'அறிவு கெட்ட முண்டம்..' 'களிமண்ணு..' நீயெல்லாம் எதுக்கு..?' சரிதாவை கழுவி ஊற்றிய இயக்குனர் | Saritha

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2023
  • #saritha #maaveeran #rajinikanth #aagayamtamil
    'அறிவு கெட்ட முண்டம்..' 'களிமண்ணு..' நீயெல்லாம் எதுக்கு..?' சரிதாவை கழுவி ஊற்றிய இயக்குனர் | Saritha
    #aagayamtamil #aagayamcinemas #saritha #maaveeran #rajinikanth #nertikan #kamal #kamalhaasan #rajini #saritha #sivakarthikeyan #lokeshkanagaraj #madonneashwin #bakyaraj
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 112

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Рік тому +37

    நடிப்பால், குரலால், மேக்கப் இல்லாத இயல்பான முகத்தோற்றத்தால் எந்த நடிகைக்கும் இல்லாத திறமைமிக்க மாபெரும் நடிகை. பெண்களையே அசரவைக்கும் அருமையான நடிப்புத்திறன்.என் பள்ளிப் பருவத்திலேயே அவரது தீவிர ரசிகை நான்👌👌👏👏💥💥👍👍

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 Рік тому +49

    ரஜினியை விட சிறப்பாக நடித்த படம் நெற்றிக்கண், மேலும் பாலச்சந்தரோடு தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, சிவாஜி க்கு சரியாக ஈடு கொடுத்தது கீழ் வானம் சிவக்கும்
    இது எல்லாம் சரிதாவின் மகுடத்தில் ஒரு கல்

  • @Mathesh-Manasa
    @Mathesh-Manasa Рік тому +36

    சரிதா அவர்களின் பெரிய Fan நான் மிகவும் பிடித்த திரைப்படம் தண்ணீர் தண்ணீர்

  • @aruvaiambani
    @aruvaiambani Рік тому +18

    நூல் வேலி திரைப்படத்தில் ரொம்ப நன்றாக நடித்து இருப்பார். அக்னி சாட்சி படத்தில் சரிதா வின் கண்கள் நடிக்கும். அற்புதமான நடிப்பு. அழகான குரல். கறுப்பாக இருந்தாலும் நல்ல களையான முகம். மெளன கீதங்கள் மறக்க முடியாத படம்.. 👏👏👏👏👏👏👏

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 Рік тому +80

    கருப்பு பேரழகி ! கண்ணில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்தவர் !

  • @ameerdeen4769
    @ameerdeen4769 Рік тому +20

    நடிப்பு ராட்சஸி...
    காந்த கண்ணழகி...
    மயக்கும் குரல் அழகி...
    மௌன கீதங்கள்.... எனக்கு பிடித்த படம்...

  • @subhasundaravadivel8902
    @subhasundaravadivel8902 Рік тому +11

    கீழ் வானம் சிவக்கும் was my favorite. She gave dubbing for many heroines. ஜூலி Ganapathy, June R are super acting

  • @jeyarani3222
    @jeyarani3222 Рік тому +9

    பார்க்க பார்க்க அழகா இருப்பாங்க.
    குரல் நன்றாக இருக்கும்.
    சரிதா is a super star.

  • @KCK7303
    @KCK7303 8 місяців тому +3

    இப்போதெல்லாம் வெள்ளைத்தோலும் ஆடைக்குறைப்பும் திரை நடன திறமையும் உள்ள கதாநாயகிகள் … அவர்களுக்கு கனமில்லாத பொம்மை பாத்திர படைப்புகள்….

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Рік тому +10

    Saritha was be a best actrees, black,short,lovely and glamour beautiful lady. Nool eani sarath,saritha one of the best movie. Mouna ragam with pakkiyaraj director also best acting gave by saritha.

  • @justrelax5764
    @justrelax5764 Рік тому +5

    Extremely Interesting
    கண்கள் நடிக்கும் ஒரே நடிகை

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Рік тому +3

    மரோச்சரித்ரா ஒரு வருடம் கடந்து ஓடிய படம் .எங்க காலத்து நடிப்பு பொக்கிஷம் சரிதாம்மா!

  • @jeyajeya9040
    @jeyajeya9040 Рік тому +30

    அக்னி சாட்சி பாடம் இன்றும் மனம் நிறைந்துதிருக்கிறது

  • @covidpaul
    @covidpaul Рік тому +6

    சரிதா மாதிரி... எவளும் நடிக்க முடியாது.... After savithiri
    Saritha is the best the best and best among all heroines

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +32

    மரோச்சரித்திரா படத்தில் இருந்து நான் அவரின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்🎉🎉சிறந்த நடிகை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை❤❤

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Рік тому +4

    Tirunelveli slang in அச்சமில்லை அச்சமில்லை. No other actress can even dream

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому +6

    In all four South Indian languages Saritha had dubbed her voice for many heroines

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +3

    மரோசரித்ரா ...சரிதா மறக்க
    முடியுமா? பாடல்கள்....
    பலே பலே மகாடியுயோ பங்காரு நா சாமியோ.
    பதகாரேள்ளகு நீ‌ லோ
    நா லோ ஆ ப்ராயம் பேசி......
    கோடி தண்டாளு சத கோடி...
    அடாடா என்ன நடிப்பு.
    சீரங்கத்தார்.

  • @parthibanparthi9404
    @parthibanparthi9404 Рік тому +14

    I am big fan saritha mam

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Рік тому +4

    I like her film nool veli.her jodi sarathbabu.
    Maro charithra, Thapputhalangal,ponnu oorukku puthusu,mavnageethangal,kalyana agathigal,keelvanam sivakkum, Netrikkan malayoor mambatiyan are her signature films.

  • @JayashreeShreedharan-dq9hi
    @JayashreeShreedharan-dq9hi Рік тому +5

    Rajni and Sarita good combo

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Рік тому +2

    The most powerful talented actress of 80s 💓💓💓💓💓💓

  • @astrologergangadhar4251
    @astrologergangadhar4251 8 місяців тому +1

    I like balu sir smile.

  • @shankarn4522
    @shankarn4522 Рік тому +11

    She speaks all languages very fluently

  • @safiabanu0607
    @safiabanu0607 Рік тому +8

    சரிதாவின் தங்கை விஜி , ரஜினிக்கு தங்கையாக பாலச்சந்திர் இயக்கத்தில் தில்லு முல்லு படத்தில் நடித்திருப்பார். நெற்றிக்கண் படத்தில் விஜய சாந்தி தங்கையாக நடித்திருப்பார்..

  • @ganeshpraveen8978
    @ganeshpraveen8978 Рік тому +4

    Saritha sister viji acted as rajni sister in thillu mullu not nettrikan

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Рік тому +2

    தண்ணீர் தண்ணீரில் அவர் அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தார் சினிமா என்றாலே நடிப்பதுதான் என்ற உண்மை தெரியவரும் போது அறிமுகமான நல்ல நடிகை சரிதா தான்.விஜய் படத்தில் ஒரு லாரி நடிகர்களின் முகத்தையாவது காட்டுவார்களா?

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl Рік тому +3

    Dark side of Saritha madam pathi solunga cinema la actress ah nadika vara ponungaluku oru lesson ah irukum 😮😮😮

  • @eswarir5116
    @eswarir5116 Рік тому +1

    உங்கள் பேச்சு மிக அருமை

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Рік тому +4

    Superb actress Saritha mam
    Wonderful voice nice women ❤you mam

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +24

    திறமையான நடிகைகளுக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை சரிதா ஸ்ரீதேவி ஐஸ்வர்யா ராஜேஷ் சாய் பல்லவி இன்னும் நிறைய நடிகைகளுக்கு வழங்கவில்லை

    • @raamstv6578
      @raamstv6578 Рік тому +3

      Raadika

    • @prabhug8480
      @prabhug8480 Рік тому +3

      @@raamstv6578 I can't believable i thought she's get so many national awards😟😟😟

    • @sarjeg
      @sarjeg Рік тому +1

      Sri Devi ku national award kidaithu iruku

    • @Madhu.R
      @Madhu.R Рік тому +1

      Saritha, Radika and Sridevi are in a different league.

  • @rajad4739
    @rajad4739 Рік тому +5

    Netrikan sister is vijay shanthi acted

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Рік тому +3

    Sir avanga jooli ganapadhi movie kku apram friends movie la vijay Amma & selvi serial sun tv la & jothika kooda June 6 movie apram Niraiya movies la dipping voice pesirukkanga

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +2

    Saritha mam 2nd marage not 80..im 90"s generation..saritha mam fan nan.. So avengala pattri sollumpothu, marage Mukesh Avarkaludan, 80s eila.. Nu na conforma soldren..

  • @harshinia1040
    @harshinia1040 Рік тому +1

    Thaneer thaneer is the best I've ever seen ❤

  • @flimerthamizh105
    @flimerthamizh105 8 місяців тому

    My Favo💕 Saritha madam

  • @abiramiviji5948
    @abiramiviji5948 Рік тому +2

    Sir Saritha's sister Vijaya chandrasekhar first movie is Thillu Mullu. And Netrikan movie Rajinikanth sister is Vijaya shanthi

  • @ramus6188
    @ramus6188 Рік тому +10

    தண்ணீர் தண்ணீர் கோவை பல்லவியின் முதல் படம்

  • @Anskar-d
    @Anskar-d Рік тому +2

    சரிதாவ தேடாத ஆள்கள் கிடயாது.ஆனா எல்லா பாப்புலர் ஹீரோயின்களுக்கு அவங்கதா டப்பிங் பண்ணுனது இப்பதா தெரியுது.சூப்பர்.

    • @arunb8841
      @arunb8841 11 днів тому +1

      மன்னன் திரைபடத்தில் விஜயசாந்தி-க்கும் குரல் கொடுத்தார்.

  • @Vidsagv
    @Vidsagv Рік тому +4

    17.26 - Viji’s first film is Thillu Mullu and not Netrikann

  • @ajithpalanisamy6067
    @ajithpalanisamy6067 Рік тому +2

    Next episode about Actress Meena plssss🙏🏻🙏🏻🙏🏻

  • @asheraiyathurai5162
    @asheraiyathurai5162 Рік тому +1

    🎉 super actor

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 9 місяців тому

    இவரின் பிடிவாதம் திமிர் தான் இவரின் குடும்ப வாழ்க்கை பாதிப்பு

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +10

    பாலு விஜி அறிமுக படம் தில்லுமுல்லு
    நெற்றிக்கண் படத்தில் நடித்து இருந்தது விஜயசாந்தி😂😂

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +2

    Saritha mam sister viji introduce in thillu mullu.. Netrikann vijayasanthi.. Oh God.. Sir Ninga information correcta sollunga. Video Pakara fans not full. Kalaignanam uncle, chitralaxmanan sir Evenga you tupe channel poi parunga... Memory power... Ubti... 8 lakhs suscribers..
    Summa ulari kotti kittu.. Kodumai..

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Рік тому

    Satitha enaku rompa pudikum

  • @abhishekdas9526
    @abhishekdas9526 Рік тому

    The anchor looks handsome 💓💓💓

  • @virginiasurendra3298
    @virginiasurendra3298 Рік тому +1

    In Netrikann sister role act by Vijayshathi, not Saretha's sister

  • @purusothamanramaiah
    @purusothamanramaiah Рік тому +1

    இசை எரிச்சலை கொடுக்குது.. ஆரம்பத்தில் intro video

  • @kalaramanan6519
    @kalaramanan6519 Рік тому +2

    Viji first film is tillumullu, not netrikann

  • @maheshwariram1468
    @maheshwariram1468 Рік тому +1

    ❤❤❤

  • @mallikamahendrakumar9289
    @mallikamahendrakumar9289 Рік тому +1

    Ivanka nadippuku munnadi nayanthara 1 percentage kooda illa avankaluku yaar kudutha intha superstar pattamnu theriyala kodumai🤦‍♀️

  • @mA-fd3vu
    @mA-fd3vu Рік тому +1

    Andha auto sankar pathi sollunga

  • @thenmozhivalli
    @thenmozhivalli Рік тому +7

    Super நடிகை all time favourite

  • @sithickraja3971
    @sithickraja3971 Рік тому +3

    I'm a big fan of Saritha mom possittve solreenga negative why solla matreenga Saritha auto Shankar patri why sollavillai social awareness pannunga sir please this is my request sir don't ignore to me Balu sir now big fan to Saritha I agree but so

  • @kpsy048
    @kpsy048 Рік тому +4

    It's அபிலாஷா.... not அபிலஷா

  • @sangeethasangeetha1505
    @sangeethasangeetha1505 Рік тому +5

    Actress viji acted in Tielumulu
    as sister not in Naitrekain. Both are my favourite films.😮😮👍

  • @narenavas
    @narenavas Рік тому +3

    Saritha’s younger sister Viji’s debut was Thillu Mullu not Netrikan.. 🤦🏻‍♂️🤫

  • @sundararaj9210
    @sundararaj9210 Рік тому +2

    நெற்றிகண் ல் தங்கை விஜயசாந்தி,,,தில்லு முல்லுவில் தான் விஜி

  • @kitchenunlimited
    @kitchenunlimited Рік тому +6

    நெற்றிக்கண் இலல பாலு.... அது தில்லு முல்லு

    • @venkatn4678
      @venkatn4678 Рік тому

      நெற்றி கண்ணு தான் தில்லு முல்லு இல்ல

    • @venkatn4678
      @venkatn4678 Рік тому

      படம் வந்து தில்லு முல்லு தான் நெற்றிக்கண் இல்ல. Sorry.

  • @user-ke2od7zz4e
    @user-ke2od7zz4e Рік тому

    Saritha sister viji intro aanathu netrikan illa thillu mullu movie

  • @mukeshkumar-nm6ty
    @mukeshkumar-nm6ty Рік тому +4

    Viji acting in thillu mullu movie. In netrikan vijaya shanthi

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 Рік тому

    Thillumullu padathil Rajiniyin thangai.kadaik kutti singam padathil karthiyin oru akka.vadivelukku jodiyaga kawthari yaga nadithavar viji chandrasekar sarithavin sontha thangai.

  • @kalpanaprabagaran1660
    @kalpanaprabagaran1660 Рік тому

    Hi sir viji saritha sis rajiniku thangachiya nadichathu netri kan ila Thilu mullu sir

  • @myfavouritehits1991
    @myfavouritehits1991 Рік тому +1

    Netrikan padathula vijayashanthi tha thangai, thillu mullu la tha viji thangaiya varuvanga

  • @investmentavenues2199
    @investmentavenues2199 Рік тому +2

    அக்னி சாட்சி படத்தில் வரும் ரஜினி வீடு போயஸ் கார்டனில் உள்ள வீடல்ல. வேளச்சேரி மெயின் ரோடில் ரஜினிஇருந்த முதல் வீடு. பின்னர் ரஜினி ஆஸ்ரம் பள்ளியாக்கி அவர் மனைவி லதா நிர்வகித்து வந்தார்

    • @sathishsingaperumalkoil9841
      @sathishsingaperumalkoil9841 Рік тому

      ஓஹோ, அந்த பள்ளிக்கூடத்துக்கு தானே மாநகராட்சி வரி, டிரைவர் சம்பளம் கூட கொடுக்கறது காசு இல்லாம ரஜினி ரேஷன் கடை கியூவில் நின்னு கிட்டு இருந்தார்.

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Рік тому +1

    தில்லு முல்லு படத்தில் தங்கையாக நடித்துள்ளார்.. நெற்றிக் கண் இல்லை

    • @chennaiflyer3623
      @chennaiflyer3623 Рік тому

      தில்லுமுல்லுபடத்தில் நடித்தவர் இவருடைய தங்கை

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Рік тому +1

    Next nattri

  • @binollachris
    @binollachris Рік тому +1

    Mukesh was a womaniser. Sarita suffered lot of domestic violence. Without divorce mukesh married deviga, afamous dancer. Thai marriage also broke because of mukesh character. She too hasbitter tales to say. She has a son for mukesh.
    Sadly he was a good wife and a good mother. Itsmukesh who spoiled the marriage.

  • @puththagam4234
    @puththagam4234 Рік тому +1

    Viji not neetrikan thilu mullu film

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l 26 днів тому

    திராவிட பேரழகி தலைப்பு சரியாக இருக்குமா😊 திராவிட விளக்கம் தேவை தலைவரே😊உண்மையை உரைக்க வேணகபாஸ
    சப் ‌

  • @bhuvaneswaribalakrishnan7834

    தமிழ் உச்சரிப்பு அபாரம், in spite of telugu origin

  • @rameshalli591
    @rameshalli591 7 місяців тому

    ரஜினி கமலை தூக்கி சாப்பிட்ட சரிதாவா🎉😂

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Рік тому

    திரைக் கூத்து சேனலில் சரிதா வை பற்றி இன்னும் சிறப்பாக பேசி இருக்கிறார்கள்! போய் பாருங்கோ...

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru Рік тому +1

    சரிதா பிடித்த நடிகை

  • @shankarn4522
    @shankarn4522 Рік тому

    Mahanati

  • @mahaindian4415
    @mahaindian4415 Місяць тому

    Auto sankar ninaivuthaan varuthu intha heroine na paartha

  • @smanwarali9927
    @smanwarali9927 Рік тому

    Ponnu oruku pudusu ?

  • @paadunila9683
    @paadunila9683 Рік тому

    Netri Kan illa sir.thillu mullu

    • @meenamohan1082
      @meenamohan1082 Рік тому +1

      Thillu mullu la her sister. She acted with rajini in netrikan only

  • @sathishsingaperumalkoil9841

    பாலு சார், விஜி ரஜினிக்கு தங்கையா நடிச்சது நெற்றிக்கண் இல்லை, தில்லு முல்லு

  • @GKV963
    @GKV963 Рік тому +2

    Kamal ah thooki sapda mudiyum na athu The great Sivaji Ganesan mattum tha. Vera evanum innum pirakala.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +1

    டேய்,என்னடா தலைப்பு,🤦அப்புறம் k r.விஜயா என்ன தக்காளி பழ கலரா,

  • @mka4379
    @mka4379 Рік тому

    சரிதா போல ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் அபூர்வம். ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்துல மீனா வாய்ஸ் இவங்க குடுத்தது....

  • @RM-hv9zk
    @RM-hv9zk Рік тому +3

    நடிப்பு ராட்சசி

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Рік тому

    நல்ல நடிகை என சொல்லு
    எச்ச காசுக்கும்
    எலும்பு சோத்துக்கும்
    விலை போய்
    அவரை
    பேரழகி என சொல்லலாமா?
    பாலு எதை பார்த்து - பேரழகி என்கிறார்
    செய்யாறு - ல் இருந்து வந்ததால்தான் இப்படி தெரிகிறார்?

    • @dhanamjagadeeshan1537
      @dhanamjagadeeshan1537 Рік тому +3

      முகம் லட்சனமாகவும் கலையாகவும் இருப்பதே தமிழக பெண்களின் அழகின் இலக்கணம்.
      அந்த வகையில் சரிதா ஒரு பேரழகி.