"STAGE-ல ஆடும்போது கீழ இருந்து அசிங்கமா சைகை காமிப்பாங்க" ஆடல் - பாடல் பெண் DANCERS EMOTIONAL பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் தாம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பெண் டான்சர்ஸ் Emotional பேட்டி
    #archestra #dancer #emotional #behindwoodso2
    ---------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays...
    ---------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 165

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +15

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Mia_Khalifa_officlal
    @Mia_Khalifa_officlal Рік тому +136

    ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் அந்தக் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் 💥✨️💯

  • @SathishKumar-og9co
    @SathishKumar-og9co Рік тому +38

    அனைத்து பெண்களையும் மதியுங்கள் அவர்கள் நம் சகோதரிகள்

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 Рік тому +25

    எனது பார்வையை செம்மையாக்கிய சகோதரிக்கு நன்றி

  • @allinallaravinthcena3000
    @allinallaravinthcena3000 Рік тому +22

    ஆடுற நீங்க ஒழுங்கான டிரஸ் போட்டு ஆடுங்க தப்பு நடக்காது...தமிழ்நாடு தான் இளிசவயனுங்க உன் ஊர்ல இப்டிலாம் பிழைக்க முடியாள...

  • @SHARPNAGAI1997
    @SHARPNAGAI1997 Рік тому +156

    ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஒர் சில பெண்கள் மது அருந்தி தான் ஆடுகின்றனர்... இது முற்றிலும் உண்மை ☝️

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 Рік тому +2

      யாரையும் குறை கூறி வேண்டாம்

    • @karurypvertion2.o643
      @karurypvertion2.o643 Рік тому +3

      அதனால என்ன யாருமே பாக்காமலா இருக்கீங்க

    • @vrm849
      @vrm849 Рік тому

      நீ பாத்தியா பே கூதி

    • @RajaRam-r5u8e
      @RajaRam-r5u8e 11 місяців тому +1

      Athu thirunangai nanba

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 3 місяці тому

      உண்மை

  • @elayamanitalajana2902
    @elayamanitalajana2902 5 місяців тому +7

    எந்த ஒரு வேலையையும் விருப்பத்தோடு செய்யுங்க பிடிக்கலனா வேற வேலை செய்யுங்க யாரும் உங்களை கட்டாயப்படுத்த வில்லை செய்கின்ற வேலையை குறை சொல்ல கூடாது அப்படி குறை சொல்றதா இருந்தா அந்த வேலையை விட்ரு

  • @thiyaguthiyagu5935
    @thiyaguthiyagu5935 4 місяці тому +7

    தமிழ்நாட்டுல ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ல கேரளா காரங்க கிளாமர் இல்லாம எப்படி டான்ஸ் ஆடுறாங்க அது ஏன் நம்ம தமிழ் பெண்களுக்கு வரமாட்டேங்குது

    • @india4385
      @india4385 4 місяці тому +1

      சரியா சொன்னீங்க

  • @muthupayya4953
    @muthupayya4953 Рік тому +10

    Behindwoods ku vaalthukal..... Really appreciable 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Dance-db8zg
    @Dance-db8zg Рік тому +11

    IM DHARMAPURI D J ANU Fan's ❤❤❤❤ I lovely DJ Remix ANU 🎉🎉❤❤❤❤

  • @Akash23613
    @Akash23613 4 місяці тому +1

    Sister mathavanga pesarathellam pathi kavalapadatheenga neenga dancer adha mattum vitraadhinga because neenga ipadi dance aadrathaala dhaan innum koil thiruvizha nadakuthu don't worry we respect ur pure hearf❤❤❤❤

  • @arunpandiyan-u3l
    @arunpandiyan-u3l 5 місяців тому +2

    என் கொட்டைகள் கலங்கடித்த பதிவுகள்

  • @rajamr2123
    @rajamr2123 Рік тому +11

    நான்கு பெண்களுக்கும் வாழ்த்துக்கள் nadanam😘ஆடும் கலைஞர்களிடம் கேவலமா நடந்துகொல்லாதீர்கள்

  • @Sreearulaudio
    @Sreearulaudio 5 місяців тому +1

    சகோதரிகள் சொல்வது உண்மைதான் பென்கலை மதியிங்கா

  • @ananthsaravanakumar4178
    @ananthsaravanakumar4178 5 місяців тому +1

    அவங்களுக்கு பிடிச்சது பண்றாங்க சந்தோஷமா இருக்கட்டும் 🎉எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆடல் பாடல் நேத்து கூட.. முக்காணிப்பட்டி புதுக்கோட்டையில

  • @lksinternational3358
    @lksinternational3358 Рік тому +4

    God bless you sister

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 6 місяців тому +1

    உங்க ஸ்டேட் ஆட கலாச்சாரம் தேவை இல்லை...
    ஆனால் தமிழ் நாடு ஆட கலாச்சாரம் முக்கியம்

  • @premkumars3160
    @premkumars3160 Рік тому +1

    Fat ah irukka nu sonna antha akka na paathu irukka vera level expression oda nalla dance Pannu vaga so don't worry akka we support it

  • @sathishpandian4214
    @sathishpandian4214 Рік тому +2

    அருமை

  • @prithivirajmadhesan836
    @prithivirajmadhesan836 Рік тому +5

    Congratulations 🙏❤️🥰

  • @Dance-db8zg
    @Dance-db8zg Рік тому +5

    I M DHARMAPURI ANU FAN'S ❤❤❤❤

  • @PanneerPanneer-x2r
    @PanneerPanneer-x2r 4 місяці тому +2

    Neengal ivvalavu pesureenga vera field la evvalavu velai irukkum uzhaikka kathukkonga

  • @tamilnesavalan2439
    @tamilnesavalan2439 Рік тому +4

    Yes ivinga soldrathula Correct 👍

  • @ஶ்ரீவிஜயவானி

    Dj Anu♥️🔥💃

  • @thavaadhul1835
    @thavaadhul1835 10 місяців тому +3

    Anu good behavior cute girl, I don't see her stage show, but i meet anu with conversations, realy good attitude anu

  • @parameshwaransalem5
    @parameshwaransalem5 Рік тому +3

    உழைத்து வாழா வேண்டும்

  • @Kingkathir143
    @Kingkathir143 5 місяців тому +1

    Ramya jooo❤❤❤❤❤

  • @vijayakumarvs1376
    @vijayakumarvs1376 4 місяці тому +2

    ஹலோ மேடம் உங்களுக்கு கைகளும் நல்லா தானே இருக்கு ஏன் வேற வேலைக்கு போகல😊😊😊

  • @drafter4981
    @drafter4981 Рік тому +9

    முதலில் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்
    👍👍👍ஆர்க்கெஷ்டிரா என்றால் இசை நிகழ்ச்சி இசை கருவிகளை கொண்டு மேடையில் பாடும் கலை 👍👍👍
    😄😄😄இந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஆடல் பாடல் 😄😄😄

  • @Tamilan814
    @Tamilan814 Рік тому +5

    Anu Anu ❤️❤️❤️

  • @mathubalan172
    @mathubalan172 Рік тому +2

    Bro avanga delant velippatuthalam ana acingama dance panni than katturathu oru anoodu oru pennukku sakthi athigam my brother or sister so you have you delant good job all the best

  • @periyaramasamy5109
    @periyaramasamy5109 5 місяців тому

    நானும் நிகழ்ச்சி எனக்கும் டான்சரை பற்றி தெரியும் பேட்டி கொடுக்கும் போது நல்லாத்தான் இருக்கும் அனைத்துமே பணம் பணம் நடத்துனவன தான்

  • @gokulathvi0626
    @gokulathvi0626 Рік тому +5

    Dharmapuri anu akka fans 😍😍

  • @AnandhanAnandhan-l1y
    @AnandhanAnandhan-l1y 4 місяці тому +2

    லிட்டில் சில்ல ஆடும் பெண்களை.மதியுங்கள்.அவர்கள் நம் உடன் பிறந்த தங்கைகள் குடும்பத்தி விட்டு குடும்பக்கஷ்டத்தை.கடந்து.டான்ஸ்.ஆடுகிறார்கள்.பல.சூழ்ந்த நிலைகள்.கடந்து. நமக்கு கவர்ச்சியாக. தெரி கிறார்கள்

  • @Kumar-xy5ui
    @Kumar-xy5ui 4 місяці тому +1

    விவசாய வேலைக்கு போங்க

  • @jeevas5271
    @jeevas5271 Рік тому +7

    Anu❤

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC Рік тому +2

    பெண் நடனகலைஞர்கள் வருத்தபட ஒன்னும் இல்லை மற்றவரை மகழ்விக்க உங்க வேளை அசிங்க பேசறதனாலையோ அசிங்க பார்க்தனாலையோ நீங்க குறைவதில்லை உங்க வேளையை நீங்க பார்கீங்களா

    • @rajasaravanan.r4266
      @rajasaravanan.r4266 4 місяці тому

      Yen bro aduthavana happy ah vachukanumna half dress pottu aadanuma ,so tamilnadula iruka ella aamabalayum arai korai dress pottu aduratha paartha odane palla ilichittu sandhosamayiruvanagala , unaku athula thaan sandhosam varum pola, advise pannanum encourage panna koodathu

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 Рік тому +4

    Please give the links for the dance

  • @nmogan6169
    @nmogan6169 5 місяців тому

    வீரமணி டான்ஸ் ஒரு தொழில்தான் உழைத்துதான் சாப்பிடுகிறார்கள் .அதற்காக நீங்க என்ன வேண்டுமாலும் பண்ணலாமா,?

  • @althafa323
    @althafa323 Рік тому +6

    Yethuku aatanum pengalukku yethunayo velaigal irukku atha pakkalame ipty atanumnu avasiyo illa, parambariyo irukkatu mathavanga munnadi ipty atanumnu venda🤝

    • @trendnewstamil4600
      @trendnewstamil4600 Рік тому

      Ivnaga romba glamour ah dance. Panna yaarum paakama irukkurathu illaye ivangaloda work ithan intha work ivangalukku god than. Ivanga glamour ha adalana paakuravanga nalla illnu kuraiyum solluvaanga. Ippo la mostly lot of. Programs glamour irukkathu

    • @trendnewstamil4600
      @trendnewstamil4600 Рік тому

      Appo cinema la aduravangala kevalaman velai nu sollureengala. Vijay surya ajith danush simbu all. Heroines

  • @tamilantn47gaming41
    @tamilantn47gaming41 Рік тому +1

    4 Akka Enga urula vanthu adapothu oruthuru apditha pannunaru

  • @kavin9956
    @kavin9956 Рік тому +3

    @djanu💥💞

  • @pasumponfergus3410
    @pasumponfergus3410 Рік тому +5

    Dj anu❤

  • @Rukmani-z6v
    @Rukmani-z6v Рік тому

    No feeling sisters nigka Paraa kastam agkalukku purikirathu

  • @DevaDeva-ut8qv
    @DevaDeva-ut8qv Рік тому +1

    Erode gana boysss❤

  • @sundarrajansundar4377
    @sundarrajansundar4377 Рік тому +1

    இவளுங்களும் அப்படித்தான்
    ஆபாசமாக ஆடுறாளுங்க.
    இன்னும் மிட் நைட்டில் பார்க்கனுமே.

  • @manishasujirajeshmani1586
    @manishasujirajeshmani1586 8 місяців тому

    sis....neenga sonnathu eanakku kastama irukku 🥺

  • @Seeralan-zg5ci
    @Seeralan-zg5ci Рік тому

    No feel sakothari kantippa life maarum

  • @multimixvedio
    @multimixvedio Рік тому +6

    இந்த வேலையை விட்டால் வேர வேலையை இல்லையா ❓

  • @ganesanpalani1011
    @ganesanpalani1011 Рік тому +1

    Go to next hard work

  • @Saravanan_Guhan
    @Saravanan_Guhan 5 місяців тому

    Really

  • @ananthsaravanakumar4178
    @ananthsaravanakumar4178 4 місяці тому

    💞

  • @villagefestival8635
    @villagefestival8635 Рік тому +5

    Any Anu fans

  • @cmkarthikayan8465
    @cmkarthikayan8465 Рік тому +3

    DJ ANU ❤❤❤❤

  • @ananthus6436
    @ananthus6436 3 місяці тому +1

    Antha Black dress ponnu name yaarkavathu theriyuma ?

  • @ARJUNARJUN-wk9ir
    @ARJUNARJUN-wk9ir Рік тому

    Super sisteres

  • @ashokdeva9556
    @ashokdeva9556 7 місяців тому +1

    Intha field boys irukkanga la avungala edunga Frist boys selari appurum avunga eppad irukkanganu kelunga

  • @deepadancer9128
    @deepadancer9128 Рік тому +3

    Naanum dancer thaa andha incedent nadandhurukku

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Рік тому +1

    Silaperu thavara pannuvagka ellorum thappa pesavo pakkavo mattom valththukkal Sakorhari Anaivarukkum valththukkal 🙏🙏🙏

  • @Vijayakumar-h9t
    @Vijayakumar-h9t 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KadambanArumugam
    @KadambanArumugam 5 місяців тому

    Kallakurichi DJ anu fans❤️❤️❤️

  • @MuthuPandi-zs8mr
    @MuthuPandi-zs8mr Рік тому +2

    நீங்க எல்லாம் பேசுறீங்களே நீங்க எல்லாம் டான்ஸ் ஃபுல்லா கிளாமர்
    போதையில் உள்ளவங்க என்ன பண்ணுவாங்க அப்படித்தான் பண்ணுவாங்க
    முதல்ல நீங்க எல்லாம் கிளாமர் பண்றது நிறுத்துங்க
    பண்றது புல்லா கிளாமர் அப்புறம் பண்ணிட்டாங்க பண்ணிட்டாங்க சொல்றது டேன்ஸுக்கே மரியாதை இல்லாம போகுது கிளாமர் பண்றதுனால இதுல நீங்க பேச வந்துட்டீங்க

  • @sboopathithi2595
    @sboopathithi2595 Рік тому +3

    பிச்சை எடுத்து பிச்சைக்காரன் வயிற்றுக்கு சாப்பாடு ரன் உனக்கு என்ன கேடு

    • @manimani4097
      @manimani4097 3 місяці тому +1

      ஒங்க ஒம்மால தேவிடிய புண்டை

    • @manimani4097
      @manimani4097 3 місяці тому

      நீ போய் ஸ்டேஜ்ல ஆடி பற்ற உனக்கு கஷ்டம் தெரியும் அந்த அக்கா உங்களை குறை சொல்லாதட புன்டை

  • @pkmpkm8825
    @pkmpkm8825 Рік тому

    Good

  • @ashokdeva9556
    @ashokdeva9556 7 місяців тому +1

    Na antha field la 12 varucham experience bro

  • @arundon7641
    @arundon7641 Рік тому +3

    Anu fans hit 👍

  • @nk_5301
    @nk_5301 Рік тому

    Surya kutty ahh interview etunga bro

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul 3 місяці тому +2

    உடலை.வைத்து.சாப்பிடுற.நாய்கள்😊😊😊

  • @travelindia4611
    @travelindia4611 Місяць тому

    Anu mass dancer❤

  • @rajkumark719
    @rajkumark719 Рік тому +2

    💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 Рік тому

    your don't no feeling sister's ❤ congratulations ❤🎉🎉🎉God bless you my sister's ❤

  • @VigneshVignesh-im1oe
    @VigneshVignesh-im1oe 7 місяців тому +1

    Aadumpodhu theriyala

  • @yuvarajdk779
    @yuvarajdk779 Рік тому +11

    1ரூபாய் இட்லி விற்று பிழைக்கும் மூதாட்டி உங்களுக்கு என்ன கேடு

    • @vijim74
      @vijim74 Рік тому

      Ya really correct evlo kevalama aduranga ippa kuda ivanga ellam ipdi dance panna vidave kudathu intha olungatra sattatha eppatha niruvangalo therila chiii

    • @anushyaa2985
      @anushyaa2985 4 місяці тому

      Ungaluku vera umbura valiye illaya avanga evlo kasta pattu veali seiranga ambalinga olunga patthukitta avanga yan appadi Ada poranga

  • @deepadancer9128
    @deepadancer9128 Рік тому +3

    Enakku andha nagalu nadandhurukku

    • @deepadancer9128
      @deepadancer9128 Рік тому +1

      Purila

    • @Mmnew739
      @Mmnew739 Рік тому +1

      @@deepadancer9128 im housewife pa. Husband ila nan matum iruken vetla akka paian irukan.nala dance panuven. Akka paianaum enaum Stage dance aada kupduranga.naanga aaduna thapa.

    • @Mmnew739
      @Mmnew739 Рік тому +1

      Avan kuda aaduna thapa enagaluku ok

  • @blackfabmoo
    @blackfabmoo 11 місяців тому +1

    Pasanga soldradhum unmai dha.... Oru sila ponuga crt ha ila first glamour ha niruthuna seriya poidum.... Naanum adal padal dancer ponnudha..... Naaneh nenachirken enna ivalunga ipadi aaduralunganu..... Adhey matri naanum feel panirken oru sila pasanga vandhu dancer ha madhikaveh maatanga glamour ha dha kepanga.... Naa glamour pana maaten pasanga kooda touch panni dance aada maaten.... Aaana apadi irundhum enna encourge panna aaleh ilaiye feel pannirken

  • @naturalfitnessnopainnogain430
    @naturalfitnessnopainnogain430 Рік тому +1

    Yanna porutha Varai udambai katti pizhaikum Annaithum kevalamana jenmam than.

  • @gmedev2219
    @gmedev2219 Рік тому

    Unkalukana vettri sikiram keadaikkum don't feel

  • @0306-i9x
    @0306-i9x 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏😢

  • @65sivagirisiva51
    @65sivagirisiva51 Рік тому +1

    இந்த வேலையே விட்டா வேற வேலை இல்லையா

  • @karurypvertion2.o643
    @karurypvertion2.o643 Рік тому

    Dj_Anu_official_1 Dj Snu fans like here

  • @karthikm2107
    @karthikm2107 5 місяців тому +1

    Summa nadikkathinga.nenga olunga adina yarum ethum pannamattanga.nenga first sexy ya dance adura first nippattunga

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Рік тому +2

    Money comes bigger 😅😅😅

  • @kaviknc8477
    @kaviknc8477 Рік тому

    Anu army

  • @abishekselvam1642
    @abishekselvam1642 Рік тому +1

    Apro edthuku intha maathiri vanthu aaduringa

  • @thalagokul6618
    @thalagokul6618 Рік тому

    DJ ANU ❤lub

  • @sathyamanim8758
    @sathyamanim8758 Рік тому

    Ethyalaem pathi omiya pathi poei ana

  • @theethalapathi143
    @theethalapathi143 Рік тому

    😢

  • @kalaicreationvellappallam124

    Dj anukku 25 salary.. 1 function kku

  • @TrueLife0143
    @TrueLife0143 Рік тому

    1st police than thaippu panrathu

  • @VijayKumar-rt2ug
    @VijayKumar-rt2ug 11 місяців тому

    Neenga nalla avudhu pottu aadukadi avanuka pathutu summa irupanuga

  • @ajinadevi8217
    @ajinadevi8217 Рік тому +1

    Eppadi soldering appran adhik bhai boys pathu kiss panura mathi erukkeng kavarchi ethuk

  • @manikandan-kq5bq
    @manikandan-kq5bq Рік тому

    Erode gana boys

  • @MANIA-yr8uo
    @MANIA-yr8uo Рік тому +1

    Edhukku pora

  • @VigneshVignesh-im1oe
    @VigneshVignesh-im1oe 7 місяців тому +1

    Overa ceenu poduthunga

  • @vasanthakumarv143
    @vasanthakumarv143 Рік тому

    நீங்க ஃபர்ஸ்ட் உங்க ஆடைகளை ஒழுங்கா போட்டு ஆடுறீங்களா நீங்க ஒழுங்கான அவங்க ஏன் அந்த மாதிரி எல்லாம் பண்றாங்க நீயும் அரைகுறை ஆடுற நீ பர்ஸ்ட் துணி ஒழுங்காக போட்டு ஆடுறியா உன்னால பல பேர் கெடுறாங்க நீ பண்றது தப்பா தப்பில்லையா பர்ஸ்ட் அத நினைச்சு பாரு அதுக்கு அப்புறம் மத்தவங்க மேல பேட்டி கொடுப்பேன் மத்த லேடி குடிச்சிட்டு தான் ஆடுறாங்க எவ குடிக்காத ஆடுறா

  • @aathawan450
    @aathawan450 6 місяців тому

    Thaniye aadu. Aangalai katti.pidichu nadatha. Piracjmhinai warathu. Rimal shah aduwathai paru. Parhugappai aadu.

  • @bongersanjay7557
    @bongersanjay7557 Рік тому

    Women☕

  • @thiyaguthiyagu5935
    @thiyaguthiyagu5935 4 місяці тому

    என்ன மயிருக்கு கிளாமரா ஆடுறீங்க ஒழுங்கா ஆடலாம் இல்ல

  • @shankarshankar607
    @shankarshankar607 Рік тому +2

    EvaNkalum Tamil ellaya velankitum

  • @sboopathithi2595
    @sboopathithi2595 Рік тому +1

    Ne yathuku daii pora podi 🤬