புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்ட என் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறோன்றும் இல்லை 1. நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திட்டீர் 2. பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழ வைத்தீர்
Amen Appa kodi Nandri 🎚🛐
Amen Amen
S my lord
Amen
Really we r blessed people to have Jesus Christ in our life....tanq Almighty God....nice song glory to Almighty God 🙋🙋🙋
my favorite song
God bless you song
wonderful song!!!!
👍
super song ......
praise God
Pleasant worship
best worship
Plz anyone help me, i need this full song
ua-cam.com/video/mDRZ9m32ME0/v-deo.html
Lirics
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Imss.Mogan.selvam
Tapang.yang.variy.ma
Jesus.aman
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏
Hallelujah!
Glory to God🙏
Praise the Lord Jesus🙏
Thank You Holy Spirit 🙏
Amen! Amen! Amen!
I need this full song if anybody have plz send the link
ua-cam.com/video/mDRZ9m32ME0/v-deo.html
Glory to jesus christ jesus
Amen appa
Amen 💕💕💕💕💕💕💕💕💕💕💕
Wonderful....
Amen 🙏
Amen
Praise the Lord
Only one Favorite song from tamil.....
Super nice song thank you Jesus ❤ l love Jesus ❤
Love this song
Lovely song!!
Thank You Jesus Christ 🙏
Praise the lord Jesus Christ brother
nice lyrics
Can anyone send the full lyrics
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்ட என் பாக்கியமே
இதை விடவும் பெரிதான
மேன்மை வேறோன்றும் இல்லை
1. நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்
2. பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்