Episode 19 :: Should I Speak in Tongues? :: Aavikuriya Alattal (Spiritual Show off) :: RAVI BHARATH

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 145

  • @haridaviddindigul6947
    @haridaviddindigul6947 2 роки тому +2

    மிகவும் நேர்த்தியான தரமான பதிவு மிக்க நன்றி
    கர்த்தருக்கு மகிமை

  • @saltandpepperentertainment4979
    @saltandpepperentertainment4979 2 роки тому +4

    மிகச்சிறந்த விளக்கம் அளித்து அநேகருக்கு தெளிவாக புரிந்து கொள்ளும்படி விவாத முறையில் பரிசுத்த வேதாகமத்தை விளக்கியுள்ளீர்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumartitus3407
    @muthukumartitus3407 5 років тому +10

    Enaku iruntha santhegam intru theernthathu....thank u so much bro..

  • @emimaananth3886
    @emimaananth3886 5 років тому +10

    Sthiyathathai romba arumaya cleara sollirkinga bro... praise the lord for u...

    • @sambenzi1335
      @sambenzi1335 4 роки тому

      Wrong doctrine bro

    • @neslinjacob972
      @neslinjacob972 4 роки тому +4

      @@sambenzi1335 loosa pa neenga...theliva vasanatha vachu explai pannalum neengalam thirunda matingla...

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu 5 років тому +8

    அருமை அருமை சகோதரரே

  • @NandhaKumar-ef5ge
    @NandhaKumar-ef5ge 4 роки тому +3

    Yes Brother, so many are fallen in this fake tongues, tongues is a language, GOD our Lord bless this ministry in Jesus name i Pray, Amen.

  • @shinosraj950
    @shinosraj950 3 роки тому +4

    இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
    1 கொரிந்தியர் 14:39‭-‬40

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான செய்தி எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வாதம் செய்வாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @user-aaaaaassssss1231
    @user-aaaaaassssss1231 Рік тому +2

    Finally i got the answer i had a doubt on tongues and now my mind is clear thank u so much anna

  • @rajasekaran819
    @rajasekaran819 4 роки тому +3

    அண்ணா நீங்க சொன்ன கருத்து அருமை அருமை

  • @neslinjacob972
    @neslinjacob972 4 роки тому +2

    Great information about anniya basaigal na....today many false people misuse this...many christian people must know what is anniya basaigal

  • @muralib6705
    @muralib6705 3 роки тому +1

    Praise to the Lord Jesus 🌺
    Thank you brother 🙏
    Good message 👍😊

  • @Raw_key
    @Raw_key 5 років тому +5

    Awesome brother. Much needed message in today's machinery life

  • @vijay2420
    @vijay2420 4 роки тому +17

    அந்நிய பாஷை அல்ல, ஆவியின் கனியே முக்கியம். ஸ்தோத்திரம்.

    • @gjnewton1325
      @gjnewton1325 4 роки тому +5

      2m mukkiyam apathan kanikodukalam

    • @nsimmanuvel
      @nsimmanuvel 2 роки тому +1

      அந்நிய பாஷையில் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார்
      அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
      ★ தேவன் அருளிய பாஷை
      ★ஆவியானவரின்
      அடையாளம்
      ★ சாத்தானுக்கு புரியாத
      பாஷை
      ★ தேவனோடு பேசும் பாஷை
      அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
      அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
      (1 கொரிந்தியர் 14:2)
      தேவன் நம்மோடு அந்நிய பாஷையில் பேசு விரும்புகிறார் என ஏசாயா 28:11 சொல்லுகிறது.
      பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். (ஏசாயா 28:11)
      அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான்.
      அந்நிய பாஷையில் தேவனிடம்
      தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
      அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபங்களைப் பெறுகிறான்.
      இது ஒருமுறை அனுபவம் அல்ல.
      அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
      ★இயற்க்கைக்கு மேற்ப்பட்ட புரிதலால் (Supernatural understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
      1 கொரிந்தியர் 2: 10
      நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
      ★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
      1 கொரிந்தியர் 12
      8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
      10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
      யோவான் 16: 13
      சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
      ★தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
      ★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
      “மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” (1 கொரிந்தியர் 14:2)
      ★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
      எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
      எபேசியர் 6
      18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்..

    • @gracegoodsamaritanchurch
      @gracegoodsamaritanchurch Рік тому +1

      சகோதரரே.மரம் இல்லாமல் கனி வராது.அந்நிய பாஷை பேசி அனல் மூட்டாமல் ஆவியின் கனி உண்டாகாது.எனவே அந்நிய பாஷை அவசியம்.

    • @kirubanandham2599
      @kirubanandham2599 6 місяців тому

      ​உங்களுக்கு ஆர்தம் தெரியம பேசதிங்க

    • @navaelijah6673
      @navaelijah6673 4 місяці тому

      Well said ❤️‍🔥​@@gracegoodsamaritanchurch

  • @SimpleBelieverKJV
    @SimpleBelieverKJV 5 років тому +4

    I don't understand the language but God bless your ministry, as we are all brethren in Christ! Much love from Canada!

  • @jbsuman4732
    @jbsuman4732 2 роки тому +1

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @jesubalan1558
    @jesubalan1558 2 роки тому +6

    தனக்கு கிடைக்காத ஒரு அனுபவம்.
    தவறு என்று வாதிடுவது.அறியாமை

    • @samuelraj9204
      @samuelraj9204 2 роки тому

      அந்நியபாஷை, தசமபாகம் எனும் தவறான உபதேசங்கள் 1906ஆம் ஆண்டு ஆவியின் பின்மாரி என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தவறான செய்கையின் விளைவால் நம்முடைய கடைசிகால சபைகளுக்குள் புகுந்துவிட்டது. அந்நியபாஷை என்றால் கிரேக்க மொழியில் foreign language என்பது அர்த்தமாகும், கிரேக்க வார்த்தையில் glasso இதையே பவுல் வேதத்தில் பயன்படுத்தி உள்ளார். இதன் ஆங்கில மொழி அர்த்தமே glossary அதாவது சொற்களஞ்சியம் என்று குறிப்பிடுகிறோம்.
      அந்நிய பாஷை என்பது மனிதரால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியாக இருக்க வேண்டும். அதை வியாக்கியானம் செய்கிறவர்கள் சபையில் இருந்தால் பேச வேண்டும், அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றபடி தனிப்பட்ட பேசுவதற்கு ஒன்றுமில்லை.
      ஏன் அன்னியபாஷை தனிப்பட்ட ஜெப பாஷை இல்லை? பதில்,
      அந்நியபாஷை சபை மக்களுக்கும் தீர்க்கதரிசனம் புறஜாதி மக்களுக்கும் அடையாளமாக கொடுக்கப்பட்டது என்று பவுல் முன்பு எழுதிவிட்டு பின்னர் ரகசியமாக தேவனோடு தனிமையில் பேசுவது என்று சொல்வது, தான் எழுதுவதே ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளது என்று பவுலுக்கும் இந்த வார்த்தைகளை எழுத வைத்த பரிசுத்தஆவியானவருக்கு தெரியாதா? அதனால்தான் சொல்கிறோம் பவுல் தனிமையில் பேசுவது என்று எழுதி இருப்பதன் அர்த்தம் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டதே தவிர அனுமதிக்காக இல்லை. இதை உரைநடையின் போக்கோடு சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் படிப்பதற்கு வசதியாக இருக்கும்படி முழு வேதத்தையும் அதிகாரம் வைத்து chaptersஆக பிரித்துவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நிருபங்களை படிக்கவேண்டும். உரைநடையின் போக்கு மற்றும் காரணத்தை ஒரு வசனத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு எழுதப்பட்ட காரியங்களின் முழுமையான அர்த்தத்தை மாற்றிவிடக்கூடாது.
      அன்னியபாஷை ஒழியவில்லை. ஆனால், அர்த்தம் சொல்லாமல் சபையில் பேசக்கூடாது, அது தனிமையில் பேச கூடிய ஜெபபாஷையும் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
      முழு உரைநடையின் கருத்தாக பவுல் சொல்வதை ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்....
      நம் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் தலைமையில் உள்ளவர் பின்வருமாறு கூறினார் என்றால் எப்படி அர்த்தம் கொள்ளலாம்?
      "ஒன்று நான் சொல்வது போல செய், இல்லாவிட்டால் நீயும் உன் நண்பனும் சேர்ந்து ஏதாவது செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் நீங்கள் செய்வதை ஆதரித்து பேசுகிறார் என்றா எடுத்துகொள்வீர்கள்?
      இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், பவுல் தனிப்பட்டு பேசும் அந்நியபாஷைக்கு ஆதரவாக எந்த வசனங்களையும் எழுதவில்லை மாறாக கண்டித்து எழுதியுள்ளார். மிஷனரி தலைவர்கள் கூட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் இருந்து பணம் வருகிறது என்பதால் இந்த உண்மைகளை பேச மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்னியபாஷைக்கு ஆதரவாக பலர் உள்ளனர். தசமபாகம், தவறான தீர்க்கதரிசனங்கள் இன்னும் சபையில் நடக்கிற பல தவறுகளுக்கு எதிராக பல விசுவாசிகள் இருந்தாலும் இன்னும் அந்நியபாஷை தவறு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை. பல நல்ல ஊழியர்களும் அந்நியபாஷையின் உண்மை தெரிந்தும் தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை இழக்க விரும்பாமல் உண்மையை மறைக்கிறார்கள். அதற்கு காரணம் இன்னும் மக்களிடம் இருக்கிற ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே. ஒரு சிறிய கேள்வி, அந்நியபாஷை உண்டு என்றால் 10 வருடம் 20 வருடம் 30 வருடம் அன்னியபாஷை பேசுகிற மிஷனரி தலைவர்கள், பெந்தேகோஸ்தே ஊழியர்களுக்கு என்ன மொழியில் பேசுகிறோம், அதன் அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு முடியவில்லை. ஒருமுறை கூட அவர்களுடைய ஊழியர்களும் விசுவாசிகளும் இணைந்து ஜெபிக்கிற இடத்தில் அந்நியபாஷை வியாக்கியானம் செய்யும்படியான ஒரு நாள் வந்தது, சம்பவம் நடந்தது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரத்தம் சிந்த துணிந்த மிஷனரிகள் கூட மிஷினரி கல்லூரிகளில் ஆதிவாசி மொழிகளை படித்து பின்புதான் மிஷனரிகளாக செல்கிறார்கள். அந்நியபாஷையை பலர் மனரீதியான பழக்கத்தாலும், உணர்ச்சிவசப்பட்டும், சிலர் வஞ்சிக்கிற ஆவிகளாலும் பேசி பின்னர் சத்தியத்தை சரியாக அறிந்து கொண்டு தேவனிடத்தில் வெளிப்படையாக கேட்டு பின்பு அந்நியபாஷை பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் சாட்சிகளிள் ஏராளம்.

    • @positiveenergy4945
      @positiveenergy4945 8 місяців тому

      America nee pogala athukkaga america va intha ulagathula illa apdi nu solla mudiyuma... America anga than irukku... Athu pola anubavam ivaruku illa athukaaga anubavame ila nu solrathu thavaru...

    • @kirubanandham2599
      @kirubanandham2599 6 місяців тому +1

      பக்தி என்பது சத்தம் போடுவது இல்லை சித்தம் செய்வது

  • @LionelStephen-HA
    @LionelStephen-HA 4 роки тому +1

    Theliva sonninga brother

  • @domidomi6923
    @domidomi6923 9 місяців тому

    தெளிவான விளக்கம்

  • @vasudavid1785
    @vasudavid1785 Місяць тому

    God bless you brother. Very few can understand

  • @holyspiritapostleministrie8280
    @holyspiritapostleministrie8280 5 років тому +4

    Arumai ayya

  • @Gideon.mahalingam
    @Gideon.mahalingam 3 роки тому +1

    Great brother Ravi. Thanks to you

  • @deekshamary9991
    @deekshamary9991 4 роки тому +1

    Praise the lord uncle..needful msg for us and learnt more from all ur episodes

  • @beulahbenny2101
    @beulahbenny2101 2 роки тому +1

    True brother... Please keep on posting awareness videos like this....

  • @mimahmercy1002
    @mimahmercy1002 5 років тому +8

    Well said anna ..... At first we all must know in which situation the word had used or said .....to know this we all must read bible very carefully and Keenly with prayer......Then Our Lord Jesus Christ surely helps us to know the secrets and wonders those are in Bible..... Psalm :119:18........ Thank you so much anna for this awesome video which is filled with lot of information which must be known by every Christians. All glory to Jesus Christ alone anna.

  • @sirajudeenkasim8301
    @sirajudeenkasim8301 2 роки тому

    Excellent Explanation Brother. God bless you.

  • @SAMiNBA
    @SAMiNBA Рік тому

    Ithukumela yaru explain panuvanganu enaku therila.. Itha pathatum thirumbatha jenmangal enna panrathunum therila..
    Thanks brother and your team for great effort.

  • @mohamedasarudeen1696
    @mohamedasarudeen1696 8 місяців тому

    Great discussion

  • @jbprem5679
    @jbprem5679 5 років тому +5

    Thank u soo much anna

  • @hemasaran6403
    @hemasaran6403 4 роки тому +2

    Super explanation bro...

  • @bro.samstephen1465
    @bro.samstephen1465 4 роки тому +1

    Well said, Correct explaination nice

  • @goldenmasterpvtltd6194
    @goldenmasterpvtltd6194 5 років тому +5

    Great brother your teaching Jesus bless you

  • @rehobothtj8664
    @rehobothtj8664 5 років тому +3

    Super anna

  • @mkausalya5190
    @mkausalya5190 4 роки тому +2

    Keep going God bless you bro..

  • @antonfernando5028
    @antonfernando5028 5 років тому +2

    Excellent bro Will said

  • @noalllikebut4441
    @noalllikebut4441 4 роки тому +1

    Praise the Lord Paster

  • @aravinthraja9021
    @aravinthraja9021 3 роки тому +4

    9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
    1 கொரிந்தியர் 2:9
    10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
    1 கொரிந்தியர் 2:10
    11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
    1 கொரிந்தியர் 2:11
    12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
    1 கொரிந்தியர் 2:12
    13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.
    1 கொரிந்தியர் 2:13
    14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
    1 கொரிந்தியர் 2:14
    15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
    1 கொரிந்தியர் 2:15
    16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தயை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது
    1 கொரிந்தியர் 2:16
    யாரும் யாருக்கும் கட்சுகொடுக்க முடியாது correct ..
    இன்றைக்கு அந்நிய பாஷை பேசுகிறவர்கள் பேசதவர்களை குச்சம் காட்டுவதும் பேசாதவர்கள் பேசுகிறவர்களை குற்றம் சாட்டுவது கிறிஸ்தவத்தில் வழக்கமான..ஒன்றாகிவிட்டது... கடவுள் ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தி இருக்க அதை இல்லை என்று சொல்வதும் கடவுள் அதை ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தாது இருக்க அதையும் தவறு என்று சொல்வதும் மனிதன் சொல்வதற்கு எம்மாத்திரம் இன்றைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நாம் அறிந்தவற்றை சொல்ல
    முற்படுகிறோம் அதையே செய்ய வேண்டும் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நாம் அறிந்தவை மட்டுமே உண்மை என்று சொல்வது தவறு முற்றிலும் தவறு வேதம் கடல் போன்றது இயேசு கிறிஸ்து தேவன் மிகவும் பெரியவர் அப்படி இருக்க நாம் அறியாமல் இருப்பது மிகவும் அதிகம் அறிந்தவற்றை பேசலாம் ஆனால் அறியாத வகைகளை பேசாமல் இருப்பது நல்லது தெரியவில்லை என்று ஒத்துக் கொள்ளாமல் இருப்பதே இன்றைக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தவறு

  • @Crosslifemission
    @Crosslifemission 7 місяців тому

    Brother it’s very clear

  • @karunaimusic315
    @karunaimusic315 Рік тому

    Love you na.... semma explain.... thank you Jesus

  • @livinggodjesus4236
    @livinggodjesus4236 3 роки тому

    Super paster very good explanation

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 5 років тому +2

    Explanation super anna

  • @jesusiscomingsoonministrie9087
    @jesusiscomingsoonministrie9087 3 роки тому +1

    Very useful

  • @georgestephen4530
    @georgestephen4530 5 місяців тому

    The Bible says in Acts 10:46 concerning Cornelius and his household when they began to speak with tongues, “For they heard them speak with tongues, and magnify God. . . .” Speaking with tongues is a supernatural way to magnify God. Speaking with tongues is the doorway into all the other spiritual gifts.

  • @lazervista9014
    @lazervista9014 3 роки тому +2

    1Corinthians chapter 14 read pannitu next Intha video paarunga frnds! My kindly request! 🙏

  • @beulahbenny2101
    @beulahbenny2101 2 роки тому

    Excellent 👍

  • @gjnewton1325
    @gjnewton1325 4 роки тому +9

    கடைசி நாட்களில் இவ்வாரான பிரசங்கத்தை குரித்து எச்சரிகையாயிருங்கள் அன்பின் தேவ ஜனமே

    • @neslinjacob972
      @neslinjacob972 4 роки тому +2

      Solra neengadhan thappa irukinga bro...bible read panringla illaya

    • @gjnewton1325
      @gjnewton1325 4 роки тому +1

      @@neslinjacob972 நான் மெதடிஸ்த திருச்சபை ஆனாலும் ஆவியானவர் கிருபையாக என்னை தொட்டார்; அபிசேகத்தால் நிரப்பினார் புதிய பாசயை பேசினேன் நான் சாட்சி

    • @LionelStephen-HA
      @LionelStephen-HA 4 роки тому

      @@gjnewton1325 bro see 17:58

    • @LionelStephen-HA
      @LionelStephen-HA 4 роки тому

      @@gjnewton1325 anniya basha illanu sollala but seriya payanpaduthanum

    • @rajeshisack230
      @rajeshisack230 4 роки тому +4

      அவர் சரியான விளக்கம் தான் சார் கொடுக்கின்றார்.

  • @rekhak7129
    @rekhak7129 7 місяців тому

    Marthin Luther king spoke in german and translated it in english by this gift of unknown tongues

  • @dunsten123456789
    @dunsten123456789 4 роки тому +1

    Thanks Anna. You are great but some verses need more clarification and understanding.
    Thanks

  • @kuttysamuel199
    @kuttysamuel199 5 років тому +1

    Praise God anna

  • @ThomasVenkatesh
    @ThomasVenkatesh Рік тому

    தடைபண்ணாதிருங்கள் என்றும் எழுதி இருக்கே

    • @positiveenergy4945
      @positiveenergy4945 8 місяців тому

      Antha vasanatha pathi pesa mataaru... Ivangaluku thevaiyana vasanatha mattum eduthukittu pesarathu...

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +4

    I'm like your message because it is according to bible.We want to live according to Bible. But this tongues message will confuse all believers faith. This will confuse all new believers.Please pray and ask to holySpirit this is last days

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +1

    Acts, Chapter 19
    6. And when Paul had laid his hands upon them, the Holy Spirit came on them; and they **spake with tongues**, and prophesied.

  • @pratheepnithya9677
    @pratheepnithya9677 4 роки тому

    Super pro

  • @karthiky4175
    @karthiky4175 4 роки тому +2

    Toungs is the enterence of supernatural....

  • @johnsonmiller3789
    @johnsonmiller3789 2 роки тому

    Amen 🙏

  • @alexanderc2119
    @alexanderc2119 3 роки тому

    Oral Roberts, w.v.grant, Peter Wagner, jack deer, Dutch sheets, Kenneth hagin. Read all these great men of God books. Even t.l.osborn.

  • @amaldas210
    @amaldas210 5 років тому +1

    Will said

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +1

    1 Corinthians, Chapter 14
    39. Wherefore, my brethren, **desire earnestly to prophesy, and forbid not to speak with tongues**
    40. But let **all things be done decently and in order**. 1 கொரிந்தியா;, Chapter 14
    39. இப்படியிருக்க, **சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்**
    40. சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.

    • @kumarprince8492
      @kumarprince8492 3 роки тому

      மிகைபடுத்தபட்ட வார்த்தை என்பது தவறான விளக்கம்....
      துர்உபதேசத்தை போதிக்கிறீர்கள் பிரதர்.
      வசனத்துக்கு நீங்கள் தய

  • @manojmeliodas6961
    @manojmeliodas6961 4 роки тому +1

    Bro, unga old videos yen bro private pannitinga

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +1

    1 கொரிந்தியா;, Chapter 14
    13. அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.
    15. இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? **நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன் கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்** நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
    1 Corinthians, Chapter 14
    15. What is it then? ***I will pray with the spirit, and I will pray with the understanding also***: I will sing with the spirit, and I will sing with the understanding also.
    Brother the meaning is we will spake with both Heavenly tongues and also worldly language tongue two is there. So it is based on the Holy spirit so It is not understand by our mind okkkk..praise the lord

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому +1

    👍❤👍💚👍💜

  • @vincentpaulinej
    @vincentpaulinej 2 роки тому

    👌

  • @rekhak7129
    @rekhak7129 7 місяців тому

    Dgs dinakaran meeting la oru lady german pesunaga

  • @HOLY-yi6qh3ju6p
    @HOLY-yi6qh3ju6p 3 роки тому +4

    தவறான உபதேசம்

    • @samuelraj9204
      @samuelraj9204 2 роки тому

      அந்நியபாஷை, தசமபாகம் எனும் தவறான உபதேசங்கள் 1906ஆம் ஆண்டு ஆவியின் பின்மாரி என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட ஒரு தவறான செய்கையின் விளைவால் நம்முடைய கடைசிகால சபைகளுக்குள் புகுந்துவிட்டது. அந்நியபாஷை என்றால் கிரேக்க மொழியில் foreign language என்பது அர்த்தமாகும், கிரேக்க வார்த்தையில் glasso இதையே பவுல் வேதத்தில் பயன்படுத்தி உள்ளார். இதன் ஆங்கில மொழி அர்த்தமே glossary அதாவது சொற்களஞ்சியம் என்று குறிப்பிடுகிறோம்.
      அந்நிய பாஷை என்பது மனிதரால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியாக இருக்க வேண்டும். அதை வியாக்கியானம் செய்கிறவர்கள் சபையில் இருந்தால் பேச வேண்டும், அது மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றபடி தனிப்பட்ட பேசுவதற்கு ஒன்றுமில்லை.
      ஏன் அன்னியபாஷை தனிப்பட்ட ஜெப பாஷை இல்லை? பதில்,
      அந்நியபாஷை சபை மக்களுக்கும் தீர்க்கதரிசனம் புறஜாதி மக்களுக்கும் அடையாளமாக கொடுக்கப்பட்டது என்று பவுல் முன்பு எழுதிவிட்டு பின்னர் ரகசியமாக தேவனோடு தனிமையில் பேசுவது என்று சொல்வது, தான் எழுதுவதே ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளது என்று பவுலுக்கும் இந்த வார்த்தைகளை எழுத வைத்த பரிசுத்தஆவியானவருக்கு தெரியாதா? அதனால்தான் சொல்கிறோம் பவுல் தனிமையில் பேசுவது என்று எழுதி இருப்பதன் அர்த்தம் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டதே தவிர அனுமதிக்காக இல்லை. இதை உரைநடையின் போக்கோடு சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் படிப்பதற்கு வசதியாக இருக்கும்படி முழு வேதத்தையும் அதிகாரம் வைத்து chaptersஆக பிரித்துவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நிருபங்களை படிக்கவேண்டும். உரைநடையின் போக்கு மற்றும் காரணத்தை ஒரு வசனத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு எழுதப்பட்ட காரியங்களின் முழுமையான அர்த்தத்தை மாற்றிவிடக்கூடாது.
      அன்னியபாஷை ஒழியவில்லை. ஆனால், அர்த்தம் சொல்லாமல் சபையில் பேசக்கூடாது, அது தனிமையில் பேச கூடிய ஜெபபாஷையும் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
      முழு உரைநடையின் கருத்தாக பவுல் சொல்வதை ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்....
      நம் வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் தலைமையில் உள்ளவர் பின்வருமாறு கூறினார் என்றால் எப்படி அர்த்தம் கொள்ளலாம்?
      "ஒன்று நான் சொல்வது போல செய், இல்லாவிட்டால் நீயும் உன் நண்பனும் சேர்ந்து ஏதாவது செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் நீங்கள் செய்வதை ஆதரித்து பேசுகிறார் என்றா எடுத்துகொள்வீர்கள்?
      இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், பவுல் தனிப்பட்டு பேசும் அந்நியபாஷைக்கு ஆதரவாக எந்த வசனங்களையும் எழுதவில்லை மாறாக கண்டித்து எழுதியுள்ளார். மிஷனரி தலைவர்கள் கூட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெந்தேகோஸ்தே சபைகளில் இருந்து பணம் வருகிறது என்பதால் இந்த உண்மைகளை பேச மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்னியபாஷைக்கு ஆதரவாக பலர் உள்ளனர். தசமபாகம், தவறான தீர்க்கதரிசனங்கள் இன்னும் சபையில் நடக்கிற பல தவறுகளுக்கு எதிராக பல விசுவாசிகள் இருந்தாலும் இன்னும் அந்நியபாஷை தவறு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை. பல நல்ல ஊழியர்களும் அந்நியபாஷையின் உண்மை தெரிந்தும் தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை இழக்க விரும்பாமல் உண்மையை மறைக்கிறார்கள். அதற்கு காரணம் இன்னும் மக்களிடம் இருக்கிற ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையே. ஒரு சிறிய கேள்வி, அந்நியபாஷை உண்டு என்றால் 10 வருடம் 20 வருடம் 30 வருடம் அன்னியபாஷை பேசுகிற மிஷனரி தலைவர்கள், பெந்தேகோஸ்தே ஊழியர்களுக்கு என்ன மொழியில் பேசுகிறோம், அதன் அர்த்தம் என்ன என்று சொல்வதற்கு முடியவில்லை. ஒருமுறை கூட அவர்களுடைய ஊழியர்களும் விசுவாசிகளும் இணைந்து ஜெபிக்கிற இடத்தில் அந்நியபாஷை வியாக்கியானம் செய்யும்படியான ஒரு நாள் வந்தது, சம்பவம் நடந்தது என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரத்தம் சிந்த துணிந்த மிஷனரிகள் கூட மிஷினரி கல்லூரிகளில் ஆதிவாசி மொழிகளை படித்து பின்புதான் மிஷனரிகளாக செல்கிறார்கள். அந்நியபாஷையை பலர் மனரீதியான பழக்கத்தாலும், உணர்ச்சிவசப்பட்டும், சிலர் வஞ்சிக்கிற ஆவிகளாலும் பேசி பின்னர் சத்தியத்தை சரியாக அறிந்து கொண்டு தேவனிடத்தில் வெளிப்படையாக கேட்டு பின்பு அந்நியபாஷை பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் சாட்சிகளிள் ஏராளம்.

  • @cmallikacinnaturai8469
    @cmallikacinnaturai8469 2 роки тому +2

    மதிப்புக்குரிய ஐயா ஏன் ஆவிக்குறிய அலட்டல் வருவது இல்லை. நிங்க ஆவிக்குறிய அலட்டல்போடுங்க
    தேவன் உங்களோடு இருக்கிறார்

  • @abishaj3042
    @abishaj3042 4 роки тому

    Very nice brother....thank you
    The language spoken as 'Anniya Basai' was not one of the languages in this world .......weather my understanding correct???

    • @esthergetsy5496
      @esthergetsy5496 3 роки тому +1

      No. It is one of the languages of this world. The gift of tongues is the language we can speak without learning it.

    • @abishaj3042
      @abishaj3042 3 роки тому

      @@esthergetsy5496 ok 😀

  • @rekhak7129
    @rekhak7129 7 місяців тому

    Then why Bible says strange tongues and unknown tongues ?

  • @ucjcproduction7838
    @ucjcproduction7838 5 років тому +1

    John 8:32

  • @solom020
    @solom020 4 роки тому +4

    அந்நியபாஷையில் பேசுவது அவசியமா?
    ua-cam.com/video/xJ6y5GuOCg8/v-deo.html
    தேவனிடத்தில் இரகசியமாக பேசுவதற்கு வேண்டுதல் செய்வதுதான் அந்நிய பாஷை. மோசம் போக்கும் பிசாசு அந்நிய மொழியில் இரகசியங்களை அறிய முடியாது என்பதால் தேவனிடத்தில் அந்நியமொழியில் பேசப்படுகிறது.
    [1 கொரிந்தியர் 14:2]
    ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே
    இரகசியங்களைப்பேசினாலும்,
    அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    For he who makes use of tongues is not talking to men but to God; because no one has the sense of what he is saying; but in the Spirit he is talking of secret things.

  • @gracegoodsamaritanchurch
    @gracegoodsamaritanchurch Рік тому

    தீர்க்கத்த ரிசனத்தையும் அந்நிய பாஷையையும் ஒப்பிட்டு தீர்க்கத் தரிசனம் தான் மேலானது என்று பவுல் சொல்லவில்லை 1கொரி:14 ல் அந்நிய பாஷையை சபையில் வியாக்கியானம் இல்லாமல் பேச வேண்டாம் என்றுதான் சொல்லுகிறாரே தவிர அந்நியபாஷையை விட தீர்க்க தரிசனம் better என்று சொல்லவில்லை.

  • @johnpaul8046
    @johnpaul8046 2 роки тому +1

    Praise the lord brother..everything is right only but when the disciples spoke in tounges if it is not seen by many people or heard in there own language.. Then you declare it is wrong no one should speak ok brother when peter was speaking gospel to the gentiles in a group meeting 5000 people spoke in a tounges but no one was there to translate and no people was there to hear there own languages.. So what u say for this plz read the verse again what u said is wrong brother change it..even u said many christian leaders are not spoke in tounges it 100%wrong because there testimony are there still if u want I will share the link big christian leaders only plz hear it...

  • @cathrinmirium
    @cathrinmirium 5 років тому +1

    Anna na Aniya paashai petraal thaan paralogam poga mudiyumaa

    • @manoprime6199
      @manoprime6199 5 років тому +2

      Yes sis

    • @gingerboy9170
      @gingerboy9170 5 років тому +1

      Nooo sis... It's not like that

    • @gingerboy9170
      @gingerboy9170 5 років тому +4

      பரிசுத்த ஆவி வேரு.... அன்னிய பஷையின் வரம் வேரு... இவை இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் சகோ... பரிசுத்த ஆவியைப் பெராதவர்களே பரலோக இராஜ்ஜியம் செல்ல முடியாது... அன்னிய பஷையின் வரத்தைப் பெறாதவர்கள் செல்ல முடியாது என வேதத்தில் எங்கும் இல்லை....

    • @gingerboy9170
      @gingerboy9170 5 років тому +5

      @@manoprime6199 video ah marubadiyum parunga... Puriyum

    • @cathrinmirium
      @cathrinmirium 5 років тому +2

      @@gingerboy9170 thank you Anna

  • @joelbharath53
    @joelbharath53 3 роки тому

    English subtitles

  • @nsimmanuvel
    @nsimmanuvel 2 роки тому +1

    அந்நிய பாஷையில் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார்
    அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
    ★ தேவன் அருளிய பாஷை
    ★ஆவியானவரின்
    அடையாளம்
    ★ சாத்தானுக்கு புரியாத
    பாஷை
    ★ தேவனோடு பேசும் பாஷை
    அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
    அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    (1 கொரிந்தியர் 14:2)
    தேவன் நம்மோடு அந்நிய பாஷையில் பேசு விரும்புகிறார் என ஏசாயா 28:11 சொல்லுகிறது.
    பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். (ஏசாயா 28:11)
    அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான்.
    அந்நிய பாஷையில் தேவனிடம்
    தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
    அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபங்களைப் பெறுகிறான்.
    இது ஒருமுறை அனுபவம் அல்ல.
    அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
    ★இயற்க்கைக்கு மேற்ப்பட்ட புரிதலால் (Supernatural understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
    1 கொரிந்தியர் 2: 10
    நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
    ★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
    1 கொரிந்தியர் 12
    8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
    10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
    யோவான் 16: 13
    சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
    ★தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
    ★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
    “மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” (1 கொரிந்தியர் 14:2)
    ★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
    எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
    எபேசியர் 6
    18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்..

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому

    1 கொரிந்தியா;, Chapter 12
    10. வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், **வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது**. It is based on faith which we put in Jesus christ

  • @rajamalrajamal6263
    @rajamalrajamal6263 2 роки тому

    Parisuthavi pera.mal yepadi anniya fasha pasamudiyum

  • @stephendeepu
    @stephendeepu 4 роки тому

    Are you sure that Paul dint get married .

  • @ImmanuelD733
    @ImmanuelD733 Рік тому

    you are roasting Mohan c lazarus right?

  • @gjnewton1325
    @gjnewton1325 4 роки тому +1

    ஆண்டவர் ஆயத்தத்தை குறித்து பிரசங்கம் பன்ன சொன்னாரா அல்லது பாட்டு வெளியிட சொன்னாரா??

  • @kamaleshkamal4455
    @kamaleshkamal4455 5 років тому +3

    Ivanungalukku adukku adukka sonnalum yedhuka matannuga ivanuga bible soltratha kekamatanga

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +5

    Sorry brother 😔 Jesus will reveal you the truth.please don't decrease the faith and believe of people this final days...

  • @sambenzi1335
    @sambenzi1335 4 роки тому +1

    Tongues is the first gift when holyspirit comes into us...

  • @rrgb5217
    @rrgb5217 2 роки тому +1

    இது தவறான போதனை என்று ஒரு குறிப்பிட்ட youtube channelலில் நீங்கள் அன்னிய பாஷை குறித்து பேசியதை தவறான போதனை என்று அவர்கள் ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்.....

    • @nsimmanuvel
      @nsimmanuvel 2 роки тому

      Ss.. wrong than

    • @nsimmanuvel
      @nsimmanuvel 2 роки тому

      அந்நிய பாஷையில் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார்
      அந்நிய பாஷை ஒரு அபிஷேகம்,
      ★ தேவன் அருளிய பாஷை
      ★ஆவியானவரின்
      அடையாளம்
      ★ சாத்தானுக்கு புரியாத
      பாஷை
      ★ தேவனோடு பேசும் பாஷை
      அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப்பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாது இருக்கிறபடியினாலே,
      அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
      (1 கொரிந்தியர் 14:2)
      தேவன் நம்மோடு அந்நிய பாஷையில் பேசு விரும்புகிறார் என ஏசாயா 28:11 சொல்லுகிறது.
      பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். (ஏசாயா 28:11)
      அந்நிய பாஷையின் அர்த்தம் புரிந்துக் கொள்கிறவன் பாக்கியவான்.
      அந்நிய பாஷையில் தேவனிடம்
      தன் மனதின் ஆழமானவைகளை விண்ணப்பிக்கிறான்.
      அந்நிய பாஷையை ஒருமுறை பேசுகிறவன் பலவிதமான அனுபங்களைப் பெறுகிறான்.
      இது ஒருமுறை அனுபவம் அல்ல.
      அந்நிய பாஷை பேசி ஜெபிப்பதால் என்ன பயன்?
      ★இயற்க்கைக்கு மேற்ப்பட்ட புரிதலால் (Supernatural understanding) தேவ ரகசியங்கள் வெளிப்படும்.
      1 கொரிந்தியர் 2: 10
      நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
      ★பரிசுத்த ஆவியானவரின் மற்ற வரங்களை அணுகிப் பெற முடிகிறது.
      1 கொரிந்தியர் 12
      8 ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
      10 வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
      யோவான் 16: 13
      சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல்,
      ★தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
      ★ தேவனோடு நேரடியாக பேசுகிறோம்.
      “மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.” (1 கொரிந்தியர் 14:2)
      ★ ஆவிக்குரிய யுத்த போர்முறையில் அதிகாரம் செலுத்தி வெற்றிக் கொள்ளச்செய்கிறது.
      எபேசியர் 6: 10- 18 வசனங்கள் ஆவிக்குரிய யுத்தத்தை சொல்லுகிறது.
      எபேசியர் 6
      18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்..

    • @rrgb5217
      @rrgb5217 2 роки тому

      @@nsimmanuvel எல்லோரும் பேசும் அந்நிய பாஷைக்கு அர்த்தம் என்ன....? அந்நிய பாஷையில் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார் என்றால் பேசுவது என்ன என்று புரிய வேண்டும் அல்லவா......அர்தமே தெரியாமல் பேசுவதில் என்ன பிரயோஜனம்....?

    • @yesuraja9693
      @yesuraja9693 5 місяців тому

      அண்ணா. நீங்கள்.‌நீங்க சொல்கிறபடி என்றாவது அன்னிபாசையில் பேசியிருக்கிற அனுபவம் இருந்தா பேசுங்க

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +1

    Brother in starting of your Spiritual life you don't want to know the meaning for tongues which you speak through the help of holySpirit for Praying. you can know the meaning in your heart by help of holy Spirit when you grow higher in spiritual life by help of holySpirit. Please don't diminished the belief of believers in this last days . Jesus will bless you...

    • @feninspringson
      @feninspringson 3 роки тому

      Ok brother. But can u explain your words with scriptures ?

  • @kmr5954
    @kmr5954 5 років тому

    Tongues ceaseda or irruka

    • @jereegts
      @jereegts 5 років тому +1

      Iruku Broo!! Never ceased!!

  • @ThomasVenkatesh
    @ThomasVenkatesh Рік тому

    ஒரு இந்துவோ அல்லது முஸ்லிமோ 100 மொழிகளை பேசினால் அவர்கள் வரம் பெற்ற மனிதன் சொல்விற்களா

  • @gracegoodsamaritanchurch
    @gracegoodsamaritanchurch Рік тому +1

    One sided Discussion😂 இந்த காணொளியைப் பார்த்து அந்நிய பாஷையை இனி பேச வேண்டாம் என்று மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கி, பேசுகிறவர்களை வேதத்தை பகுத்து போதிக்கிறேன் என்ற பெயரில் உங்கள் சொந்த கருத்தை திணித்து, அநேகரை வழிவிலக்ச் செய்த சகோ.ரவி பாரத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @bpmalex
    @bpmalex 5 років тому

    There are two school of thoughts going around Christian world longer time. What you say is not new. All theologians will get align with you. But there is a world wide awakening about tongues and gifts of the Holy Spirit. If our people talk against speaking in tongues experience, there is no hope to reach the nations for God.

  • @sambenzi1335
    @sambenzi1335 4 роки тому +1

    Praying in spirit means flesh could not understand... It is not mind..

  • @alexanderc2119
    @alexanderc2119 3 роки тому

    Total misinterpretation of scriptures

  • @nsimmanuvel
    @nsimmanuvel 2 роки тому

    தவறான விளக்கம்...

  • @fredrickprem9300
    @fredrickprem9300 4 роки тому +2

    Don't refer the bible with other books which written by man.Just ask to Jesus with the help of holySpirit . holySpirit reveal the truth...... This is final days revival want to fire in India and world.... please don't diminished the belief of believers......please please please ask holy spirit.....Jesus will bless you..

    • @christildajames5832
      @christildajames5832 4 роки тому

      16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
      2 தீமோத்தேயு 3:16

  • @georgestephen4530
    @georgestephen4530 5 місяців тому

    You are wrong Pastor.... The New Testament describes tongues largely as speech addressed to God, but also as something that can potentially be interpreted into human language, thereby "edifying the hearers" (1 Cor 14:5, 13). At Pentecost and Caesarea the speakers were praising God (Acts 2:11; 10:46).

  • @arunkumarn5841
    @arunkumarn5841 5 років тому +4

    These teachings are against to holy Spirit.... If u meditate like this... We can prove Satan also good ...

    • @gingerboy9170
      @gingerboy9170 5 років тому +2

      First we have to understand that speaking tongues is different... And receiving holy spirit is different...

    • @gingerboy9170
      @gingerboy9170 5 років тому +2

      Dunno what the others think... But I agree with this statement 👉 "don't judge the Bible with your experience... Judge yourself by the word of God instead...."🤗

    • @neslinjacob972
      @neslinjacob972 4 роки тому

      Have u sense or not...first properly read bible verses and know the true...

  • @bro.samstephen1465
    @bro.samstephen1465 4 роки тому +2

    Well said, Correct explaination nice