charger table fan not running? சார்ஜர் பேன் ரிப்பேர்/3star service

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому +2

    அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ

  • @God_Grace_mobile_service
    @God_Grace_mobile_service 2 роки тому +2

    அருமை பிரதர்

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Рік тому +1

    Useful tips hard working sir god bless 🙏

  • @gowthampandi.
    @gowthampandi. 2 роки тому +1

    அண்ணா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍

    • @3starservice
      @3starservice  2 роки тому +1

      மிக்க நன்றி...

  • @abdulahamed876
    @abdulahamed876 2 роки тому +1

    அய்யா எங்கிட்ட ஒரு பேன் இருக்கிறது அத நீங்கதா ஓடவைக்கனும் ரீசார்ஜாஜ் பேன் உங்க அட்றஸ் தேவை

    • @3starservice
      @3starservice  2 роки тому

      எந்த வூரில் இருக்கிறீர்கள்...

  • @mariselvamb8578
    @mariselvamb8578 2 роки тому +1

    ஆறே மாதமா வீடியோ போடாமலே இருக்கீங்க. அம்மா கிரைண்டர் மோட்டார் புஸ் மாற்றுவதற்கு கவரை கழட்டிவிட்டு புஸ்ஸை எடுத்துவிட்டேன். அதே அளவிலுள்ள புது புஸ் வைத்து புஸ் லாக் தகடும் வைத்து லாக் பண்ண முடியவில்லை.இதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணன்.

    • @3starservice
      @3starservice  2 роки тому

      ஒரே அளவிலான புஷ்ஷை பயன் படுத்துங்கள் நண்பரே...

  • @karisalrajandhamotharan9019
    @karisalrajandhamotharan9019 3 місяці тому

    Board damage aagittaa vera board maaththa mudiumaaa

  • @indiaqatar9220
    @indiaqatar9220 Рік тому +1

    Directa oduthu charge oodula enna falt irukum battery falta irukuma

    • @3starservice
      @3starservice  Рік тому

      பேட்டரி மாற்றவும்...

  • @nizamudeens3749
    @nizamudeens3749 Рік тому +1

    அட்ரஸ் அல்லது நெம்பர் தாருங்கள்

  • @krishnamurthysankar5876
    @krishnamurthysankar5876 4 місяці тому

    How to repair torch which is not getting charged

  • @UdhayaKumar-nl6fj
    @UdhayaKumar-nl6fj 2 місяці тому +1

    Sm pis problam enna செய்யவேண்டும் சொல்லுங்க

    • @3starservice
      @3starservice  Місяць тому

      டிரான்ஸபார்மர் வைத்து ரெக்டிபைர் பண்ணி கனெக்சன் கொடுக்கவும்...

  • @velvelmurugan2181
    @velvelmurugan2181 Рік тому

    ஸ்பீடு அதிகம் ஆக போர்ட என்ன செய்யனும்

  • @abdulahamed876
    @abdulahamed876 2 роки тому +1

    சார் உங்க அட்றஸ் போடுங்கசார்

    • @3starservice
      @3starservice  2 роки тому +2

      ராமநாதபுரம்

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 Рік тому

      Ramnad la enga sir enfan curren oduthu charge eruthu ana fan oda mattingithu

  • @gunasekarang6767
    @gunasekarang6767 Рік тому

    Solar inverter Battery charge ஆகவில்லை