#shorts

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 99

  • @jeslinjeslin574
    @jeslinjeslin574 11 місяців тому +6

    மரியே. வாழ்க

  • @camilleMOURIN
    @camilleMOURIN 6 місяців тому +2

    Arumaiyana vilakkam. God bless you father.

  • @user-cr5lh1jq1r
    @user-cr5lh1jq1r 3 місяці тому

    Mariya valda

  • @mariaprisilda6658
    @mariaprisilda6658 5 місяців тому +1

    அருமையான விளக்கம் பாதர்🙏

  • @alphonsesofia350
    @alphonsesofia350 Рік тому +3

    What a comparison!!! Lord speaks through the anointed🎉🎉🎉🎉

  • @GraceDavid-qb3fq
    @GraceDavid-qb3fq 7 місяців тому +6

    3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லாவா? என்று சொல்லி,அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.
    மாற்கு 6:3

    • @GF-A-s4p
      @GF-A-s4p Місяць тому

      எனவே மேற்கண்ட இறைவசனங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு சகோதர சகோதரிகள் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்களின் பெயர்கள் யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்று தெரியவருகிறது.
      ஆனால் அவர்கள் அன்னை மரியாவின் பிள்ளைகள் என்று வேதாகமத்தில் எங்குமே சொல்லப்படவில்லை.
      பிரிவினை சபை சகோதர்கள் இந்த வசனங்களில் கூறப்படும் இயேசுவின் சகோதரர்கள் அனைவருமே அன்னை மரியாவிற்கு பிறந்தவர்கள் என அவர்களாகவே யூகம் செய்து அதன்படி போதிக்க தொடங்கிவிட்டார்கள். சகோதர சகோதரி உறவு பல முறைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது.
      நமது பிரிவினை சகோதரர்களுக்கு அன்னை மரியாவை தாக்குவதும் இழிவுபடுத்துவதும் மட்டுமே குறிக்கோளாக இருப்பதால் இந்த சகோதர சகோதரி உறவு ஆண்டவர் இயேசுவுக்கு ஏற்படுவதற்குரிய மற்ற வழிகளையும், வாய்ப்புகளையும் குறித்து சிந்திக்காமல் இயேசுவின் சகோதர சகோதரி என கூறப்படுபவதெல்லாம் அன்னை மரியாவின் குழந்தைகள்தான் என அறுதியிட்டு கூறி அன்னை மரியாவை இழிவுபடுத்துகிறார்கள்.

  • @patriciaak4012
    @patriciaak4012 11 місяців тому +1

    Super super super msg. Father

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 Рік тому +2

    Amen praise the Lord

  • @ramyasivashanmugam.chennim6393

    Thank God

  • @jothilakshmis
    @jothilakshmis Рік тому +3

    Maathavipol esuvipol punithamaana neethi theivam veru illai pray 🙏 for my family father 🙏🙏🙏 pray for my job pray for my loan amount credit pray 🙏🙏🙏🙏🙏🙏🙏 pannunga father amen thank you Jesus

  • @thomaspraveen1867
    @thomaspraveen1867 5 місяців тому

    ❤ Amen ❤

  • @dicksongeorge8325
    @dicksongeorge8325 Рік тому +12

    Superb....very .... fantastic
    Father.....GOD BLESS YOU ABUNDANTLY.

  • @user-zf1ld4pq3r
    @user-zf1ld4pq3r 6 місяців тому

    Amen amen ❤

  • @antoamose4220
    @antoamose4220 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @immanuelaruputharaj5234
    @immanuelaruputharaj5234 Рік тому +2

    Very very super Father

  • @joanjohn2367
    @joanjohn2367 6 місяців тому

    Thank you so much Rev Fr Varghese for your information.

  • @deepandee863
    @deepandee863 Рік тому +8

    நல்ல பிரஷாங்கம் கேக்கறதுக்கே கடவுள் நமக்கு வாய்ப்பு தந்தான் நல்லதை கேக்க முடியும்

    • @arokiadoss6620
      @arokiadoss6620 10 місяців тому +1

      இது குருட்டு சாமியார் குட போன ,இருவருக்கும் குழித்தான்.

  • @jhonnyrahul3463
    @jhonnyrahul3463 Рік тому +2

    Ave maria

  • @amalaselvaraj6481
    @amalaselvaraj6481 5 місяців тому

    Mariye vazhga..

  • @allanmelvin8200
    @allanmelvin8200 Рік тому +1

    Amen❤

  • @subiksha-yr2uv
    @subiksha-yr2uv 6 місяців тому

    Thank you father for your information

  • @sahayadasanthony4287
    @sahayadasanthony4287 Рік тому +1

    Praise The Lord Thank You Giving Message Good Regarding Our Lady Mother Mary and Father St.Joshep Jesus I Love You Amen

  • @raanikumar8755
    @raanikumar8755 5 місяців тому

    Ave Maria

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Рік тому +1

    Ave Maria💙

  • @dianamercelin9361
    @dianamercelin9361 Рік тому +1

    Ave maria❤

  • @lollyta-je7vx
    @lollyta-je7vx 5 місяців тому

    🔥❤🔥

  • @lourdhuvinnu2127
    @lourdhuvinnu2127 Рік тому +4

    Ave Maria ❤

  • @mjfamily5867
    @mjfamily5867 Рік тому +7

    Pls read மாற்கு:6:3, 15:40..

    • @NaveenaSarath
      @NaveenaSarath 7 місяців тому

      🤗super

    • @sejoanish2666
      @sejoanish2666 6 місяців тому +1

      One doubt clear panunka......jesus 12 vayasula kanamal povaru..apa avar kooda vera sagathararkal illI correct aaaa.......jesus ku 29 age LA Tha avaru ooliyam seiya Varum pothu avaruku brother and sister irukurathatu solurankaaa...
      Ipa jesus age 29
      Avar kanamal Pogum pothu avarudaya age 12
      Avaruka 12 vayasuka appauram mariyavukum baby piranthuruntha kooda ....Suma yoseenka ...last aa piranthavanka age evalavu varumnu.....
      10 months one baby
      5 baby na 50 months
      Jesus ka age 29
      Second brother 16
      Third 14
      Fourth 12
      Fifth 10
      Sixth 8.......ithu Tha logic

  • @kanishkakanistan2206
    @kanishkakanistan2206 Рік тому

    Amen ✝️🧎🛐🙏 Amen ✝️🧎🛐🙏

  • @lalithajo736
    @lalithajo736 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manistella-me9by
    @Manistella-me9by Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @SujanRekshi
    @SujanRekshi 5 місяців тому

    Apa ugkada "thiru viliyam" poiya poi ellanna "maarkku=06:03 eduththu vaasinka apa theriyum

  • @kavikavi5406
    @kavikavi5406 Рік тому +1

    Amen.....
    👌👌👌👌👌......
    💗💙💛💚♥️.....
    Thank you Father 💜🙏

  • @AnthonyMuthe
    @AnthonyMuthe 10 місяців тому +1

    Super father thank❤🙏🙏❤🙏🙏🙏🙏❤🙏🙏❤🙏❤🙏🙏🙏❤🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏❤🙏🙏🙏❤🙏🙏🙏❤🙏🙏🙏🙏❤

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Рік тому

    🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏

  • @vilsanvilsan3421
    @vilsanvilsan3421 Рік тому +1

    Veatham. Solvathu. Than. Unmai. Mareyal
    Paresitha. Kannikai

  • @ludhiyasana2968
    @ludhiyasana2968 Рік тому +1

    Ave maria🙏

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Рік тому +2

    Ave maria ♥️ ❤️

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Рік тому +1

    Ave Maria Amma mariye valga Amma mariye yengaluka vendikollum amen praise the lord

  • @jamsymantonasher6125
    @jamsymantonasher6125 7 місяців тому

    Yes, correct oru karuvarai oru kallarai. So, only one God(jesus). Mathapol unga valkkai irukkattum but unga nandripali thevan oruvarukke (proof reading bible)

  • @johnstephen5840
    @johnstephen5840 Рік тому +4

    கல்லறை வேற கருவறை வேற Father

    • @tomeypaul2212
      @tomeypaul2212 Рік тому +2

      Still your faith has been blinded, even though you can see.....

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 10 місяців тому +1

      👉 @ jannustephunu5840..
      👉 பிதாவாகிய தேவன் தெரிந்து கொண்ட கருவறையும் கல்லறையும் வேறு வேறு அல்ல?
      பிதாவால் தெரிந்து கொள்ளப்பட்டு பரிசுத்த ஆவியினால் ஆண்டவர் இயேசுவை சுமந்த கருவறையும், இயேசுவை அடக்கம் செய்த கல்லறையும் வேறு எவருக்கும் ஆயத்தம்பண்ணப்படவில்லை என்பதே சத்திய உண்மை.
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Рік тому +1

    Christian orea system eppo varum

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      We will pray to unite as one

  • @asvprayerandnaturalmedicin6853

    Amen 💖🙏💖 AMEN 🙏💖🙏

  • @sunitharani9300
    @sunitharani9300 Рік тому

    💙Ave Maria💙

  • @clementpaul9438
    @clementpaul9438 Рік тому +12

    Jesus’ brothers are mentioned in several Bible verses.
    மத்தேயு 12:46 இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
    லூக்கா 8:19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள், ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
    மாற்கு 3:31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து ,வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
    The Bible tells us that Jesus had four brothers: James, Joseph, Simon, and Judas
    மத்தேயு 13:55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
    The Bible also tells us that Jesus had sisters, but they are not named or numbered
    மத்தேயு 13:56 இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,

    • @elavurdivinemercy4778
      @elavurdivinemercy4778  Рік тому +3

      Where are the brothers, when jesus was lost in Temple.

    • @Mercy1507
      @Mercy1507 Рік тому +6

      According to the commandment of Jews, if the elder son dies, the siblings have to take care of the mother. If Jesus has brothers, why did he asked his disciple to take care of his mother?

    • @loyolabritto
      @loyolabritto Рік тому +3

      @ CLEMENT Paul please sir... Have you ever asked Holy Spirit about Mother Mary....? With open mind without prejudice ask Holy Spirit, ask Jesus about Mother Mary??? Then you come to a conclusion...

    • @loyolabritto
      @loyolabritto Рік тому +1

      28 ✽அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க✽, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
      These are Words of Jehovah ( The Ultimate Power) The Light towards Mother Mary.
      These words become Flesh of Christ

    • @loyolabritto
      @loyolabritto Рік тому

      42 ✽உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
      These are Words of Holy Spirit filled Elizabeth, a lady much older than Mother Mary

  • @jenatamilsedits2862
    @jenatamilsedits2862 Рік тому

    Correct

  • @nisharoshini4987
    @nisharoshini4987 Рік тому

    if jesus mother Mary has other childrens what's unholy in that. Bible said Marriage is honorable for everyone. lord our father who create this world how our lord separate wedded couple. Mother Mary choose by God undoubtedly she is holy in her life. if she is mother of some childrens how she will get unholy. it evils plan to creating consequences within children of God.

  • @npalrajraj1395
    @npalrajraj1395 Рік тому

    அய்யா உண்டு

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 10 місяців тому +1

      👉என்னா உண்டு? அரைவேக்காடு ஸ்தாபன🤡..

  • @MOHANRAJ-si3eg
    @MOHANRAJ-si3eg Рік тому +4

    மத் 13: 55, 56
    55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
    56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 10 місяців тому

      @ mohanurasu-sie3egu...
      👉 பிதாவின் திட்டத்தை மரியாளுக்கு அறிவித்த தூதன் கபிரியேல், இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு குழந்தைகள் பிறப்பதை ஏன்❓ அறிவிக்கவில்லை??
      👉இயேசு கிறிஸ்துவுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் குறித்த வேத வசனங்கள் வேதத்தில் ஏன்❓ குறிப்பிடப்படவில்லை?
      👉 உனக்கும் ஸ்திரீக்கும்..
      பகையுண்டாக்குவேன்.-- ஆதியாகமம் 3; 15 இல் சொல்லப்பட்டுள்ள வேத வசனங்கள் உன்னைப் போன்ற ஸ்தாபன🤡 கோமாளிகளிடம் இன்றளவும் நிறைவேறிக் கொண்டேயிருக்கிறது என்பதே சத்திய உண்மை.
      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @ramyarams256
    @ramyarams256 Рік тому

    give Bible verse proof for Mary not having other children. You are not giving any proof for your statement. Which Gospel says that Mary didn't have any other children?

    • @johnmascreen4156
      @johnmascreen4156 Рік тому +2

      @ Ramya Rams give verse bible proof that they are biological brothers or sisters of jesus.

  • @user-nw1we6md4v
    @user-nw1we6md4v 10 місяців тому

    Idhula fight panra yella sahodhararhalukkum 1 chollikuren ...indha clip la irukkum dheva ooliyar thappadha pesuraar...yaar kadavulo avarai mattum pesavum kadavulin narseidhiyai makkalukku yeduthu cholli kadavlul paadhaila kodupohadha irai ooliyarhal velai seiyanum....thandhai,mahan ,thooya aaviyaanavar...ivarhalai thavira veru yaarume vananga pada vendiyavarhal alla....idhai 1 catholic sabai lullavanaha solluhiren... catholic cholluvadhellame poiyana podhanaihale.... bible orubodhum Mary,punidharhal,dhoodharhalai vendikolla chollave illai...jesus chollirukkar YENNAI NOKKI APPA PIDHAVE YENTRU KOOPIDUNGAL yentru...so Jesus ku nihar MARY,PUNIDHARHAL,DHEVADHOODHARHAL kidaiyadhu....

  • @arockiamj9802
    @arockiamj9802 Рік тому +1

    Father read Bible and give true explanation don't explain your own

  • @joelfrancis3379
    @joelfrancis3379 Рік тому +1

    சரி பைத்தியம்

  • @rbr7765
    @rbr7765 Рік тому

    அப்படியா வசனம் சொல்கிறது மரியாள் விசயத்தில்.

  • @jpcchurch3481
    @jpcchurch3481 Рік тому

    இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா இவனுடைய சகோதரர்கள் நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா.பைபிளில் யாக்கோபு என்னும் நிருபம் இருக்கிறது அது இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு என்று போட்டிருக்கே .கானாவூர் கலியானத்திலேயே இயே மரியாலைபார்த்து ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன என்று கேட்டார் ஏன்? சிலுவையில் தொங்கும் போதே ஸ்திரியே அதோஉன் மகன் என்று ஏன் சொன்னார்.இந்த உலகில் இயேசு பிறப்பதற்கு ஒரு ஸ்திரி‌தேவை இயேசு பிறப்பதற்கு தெரிந்து கொள்ள பட்டதால்‌தேவன் அவளை பரிசுத்தமாக்கினாரேதவிர மரியாலுடைய பரிசுத்தத்தினாலல்ல

  • @jhonnyrahul3463
    @jhonnyrahul3463 Рік тому +1

    Ave maria 💓

  • @ritamichael8275
    @ritamichael8275 Рік тому

    Amen 🙏 Hallelujah