DUPLICATE GOSPELS | EPISODE 1 PROSPERITY GOSPEL | RAVI BHARATH

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2024
  • AAYATHAMAA MINISTRIES PRESENTS
    DUPLICATE GOSPELS
    EPISODE 1 PROSPERITY GOSPEL
    SERMON SERIES PREACHED BY RAVI BHARATH
    RECORDED LIVE AT AVADI METHODIST CHURCH CHENNAI
    SINCERE THANKS
    PASTOR J. JAYARAJ AVADI METHODIST CHURCH
    PRABHU IMMANUEL OASIS RECORDING STUDIO
    ABISHEK ELIAZER OASIS RECORDING STUDIO
    DANIEL RAJ D.O.P
    SOLOMON ISAAC
    LARWIN GLADSON
    FRANKLIN SMITH
    ISABELLA DANIEL
    For more information: www.ravibharath.com
    Email: ravibharath@gmail.com
    Watch AAVIKKURIYA ALATTAL (SPIRITUAL SHOW OFF) ALL EPISODES: • Aavikuriya Alattal (Sp...
    Watch AAYATHAMAA VOL. 7 SONGS: • AAYATHAMAA VOL. 7
    Watch AAYATHAMAA VOL. 6 SONGS: • Aayathamaa Vol 6 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 5 SONGS: • Aayathamaa Vol 5 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 4 SONGS: • Aayathamaa Vol 4 :: Ta...
    Watch AAYATHAMAA VOL. 3 SONGS: • Aayathamaa vol 3 | Tam...
    Watch AAYATHAMAA VOL. 2 SONGS: • Aayathamaa vol 2 | Tam...
    Watch AAYATHAMAA VOL. 1 SONGS: • Aayathamaa vol 1 | Tam...
    Watch AAYATHAMAA KAVITHAIGAL (TAMIL POEMS): • Aayathamaa Kavithaigal...
    Watch AAYATHAMAA KANNADA SONGS: • Aayathamaa Kannada Vid...
    AAYATHAMAA AUDIO JUKEBOX
    VOL. 1: • AAYATHAMAA VOL.1 ::: O...
    VOL. 2: • AAYATHAMAA VOL.2 ::: O...
    VOL. 3: • AAYATHAMAA VOL.3 ::: O...
    VOL. 4: • AAYATHAMAA VOL.4 ::: O...
    VOL. 5: • AAYATHAMAA VOL.5 ::: O...
    VOL. 6: • Aayathamaa Vol.6 ::: ...

КОМЕНТАРІ • 208

  • @user-gg6yo3ri7u
    @user-gg6yo3ri7u 4 місяці тому +10

    Yes let's start preaching the truth, so that the counterfeit will disappear..

  • @nimmijeni332
    @nimmijeni332 4 місяці тому +11

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக தேவ அன்பு அனைவருக்கும் புரியட்டும் ரொம்ப அருமையான செய்தி அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக

  • @selvinnellai903
    @selvinnellai903 4 місяці тому +25

    மிக மிக அருமையான ஆழமான செய்தி... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் சகோதரரே....

  • @jesusaboveall3704
    @jesusaboveall3704 4 місяці тому +14

    மிகவும் தேவையான செய்தி. மக்கள் உணர வேண்டும்.

  • @allansyl
    @allansyl 4 місяці тому +5

    Finally someone from the same sect is talking the truth.. good to see and Glory to God.

  • @samsudhanelambegan8139
    @samsudhanelambegan8139 4 місяці тому +7

    செழிப்பு உபதேசம் duplicate no. 1.. super.. sema dose .. for somebody...👍

  • @gnanaprakash5070
    @gnanaprakash5070 4 місяці тому +4

    Lord help your children ... open the eyes of understanding of those who caught up in WOF doctirne. In Jesus name we pray. Amen 🙏

  • @abiwithbillu8208
    @abiwithbillu8208 4 місяці тому +9

    The right message to this generation💯All glory to Jesus alone✝️💯✨

  • @rania2430
    @rania2430 4 місяці тому +3

    Praise the LORD bro.
    அநேக ரது உள்ளத்தில் இந்த
    செய்தி கிறியைய் செய்ய
    ணும்.. உண்மையுள்ள
    சத்தியம்

  • @etienneagastineradjane1825
    @etienneagastineradjane1825 4 місяці тому +15

    *அன்று* தீயிலும் சிங்கத்தின் வாயிலும் பட்டினியாலும் வறுமையிலும் அடியிலும் சிறைச்சாலையில் நோயிலும் தங்க வீடு இல்லாமலும் தங்கள் உயிரையும் பிள்ளைகளுடைய உயிரையும் கொடுத்து கட்டிய கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை
    *இன்று*
    கள்ளர் குகையாக
    வியாபார மையமாக
    நிறுவனமாக
    கம்பெனியாக
    பணமாக
    தொழிலாக
    விளம்பரமாக
    புகழாக
    பதவியாக
    பட்டமாக
    குடும்ப சொத்தாக
    உல்லாசமாக
    அரசியலாக
    ஆட்டம் கொண்டாட்டமாக காணிக்கை தசமபாகமாக பங்காளர்த்திட்டமாக
    தங்க சாவியாக
    எண்ணையாக
    ஆடல் பாடலாக
    சினிமாவாக
    நாடகமாக
    சூப்பர் சிங்கராக
    கோபுரமாக
    பொய் தீர்க்கதரிசனமாக
    ஆசீர்வாத வாக்குத்தத்தமாக
    அற்புத அடையாளமாக
    பெருவிழாவாக
    பொங்கலாக
    பண்டிகையாக
    ஏல விடுவதாக
    இரண்டு மடங்கு ஆயிரம் மடங்கு
    ஆசீர்வாதமாக
    அந்நிய பாஷையாக
    கீழே விழுவதாக
    ஊழியரை கடவுளாக
    பட்டி மன்றமாக
    Ect............
    இப்படியாக மாற யார் காரணம்???
    இப்படியாக இருப்பதை நினைத்து அழுவதா??
    கோபப்படுவதா??
    இப்படி இருக்க ஏதோ ஒருவகையில் நீங்களும் நானும் காரணம் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.
    மாறவே ஆசைப்படுகிறேன் மாற்றி விடும் அருமை நேசரே
    தொடர்ந்து ஜெபிப்போம்
    அகஸ்டின்
    வெளிச்சதின் பாதை
    France

    • @jayarajraj6629
      @jayarajraj6629 4 місяці тому

      ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல,
      மனம் திருந்த வேண்டும்...
      சகோதரா...

    • @miltonmilz4641
      @miltonmilz4641 4 місяці тому

      என்ன உளறுத.. சபையை கிறிஸ்து உருவாக்கினாரா? மனிதன் கஷ்டப்பட்டு உருவாக்கினானா?

  • @ImmanuelD733
    @ImmanuelD733 4 місяці тому +32

    6:21-thomasraj, sam p, jestin, etc..
    7:51-mohan c lazarus
    11:12-sam p, balasekar, jestin, etc...
    11:53-mohan c lazarus
    16:25-jestin, sam p, etc..
    18:32-mohan c, etc....
    19:15-paul dhinakaran family, etc....
    20:24-wife of paul dhinakaran
    20:37-jestin, john jebaraj, jesudian, balasekar, etc....

    • @jebaisaa
      @jebaisaa 4 місяці тому +8

      Sam. P is the God Father of this doctrine in Tamil Nadu

    • @geoboy3914
      @geoboy3914 4 місяці тому +2

      Correct

    • @praveenSayHi
      @praveenSayHi 4 місяці тому +1

      Charles Abraham

    • @paulsonlivingstone5961
      @paulsonlivingstone5961 4 місяці тому

      Don’t judge unless you know them . Blindly telling names without analysing and knowing is not good.

    • @ImmanuelD733
      @ImmanuelD733 4 місяці тому

      @@paulsonlivingstone5961If you analysed them well you will not comment here

  • @rania2430
    @rania2430 4 місяці тому +3

    மிகவும் உண்மையுள்ள ,
    அநேகருக்கு தேவையான
    சத்தியம்

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 4 місяці тому +7

    👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏

  • @Madhanofficial777
    @Madhanofficial777 4 місяці тому +5

    Need of the hour.. Thank you very much for taking this in ur hand to show peoples about false preachers and giving awareness to today's Christianity dear brother.. Eagerly waiting for every single episode 👏👏🔥🔥🔥♥️♥️♥️

  • @VRTRADING-lb1gn
    @VRTRADING-lb1gn 4 місяці тому +5

    தேவனுடைய ஆசீர்வாதம் என்னவெனில் இந்த உலகில் கொடும் வியாதியோடும், கடும் தரித்திரத்தோடும் வாழ்வதே! இதனை அழகாய் போதித்து எங்கள் கண்களை திறந்த போதகர் ரவி பரத் அவர்களுக்கு மிக்க நன்றி!

    • @sangeetha6963
      @sangeetha6963 4 місяці тому

      அட பைத்தியம், வியாதியோடும் தரித்திரத்தோடும் வாழ சொல்லி எங்க பா இருக்கு.. கிறுக்குத்தனமா யோசிச்சு பேச கூடாது

    • @theman4282
      @theman4282 4 місяці тому +2

      😂

    • @saltlight4715
      @saltlight4715 4 місяці тому +2

      😂😂😂😂 exactly 😂😂

    • @JenithKishoreP
      @JenithKishoreP 4 місяці тому +1

      நீங்கள் உங்கள் சொத்துகளை எனக்கு எழுதி தாருங்கள். நீங்கள் ஆசீர்வாதம் பெற வேண்டும் 😅😅😅😅😅

    • @theman4282
      @theman4282 4 місяці тому

      @@JenithKishoreP already asirvatham ah tha bro irukom.

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 2 місяці тому

    ❤❤❤ Certainly and Certainly

  • @julieamalijohn639
    @julieamalijohn639 4 місяці тому +2

    Praise God! Amen HalleluYah! Thank You L.Yeshua! To L.Yeshua Be Thy Glory and Honor! A.H! Gud & Warning To Prosperity & To The Rich People. Please Don't Save Your money here. Give it To The Poor people Those are in need. Surely Your Reward Is In Heaven! A.H! God Bless You! Shalom!

  • @BrightStarchannel
    @BrightStarchannel 4 місяці тому +3

    True...now a days every preacher is not talking anything other offering......only few genuinely doing...very useful message Brother

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 4 місяці тому +3

    Thank you so much Paster

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 2 місяці тому

    Praise the Lord Jesus Christ!

  • @Robbie1993
    @Robbie1993 4 місяці тому +1

    Amen brother God bless you let the true Gospel open the blind heart and eyes of this generation😊😊

  • @blessingsrijith
    @blessingsrijith 4 місяці тому +1

    Praise the lord pastor.....Unmayai urakka soneergal pastor avargale....

  • @vijayadaniel3562
    @vijayadaniel3562 4 місяці тому +3

    Praise God 🙏

  • @BrightStarchannel
    @BrightStarchannel 4 місяці тому +2

    Arumai

  • @meghalaratnaiya9113
    @meghalaratnaiya9113 4 місяці тому +2

    Brilliant and well spoken.Charles Spurgeon said - Discernment is not just knowing the difference between the right and wrong but knowing the difference between the right and almost right !

  • @brotherraviv8695
    @brotherraviv8695 4 місяці тому

    Thank you pastor 🙏

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 4 місяці тому +3

    All praises to God

  • @vijayadaniel3562
    @vijayadaniel3562 4 місяці тому +3

    Thank you 🙏

  • @jesusalonecansaveyou9132
    @jesusalonecansaveyou9132 4 місяці тому

    What a great message by grace of God Thank you Jesus 🙏

  • @Becauseofjesus-pt1sj
    @Becauseofjesus-pt1sj 4 місяці тому +1

    ❤❤❤Amen praise the lord very good message

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 4 місяці тому +2

    Ssss Amen hi Glory to God bro

  • @ramaninirmala3503
    @ramaninirmala3503 4 місяці тому +2

    Super Super brother

  • @isaaciyappa2072
    @isaaciyappa2072 4 місяці тому +1

    Valid points for conviction .its useful for young generation

  • @ghoststoriesbyakash3843
    @ghoststoriesbyakash3843 4 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤ very good brother

  • @anandimmanuel3895
    @anandimmanuel3895 3 місяці тому

    ஆம் ஆமென் அல்லேலூயா புரிந்து கொண்டேன் அண்ணா

  • @pgjoshua7254
    @pgjoshua7254 4 місяці тому +1

    Excellent Teaching brother!
    Which Every Christian need to aware of it and escape the danger.

  • @kalaiithoughts
    @kalaiithoughts 4 місяці тому +1

    Amen ❤

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 3 місяці тому

    Glory To God ❤

  • @peaceofgodmissionchurch2997
    @peaceofgodmissionchurch2997 3 місяці тому

    Yes brother it is happening, it is true word

  • @ppriya9472
    @ppriya9472 4 місяці тому +2

    Thank God for finding one more true preacher

    • @cletusedzil5788
      @cletusedzil5788 2 місяці тому

      Please suggest few more true preachers like him… (just for my personal spiritual growth)

    • @ebinaldsolomon3270
      @ebinaldsolomon3270 Місяць тому

      ​@@cletusedzil5788Samson paul Thirupur Solomon

  • @aaradhanaofficial6806
    @aaradhanaofficial6806 4 місяці тому

    Super pastor. Nice message 🎉

  • @refugemission
    @refugemission 4 місяці тому

    7:46 Praise God and keep on preaching, brother. Another well-balanced message. It is a timely Christ Jesus-centered message and personally very useful to us to get closer to God. Be discerning, because what you feed your mind influences your total health and well-being.

  • @newbeginning555
    @newbeginning555 4 місяці тому

    Thank you brother

  • @yourepent5677
    @yourepent5677 4 місяці тому +1

    price the lord brother.

  • @jesuslovesyou6901
    @jesuslovesyou6901 4 місяці тому

    Really needed to all christians now

  • @arokiamaryjonita9199
    @arokiamaryjonita9199 Місяць тому

    Super Bro

  • @gurugnanakumar
    @gurugnanakumar 4 місяці тому

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.🎉
    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாராக.🎉

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 4 місяці тому +2

    Very Good and detailed Message brother because many peoples Misinterpret the Bible Verses nowadays. May God Bless You

  • @murughanathamm3322
    @murughanathamm3322 4 місяці тому

    Thank you

  • @walterjiani9229
    @walterjiani9229 4 місяці тому +4

    Bro, You were one of the persons who allowed to use your songs for free. I really Thank God for you.

  • @karthickj9973
    @karthickj9973 4 місяці тому +1

    ❤ Amen🎉

  • @arunaabi5124
    @arunaabi5124 4 місяці тому +1

    Superb bro.....may God use you for many people.....

  • @allenjacob8348
    @allenjacob8348 4 місяці тому

    This message is an eye opener to all those who believe in Christ. True Gospel should be preached to this generation for the glory of God, our Father through our Lord Jesus Christ in Spirit in the Church. Church is the House of God wherefrom the gospel must go out. The importance of the Church and its head Lord Jesus Christ should be clearly explained.
    Dear friends, do not encourage people say "yesappa". Its not a word fro the Bible, the Word of God. Encourage believers call upon our God, "Lord Jesus Christ". Amen.

  • @mahendraraj5926
    @mahendraraj5926 4 місяці тому

    Super,paster,welden

  • @girishv7799
    @girishv7799 4 місяці тому

    Praise to god anna 🙏

  • @davebenj1719
    @davebenj1719 4 місяці тому +2

    👏

  • @johndavid2123
    @johndavid2123 4 місяці тому

    Vera level anna ❤ and use full

  • @jayes7346
    @jayes7346 4 місяці тому

    Jesus Christ forgives our sin, breaks our curses, delivers us from demons, heals our sickness and meets our financical needs. He blesses us spiritually, physically, financially and makes us a bllessing to others. However, we must be careful of money minded greedy preachers and deceivers.
    We must pray that God would raise and send more and more anointed preachers of the gospel who will set the captives free from sin, sickness, curse and demons.

  • @gladtalks
    @gladtalks 4 місяці тому

    Amen

  • @prasannar6125
    @prasannar6125 4 місяці тому +3

    Amazing Anna. 👏God bless. Hope this opens many people's eyes. It would be great if you would name the preachers as Paul did by pointing out Hemaneus and Alexander. It would really help people who are blindly following them 💥 Prosperity theory and other Gospel episodes accordingly.

  • @davidayyanar7720
    @davidayyanar7720 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @johnsonmiller3789
    @johnsonmiller3789 4 місяці тому +4

    Jesus is the true example

  • @palanikaliyappan837
    @palanikaliyappan837 4 місяці тому

    👌

  • @karthikr8358
    @karthikr8358 4 місяці тому +5

    Wonderful... Spreading great awareness brother. Although, false preachers can't be changed, atleast one who follows them will get the truth and clarity.👍

    • @SAMiNBA
      @SAMiNBA 4 місяці тому

      I would like to share my opinion:
      Bible is group of books or collected books which is not actually written for us.
      It had been written for certain group of people or person or some churches and for some important reasons, neither not written for us.
      By grace we got it's some copies but not original scriptures. And it might be influenced by lot of people such as kings, Poetrist, Gentile scribes, and influenced by cultures and by some politics. So it's original scriptures which is not come from God directly. That's why it has confusions , wrong understandings etc. Because of this now 40k denomination has been made by their own understanding. But all people are saying God saying, god told us so that we following like that. So we can share our opinions to people but we are not in original understanding to blaming others.
      We can preach prosperity through bible
      We can preach life motivational thought through bible
      We can preach good qualities from bible
      We can preach the all goodness to people for their well being.
      So don't preach your understanding is perfect and it is original meaning like that.
      We are all created to live in earth not in heaven. But we can bring heaven on earth by jesus's teaching. So we need all blessings to make it true.
      So stop the proving yours understanding is correct.

    • @karthikr8358
      @karthikr8358 4 місяці тому +1

      16 All Scripture is breathed out by God and profitable for teaching, for reproof, for correction, and for training in righteousness, 17 that the man of God may be complete, equipped for every good work. (2 Timothy 3:16-17, ESV)

    • @karthikr8358
      @karthikr8358 4 місяці тому

      Truly, truly, I say to you, whoever hears my word and believes him who sent me has eternal life. He does not come into judgment, but has passed from death to life. John5:24

    • @SAMiNBA
      @SAMiNBA 4 місяці тому

      @@karthikr8358 I expected you will quote that verses.. Brother you know one thing , that verses is present in all bibles, even though present in all bibles why we have 40k denominations. Think..

    • @SAMiNBA
      @SAMiNBA 4 місяці тому

      @@karthikr8358 i can quote so many verses for your replies but It would be long conversation and again will become one more denominations🙂. Ok let it be, I thought shared my opinion that's it You stand on your opinions. Thank you

  • @miltonmilz4641
    @miltonmilz4641 4 місяці тому +1

    தலைவர் தான் பிரபலம் ஆகாமல் முகவரி இல்லாமல் போனதால் இப்பொழுது இருக்கும் பிரபல ஊழியர்களை பார்த்து வந்த பொறாமையும் வயித்தெரிச்சலும் கொட்டப்படும் நிகழ்வுதான் இந்த செய்தி!

    • @boanergesmedia1406
      @boanergesmedia1406 4 місяці тому +1

      உங்கள மாதிரி கிருக்கு கூட்டம் தான் போதகர் ஆகவும் விசுவாசியாகவும் இருக்கீங்க .உங்கள திருத்த முடியாது. ஆனால் ரவி பாரத் அண்ணா மெய்யான சத்தியத்தை அறிந்து பரிசுத்தமும் சந்தோசமும் அடைந்து நித்திய ஜீவனை நோக்கி செல்லும் சில விசுவாசிகளுக்காக பிரசங்கம் பன்னுகிறார்

  • @rock64099
    @rock64099 4 місяці тому

    👍

  • @prempatric3246
    @prempatric3246 4 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉 ,,

  • @timoelango
    @timoelango 4 місяці тому

    எபேசியர் 3:20 அருமை..

  • @jeyachandranm835
    @jeyachandranm835 4 місяці тому

    Dear Brother, You have beautifully exposed these so called prosperity preachers who are leading multitudes into well laid traps. Please bring out more such videos for the ignorant and mesmerized masses to wake up before it is too late. Our Lord and Saviour Jesus Christ bless you, your family and ministry with his choicest blessings.🙏

  • @johnallsonofficial9591
    @johnallsonofficial9591 3 місяці тому

    Marananum jeevanum naavin athikarathil irrukirathu

  • @Gayathri.99
    @Gayathri.99 4 місяці тому

    ❤yes 100%true sir 🙏🏻📖

  • @PrasannaKumar-qg7me
    @PrasannaKumar-qg7me 4 місяці тому

    So pastor for all the poor people you will give food and shelter amazing, God please open this pastor eyes.

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      No. He won’t. Only talker

    • @miltonmilz4641
      @miltonmilz4641 4 місяці тому

      தலைவர் தான் பிரபலம் ஆகாமல் முகவரி இல்லாமல் போனதால் இப்பொழுது இருக்கும் பிரபல ஊழியர்களை பார்த்து வந்த பொறாமையும் வயித்தெரிச்சலும் கொட்டப்படும் நிகழ்வுதான் இந்த செய்தி!

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      @@miltonmilz4641 yesss 😅😅… stomach burning

  • @skygateglobal8013
    @skygateglobal8013 4 місяці тому +5

    தயவு செய்து வசனங்களை தமிழில் போடவும்.

  • @arundavid9513
    @arundavid9513 4 місяці тому +3

    🎉 🌆GLORY TO GOD!
    AAYATHAMAA VOL 1️⃣💽
    முதல் VOL 7️⃣ அதில் Song 01. Appa En Appa முதல் Song 09. SIRAPPU Video Song வரை. உங்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன்;
    But, எப்படி வியாதி இல்லாமல் வாழ்வது என்று இயேசு சொல்லவேயில்லை என்று சொல்வது சங்கடமாய் இருக்கின்றன.🙁
    🌨️மத்.14:14 “இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். (JJ VOL 29💽) SONG 05.இரக்கங்களின் தகப்பன் இயேசு,SONGல் இந்த வசனம் ஆவிக்குரிய தந்தை அவர்கள் பாடியிருப்பதை காணமுடியும்🌨️
    மட்டுமல்ல....
    JJ VOL 04💽 SONG 08. மனதுருகும் தெய்வமே இயேசய்யா, & JJ VOL 23💽 SONG 04. மனமிரங்கும் தெய்வம் இயேசு, & JJ VOL 10💽 SONG 03. விண்ணப்பத்தைக் கேட்பவரே, இன்னும் இருக்கின்றன 🎉
    இவைகளெல்லாம் இயேசு ராஜாவின் சுகமளிக்கும் வல்லமையை பற்றி போதிக்கும் பாடல்கள்🎉
    Ravi Bharath அண்ணா பரவாயில்லை இன்னும் videos போட ஏவுகிறார் ஆண்டவர் என்றால் போடுங்கள் சந்தோஷமாய்....
    உங்கள் சிருஷ்டிகரின் கரம் உங்களோடு உறுதியாயிருப்பதாக....
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!🎉

  • @obetheanest1504
    @obetheanest1504 4 місяці тому +3

    Simple bottomline of brother's speech.
    வேதத்தை நன்றாக புரி்ந்து வாசியுங்கள்.
    எதற்கு,யாருக்கு, எந்த சூழநிலை, அதை காட்டிலும் தேவன் என்ன பேசபொகிரர் என்ற ஆவலோடு கேள்விகளோடு வேதத்தை தியணியுங்கள். உங்கள் கேள்விகளுக்கு நிச்சயமாகவே பதில் கிடைக்கும் உங்கள்
    மன கண்கள் ஆவியானவர் திறப்பார்.
    கொடுப்பதில் தப்பில்லை ஆனால் யாருக்கு கொடுத்தால் தேவவசனம் புரணபடும் என்று நிதானித்து கொடுங்கள். நல்ல நிலத்தில் விதைகப்பாட விதை 30,60 மற்றும் 100 ஆக பலன் தரும்.
    முக்கியமாய் வேதத்தை வாசிப்பதை காட்டிலும் அதன் படி வாழுங்கள்.அப்படி வாழ்ந்தால் நாம் ஒ்வொருவரும இயேசுவை போலா மாறுவோம்.

  • @venikirubakaran2851
    @venikirubakaran2851 4 місяці тому +2

    Anna unga Church Chennai la irukka. Enga irukku

  • @James_miller7
    @James_miller7 4 місяці тому +14

    John jebraj 🤡and Justin India 🤡 be like : ivaru enna namma ராஜா தந்திரங்கள் அனைத்தையும் புட்டு புட்டு vaikkuraru .

    • @boanergesmedia1406
      @boanergesmedia1406 4 місяці тому +1

      You missed the greatest திருடர்கள் மோகன் சி லாசரஸ், பால் தினகரன்...

    • @James_miller7
      @James_miller7 4 місяці тому +6

      @@boanergesmedia1406 sure paul dhinakaran .but I don't know about mohan c lazarus.moral of the story is = do not follow the preachers follow the Bible and what Jesus told us to do ♥️✌🏻

    • @boanergesmedia1406
      @boanergesmedia1406 4 місяці тому +1

      எனக்கு தெரிந்து மிக மிக ஆபத்தான கள்ள போதகர் மோகன் சி லாசரஸ் தான் மற்றவர்களை கூட நாம் எளிதில் கண்டறியலாம்.... ஆனால் இவர் போன்ற ஊழியர்கள் தான் ஆட்டு தோலை போர்த்திக்கொண்டு மக்களை முழுவதும் வஞ்சித்து அவருடைய சொந்த கற்பனைகளை ஆண்டவர் தன்னோடு பேசினார் என்று சொல்லி தென் தமிழகத்தில் ஒரு பெரும் கூட்டத்தையே வஞ்சித்து வைத்து உள்ளார்.... அவருடைய கூட்டத்துக்கு சிறு வயது முதலே சென்று இருக்கிறேன்.. அவர் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை விற்கிறார்.. சில நல்லது செய்வதால் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் இவர் செய்யும் தவறுகளை கேள்வி கேட்பதில்லை... ஏனென்றால் இவர் இதுவரை சொன்னது அனைத்தும் பொய் என்பது அவரை நீண்ட காலம் பின் தொடர்ந்த அனைவருக்கும் தெரியும்.... பொய் எங்கு இருக்கோ அங்கு சத்தியம் இல்லை.சத்தியம் எங்கு இல்லையோ அங்கு ஆண்டவர் இல்லை....

    • @mithramisai5527
      @mithramisai5527 4 місяці тому +1

      God bless you pastor.yengal sabayil engal pastorum visuvasigalagiya naangalum orae maadhiridhan. Visuvaasigal kodukindra kaanikkai avargalin ratham endru avarin manaivikkum maganukkum solvar.35 years oozhiyam seigirar.veliyoorgalukku bus la dhan povaar. Yengalodu amarndhu naangal saapiduvadhai than saapiduvar. Glorious God's Church in our Christ.

    • @danj926
      @danj926 4 місяці тому +1

      First started by pas. sam p chelladurai, AFT Chennai.

  • @johnebenezer3169
    @johnebenezer3169 4 місяці тому +5

    புதிய ஏற்பாட்டில் அதிகமான புத்தகங்களை எழுதியவர் பவுல் அவர் செய்த பிரசங்கங்கள் சுவிசேஷங்கள் ஒன்றில் கூட இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் மேற்கோள் காட்டி ஒரு பிரசங்கமும் செய்ததில்லை இதைக் கூட அறியாத ஜனங்கள் இன்னமும் இயேசு கடலின் மேல் நடந்தார் காற்றையும் கடலையும் அமர்த்தினார் குஷ்டரோகிகள் சொஸ்தம் ஆக்கினார் என்று கேட்டு அற்ப விசுவாசிகளால் இருக்கிறார்கள்
    அடேய் முட்டாள் விசுவாசிகளே அகிலத்தையும் தமது வார்த்தையால் உண்டாக்கினவர் இவைகள் எல்லாவற்றிலும் தன் வல்லமையை நிரூபிக்காமல் இருப்பாரா அவர் வார்த்தைக்கு யார் எதிர் பேசுவார் இந்த மனிதன் மட்டுமே .

  • @jamespjohn4373
    @jamespjohn4373 4 місяці тому +1

    God will make you healthy, wealthy and rich is not the Gospel but the truth is God has already MADE you super Healthy and Wealthy and Rich and Prosperous ... God doesn't make you one day as u say bro, He has made us just as He is whether u believe it or not ..😅

    • @1989gad
      @1989gad 4 місяці тому

      Please quote bible verses of whatever u comment . It can help to go back to the verse and ponder..

  • @PraveenKumar-tj8pu
    @PraveenKumar-tj8pu 4 місяці тому

    Brother, what are your thoughts about Bible”Rightly Divided” according to 2Timothy 2:15 ?

  • @danielsamson9306
    @danielsamson9306 4 місяці тому

    Sir ethana perukku idhuvarikum help panirukinga, ethana meetings ku kasu vangama vanthirukeenga, ethana videos ku sponsers ilama produce panirukinga!

  • @mosesfranklin4496
    @mosesfranklin4496 4 місяці тому +1

    Ok brother. It's useful. But how about coming out of granting permission for advertisement? The ads in between the message are disturbing

    • @samuelraj9204
      @samuelraj9204 4 місяці тому +3

      Video will reach to many users when you permit ads. I think that's the reason.

    • @praveenSayHi
      @praveenSayHi 4 місяці тому +1

      get UA-cam premium

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      😂😂😂…. Money from YT… but speaking against prosperity 😂

  • @praveenSayHi
    @praveenSayHi 4 місяці тому

    indha Justin India vaa konjaam parunga bro

  • @DrNSivakumarMathematics
    @DrNSivakumarMathematics 3 місяці тому

    Dear brother...i am always hearing your songs.. your music and lyrics are very good... but.. when someone newly accepting Jesus Christ... these kind of words are confusing...we have beam in our own eyes then why we have to see the small dust in others eyes.....Edho kirubyila vaalka odithu..unga irakkathayae ullam nadithu....

  • @user-up2rq3fx3v
    @user-up2rq3fx3v 4 місяці тому

    Brother கரெக்ட்டா சொன்னீர்கள்! நீங்கள் இந்த பதிவில் பேசின‌ அன்றே Sowing பத்தி தான் பேசினாங்க.. ஆமென்

  • @paulabraham2899
    @paulabraham2899 4 місяці тому

    In the first place if people read the word of God everyday we wont be in this situation. All that people want is immediate answers/results and in the end make a mockery of themselves falling trap to satan and his men. How many off you read the word of God everyday and meditate on it ? Now dont come with excuses, every person has enough time to read and talk to The Almighty God. Do your basic stuff which is reading the word, prayer and fasting and you yourself will know who is true man/woman of God. Jesus Christ our lord desires to teach you and help you out, first connect with him and he will show you what is right and wrong, he will guide you in the path you need to walk upon.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 4 місяці тому

    ஆண்டவர்.மூன்றறை ஆண்டுகள் ஊழியம் செய்தார்.என்று வசனம் ஆதாரம் சொல்லவும்.

  • @AngelinEdward
    @AngelinEdward 4 місяці тому

    Luke 6:38!

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 3 місяці тому

    prosperity conference.. ada namma balasekar🤣🤣🤣🤣🤣

  • @JbLOfficial
    @JbLOfficial 4 місяці тому +1

    💯🫡🙏🏽

  • @joelpete8282
    @joelpete8282 4 місяці тому +1

    India's prosperity ditch Sam p chella durai

  • @princemarvel6698
    @princemarvel6698 4 місяці тому +1

    But annan mattum apple watch kettirparu. Costly shirt potruparu 😂

    • @sakshithasakshitha4638
      @sakshithasakshitha4638 4 місяці тому +1

      But anna velai senji salary vaangi potirukar. Mathavanga maadhiri kaanikai panathai kollaiyadikala

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      @@sakshithasakshitha4638 kaanikai antha church believers antha pastors ku kodukranga, ithula annan ku aen eriyuthu 😃 . Also anna lives in prosperity but speaks against prosperity

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      @@Riderv99 ama ama apple watch lam ஏழைகள் வாட்ச் 😂. costly watch na Rado, rolex mattum thaan pola

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому +1

      @@Riderv99 ennathu justin, jj ta irunthu kaasa.. 😁😁😁😁😅

    • @princemarvel6698
      @princemarvel6698 4 місяці тому

      @@Riderv99 😁😁😁😅😅😅😅 ama ama athu platform la irukra 100rs watch thaan. Nalla innum muttu kudu 😅

  • @Danielvijayofficial
    @Danielvijayofficial 4 місяці тому

    16:38 நடைமுறைய பேசுறீங்கனா நான் புரிந்துகொண்டேன் 😂😂 நீங்க யாருனு ,இந்த கமண்ட் போட்டு என் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல

  • @SAMiNBA
    @SAMiNBA 4 місяці тому +2

    I would like to share my opinion:
    Bible is group of books or collected books which is not actually written for us.
    It had been written for certain group of people or person or some churches and for some important reasons, neither not written for us.
    By grace we got it's some copies but not original scriptures. And it might be influenced by lot of people such as kings, Poetrist, Gentile scribes, and influenced by cultures and by some politics. So it's copied scriptures which is not come from God directly. That's why it has confusions , wrong understandings etc. Because of this now 40k denomination has been made by their own understanding. But all people are saying God saying, god told us so that we following like that. So we can share our opinions to people but we are not in original understanding to blaming others.
    We can preach prosperity through bible
    We can preach life motivational thought through bible
    We can preach good qualities from bible
    We can preach the all goodness to people for their well being.
    So don't preach your understanding is perfect and it is original meaning like that.
    We are all created to live in earth not in heaven. But we can bring heaven on earth by jesus's teaching. So we need all blessings to make it true.
    So stop the proving yours understanding is correct.

    • @ezekielgeorge496
      @ezekielgeorge496 4 місяці тому +1

      Your totally wrong in your understanding of scripture. Read 2 timothy 3:16. The bible is not written to us, but it is written for us. Make every effort to present yourself to God as one who is approved, a worker who has no need to be ashamed, correctly handling the word of truth written for us. 2 Timothy 2:14-16. As a minister of God you mush handle the word of God correctly. You can't preach your own Gospel, rather preach verse from it's context.

    • @1989gad
      @1989gad 4 місяці тому

      His comment makes no sense at all..

    • @SAMiNBA
      @SAMiNBA 4 місяці тому

      ​@@ezekielgeorge496😊 I expected this verse, which bible u r following brother catholic, Protestant or Orthodox? These 3 bible has that verses which you have quoted.. Then why we not accepting all Bibles?
      Is thimothy verses speaking about your Bible? Or Torah?
      Or all 66 books? Or 73 books of catholic bible, or 81 books of Orthodox bible?

    • @SAMiNBA
      @SAMiNBA 4 місяці тому

      I'm purely mentioned that bible had been influenced by lot of people, Gentile scribes and politics, That's why I didn't quote any verses in my opinion, but you people are quoting verses from bibe for my opinion😊
      If Holispirt given all verses in Bible, why this much confusions we have now, our God is not confusional God no..
      God's words and human thoughts had been mixed in bible.. This is not original scripture which come from God.
      So that I'm telling don't prove our thoughts is right.

    • @1989gad
      @1989gad 4 місяці тому

      @@SAMiNBA 😂😂😂I feel sorry for u brother

  • @James_miller7
    @James_miller7 4 місяці тому +6

    Prosperity confrence 2 pastors conducted that shit : 1)Rev. Sam .p. chelladurai .2) jestin india 😪😪

    • @boanergesmedia1406
      @boanergesmedia1406 4 місяці тому

      எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கு இவ்வளவு தெளிவான சத்தியத்தை சொல்லியும் முக்கிய கள்ள போதகர் மோகன் சி லாசரஸ் ஐ யாரும் கூறமாட்டிக்கிறீர்கள் என்று.. இவ்வளவு தெளிவான வசனங்கள் கேட்டும் இந்த ஓநாய்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் எவ்வளவு ஆழமாக மக்களை வஞ்சித்து வைத்துள்ளார்கள்

    • @jamespjohn4373
      @jamespjohn4373 4 місяці тому

      Which God you are talking about ? Father of Jesus or somebody else ?

    • @James_miller7
      @James_miller7 4 місяці тому

      @@jamespjohn4373 if you are an true believer of God you won't ask this type of mental illness questions 😪

    • @calebmanuel17
      @calebmanuel17 4 місяці тому

      Bro why did you use that word?

    • @James_miller7
      @James_miller7 4 місяці тому +2

      @@calebmanuel17 cause that was shit bro Worldly blessings are in this last last days .nama olacha yesappa nalla asirvathipanga nammala athavitutu asirvatham nu athu pinnadiye oda koodathu olaikanaun prayer Pani yesapata kekanum atha vitutu intha Mari kootathyla poi okantha asirvatham kedaikuma nama kudukura kanikaya vachu avanunga tha nalla asirvathama irukanuga car bangala nu .neenga. Nalla parunga bro olagathula iruka Hindu and Muslim ellarume nalla asirvathama irukanga bcz they work hard and yesapa asirvatham kudukuranga avanugaluku ellam .aandavar nallor melum thiyor melum malaiyai peyya seibavar ♥️♥️.kadaisi kalathula heaven ku pova enna seyyanum nu olliya karangala solli kudukanum ♥️💯

  • @samonesim
    @samonesim 4 місяці тому

    ஒரு மூட்டை விதை விதைத்தால் அதற்கேற்ற பலன் தான் வரும். வெறும் ஆயிரும் ரூபா குடுத்தா அதற்கேற்ற ஆசிர்வாதம் தான் கிடைக்கும்..

    • @premkumar.ssankar-lv9uo
      @premkumar.ssankar-lv9uo 4 місяці тому +4

      இதை எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே..😅😅

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 4 місяці тому

      ​@@premkumar.ssankar-lv9uoMCL

    • @premkumar.ssankar-lv9uo
      @premkumar.ssankar-lv9uo 4 місяці тому

      @@Riderv99அரசியல் வாதிகள் தன்னிடம் உள்ள தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இவர் இதை சொன்னார் அவர் அதை சொன்னார் என்று தான் செய்த தவறை நியப்படுத்தவோ அல்லது மறைக்கவோ செய்வார் .. அது போல் உள்ளது நீங்கள் சொல்வது...வேதத்திற்கு புறம்பாக யார் சொன்னாலும் தவறுதான்.. .

  • @JenithKishoreP
    @JenithKishoreP 4 місяці тому +1

    இது தப்பு என்று சொல்கிற நீங்கள், எது சரி என்று சொல்லுங்கள்.
    குறை மாத்திரம் சொல்லுகிற ஊழியராக வேண்டாம்.

  • @chintookutti6051
    @chintookutti6051 4 місяці тому

    Duplicate ku ithana episode pottu ellarayum thitradhuku badhila, original ana vasanatha nenga prasangichitu poidalam nu nenaikrom

    • @bennychristian2186
      @bennychristian2186 3 місяці тому

      I wish you could have given the same advice to Christ and his apostles, since they did the same in their writing and teaching. Keep your ego aside, repent and believe the Gospel. Read scripture

  • @Danielvijayofficial
    @Danielvijayofficial 4 місяці тому +3

    5:41 😂😂 வாயில் வல்லமை இல்லனா ஏன் பிரதர் ஜெபிக்கிறீங்க ,இப்படி குறை பேசிட்டே திரிங்க 🤦🏻

    • @rajar6805
      @rajar6805 4 місяці тому

      Correct

    • @premkumar.ssankar-lv9uo
      @premkumar.ssankar-lv9uo 4 місяці тому +3

      உங்கள் பதிவினை பார்க்கும் போதே தெரிகிறது... அறியாமையின் வெளிப்பாடு... அழுவத இல்ல சிரிப்பாத என்று தெரியவில்லை

    • @premkumar.ssankar-lv9uo
      @premkumar.ssankar-lv9uo 4 місяці тому +4

      குறை சொல்கிறார் என்று குறை சொல்லாதீங்க brother

    • @paulranjithprabhu899
      @paulranjithprabhu899 4 місяці тому

      Next justin

    • @Danielvijayofficial
      @Danielvijayofficial 4 місяці тому

      மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
      நீதிமொழிகள் 18:21

  • @judahhymns9789
    @judahhymns9789 4 місяці тому

    This is not right