பெரியாழ்வார் திருமொழி 2-4-10 l நீராட்டல்‌ பாசுரம் 10 Periyazhwar thirumozhi 2-4-10

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #periyazhwar
    • பெரியாழ்வார் திருமொழி ...
    யசோதை கண்ணனுக்கு நீராட்டிய விதத்தை
    திருவாயால் சொன்ன பெரியாழ்வார்
    பெரியாழ்வார் இரண்டாம் பத்து.. 4-ம் திருமொழி நீராட்டல்‌ பாசுரம் 10
    கார்மலி மேனி நிறத்துக்
    கண்ண பிரானை உகந்து
    வார்மலி கொங்கை யசோதை
    மஞ்சனம் ஆட்டிய ஆற்றை
    பார் மலி தொல் புதுவைக் கோன்
    பட்டர் பிரான் சொன்ன பாடல்
    சீர் மலி செந் தமிழ் வல்லார்
    தீவினை யாதும் இலரே.
    - பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 100

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 Місяць тому +3

    நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதமான விளக்கம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 Місяць тому +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Місяць тому +9

    அற்புதம் அற்புதம் ஸ்வாமி பகவான் திருமேனி அழகு அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Місяць тому +7

    யசோதை கண்ணன் நீராட்டு செய்தார்.. தாங்கள் பக்தியால் சனாதன ஆன்மாக்களை நீராட்டு செய்தீர் ஐயா..... நாராயண நாராயண நாராயண

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 Місяць тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy6451 Місяць тому +3

    அருமை ஸ்வாமி. நன்றிகள் கோடி . தங்களை பெற்றோர்கள் பாக்யசாலிகள்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +4

    நீராட்டு-கண்ணனை மட்டுமல்ல பக்தர்களையும் பக்தி மழையில் நீராட்டியது❤🎉

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 Місяць тому +2

    Neeratu Kannan Pasuram arumai Periazvar Thiruvadikale Saranam🙏🙏

  • @chandralekha3951
    @chandralekha3951 Місяць тому +3

    நன்றி🙏 அருமை🙏
    பெரியாழ்வார் திருவடிகள் சரணம்🙏 சரணம்🙏
    கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ....🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Місяць тому +7

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @Lakshyvision
    @Lakshyvision Місяць тому +1

    🙏🏻Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare 🙏🏻
    🙏🏻Hare Rama hare Rama Rama Rama hare hare🙏🏻

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Місяць тому +2

    Arpudhamana vilakkam.... Nandri 🙏... Periyazhwar thiruvadigale saranam🙏

  • @narayanan4all
    @narayanan4all Місяць тому

    சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே!!!
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🎉🕉🎊🙏🏼🙇🌸

  • @nithyaramadurai
    @nithyaramadurai Місяць тому +3

    சுவாமி வணக்கங்கள்.
    தங்களால் நாங்களும் கண்ணனை குளிக்க வைத்து, எங்கள் ஆன்மா குளிர கண்டோம்.
    தீவினை நீங்கப் பெற்றோம்
    தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லயிர்த்தாண்டு வாழ்க சுவாமி!!!!!.
    கண்ணனின் தாமரை பாதத்தில் பூ சூட உங்கள் வழியில் காத்திருக்கிறோம்.
    நன்றிகள் சொல்ல சொல்ல இன்பம் பெருகுகிறது சுவாமி

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Місяць тому +2

    மிகவும் அருமை அருமை நன்றி சுவாமி

  • @jeyababu1436
    @jeyababu1436 Місяць тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉arumai! super! excellent!🎉🎉🎉🎉

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 Місяць тому +2

    எம் பிரிய ஐயன் கண்ணனை பெரியாழ்வார் யசோதையாக இருந்து நீராட்டிய விதம் மிகவும் சிறப்பாக உங்கள் வர்ணனையின் மூலம் அறிய மகிழ்ச்சி

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. Periyalzvar Thiruvadigal Saranam. 🙏🏼Hare Krishna Hare Krishna 🌺 🌹 🌷 ♥️

  • @rangarajus6416
    @rangarajus6416 Місяць тому +4

    நெஞ்சை உருக்கும் வியாக்கியனம்.மிகவும் மகிழ்ச்சி.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому +1

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasurya2513
    @ramasurya2513 Місяць тому +2

    Arumai swamy thiruvadikku pallandu

  • @ponnusamy9719
    @ponnusamy9719 Місяць тому +1

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Місяць тому +1

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Місяць тому +2

    🙏🙏🌺🌺
    Periyazhwar Thiruvadigale saranam !!!
    Wonderful experience of Kaarmeni Kannan Thirumanjanam for the last 9days explained beautifully by swamy..
    Word by word ...ecstatic experience..
    Dhanyosmi swamy
    Now waiting for Pushpa kainkaryam
    Miga Miga Nanri swamy
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому +1

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 Місяць тому

    நம் தீவினை எல்லாம் நீங்க பெறுவோம்.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Місяць тому +2

    அடியேன் இப்பாசுரத்தால் பாக்யசாலி ஆனேன்
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    அருமையான விளக்கம்

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 Місяць тому +1

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому +3

    Arumai 🎉
    Yashodha Krishna ❤️
    Dhanyosmi Swamy 🙏🏻 Adiyen Dasan 🙇‍♂️

  • @malathimkv4631
    @malathimkv4631 Місяць тому +2

    கண்ணனின் நீராட்டம் மிகவும் அருமை

  • @chandrikan4733
    @chandrikan4733 Місяць тому +1

    Netraya padalil Thayarai munnittu kondu Narananidam pannindhadhldhan, purushakara yukthiyudan kariyam yellidhaga innidhaga niraivurum yendru azhagaga purindhu kondom.Therindhum,theriyamalum seigindra pavangallai Kayenavacha.........Narahanayedhi samarpayami yengindra thathuvathaiyum arumaiyaga puriya vaitheergal.Guru pournima dhina namaskarangal acharyanidam adiyenudaiyadhu urithaguga.🎉

  • @drjagan03
    @drjagan03 Місяць тому +1

    Loka samastha sukino bhavanthuu. Pujya shree guruvae charana sparsham. Hari Om.

  • @sarswathiputturaj3035
    @sarswathiputturaj3035 Місяць тому +1

    🙏 Excellent we all should bow to you to hear the Krishna Leela wonderful 🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Місяць тому +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @ammupaati4171
    @ammupaati4171 Місяць тому

    Periyaazhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Місяць тому +2

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி36
    பெரியாழ்வாரின் நீராடல் பாடல்10
    பெரியாழ்வார் யசோதையுடன் சேர்ந்து நானும் என் இல்லத்தில் நீராட்டல் செய்வித்து மகிழ்ந்தேன். மிகவும் நன்றி ஸ்வாமி.🙏🙏🙏 நீங்கள் தமிழாக்கம் செய்த அன்னமாசாரியாரின் பாடலை தயவுசெய்து
    தெரிவியுங்கள் .

  • @narayananv1087
    @narayananv1087 Місяць тому +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    கண்ணன் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Місяць тому +4

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Місяць тому +1

    Om namo narayana

  • @venkateshu682
    @venkateshu682 Місяць тому +1

    Thank you🙏Happy morning...!!!

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 Місяць тому +1

    Jai shree sitaram

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Місяць тому +2

    Enjoyed Krishna's neeradal withing to poochoodal to Krishna. Krishna Krishna Krishna 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻super 🌹🌹🌹

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @malathysrini3009
    @malathysrini3009 Місяць тому +1

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்...
    🙏🙏 பெரியா ழ்வார் தூய திருவடிகள் சரணம்...
    🙏🙏 ஆண்டாள் ரங்கமன்னார் எம்பெருமானார் தூய திருவடிகள் சரணம்...

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Місяць тому +2

    Perumalin leelaigalai Azhwargal moolam perruDr.Venkateshmoolam engalai ketkavaitha perumal thiruvadigale charanam 🙏🙏🙏🙏

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 Місяць тому +2

    Thank you so much.🙏👏🏽

  • @seethaswaminathan
    @seethaswaminathan Місяць тому

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 Місяць тому +1

    Arumai swamin

  • @ushas5233
    @ushas5233 Місяць тому +2

    Thanku so much Namaskaram sir

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 Місяць тому +2

    Arputham 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 Місяць тому +2

    Jai Sri Krishna
    Krishna Anubhavam nandrgha anubhavithu sandhoshamaga irrukku

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Місяць тому +1

    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @meenar3402
    @meenar3402 Місяць тому +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Місяць тому +3

    செந்தமிழின் சீர்மை விளக்கம் அருமை.

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Місяць тому +1

    🙏 🙏 🙏 🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Місяць тому +3

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaaegaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Місяць тому +1

    🙇🙇🙇🙏🙏🙏💐💐💐🌸🌸🌸

  • @TheKanand
    @TheKanand Місяць тому +2

    Excellent 💌 ! clearly explained ! hats off sir

  • @ramarajan60
    @ramarajan60 Місяць тому

    Athyadhbudam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏hare Krishna

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Місяць тому +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @chandrikan4733
    @chandrikan4733 Місяць тому +1

    Netraiya padalil Nappinnai sirikkum varigallukku yetrarpol nappinnai murukkikondu viraipaga nirkum super pose arumai.Animation amaithavarkku parattugal.❤😊

  • @radhakannan1457
    @radhakannan1457 Місяць тому

    அடியேன் ராமானுஜர் தாசன்

  • @meenakshisundaram6980
    @meenakshisundaram6980 Місяць тому

    OHM Radhe Krishna

  • @lathamani3969
    @lathamani3969 Місяць тому +1

    🙏🙏swamigalae...Om namo narayanae...Govindhayae..🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @badrinarayanan1107
    @badrinarayanan1107 Місяць тому

    Jaya Jaya shree sudarshana

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Місяць тому

    Namo Narayana Namo Narayana 🙏🏻🙏🏻

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 Місяць тому

    Jai sriman narayana 🙏

  • @VenkatApn
    @VenkatApn Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatraman8539
    @venkatraman8539 Місяць тому +1

    🙇🙇🙇

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Місяць тому +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @samanthakamani8098
    @samanthakamani8098 Місяць тому +1

    alwar acharya thiruvadigale saranam

  • @vimaladominic
    @vimaladominic Місяць тому

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Місяць тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @renubala22
    @renubala22 Місяць тому +1

    🙏🏼🙏🏼

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 Місяць тому +2

    த தங்களுக்கு நன்றி எங்களது மனமார்ந்த நன்றிகள்

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 Місяць тому

    Thanks swamy 💐🙏

  • @geetham7870
    @geetham7870 Місяць тому +1

    🙏🙏..

  • @hamsinis4448
    @hamsinis4448 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gnanamv592
    @gnanamv592 Місяць тому +1

    At last krishna took bath in Sravana Nakshathra 🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Місяць тому +1

    🙏🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 Місяць тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @shanthamani9772
    @shanthamani9772 Місяць тому +1

    Swami adiyen pranamangals

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 Місяць тому +1

    Namaskaram swamigale ippa konjam naatgalaga Sri periyavachan Pillai endru solvadhe illaye munbu adikadi periyavachan pillai vyakyanathai patri kooruveer tharpodhellam one time kooda en kadhil vizha villai

  • @samanthakamani8098
    @samanthakamani8098 28 днів тому

    swamy naangalum yashoda bavathai kondom andha Krishnanai neerattinom
    adiyen dasoham swamy

  • @perumals1283
    @perumals1283 Місяць тому +1

    6:04

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 Місяць тому +1

    Om namo Narayana 🙏

  • @thirumurthym7980
    @thirumurthym7980 Місяць тому

    Excellent.... Pl publish these in book form. Thanks

  • @lakshmank3713
    @lakshmank3713 Місяць тому

    Beautifully explained 🙏

  • @vinayakankanala9042
    @vinayakankanala9042 Місяць тому

    Guruve Saranam....swami this pasuram is not added in neerattal Playlist....just for your information

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 Місяць тому +1

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 Місяць тому

    🙏🙏

  • @padmaraghunathan4849
    @padmaraghunathan4849 Місяць тому +1

    Om namo Narayana

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 Місяць тому +1

    🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 Місяць тому +1

    🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 Місяць тому +1

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 Місяць тому +1

    🙏🙏🙏🙏