Thank you sir please give me one suggestion North to South or East to West which is a best direction 👍👍👍👍👍👍👍👍I am waiting to watch this video is a best and useful to me 🎉🎉🎉 I 🎉🎉
Very Useful video Sir. Thanks. Its really a good model for fresh land. But can we get a new model for existing cocunut farm with a distance of 25 - 30 feet.That would help many farmers and please announce if we have any trainings related to this 5 layer model.
Indha model Ella mannukum set aagum color manna irundhaa mattum paathutuu pannikalam , Idhulaa jeevamirtham +moodakuu than mukkiyam idhaa correctaa nambaa pannaleaa poodhum
@@vivasaya_nanban ராஜு ஐயாவை கொஞ்ச இடத்துக்கு முயற்சித்து பார்க்க சொல்லலாம் என நினைக்கிறேன்! Raingun ல நிறைய சாதகம் இருக்குல்ல!!! இந்த அமைப்புக்கும் சிறப்பா அமையுமோ என்று ஒரு எண்ணம்! அதான் கேட்டேன்!! மகிழ்ச்சி அண்ணா!!!
அருமையான விளக்கம்... தங்களின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...
Explanation is excellent sir
நல்ல தெளிவாக விளக்கம்
Thank you sir please give me one suggestion North to South or East to West which is a best direction 👍👍👍👍👍👍👍👍I am waiting to watch this video is a best and useful to me 🎉🎉🎉 I 🎉🎉
North to South idhu than best direction because sun east to west varum so full sunlightum plants gather pannum ,
Apo than namaku 100% yield kedaikum
Sir please make one video in English or subtitles in English
Very Useful video Sir. Thanks. Its really a good model for fresh land. But can we get a new model for existing cocunut farm with a distance of 25 - 30 feet.That would help many farmers and please announce if we have any trainings related to this 5 layer model.
Monthly 2 week Sunday natural farming training irukunga
Very good presentation
Very informative. Could we plant guava instead of arecanut ? Please help us with alternatives for arecanut
Ok
Manavari land is the best of the idea. Please upload suggestion 🎉🎉🎉🎉🎉🎉
Manavari landlaa idhu suitable aagadhuu because small plantslam grow aaguradhukuu water thevai padum nambaa andhaa small plantsaa kaapathulanaa ellameaa destroy aydhum adhanalaa nambaa moneyum waste and effortum waste aydhum
Thank you so much brother
நன்றி ஐயா அருமையான விளக்கம்👏 தக்கைப்பூண்டு கம்பு விதைகள் எங்கே ஐயா எடுக்கலாம்?
This model is suitable for which type of soil? Red soil or clay or anything?? Please explain sir
Indha model Ella mannukum set aagum color manna irundhaa mattum paathutuu pannikalam ,
Idhulaa jeevamirtham +moodakuu than mukkiyam idhaa correctaa nambaa pannaleaa poodhum
@@Arun-nz3jg thank you sir
மழை காலத்தில் trunch குழியில் நீர் தேங்கினால் வேர் அழுகுமே?
அண்ணா, ஒரு ஏக்கருக்கு என்னென்ன மரங்கள் எத்தனை நட்டு வைக்கவும் என்று விவரமாக தெரிவிக்கவும்
நீர் பாசனத்துக்கு raingun உபயோகமா இருக்குமா அண்ணா?
Drip irrigation system thanga best ah irukum
@@vivasaya_nanban ராஜு ஐயாவை கொஞ்ச இடத்துக்கு முயற்சித்து பார்க்க சொல்லலாம் என நினைக்கிறேன்!
Raingun ல நிறைய சாதகம் இருக்குல்ல!!!
இந்த அமைப்புக்கும் சிறப்பா அமையுமோ என்று ஒரு எண்ணம்!
அதான் கேட்டேன்!!
மகிழ்ச்சி அண்ணா!!!
சகோ.பிரசாந்த் இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்
Bro can you please book the slot for this week visit
👍
Is there a reason why they are obsessed with glyricidia instead of native pongamia?
பாக்கு, ஏலம் மற்றும் காப்பிக்கு மாற்றாக வேறு எந்நெந்த மரங்களை நடலாம்,
Please clarify....
please someone translate this in English to understand this model ...🙏
Oknga
ஐயா உங்கள சந்திக்க வாய்ப்பு இருக்கா
மாதம் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை எங்களது தோட்டத்தில் பயிற்சி நடத்துகிறோம் அப்போது நீங்கள் கலந்து கொள்ளலாம்
ஒரு ஏக்கருக்கு ஒவ்வொரு செடியும் எத்தனை
சரியா புரியவில்லை படமும் விளக்கமும் இன்னும் தெளிவாக சொல்லுங்க🙏
எங்க நாள் முடிந்த வரை தெளிவாக தான் பதிவு செய்து உள்ளோம்
Can I get Raju sir’s contact number? I want to visit his farm.