சின்னதா ஒரு காமெடி வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 187

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Місяць тому +54

    😂😂😂சுமதி உன்னை பார்த்து எவ்வளவு நாலேஜ் சும்மா நீ நல்லா இருக்கியா உங்களை எல்லாம் ரொம்ப நாள் கழிச்சு ஒன்னா பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம் நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்❤❤❤❤❤

  • @omsai4513
    @omsai4513 Місяць тому +20

    திருமாங்கல்யம் அம்மா வை பார்த்தால் மகாலட்சுமியை பார்த்தது போன்று சந்தோஷம்.

  • @Mohamedlbrahim-x9n
    @Mohamedlbrahim-x9n Місяць тому +12

    சுமதி திருமாங்கல்யம் அம்மாவை பார்த்தது ரொம்ப சந்தோஷம்.... ஐ மிஸ் யூ ஜெயா அம்மா நாகரிக மாலா😂😂😂😂😂

  • @Seemadurai-k6p
    @Seemadurai-k6p Місяць тому +3

    அம்மா திருமாங்கல்யம் அம்மா வ பததுல ரொம்ப சந்தோசமா இருக்கு🎉🎉😂❤😊😊

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Місяць тому +2

    மீரா சிஸ்டர் திருமாங்கல்யம் சிஸ்டர் அருமையா மந்திரம் சொல்றாங்க சிரிப்பா இருக்கு நீங்கள் அங்க இருந்த வீட்டை விட்டுட்டு இந்த வீட்டுக்கு வந்துட்டிங்களா வீடியோ இயற்கை அழகோடு இருக்கு

  • @Tamilarasi_55
    @Tamilarasi_55 Місяць тому +14

    சுமதி அக்காவையும் திருமாங்கல்யம் அம்மாவையும் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு☺️🥰🥰🥰🥰☺️☺️☺️

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft Місяць тому +3

    அம்மா அழகி சுமதி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Місяць тому +2

    வணக்கம் மீரா அம்மா நம்ம குடும்பத்தினரை எல்லோரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z Місяць тому +3

    மீரா அம்மா எல்லாரையும் பார்த்ததுல ரொம் சந்தோசம்❤️❤️❤️❤️❤️🌹🙏

  • @Sangeetha-gv3er
    @Sangeetha-gv3er Місяць тому +12

    உங்கள பாத்தாலே போதும் மா எங்கலுங்கு ரொம்ப மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️

  • @SBTMKaleeshwariN
    @SBTMKaleeshwariN Місяць тому +2

    திருமாங்கல்யம் அம்மா ❤😂🎉❤❤ சுமதி அக்கா ❤❤❤ உங்கள எல்லாவற்றையும் ❤❤ பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது ❤❤❤😂😂🎉🎉 I love you so much ❤❤❤

  • @poojas2442
    @poojas2442 Місяць тому +4

    எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Місяць тому +3

    மீரா அம்மா பேமிலியை பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு ஐ லவ் யூ மீரா மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarim4983
    @shankarim4983 Місяць тому +8

    Thirumangalyamm amma Super 😂

  • @syedrajak5782
    @syedrajak5782 Місяць тому +4

    மீரா அம்மா இன்று வீடியோ சூப்பர் டெம்போ நாளைக்கு அப்புறம் சுமதி திருமாங்கல்யம் அம்மா வீடியோக்கு வந்தது சூப்பர் சூப்பர் ❤️👌❤️

  • @தமிழ்தமிழ்-த9ப
    @தமிழ்தமிழ்-த9ப Місяць тому +11

    😂😂😂சூப்பர்ங்க திருமாங்கல்யம் அம்மா🎉🎉🎉

  • @BharathiChitra-
    @BharathiChitra- Місяць тому +3

    மீரா அம்மா நீங்கள் இருக்கும் இடம் மிகவும் அழகாக உள்ளது. ஆடு கோழி, வயல் இயற்கை அழகு மிகவும் அருமை💚💚💚💚💚

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Місяць тому +6

    மீரா அம்மா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இன்றைய வீடியோ சூப்பர் நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்காமா உங்க வீடியோவை பார்த்தால்தான் நிம்மதியாக உள்ளது I❤you Amma

  • @batchanoor2443
    @batchanoor2443 Місяць тому +8

    அது சரி, எல்லோரும் ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்துடுவீங்க போல....😂😂😂

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 Місяць тому +4

    சுமதி அக்கா நல்லா இருக்கிறிங்களா அம்மா சாந்தி அக்கா மாலா அக்கா ஊர் திருவிழாவிற்கு வரவில்லையா அம்மா உங்கள் முகத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் பாக்கியம் அம்மா ஜ லவ் யூ அம்மா ❤❤❤❤❤❤

  • @Backiyasankar
    @Backiyasankar Місяць тому +4

    இனிய காலை வணக்கம் அனைவருக்கும் ‌சகோதரி திருமாங்கல்யம் வந்ததும் கலை கட்டியது வீடீயோ சுமதி ஆதீரா செல்லம் 👌👌👌👌❤️ ஐ மிஸ்ஸிங் ஜெயா அம்மா சாந்தி நீத்து

  • @SubhashPvm
    @SubhashPvm Місяць тому +3

    திருமாங்கல்யம் அம்மா மந்தரம் நல்லா சொல்றிங்க அம்மா ❤

  • @ShaliniJp-3074
    @ShaliniJp-3074 Місяць тому +14

    சுமதி அக்கா பார்த்தில் மகிழிச்சி love you akka ❤❤❤daily la vanka pls

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 Місяць тому +11

    மீராம்மாவையும் திருமாங்கல்யம் அம்மா அழகுசுமதி ஆட்டக்காரி கோளாறு ஆதிரா அனைவரும் ஒன்று சேர்ந்து பார்த்தில் மிக்க மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்மா

  • @arunthevarr7668
    @arunthevarr7668 Місяць тому +6

    மீரா அம்மா வீடியோ சூப்பர் சுமதி சிஸ்டர் மற்றும் எல்லோரும் வீடியோ சூப்பர் 😊❤

  • @revathi9318
    @revathi9318 Місяць тому +4

    சுமதி அக்கா லாபரி அக்கா திருமாங்கல்யாமா எல்லாத்தையும் பாத்துட்டு மிகவும் சந்தோஷமா

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Місяць тому +5

    மீரா அம்மா திருமாங்கல்யம் அம்மா சுமதி பார்த்ததில்லை ரொம்ப சந்தோஷம் ஆதிரா குட்டி சூப்பர் இன்றைய நாள் வீடியோ சூப்பர்❤❤❤❤😂😂😂

  • @elamaranpalani2940
    @elamaranpalani2940 Місяць тому +5

    மாங்களையும் அம்மா உங்கள் முகத்தை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ஜ லவ் யூ அம்மா ❤❤❤❤❤❤❤

  • @srirangan9240
    @srirangan9240 Місяць тому +4

    அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா சுமதி திருமாங்கல்யம் கோளாறு ஆதிரா மீரா அம்மா அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Місяць тому +5

    அப்பாடா ஒருவழியா...ஒவ்வொருத்தரா இணையுராங்க❤❤❤சூப்பர்

  • @arivalaganari3189
    @arivalaganari3189 Місяць тому +3

    மீரா அம்மா 💓💓 💓 சுமதி அக்கா ❤❤❤😂😂😂😂😂😂

  • @Suba-b5p
    @Suba-b5p Місяць тому +11

    திருமகாலியம் அம்மா சுமதி மீரா அம்மா எல்லாரும் சூப்பர் ❤😂😂😂😂😂

  • @maniarunachalam7531
    @maniarunachalam7531 Місяць тому +6

    மீரா அம்மா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. திருமாங்கல்யம் அம்மா வீடியோ பார்த்தது மிகவும் சந்தோசம்.

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +10

    மீரா அம்மா நீண்ட நாட்களுக்கு பிறகு சுமதி அக்கா திருமாங்கல்யம் அம்மா கோலார் ஆதிரா அக்கா எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் அம்மா எல்லாருக்கும் ஐ லவ் யூ ❤❤❤❤

  • @Prabakaran.A-w4t
    @Prabakaran.A-w4t Місяць тому +4

    காலை வணக்கம் பாக்கியம்மா ❤❤❤❤❤❤

  • @jayachitra3535
    @jayachitra3535 Місяць тому +4

    சுமதி திருமாங்கல்யம் அம்மா வாங்க வாங்க உங்கள பாத்ததில மிக்க மகிழ்ச்சி ❤

  • @MuthuSudalai-yc2rp
    @MuthuSudalai-yc2rp Місяць тому +4

    ❤❤amma super ❤❤😂😂sumathi akka ,thirumankalyam amma pathula romba happy irugu

  • @neeliyanang2824
    @neeliyanang2824 Місяць тому +4

    திருமாங்கல்யம் அம்மா வந்துட்டாங்க ரொம்ப சந்தோஷம் ஜாலி ஜாலி 😂😂😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 Місяць тому +11

    மீரா அம்மா இன்று சமதி திருமாங்கல்யம்மா 🤣🤣🤣ஆதிரா எல்லோரும் வந்தது சந்தோசம் வீடியோ சூப்பர்

  • @VadivukarasiSadagopan
    @VadivukarasiSadagopan Місяць тому +10

    சந்தோஷம் மீரா அம்மா சுமதி ஆதிரா திருமாங்கல்யம் அம்மா குடும்பம் மகிழ்ச்சி ❤❤❤🎉🎉🎉😅😅

  • @meenameenakshi7300
    @meenameenakshi7300 Місяць тому +4

    அம்மா நீங்க வந்தா மட்டும் போதும் அம்மா சந்தோஷமா இருக்கு அம்மா ❤❤❤❤❤

  • @Mathavan-r2f
    @Mathavan-r2f Місяць тому +10

    ஜெயா அம்மா பார்த்து ரெம்ப நாள் ஆகிறது யார் எல்லாம் பார்க்க ஆசை படுகிறார்கள்

  • @VickyVicky-ob6qk
    @VickyVicky-ob6qk Місяць тому +2

    👌👌திருமாங்கல்யம் அம்மா 👌👌❤️

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Місяць тому +4

    Sumathi sis pathathula rompa happy ❤❤❤❤

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 Місяць тому

    Thirumangalyam Vera level 😂😂😂😂❤❤❤❤❤

  • @Sivakumar-ie1cz
    @Sivakumar-ie1cz Місяць тому +4

    நீங்க எப்போ கோயம்புத்தூர் வருவீங்க

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b Місяць тому +4

    Amma thirumangalam bhagyam Amma❤❤😂

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx Місяць тому +3

    சுமதி அக்காவையும் திருமாங்கல்யம் அம்மாவையும் இன்று வீடியோவில் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்குமா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤

  • @bagyalakshmi8497
    @bagyalakshmi8497 Місяць тому

    திருமாங்கல்யம் அம்மா டான்ஸ் மந்திரம் பாட்டு நடிப்பு எல்லாம் சூப்பரா இருக்குமா பணிவு ரொம்ப நல்லாயிருக்கு.😂😂😂😂😂

  • @Manikandan-n9f
    @Manikandan-n9f Місяць тому +3

    சூப்பரா இருக்குமா❤❤

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +5

    மீரா அம்மா காலை வணக்கம்..🎉🎉🎉

  • @soundaryanaidu1713
    @soundaryanaidu1713 Місяць тому +3

    Sumathi sis pathathula rompa Happy 😊😊

  • @fathimasafna7318
    @fathimasafna7318 Місяць тому +2

    அம்மா கவுண்டம் பாளையம் வீடு தான்மா எங்களுக்கு புடிச்சி இருக்குது. சீக்கிரம் அங்க வந்து வீடியோ போடுங்க அம்மா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 im from srilanka

  • @Sumisumithra-r7z
    @Sumisumithra-r7z Місяць тому +2

    Hi, மீரா அம்மா,iloveyou, அம்மா ❤❤❤, சூப்பர், சுமித்ரா 6:00

  • @d.elavarasid.elavarasi5006
    @d.elavarasid.elavarasi5006 Місяць тому +3

    இனிய காலை வணக்கம் மீரா அம்மா ❤❤

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk Місяць тому +2

    💋😍சுமதி செல்லம் 💋💋அம்மா எதாவது போடுங்க ஆன உங்க daily பார்த்துட்டு இப்போ பக்கமா இருந்த ஒரு மாறி மனசு கஷ்டமா இருக்கு அம்மா 😒அம்மா கதை நான் சொல்லவா 😁எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா 💯🙏என் தலைவி காணும் வருத்தம் கொஞ்சம் 😭🥰🥰🥰🥰🥰

  • @SownthayaSowntharya
    @SownthayaSowntharya Місяць тому +3

    Sumathi chellam love you❤❤

  • @Kokila-li1cf
    @Kokila-li1cf Місяць тому +1

    ❤❤ மீரா அம்மா வீடியோவில் சுமதி அக்கா திருமாங்கல்யம் அம்மா கோலார் ஆதிரா எல்லாத்தையும் பார்த்து ரெம்ப சந்தோசம் ❤❤❤❤❤❤

  • @senthilkumar-jn5uc
    @senthilkumar-jn5uc Місяць тому +5

    மீரா அம்மா கவுண்டம்பாளையம் போறதா உத்தேசம் இல்லயா தீபாவளி முடிஞ்சு எத்தனை நாளாச்சு வாங்கம்மா

  • @karthikadharani5715
    @karthikadharani5715 Місяць тому +2

    லவ் யூ மீரா அம்மா❤❤❤🥰 ஆதிரா அக்கா❤❤❤😊😂சுமதி அக்கா❤❤❤❤😂திருமாங்கல்யம் அண்டிசூப்பர்❤❤❤❤😂😂😂😂

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Місяць тому

    I love you Amma.Sumathi sister ❤❤❤❤

  • @banumathikumaravel4065
    @banumathikumaravel4065 Місяць тому +2

    ஜெயா அம்மா கண்ணுலேயே நிக்கிறாங்க

  • @drumsbala7823
    @drumsbala7823 Місяць тому

    திருமாங்கல்யம் மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉❤❤❤

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm Місяць тому

    சுமதி அக்கா❤️சூப்பர்❤️திருமகலியம் அம்மா❤️மீரா அம்மா❤️சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc Місяць тому +2

    மீரா அம்மா காலை வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘 சுமதி அக்கா திருமாங்கல்யம் அம்மா கோனார் அக்கா பார்த்ததில் மகிழ்ச்சி

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b Місяць тому

    Romba nalla apparam sumathi❤❤❤❤ thirumangalyam amma ❤❤❤❤pathathil mazlchi❤❤❤❤❤❤ eppa koyam puthur poeiriga ❤❤❤❤amma ❤❤❤❤jaya amma pathu romba nalla achi❤❤❤❤❤

  • @kavitharanganatha8577
    @kavitharanganatha8577 Місяць тому

    Thirumangaliam supero super ❤❤❤❤❤❤

  • @jayakumarsjayakumars3042
    @jayakumarsjayakumars3042 Місяць тому +2

    Super amma ❤❤❤❤

  • @mamimegalaimegalai3237
    @mamimegalaimegalai3237 Місяць тому

    திருமாங்கலயம் அம்மா விடியோவுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம் ❤

  • @kanaga12
    @kanaga12 Місяць тому +2

    meera Amma I love you Amma ❤❤❤❤❤

  • @BabyG-ib8gk
    @BabyG-ib8gk Місяць тому +1

    சாந்தியை காட்டுங்க அம்மா

  • @ushagowtham2015
    @ushagowtham2015 Місяць тому

    Nenga yenga poi irukinga amma kovai la ilaya unga old vedios super mala akka 👌👌👌

  • @NIRMALK-te1ey
    @NIRMALK-te1ey Місяць тому +2

    நாகரீகமாலா அக்காவை விடியோ ல காட்டுங்க

  • @shobha-tc3fs
    @shobha-tc3fs Місяць тому +2

    சுமதி தங்கம் எப்படி இருக்கே.உங்கள பார்த்தூ ரொம்ப நாள் ஆச்சு அப்புறம் திருமாங்கல்யம். எப்படி இருக்கீங்க.ரொம்ப சந்தோசம்.உங்கள வீடீயோவில் பார்த்து.மீரா அம்மா வீடீயோ போட்டதற்கு ரொம்ப நன்றி .மீரா அம்மா உங்க ஊர் தொட்டியம் விலாசம் எனக்கு தெரியாது தெரிந்தால் நானும் கண்டிப்பாக உங்க ஊர் முலப்பாரியில் நானும் கலந்து கொண்டு நடணம் ஆடியிருப்பேன்.மீஸ் ஆகிவிட்டது.நன்ரி மீரா அம்மா.

  • @premalatha2471
    @premalatha2471 Місяць тому

    திருமாங்கல்யம் அம்மா சூப்பர் சுமதி அக்காவ பாத்துதுல சந்தோஷம்

  • @SurendargayuS
    @SurendargayuS Місяць тому +3

    I miss you Jaya Amma nagarika mala akka

  • @ThulasiSettu
    @ThulasiSettu Місяць тому +2

    Amma nagarika mala akka enga

  • @SivaSivaraj-qb1te
    @SivaSivaraj-qb1te Місяць тому +2

    Hi amma romba happy ungala pathatu😅

  • @Parthipan-q8y
    @Parthipan-q8y Місяць тому +2

    Good morning Meera Amma ❤❤

  • @ArunKumar-vb8fc
    @ArunKumar-vb8fc Місяць тому

    சூப்பர் ❤❤❤💯💯💯💯

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 Місяць тому +2

    திருமாங்கல்யம் அம்மா சூப்பர்

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Місяць тому

    aathira🤣🤣🤣 thirumaangalyam 😅😅😅

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 Місяць тому

    உங்களை நான் சமயபுரத்தில் பார்த்தேன் ஆனா நீங்க ரொம்ப பிசியா இருக்கீங்க உங்க கிட்ட பேச முடியல எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு நல்லா இருக்கீங்களா💞💞🙏🙏🫶🫶

  • @Abiselvi8591
    @Abiselvi8591 Місяць тому +2

    இது எந்த ஊரு யாராவது சொல்லுங்களேன்

  • @logeshwaran2133
    @logeshwaran2133 Місяць тому

    திருமாங்கல்யம் அம்மா & சுமதி returns ❤

  • @Manisvlog91
    @Manisvlog91 Місяць тому +2

    Meera amma mala akka ennaga

  • @UthraU-e9m
    @UthraU-e9m Місяць тому +2

    சுமதி அம்மா திருமாங்கல்யம் கோலார் ஆதிரா இவங்க எல்லாரும் பார்த்ததுக்கு ரொம்ப சந்தோஷம் ஆனா எங்க சங்கத் தலைவி எப்ப நாகரிகமாலா வருவாங்க சாந்தி அம்மாவும் வரணும் அவங்களாம் பார்த்த ரொம்ப நாளாச்சு மீரா அம்மா அவங்கள வர சொல்லுங்க

  • @PriyaN-jm5pg
    @PriyaN-jm5pg Місяць тому +5

    மீரா அம்மா ஃபர்ஸ்ட் லைக் கமெண்ட் மிரம்மா மெல்லின அக்காக்கு கல்யாணம் ஆனதெல்லாம் நீங்க எங்க கிட்ட சொல்லவே இல்ல ❤

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Місяць тому +2

    திருமாங்கல்யம் அம்மா❤

  • @jaikumarilayarajarq7290
    @jaikumarilayarajarq7290 Місяць тому +1

    மீரா அம்மா பேமிலி 👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️💥💥💥💥🤣🤣🤣💐🌹🤣🌹🤣🌹♥️♥️👌

  • @Arulstalinraja
    @Arulstalinraja Місяць тому

    எப்ப அம்மா ஊருக்கு போவிங்க மாலா அக்காவ பார்க்கனும் அம்மா காமெடி வீடியோ போடுங்க அம்மா ❤

  • @KalishvariKalish-mx6wx
    @KalishvariKalish-mx6wx Місяць тому

    Thirumangaliyam amma super nangalum unka kuda erukanumpola eruku ma

  • @shainithika4971
    @shainithika4971 Місяць тому +7

    வீடியோ பார்ப்பதற்கு முன்னாடியே லைக் பட்டனையும் கமெண்ட் போட்டுட்டு மா❤❤❤

  • @Vicithara
    @Vicithara Місяць тому +1

    ஹாய் அம்மா லவ் யூ ❤❤❤

  • @kamalesh.p8015
    @kamalesh.p8015 Місяць тому

    Thirumangalyam amma super

  • @SeenuSathish-h3y
    @SeenuSathish-h3y Місяць тому +1

    I am very happy God bless you Amma

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth Місяць тому +2

    அம்மா மீரா சுமதி அக்கா ஆதிரா அனைவருக்கும் வணக்கம் நல்லா இருக்கீங்களா எப்படி இருக்கீங்க எப்ப கவுண்டம்பாளையம் போவீங்க ஜெயா மாவையும் மாலா அக்காவையும் கேட்டதாக சொல்லவும் ❤❤❤❤❤❤❤❤

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Місяць тому

    Pakiama thirumangalyam koli edhete vahiley teninga😂😂😂

  • @m.hemanth2486
    @m.hemanth2486 Місяць тому +1

    Amma super

  • @Tomjerry-g2m
    @Tomjerry-g2m Місяць тому +2

    நாகரீக மாலா சாந்தி எங்க பார்க்கவே முடியல