நீங்க வருத்தப்படாதீங்க செழியன்..😒 | Baakiyalakshmi | Episode Preview | 29 June

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • Розваги

КОМЕНТАРІ • 17

  • @MatramVarum
    @MatramVarum 2 дні тому +246

    பழைய எழில் ல யார்லாம் மிஸ் பண்றீங்க 😢😢😢 ஆனா இந்த மொக்க சீரியல் விட்டுட்டு போனதே நல்லது 😂😂

    • @Shali35
      @Shali35 2 дні тому +5

      Naan ezhil kaaga tha ithana naal indha serial eyy parthuttu irundha❤but ippo ezhilum illa😢

  • @mahalingamkulandaivelu461
    @mahalingamkulandaivelu461 День тому +9

    பழைய எழிலின் இனிய முகத்தை மனது விட மறுக்கிறது😢

  • @sharikan436
    @sharikan436 2 дні тому +42

    இந்த எழவு எடுத்த சீரியல் சீக்கிரம் முடித்து விடவும் 🙏

  • @malarselviselvi353
    @malarselviselvi353 День тому +1

    பழைய எழில் நடிப்பு தான் பிடிக்கும்

  • @sharikan436
    @sharikan436 2 дні тому +23

    மீண்டும் முதலிலிருந்தா
    5 6 மாதம் முன்பு வந்த அதே கதை மீண்டும் மீண்டும் chezhiyan gopiyai வீட்டுக்கு அழைத்து கொண்டு செல்வான்
    கதை இல்லாமல் எடுத்த கதையை திரும்ப திரும்ப எடுத்து வைக்கும் இயக்குனர்

  • @MekalaSakthivel-pp2wn
    @MekalaSakthivel-pp2wn 2 дні тому +15

    இந்த பசங்க இப்படி இருக்கறது கேவலமான இருக்கு

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 2 дні тому +19

    Iyo veliyuruku poyum intha beku tholla thanga mudiyala ellarsyum torcher pandrathe intha beku velai

  • @usharajeswari126
    @usharajeswari126 2 дні тому +8

    Kenalachumi serial name 📛

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 2 дні тому +12

    பாக்யா-விற்கு முதலில் ஒரு ஜால்ரா
    இப்போ செழியனை சேர்த்து இரண்டு பேர்

  • @janappm6071
    @janappm6071 День тому +1

    Naan miss pannran

  • @JAASIRAHMED-de2sk
    @JAASIRAHMED-de2sk 2 дні тому +7

    Inda elil Nella illa

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ День тому +1

    என்னடா serial இது கொஞ்சமாவது gopi தன்னோட தப்பு பத்தி feel பண்ணற மாதிரி கொண்டு போங்கடா, பாக்யா strong காமிச்சு, கோபி புருஞ்சுக்கரா மாதிரி கொண்டுபோகணும்,, அதை விட்டுட்டு எப்பவும் குடிக்கரது, over dialogue குடுக்கரது.. திரும்ப திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரது... கருமம்

  • @sharikan436
    @sharikan436 2 дні тому +19

    Chezhiyan இனியா easwari 3 பேரும் நன்றி இல்லாத ஜென்மம்
    1.ராதிகா கல்யாணம் செய்த போது
    2.பாக்கியலட்சுமி யை சாமியுடன் இணைத்து பேசிய போது
    3.ராதிகா மாசமா இருக்கிறாள் என்ற போது
    மட்டும் அந்த 3 பேர் பொங்கினார்கள் பின்பு அப்பா மகன் என்று பாசம் பொங்குகிறது

  • @Bobbykutta
    @Bobbykutta 2 дні тому +8

    Neeyum un appa kuda antha veetulu poiru chezhiya
    Un mele antha Kamala rape case kodukum