Special program with Dr. B M Hedge - நம் நலம் நம் கையில் - பகுதி-2

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 270

  • @saravananr8172
    @saravananr8172 4 роки тому +101

    உலகில் எங்காவது இதுபோன்ற ஒருவரை மருத்துவராக கடவுள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் வாழ்க அவர் புகழ்

  • @vijayabaskarr5704
    @vijayabaskarr5704 3 роки тому +19

    உங்க தாத்தா அப்பா எல்லாம் என்ன சாப்டங்க அதே சாப்பிடு அதை சாப்பிட்டு தான நீ இப்ப இருக்க.. அருமை அய்யா

  • @spalavesam1305
    @spalavesam1305 2 роки тому +5

    இந்த மருத்துரை போன்ற சுயநலமற்ற உண்மையை உரக்க கூறும் மருத்துவர்கள் இறைவன் அருளால் நிறைய வரவேண்டும். ஜெய்ஹிந்த்

    • @johnroshkamalam3564
      @johnroshkamalam3564 2 роки тому +1

      மனித நேயம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு என் வாழ்த்துக்கள்.

  • @yogawareness
    @yogawareness Рік тому +2

    மிகச் சிறப்பான பேட்டி. மேடமும் மிக அற்புதமாக வழிநடத்தியுள்ளார்.

  • @user-wg8kk4ky9u
    @user-wg8kk4ky9u 7 років тому +56

    I found a Devine person. Dr. Hegde should live longer helping humanity

    • @otd1252
      @otd1252 2 роки тому

      All the doctors and government must understand the discussion and do something good for the mankind in the whole universe so that there is no Corona monkey fever there must be millions of doctors like him God must come to this world to rectify thank you doctor

  • @sumathisbs
    @sumathisbs 8 років тому +99

    Hat's off to the interviewer. Haven't seen any recent interview with such brilliant questions. She has really prepared well. Keep it up dear.
    No words say about Dr. He is my inspiration. If i get a chance to speak to him, i will be the most blessed person on earth.

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 6 років тому +2

      sumathi balasundaram me too like to meet this wonderful person,just to take blessings.by the way did u get a chance in this 1 yr

    • @mixedmocktails2972
      @mixedmocktails2972 4 роки тому

      True Sumathi..

    • @sumathisbs
      @sumathisbs 4 роки тому +1

      @@shyamalasridhar3161 no dear

    • @rohinimohanraj668
      @rohinimohanraj668 4 роки тому

      Your comments are very good.. Sumathi...

    • @sumathisbs
      @sumathisbs 4 роки тому

      @@rohinimohanraj668 thank you rohini

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 роки тому +28

    இந்த உரையாடல் மூலம் என் மனம் தெளிவடைந்ததுமிக்கநன்றி

  • @filmvoice4065
    @filmvoice4065 2 роки тому +3

    மக்களுக்காக மீடியாக்கள் என்றால் இந்நேரம் இந்த ஆகச்சிறந்த மனிதரை அணைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தி கொண்டாடியிருக்க வேண்டும்...
    இனிமேலாவது செய்யுங்கள்... 🙏🏻

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 2 роки тому +4

    டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் 25 வருடங்களாக இதைதான் சொல்கிறார்கள்.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 6 років тому +15

    அருமையான பேட்டி.நெறியாளரின் கேள்விகளும் டாக்டரின் பதில்களும் அருமை.100சதவீத கவனத்தை ஈர்க்கும்படி இருந்ததது.பயனுள்ள நிகழ்ச்சி.இவர்தான் உண்மையான டாக்டர் ,இவரை நம் அனைவரும் கொண்டாடவேண்டும்.

    • @sampathcmda7614
      @sampathcmda7614 4 роки тому +2

      Very good & informative also

    • @smpitchai1947
      @smpitchai1947 3 роки тому

      Dr. HECDE OPENED HIS HEAT ALL TRUE ALL THE ALLOPATHIC DRUG MAKING COMPANIES MAKING FRAUD MONEY MAKING BUSINESS

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 7 місяців тому +1

    மனிதருள் மாணிக்கம் நான் கடந்த 4 வருடங்களாக கேட்டு உணவு மற்றும் ஆயுர்வேதம் மாறிவிட்டேன் மருத்துவர் ஐயா இறைவன் அருளால் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன்

  • @premaelango8411
    @premaelango8411 3 роки тому +14

    வாழ்க வளமுடன் ஐயா! நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இதை எனக்கு உணர்த்திய மனவளக்கலை ஆசான் அருட்தந்தை குரு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு நன்றி.

  • @36yovan
    @36yovan 4 роки тому +12

    *I am thankful to God for such a noble minded person sent to India and thank Sathyam TV channel plus anchor for giving him an opportunity to speak from his heart to heart !*

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian1609 2 роки тому +2

    எங்கள் சந்தேகங்களை கேள்வியாக எழுப்பிய சகோதரிக்கும் அருமையாக விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @dishas2323
    @dishas2323 4 роки тому +14

    நெகிழ்வான பேட்டி. உண்மையை உரக்கச் சொன்னீர்கள். நன்றி.

    • @mohamedjalaludeen4476
      @mohamedjalaludeen4476 2 роки тому

      Dr. You are Great humanbeing...I salute you Dr. Sir. GOD BLESS YOU A LONG HAPPY LIFE.

  • @balukannusami5943
    @balukannusami5943 4 роки тому +11

    நன்றி டாக்டர்... நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்...

  • @sp.rajandraprabhuraja1534
    @sp.rajandraprabhuraja1534 4 роки тому +21

    இந்த அருமையான நிகழ்ச்சியில், உண்மையான மருத்துவர் பெருமதிப்பிற்குரிய பி எம் ஹெக்டே அவர்களிடம் சிறப்பாக உரையாடிய, ஜெமிமா அவர்களுக்கும், சத்தியம் தொலைக்காட்சிக்கும், உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள்..வாழ்த்துக்கள்..

  • @bhavaniloganathan444
    @bhavaniloganathan444 4 роки тому +38

    நீங்கள் சொல்லுவதை கேட்க்கும் பொழுது உடல்நலம் ஆரோக்கியத்தை தருகிரது ஐயா.

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 роки тому +1

    புத்திசாலித்தனமான விடயங்களை அழகான முறையில்
    சொல்லிக் கொடுக்கிறீர்கள் இன்னொரு முக்கியமான விடயம் இருக்கிறது
    அதனை நீங்கள் எல்லோரும் தேடி எடுக்க வேண்டும்
    அது என்னவென்றால்
    உண்மையில் மனிதர்கள் யாரும் படைக்கப்படுவதற்கு முன்னால்
    இறைவன் மாத்திரம் இருந்து
    மனிதனுக்கு தேவையான
    எல்லா படைப்பினங்களையும் படைத்துக் கொடுத்தான்
    அதற்குப் பின்னால் மனிதனுக்கு வேதங்களை கொண்டு
    வழிகாட்டிக் கொண்டு இருந்தான் திருத்தூதர்களையும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்
    அந்த திருத்தூதர்கள் நினைத்தபடி நடக்க கூடாது
    என்பதற்காக அமரர் ஜிப்ரீல் மூலமாக அவர்களை கல்வியின் மூலம் இறைவன் வழிநடத்தினார்
    இதே வரிசையில் கடைசியாக
    முஹம்மது( அஹமது , முஸ்தபா )நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இந்த மானிட உலகத்திற்கு
    அந்த பரிசுத்தமான இறைவன் அனுப்பி வைத்தான் இறுதியான
    இறுதி நபிக்கு
    இறுதியான இறுதி வேதத்தை முழுமைப்படுத்தி நிலையில் இறக்கி அருளினான்
    இந்த அல்குர்ஆனில் முழுமையான வழிகாட்டல்கள் இருக்கின்றன
    இதனை நீங்கள் எடுத்து நடப்பதோடு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொன்னால் அதனூடாக உண்மை புரியவரும்
    இந்த அல்குர்ஆனுக்கு மாற்றமான
    சிந்தனைகள், அழிவுகள் , வழிகாட்டல்கள் தான் சாத்தான் வெள்ளைக்காரர்கள் இன்னும் இஸ்ரவேலர்கள் பிரித்தானியர்கள் அமெரிக்கர்கள் போன்றவர்கள் மூலமாக வழிகேட்டிற்கு வழிகாட்டப்பட்டார்கள்
    எனவே இவர்கள் ஏனைய மனிதர்களையும் வழிகெடுத்து விட்டார்கள்
    இந்த இடத்தில் வென்றது மனிதன் அல்ல சாத்தானும் சாத்தானுடைய கொள்கைகளும் அவனுடைய படைகளும்

  • @kalaivendhan3283
    @kalaivendhan3283 2 роки тому +1

    மனித தெய்வமே வாழ்க வளமுடன்

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 2 роки тому +1

    மிக மிக அற்புதமான பதிவு மனிதர் தெய்வமாக பிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @Balaraman-gr5nc
    @Balaraman-gr5nc 2 роки тому +2

    டாக்டர் நீங்க சொல்லுவது கேட்டு என்னை மாதிரி பலரும் மாறி இருப்பார்கள் என நெனைக்கிறேன். உங்களை கடவுளாக நினைக்கிறேன்.

  • @singaraja1479
    @singaraja1479 3 роки тому +3

    ரொம்ப அருமையான விவரணை அய்யா! நன்றி!

  • @pamaranar9039
    @pamaranar9039 4 роки тому +6

    Dr. Hegde is highly venerable...We must appreciate the interviewer also...Very sensisble..never projecting her ego..asking penetrating questions...Good job done...

  • @BlackWhite-fw2dq
    @BlackWhite-fw2dq 4 роки тому +2

    Lord Dhanvantree avataram's spark is Dr BM Hedge........................Much Love from New York, USA

  • @kaajasheriff9343
    @kaajasheriff9343 Рік тому

    ஆணித்தரமான அழகான உண்மையை துணிவுடன் எடுத்துரைத்த டாக்டருக்கு மிக்க நன்றி.

  • @senthilnathankamaraj2133
    @senthilnathankamaraj2133 6 років тому +9

    We Indians need many Doctors like Mr. BM Hedge... really a great Doctor with humanity and simplicity ...we wish him to live long and continue his great service to the nation....

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 4 роки тому +3

    Big salute dr.hegde and thanx to Sathyam channel🙏👍👌

  • @sultanjinnah4598
    @sultanjinnah4598 6 років тому +15

    Dr. You are the legend, God bless you!

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 4 роки тому +5

    பயனுள்ள காணொளி...
    நன்றி சத்யம் தொலைகாட்சி...🙏

  • @sidka3093
    @sidka3093 4 роки тому +26

    Dear Team,
    I never watched any news/program in Sathiyam News, but this one - I am very much thankful to you Team and thanks to Dr.B.M.Hegde for a convincing and resounding explanation in his interview.
    We are glad and blessed to have you Sir, God bless you more health, ability and prosperous to serve more and more people as you can - thank you and thank you again and thank you as much as we can.
    And special thanks for the interviewer for all the questions she shot.
    Cheers.

  • @mohideenlabbai1637
    @mohideenlabbai1637 3 роки тому +2

    ஐயா நீங்கள் மருத்துவ துறை யில் ஒரு தீர்க்க தரிசி
    வாழ்க பல்லாண்டு

  • @priyamenon5329
    @priyamenon5329 4 роки тому +7

    Wonderful person in this Earth ...no
    Substitute for him in this universal
    What a excellent speech .. create awarenesses to the nation we should be lucky to have this person to guide us may God bless him with long life

  • @drsureshb
    @drsureshb 8 років тому +30

    Dr B M Hegde we salute you for bringing the truth about the present day medicine. we are with you in promoting holistic health thus building a good society

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Рік тому

    Vazhga valamudan guruji 🌹🙏🌹🪔🌹🪔🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
    Vazhga nalamudan
    Vazhga sirappudan God bless your team
    Prabanjathirku nandrigal palakodi
    Jai Sai Ram 💐🙏💐

  • @pandiselvi5617
    @pandiselvi5617 7 місяців тому

    நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன்‌

  • @subasharavind4185
    @subasharavind4185 2 роки тому +1

    அருமையான உண்மையான டாக்டர்... அறிவுள்ள கேள்வி கேட்கும் துறையில் அறிவுள்ள கேள்வியாளர்.... ( சில பேட்டிகளில் அறிவே இல்லாத லூசுகளை கேள்வியாளரா போடறாங்க )

  • @dineshkirsu
    @dineshkirsu 8 років тому +12

    hats off.. excellent words..

  • @sivakumarkandasamy6982
    @sivakumarkandasamy6982 6 років тому +8

    Excellent questions by the interviewer and the ways to put those questions are outstanding

  • @gomathysankar2815
    @gomathysankar2815 2 роки тому +1

    மிக்க நன்றி டாக்டர்
    பேட்டி எடுத்தவரும் மிக நேர்த்தியாகப் பேசினார்

  • @swathinirmalraj3291
    @swathinirmalraj3291 8 років тому +20

    Hats off.. Thank you sir.. It was really heartwarming

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 2 роки тому

    உடன் உரையாடிய இனிமையான கேள்விகளைக் கேட்டு அற்புதமாக உரையாடிய இவருக்கு ரொம்ப நன்றி

  • @elangokanmani4578
    @elangokanmani4578 6 років тому +7

    Excellent interview. Thanks

  • @muralitharanarunachalamvel7503
    @muralitharanarunachalamvel7503 3 роки тому +2

    Dear Doctor, You are really great. Your kind and valuable service is greater than all. Gift of God. Trillion of thanks.

  • @CoconutIndia
    @CoconutIndia Рік тому

    Thanks a lot Doctor. Wonderful information

  • @samiduraik2673
    @samiduraik2673 Рік тому

    மருத்துவம் வணிக மாயமாகி விட்ட சூழலில் மருத்துவரின் பேச்சு அருமை முடிந்த வரை தமிழில் பேசினால் நடுத்தர மக்கள் புரிந்து கொள்வார்கள் வாழ்த்துக்கள் சார்

  • @jaganathanmp
    @jaganathanmp Рік тому

    Thank you very much doctor. GOD bless you sir

  • @prabhunatesan4720
    @prabhunatesan4720 4 роки тому +5

    Dr Hegde as usual, at his best, seen many of his lectures, and his other best quality is he does speak, kanada, tamizh and malayalam, huh thats too much, with other multiple medical related degrees and accredition. and this girl is fantastic, her queries, the way she asks(pronunciation of tamizh) and as well her looks fantabulous.

  • @ezhilification
    @ezhilification 4 роки тому +14

    After 4yrs seeing during corona holidays and searching him now good mentor for government
    Well framed questions great@sathyam tv👌

  • @srinivasandeenadayalu7847
    @srinivasandeenadayalu7847 4 роки тому +10

    I feel the Mr. Hegde is a god

  • @baskarangk4285
    @baskarangk4285 3 роки тому +2

    VERY NICE TRUE INFORMATION ..THANK YOU DOCTOR ..

  • @sujathag8296
    @sujathag8296 Рік тому

    Yes exactly 💯💯💯💯💯 advatagement

  • @shamilaibrahim-nb5vf
    @shamilaibrahim-nb5vf 10 місяців тому

    Best doctor with good heart as well as a good humanitarian.🇱🇰

  • @justbe3708
    @justbe3708 4 роки тому +3

    Well said Doctor. Thanks for your great service

  • @eswaramoorthymani7536
    @eswaramoorthymani7536 2 місяці тому

    இவரைப் போல் உள்ள டாக்டர் சுற்றி உள்ள கார்ப்பரேட் ஹாஸ்பிடல் மற்றும் அங்கு உள்ள டாக்டர்கள் இடையில் தெரியவில்லை மக்கள் இவர் போன்ற டாக்டர் உடைய கருத்துக்களை கேட்டு நடந்தால் நல்லது !

  • @sivapadam1629
    @sivapadam1629 5 місяців тому

    We can see such kind of doctors very rare

  • @Ragasiyam
    @Ragasiyam Рік тому

    thanks to satyam TV for having the thought to interview such a true person with speaking truth.thank you sir, valga valamudan, live more than 100 years.

  • @Kg.REKESHVARMAN
    @Kg.REKESHVARMAN Рік тому

    thanks a lot my great.

  • @abdulsukoorlahir1140
    @abdulsukoorlahir1140 2 роки тому

    யாவருக்கும் பயனுள்ளது;பெறுமதியானது.நன்றி.

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 2 роки тому +1

    Super.. super.super...docter

  • @hellokumar1
    @hellokumar1 Рік тому

    Its must watch video for everyone

  • @nithi7702
    @nithi7702 11 місяців тому

    Super info sir.. thank you ❤❤

  • @kannanp8681
    @kannanp8681 2 роки тому

    வணக்கம் நன்றி ஐயா....

  • @selvikumar2055
    @selvikumar2055 Місяць тому

    Human ethics super doctor 💐💐

  • @manicv1803
    @manicv1803 Рік тому

    I can not explain the depth of truth came to the society through the valuable discussion.The complete discussion is an eye opener to the society.God bless the team.

  • @premaann6018
    @premaann6018 2 роки тому

    Thanks Satyam news please continue such practically useful programmes for common people

  • @mohanankvs8732
    @mohanankvs8732 4 роки тому +2

    Congratulation to DOCTOR .M.b.m.hegde multilingual expert gives fantastic explanation to treatment and awareness on health

  • @minismithan4851
    @minismithan4851 3 роки тому +2

    Long live Dr Bless us too🙏🙏🙏

  • @alphonsavincent8922
    @alphonsavincent8922 4 роки тому +2

    You are great Doctor God bless you sir to live long

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 роки тому +4

    யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய பாடம் .

  • @kalimuthuj7991
    @kalimuthuj7991 2 роки тому

    Thank you sir this is a real talk thanks for this program

  • @mohanbabupm5778
    @mohanbabupm5778 Рік тому

    Brilliant doctor b.m.hrgdeji avru Tamil prambptu kutogslsm Ana ondrugteat respects for shri. Dr. B.m. hegdeji

  • @indragopi6976
    @indragopi6976 2 роки тому +2

    கடவுள் சில மனிதர்கள் மூலம் உலகை காக்கின்றனர்...

  • @Murugan-mf8le
    @Murugan-mf8le 10 місяців тому

    Thank you

  • @abishakejohn8652
    @abishakejohn8652 8 років тому +6

    Hats off to your bravery & concerns sir...politics behind dseases....

  • @tamilselvi-vl9hg
    @tamilselvi-vl9hg 2 роки тому

    I am really strengthen the message. Thank you Jesus. God bless the doctor.

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 роки тому +3

    நமது அரசாங்கம் நடத்தும் அரசியலில் நமது நாட்டில் உள்ள இயற்கை வைத்தியம் ,ஹோமியோபதி எதையும் வளரவிடுவதில்லையே. எல்லாமே மருத்துவர்களும் உங்களைப்போல சொல்வதில்லையே .

  • @BalaMurugan-op2rf
    @BalaMurugan-op2rf 3 роки тому

    நன்றி ஐயா

  • @suryakumar7719
    @suryakumar7719 6 років тому +9

    A real Saint+doctor

  • @selliahlawrencebanchanatha4482

    Om shanthi

  • @santhanakrishnanrajan490
    @santhanakrishnanrajan490 3 роки тому +1

    Great Human Doctor 👍

  • @jagadishajaga5392
    @jagadishajaga5392 3 роки тому +1

    Sir you are a kannada man how sweet tmil language speak in you are best way to new generation

  • @JAIHIND-jg8ui
    @JAIHIND-jg8ui 2 роки тому

    அர்த்தமுள்ள கேள்விகள்தான் ஆழமான பதில்களை கொண்டு வரும்.பெண்ணே நீங்கள் வாழ்க...என்ன தெளிவு ! அபாரம்!

  • @Nijardeen
    @Nijardeen 4 роки тому +1

    Intellectual questions 👏👏👏
    Please make viral

  • @surendrapearls2472
    @surendrapearls2472 Рік тому

    I really appreciate, Truth spoken in front of media about false treatment by corporate hospital. When educational institutions are corporate, it will affect human health

  • @madhanmadhan5902
    @madhanmadhan5902 Рік тому

    He is a very Brilliant Doctor from Karnataka.......She is cute.....

  • @amudhar36
    @amudhar36 2 роки тому +1

    இஇந்த கானேலியை பார்த்ததில் மிகவும் மனநிம்மதி அடைகிறேன்

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому

    Dr Hegde vaazhka. Vaazhthukkal.
    Preethi. Fantastic guide Promotion of health. Ayush for ayush. Jaihindh.

  • @malathishivu9001
    @malathishivu9001 4 роки тому +1

    Beautiful , truth truth truth in his speech.

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg Рік тому

    Excellent speech

  • @krishnank4858
    @krishnank4858 2 роки тому

    Thank you sir

  • @padmaraju6435
    @padmaraju6435 6 років тому +3

    very useful information sir. Thanks a lot sir. Atma namaste.

  • @constancearuna8704
    @constancearuna8704 2 роки тому

    Very good and right questions asked . So informative . Thank you

  • @ksthiyagarajancbethiyagara6818

    Really great

  • @veenasoundararajan2530
    @veenasoundararajan2530 4 роки тому +1

    Doc thanks for talking in tamil

  • @plsrelax9984
    @plsrelax9984 Рік тому

    ❤❤❤❤❤❤

  • @gurumani9374
    @gurumani9374 3 роки тому

    நன்றி அய்யா... !

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @ramanathan588
    @ramanathan588 6 років тому +4

    Good and useful information.
    Thanks Dr. BM. Hegde .
    .

  • @subramani1073
    @subramani1073 4 роки тому +1

    Great doctor and tks to interviewer.