3 місяці тому +1

      தொலைபேசி எண்தெரியபடுத்துங்கள்

    • @SamayaValli
      @SamayaValli Місяць тому

      Tholaipesi ennil thodarum

  • @prathischannel4539
    @prathischannel4539 3 місяці тому +5

    Hello mam& Sir Enakku packing work experience niraiya irukku so packing work irundha kandippa sollunga familyku helpfull ah irukkum . Nanga coimbatore la irukkom.Thanks your chennal.

  • @KavithaKavitha-mo8os
    @KavithaKavitha-mo8os 2 місяці тому +2

    மேடம் எங்கள மாதிரி ஆளுகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க மேடம் எங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் மேடம்

  • @Rasiya7498
    @Rasiya7498 4 місяці тому +10

    எவ்வளவு பேர் உள்ளனர் ஏன் தொலைபேசி என் பதிவிட வில்லை

  • @gopithamil8170
    @gopithamil8170 4 місяці тому +24

    வேலைவாய்ப்பு பெண்களுக்கு உதவியா தான் இருக்கு தொலைபேசி இன்னும் கொஞ்சம் அனுப்புங்க அதெல்லாம் விவரம் கேட்டு தெரிஞ்சுகிட்டா கொஞ்சம் யூஸ்புல்லா இருக்கும்

    • @KUzairNz-gd8de
      @KUzairNz-gd8de 4 місяці тому +1

      Hi

    • @vanithasrinivasan
      @vanithasrinivasan 4 місяці тому

      Hi

    • @sivabharathi9921
      @sivabharathi9921 3 місяці тому

      விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நல்ல முத்தன் பட்டி

    • @akilajeyakumar3503
      @akilajeyakumar3503 2 місяці тому

      வணக்கம் சகோதரி. நான் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் மாநகரம், மானோஜிப்பட்டி என்ற முகவரியில் வசிக்கிறேன். எனக்கு இந்த வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளது. எனக்கு தொடர்பு எண் (contact number) வேண்டும்..

  • @HashiniKathir
    @HashiniKathir 3 місяці тому +4

    Nanga sivagangai mavattam eppiti enna apputinkiratha sikkiram sollunga peelesh

  • @darwinhelen7556
    @darwinhelen7556 4 місяці тому +23

    இது எந்த இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும்

  • @KPPriyangaPriyanka
    @KPPriyangaPriyanka 4 місяці тому +22

    அக்கா எனக்கு பேக்கிங் போடுர அனுபவம் கொஞ்சம் 0:37 இருக்கு நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் எனக்கு இந்த வேலை கெடைக்குமா எப்படி அக்கா அப்ளை பன்னனும் அத கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அக்கா பிளீஸ்

    • @RamyaSel
      @RamyaSel 3 місяці тому

      காட்டு மன்னார் கோவில் எங்க பா

    • @KPPriyangaPriyanka
      @KPPriyangaPriyanka 3 місяці тому

      காட்டுமன்னார்கோவில் சிதம்பரத்தில் இருந்து ஒரு 30 35 கிலோமீட்டர் வரும் அக்கா ஆனா கடலூர் டிஸ்ட்ரிக்ட் தான் அது

    • @RamyaSel
      @RamyaSel 3 місяці тому

      ம்ம் ம்ம்

  • @KaththikD
    @KaththikD 24 дні тому

    Devi 8:22 1993 8:38 பூங்குடி 8:58 திருவாரூர்

  • @S.KalyaniS.Kalyani
    @S.KalyaniS.Kalyani 4 місяці тому +8

    வீடியோ போடணும் செய்தி அனுப்ப வேண்டாம் கரெக்ட் ஃபோன் எண்ணை குடுகவும்

  • @VasanthaVasantha-u4n
    @VasanthaVasantha-u4n 4 місяці тому +36

    மேடம் எங்க ஊரு மதுரையில் வசிக்கிறோம் வீட்டிலிருந்து வேலை பார்க்க போன் நம்பரை இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் வீட்டிலிருந்து ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எங்களுக்கு உதவுங்கள் நாங்கள் பேக்கிங் பண்ணித் தருகிறோம் நல்ல முறையில் ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க

  • @pandiyarajank8704
    @pandiyarajank8704 2 місяці тому +7

    நான் வீட்டில் இருந்து வேலை தேடி கொண்டு இருக்கேன் home work job

  • @ABIRAMI.SARAVANAN.ABIRAMISARAV
    @ABIRAMI.SARAVANAN.ABIRAMISARAV Місяць тому +8

    இந்த வேலை எனக்கு சீக்கிரம் வேணும்

    • @esaratha796
      @esaratha796 Місяць тому

      நீங்க அப்ளை பண்ணி இருக்கீங்களா

  • @SivaRanjani-uk7eu
    @SivaRanjani-uk7eu 2 місяці тому +3

    sister enaku 4 baby family run panna kassdam please in the jop apply pannieruken please joined me

  • @KoveshSri
    @KoveshSri 2 місяці тому +1

    Hosur job vacancy kaidakuma please reply madam

  • @ayyanuraji8116
    @ayyanuraji8116 4 місяці тому +34

    வீடியோல தொலைபேசி எண் குடுங்க எங்களை மாதிரி பெண்களுக்கு உதவும்

  • @Susila-or8fl
    @Susila-or8fl 3 місяці тому +6

    Hiii friends.. Enaku intha velai kedachiruchu🥳🥳🥳Kandippa hiiiuniverse chennal ku thaa thanks solanum... Ungala mari nanum neraiya velaiku try panen ana onnume kedaikala... Nanum neraiya thadava reply ilanu soliruken.. Analum regular ah pannen. Intha packing vela enaku kedachiruchu entha pananum na kattala free ah thaa kuduthurkanga nethu thaa enoda velaiya start pannirken.. So intha vela 100% true thaa.. Yarum fack nu solathinga...inaiku enaku kedacba mari Nalaki ungalukum kedaikum kandippa.. Thanks for hiiiuniverse chennal & charu sis..

    • @bhuvaneshwari-yr1dj
      @bhuvaneshwari-yr1dj 3 місяці тому +2

      Naan.thirunelveli.erukiren.anaku.velai.kidaikuma.

    • @SonaSona-qk8xi
      @SonaSona-qk8xi 3 місяці тому +1

      Please mam work venum mam😢

    • @SonaSona-qk8xi
      @SonaSona-qk8xi 3 місяці тому +1

      I am waiting for you unga reply kku

    • @Rusmitha.r243
      @Rusmitha.r243 3 місяці тому +2

      I too am I need of a job. Pls do let me know the process and who shld I contact name pls?

    • @KUTTYMAKUTTYMA-oj4kh
      @KUTTYMAKUTTYMA-oj4kh 3 місяці тому

      சொல்லுங்க pls எந்த ஊரு நீங்க எப்படி apply pannanum

  • @kumaruma9764
    @kumaruma9764 3 місяці тому +1

    என்னால வீட்டு வேலைக்கு போய் வேலை செய்ய முடியல ஏதோ வீட்ல இருந்து தொழில் பண்ணலாம்னு இருக்கேன் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க

  • @vimalasanjeevi
    @vimalasanjeevi 3 місяці тому +10

    கம்பெனியின் தொலைபேசி எண் கொடுங்க please.

  • @RajaHarshika
    @RajaHarshika 3 місяці тому +6

    அக்கா நான் விருதுநகர் மாவட்டம் இருக்கிறோம் இந்த வேலை கிடைத்தால் என்ன மாதிரி உள்ள பெண்களுக்கு மிகவும் அவுங்க குடும்பத்தை பார்த்து கொள்ள மிகவும் அவசியமாக இருக்கும்

    • @PandimaDevi-js6hq
      @PandimaDevi-js6hq 3 місяці тому

      Phone number kutuka plz help me

    • @EsvariEsvari-ig8il
      @EsvariEsvari-ig8il Місяць тому

      அக்காநாங்கள்செய்ரோம்​@@PandimaDevi-js6hq

    • @EsvariEsvari-ig8il
      @EsvariEsvari-ig8il Місяць тому

      பெரம்பலூர்மாவட்டம்

  • @Durga-xm7cn
    @Durga-xm7cn 3 місяці тому +1

    I am in decree older but i am in house wife so this job helpfully in my family so pls help me

  • @bharathiv884
    @bharathiv884 4 місяці тому +5

    எங்கவீட்டுகார்இறந்துட்டார். நாங்கள். ஈரோடுமாவட்டத்தில்இருகிரோம்இந்தவேனலகினடச்ச. சந்தோசம்

  • @mubeenasameena7295
    @mubeenasameena7295 2 місяці тому +3

    எனக்கும் வேலை வேண்டும்

  • @NithyaNithya-q1s
    @NithyaNithya-q1s 14 днів тому

    எனக்கு இந்த வேலை கிடைத்தால் ரொம்ப உதவி ஆக இருக்கும்

  • @shamirmisriya7291
    @shamirmisriya7291 3 місяці тому +4

    பிளிஸ் போன் நம்பர் . கஷ்டமான வாழ்க்கை. மயிலாடுதுறை மாவட்டம்

  • @MuthuLamish
    @MuthuLamish 4 місяці тому +11

    நான் தூத்துக்குடி மாவட்டம் போன் நம்பர் கிடைக்கு மா மேடம்

  • @Nagajothi-eb1nc
    @Nagajothi-eb1nc 3 місяці тому +2

    I am from pondicherry.. can i apply for it??

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf 4 місяці тому +13

    நான் பொள்ளாச்சி எனக்கு கிடைக்குமா

  • @ramyaanandhan2781
    @ramyaanandhan2781 4 місяці тому +11

    நாங்கள் சேலம் எங்களுக்கு இந்த வேலை கிடைக்குமா

  • @Suganthik-c9x
    @Suganthik-c9x 26 днів тому

    Suganthi vaniyambati veeranamala yanuku family kastam entha vela kedija helpa erugu

  • @ConfusedLightning-yb5ky
    @ConfusedLightning-yb5ky 3 місяці тому +5

    தினசரி சம்பளம் வேனும்

  • @KavithaKavitha-mo8os
    @KavithaKavitha-mo8os 2 місяці тому +2

    மேடம் நாங்க வந்து தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் பேராவூரணி இருக்கும் இந்த மாதிரி வேலைவாய்ப்பு ரொம்ப உதவியா இருக்கும் நீங்க வந்து உங்களை தொடர்பு கொள்வதற்கு எந்த மாதிரின்னு எங்களுக்கு தெரியல நீங்க தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் எப்படின்னு பார்த்து போட்டு விடுங்க மேடம்

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  2 місяці тому

      Epdi apply pannanumnu video la sollirkom atha pathutu apply pannunga dear apotjaa kedaikum

  • @SumaiyaAllabaksh
    @SumaiyaAllabaksh 3 місяці тому +1

    Application enga irukky mam...xan u please help us

  • @VellaiThuratchi
    @VellaiThuratchi 9 годин тому

    Hii sister entha vellai ennakku kiddaikkuma

  • @SRBrothers360
    @SRBrothers360 3 місяці тому +1

    Hai sis iam intrested and very difficult situvation in my life pls help me i want this work me in madurai dist

  • @pretheshMonuesh
    @pretheshMonuesh Місяць тому +1

    எனக்கு இந்த வேலை வேண்டும்

  • @kevinsmedia8367
    @kevinsmedia8367 22 дні тому

    Eanakkum velai Vendum enga kadaikku seitha
    experient undu

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 2 місяці тому +2

    எனக்கும் வேலை கிடைக்குமா

  • @s.srihari3110
    @s.srihari3110 Місяць тому

    Hello hi sir I'm joining this work im Chennai velachery

  • @jeevaraje-x1t
    @jeevaraje-x1t 3 місяці тому +1

    Pls mam epdi apply panrathu please help me epdi join panrathu reply pannunga madam na rendu kuzhanthangala vachikkitu kasta paturen madam nagai mavattam

  • @thiyadeena
    @thiyadeena Місяць тому

    நானும் இந்த ஒர்க் ல join pannanum

  • @sindhusurya4433
    @sindhusurya4433 Місяць тому

    I am from chennai house wife kindly I need this job

  • @Jayalakshimi-g9z
    @Jayalakshimi-g9z Місяць тому

    Thichy erkan enaku kadam romma eruku so Entha work Rombayym halp aaha erukum HALPPANNUKGA

  • @gopikrishnan4867
    @gopikrishnan4867 9 днів тому

    Sister chennai la irukom epadi apply pandrathu solunga

  • @jayalakshmisubramani3495
    @jayalakshmisubramani3495 3 місяці тому +1

    Madam naa Erode mavatathil erukkiran ennaku velai kedaikuma ph.No adress sollunga Ret woman

  • @sudhajohn5990
    @sudhajohn5990 Місяць тому

    Na Coimbatore la irunthu sudha unga kadugu packing job pathina video pathen.enaku intha job seivatharku na ena seyya vendum please I want this job

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq 2 місяці тому +1

    நானும் கோயமுத்துர்தான்ங்கபோன்நேம்பர்தாங்க

  • @Athvik_in_alaparaigal
    @Athvik_in_alaparaigal 2 місяці тому +1

    இந்த நிறுவனம் எங்கு உள்ளது

  • @ps.arulselvi9012
    @ps.arulselvi9012 2 дні тому

    Na arakkonam. Address venum pa. Na kattayam yedhavadhu velai pakkanum

  • @isaivani1686
    @isaivani1686 22 дні тому

    போன் நம்பர் இல்லாம உங்களோட இந்த கதை எதற்கு உங்களுக்கு வேலை இல்லாம இந்த வேலைய பார்க்கிறிங்களா

    • @hiiiuniverse8289
      @hiiiuniverse8289  22 дні тому

      உங்களுக்கு பிடிலக்கலைன்னா கிளம்புங்க... எதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு

  • @BhuvaneshwariK-dc2ry
    @BhuvaneshwariK-dc2ry День тому

    Name Buvaneswari untialkuthatharu ramashwaram Ramanathapuram Street

  • @k.m.krishvanthk.m.krishvan2885
    @k.m.krishvanthk.m.krishvan2885 Місяць тому

    Intha vela enaku use fulla irukum kidaicha paravaila

  • @pachailathabaskarpachai7029
    @pachailathabaskarpachai7029 17 днів тому

    i am in Kundrathur, can i get the job

  • @ragavaathira6137
    @ragavaathira6137 3 місяці тому

    Akka naan oru heart patient ennalum velaiyilla velaikku poga mudiyathu Akka athanala neenga intha vela enakku thanga Akka please neengal koduthal helpa irukkum

  • @babhumalar
    @babhumalar 2 місяці тому

    Akka Nangal kovai mavattam irukkindran Pollachi reddypalayam engalukkum seiya vendum

  • @vadivel7704
    @vadivel7704 11 днів тому

    I m in thiruvallur district can i join this work

  • @Sakthi-py3tz
    @Sakthi-py3tz Місяць тому

    Nsnga 3 REsume anupiullom madam thankyou

  • @mahalakshmikb2603
    @mahalakshmikb2603 2 місяці тому

    அக்கா நான் காஞ்சிபுரம் எனக்கு இரண்டு வளர்ச்சி குறைவான பெண் குழந்தைகள் உள்ளனர் வீட்டிலிருந்து சம்பாதிக்க அசைப்படகிறேன எப்படி வேலையில் சேரனும் சொல்லுங்கள்

  • @saravananrithika3944
    @saravananrithika3944 3 місяці тому

    மேடம் நான் கோவை மாவட்டம் இந்த வேலை பற்றி கேட்டு அரிய நிறுவனத்தின் தொலைபேசி எண் சொல்லுங்க ப்ளீஸ்

  • @ThilagavathiD-fl7hn
    @ThilagavathiD-fl7hn 3 місяці тому +2

    அக்கா நானும் அப்ளை பண்ணி இருக்கேன் அக்கா தேங்க்ஸ்

    • @MeenuMeena-b9r
      @MeenuMeena-b9r 3 місяці тому +1

      Yapdi apply pannanum solli thanga please sister

  • @EzhilarasiEzhil-k3i
    @EzhilarasiEzhil-k3i 3 місяці тому

    Yes yanakkum entha velai kitaithal nallarukkum

  • @VeluChamy-qe1ez
    @VeluChamy-qe1ez 3 місяці тому

    திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி கிராம் குஜிலியம்பாறை வட்டம் பிறப்பக்கவுண்டன்பட்டி

  • @vidhyarahul4875
    @vidhyarahul4875 Місяць тому

    இந்த வீடியோ இப்பதான் பார்த்தேன் மேம் லிங்க் ஓபன் பண்ண வரல அது எப்படி பண்றதுன்னு தெரியல எனக்கு ப்ளீஸ் காண்டாக்ட் மீ

  • @kumaruma9764
    @kumaruma9764 3 місяці тому

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அருகில் உள்ளேன்

  • @manipriyan1207
    @manipriyan1207 Місяць тому

    Mam appication yepdi yedukurathu

  • @AishWarya-q9h
    @AishWarya-q9h 2 місяці тому

    Ariyalur la irukken.nanum intha work panna asaipadren.detail please

  • @ranganrani6071
    @ranganrani6071 2 місяці тому

    விண்ணப்பம் பூர்த்தி செய்து விட்டேன் பதில் ஏதும் வர வில்லை தொலைபேசி என் கிடைக்குமா

  • @Johncyjohncy-pj2jx
    @Johncyjohncy-pj2jx 5 днів тому

    intha work kidakuma nan nagercoil

  • @FathimaJ-i6i
    @FathimaJ-i6i 2 місяці тому

    அக்கா எங்க வீட்டு சூழ்நிலை நாங்க ஜாப் தேடினோம் இந்த ஜாப் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்க

  • @gopikrishnan4867
    @gopikrishnan4867 9 днів тому

    Sister epadi apply pandrathu nu therila

  • @SenthilKumar-kt5rp
    @SenthilKumar-kt5rp 2 місяці тому

    Akka yenaku two child my husband heart brableam na cuddalore distric paragipettai akka yanaku inthaa velai kidathal helpfula irukum madam

  • @RevathiSathish-xz1hu
    @RevathiSathish-xz1hu 2 місяці тому

    Sister naa kulanthai vachukittu kasta paduren veliya poi work panna mudiyala intha work kedacha rempa santhosam

  • @AbiAjith-g1g
    @AbiAjith-g1g 3 місяці тому

    Hi sister enakku inta job romba helpful aa irukkum

  • @priyasekar5801
    @priyasekar5801 2 місяці тому +1

    நான் சென்னை எனக்கு கிடைக்குமா

  • @nazeerabdul9074
    @nazeerabdul9074 Місяць тому +1

    Naancoimbatore medamvsippu taruveekaia pls pls

  • @nithyasivakumar8721
    @nithyasivakumar8721 3 місяці тому +1

    நான் திருச்செங்கோடுஇருக்கிறேன்இந்தபொருள்வருமாஅக்கா

  • @amirthalingam1414
    @amirthalingam1414 Місяць тому

    போன் நம்பர் அனுப்புங்க நான் வேலை ஏதும் இல்லாம வீட்டில் தான் இருக்கிறேன்

  • @DhanishkakogilaDhanishka
    @DhanishkakogilaDhanishka Місяць тому

    Hi sister endha vela nanga seiyurom contact kodunga sister

  • @srikumar954
    @srikumar954 16 днів тому

    தஞ்சாவூரில் இருக்கேன் எனக்கு வேலை கிடைக்க எந்த போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டாம்.

  • @renugadevi8339
    @renugadevi8339 2 місяці тому

    Sis entha job yeantha company kudukuranga

  • @SivaDhanushR.kulandaivel
    @SivaDhanushR.kulandaivel 3 місяці тому

    nanum ithula joint pananum en familyku romba use fulla irukum msg pathutu reply panunga

  • @pragadeeshc5934
    @pragadeeshc5934 3 місяці тому

    Bangalore il irukkeran vallai kedaikkuma sister

  • @padayappapadayappa3324
    @padayappapadayappa3324 2 місяці тому

    எந்த நம்பருக்கு தொடர்பு கொள்வது முதல்ல அத சோல்லுங்க மா

  • @TAMIL-ANIMAL
    @TAMIL-ANIMAL Місяць тому +1

    போன் நம்பர் குடுக்கலனா பிரயோஜனம் இல்லை மேடம்

    • @kumarharsha494
      @kumarharsha494 Місяць тому

      குமார்... சேலம்.ட்றஓமலூர். Tk

    • @kumarharsha494
      @kumarharsha494 Місяць тому +1

      சேலம். DtOmalurTkkaruppurPo

  • @VPARASURAMAN-tx2vq
    @VPARASURAMAN-tx2vq 5 днів тому

    இது உன்மை இல்லை வீனா இந்த வீடீயோவை பார்க்காதிங்க வேஸ்ட்

  • @magimanis
    @magimanis 2 місяці тому

    I am in Chennai, how can i join the work?

  • @sugamathis4349
    @sugamathis4349 Місяць тому

    பாட் மெஜஸ் எனக்கு இந்த வேலை கிடைத்தால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்.

  • @jothibanu9172
    @jothibanu9172 3 місяці тому

    இந்த வேலை எனக்கு ரொம்ப சீக்கிரம் குடுங்க