Baakiyalakshmi | Episode Preview 2 | 21st December 2024

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 95

  • @kavitha7278
    @kavitha7278 3 дні тому +83

    கதை எப்படி போனாலும் ஒரு அப்பாவா பிள்ளைகள் மீது அன்பும் பாசமும் மிகுந்து காணப்படுகிறது. தப்பு பண்ணாத மனிதன் இல்லை உணர்ந்து திருந்திய தருணம் சூப்பர் அப் அண்ட் டவுன்ஸ் கதை கொண்டு வந்த விதம் நல்லா இருக்கு

    • @Manikandan.rangasamy
      @Manikandan.rangasamy 3 дні тому

      @@kavitha7278 இது என் முப்பாட்டன் காலத்து நாடகம். இந்த எழவெடுத்த கண்றாவிய நல்ல நாடகம் என்று கருத்து போட்டது நீங்கள் மட்டுமே!! அடுத்த வெளங்காத விசய் டிவியின் விசய் அவார்ட்ஸ்ல் உங்களுக்கு ஒரு அவார்டு கண்ஃப்பார்ம்!! நான் இந்த வெளங்காத விசய் டிவியின் எந்தவொரு நாடகத்தையும் பார்ப்பதில்லை!! வெறும் புரோமோ மட்டுமே!!

    • @tsmanian381
      @tsmanian381 3 дні тому +5

      தவறான கருத்து

    • @jeyabharathi8272
      @jeyabharathi8272 2 дні тому

      Sss athuku innor ponnuu pali aguthee sis Ava enna pannuva pavam ilaiyaaa antha kolanthaium ponum ivara nampitha vanthanga kathaioi unmaioooo pavam illaiya

    • @kavitha7278
      @kavitha7278 2 дні тому +1

      @jeyabharathi8272 @selvamania8745 இப்ப கோபி பாக்யா சேர்வது பற்றி கூறவில்லை) அப்பாவின் பாசத்தை சொல்கிறேன்

    • @jeyabharathi8272
      @jeyabharathi8272 2 дні тому

      @@kavitha7278 ok tha appa radhikava mrg pannumpothu ponnoda life yosikala athu yenn ipo avaru wife radhika I mean vera oru ponnu urimaiya appanu avarta poii ukantha sithinuu oruu unarvu varume thannida appa amma thanguda irukanganuu oru ennama varathuu sister nanum appa pasathatha solren inor ponna mrg panumpothu ponnu pasam enga pochuu ipo ponnu happy ilaiye appavum nimathiya ilaiyee enna panrathu nija life ipditha sis experience panathala solrenn ponapathii yosichiruntha thanoda happiness kaka pilaingala pathi yosikama poitu ipo appa appa na yaraium kastapaduthala if u hurt I m sorry

  • @mohanavc3433
    @mohanavc3433 2 дні тому +17

    இப்படி ஒரு மோசமான கதையை போடுறீங்க. அவன் நினைச்சா விடடுவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்றான். அப்புறம் திருப்பி முதல் பொண்டாட்டிகூட சேருவானாம் என்ன ஒரு அசிங்கமான கதை.... அசிங்கம் வெட்கம்!!

  • @avshiva
    @avshiva 3 дні тому +108

    Selvi should stop calling her as Iniya Paapaa, cringea irukhu

  • @babblu-vp5fm
    @babblu-vp5fm 3 дні тому +20

    ராதிகா வாழ்க்கை ல தான் கோபி நுழைந்தார். ராதிகா புருஷன் மீண்டும் வந்தால் தான் இந்த கருமத்துக்கு ஒரு எண்ட்

  • @safraafrin
    @safraafrin 3 дні тому +87

    லூசு பைத்தியம் இனியா ஆடும்போது யாருக்கெல்லாம் சிரிப்பு வந்துச்சுன்னு சொல்லுங்க 😂😂😂😂😂

  • @parvathykruparam6768
    @parvathykruparam6768 3 дні тому +63

    Worst mamiyar who changed according to the situation

    • @jaysreecs4566
      @jaysreecs4566 2 дні тому +1

      Gopi, eshwari, iniya. Sema selfish. If anyone favours them, avanga nallavanga. Illana kettavanga. Worst characters 😅

  • @purplegirlytn25
    @purplegirlytn25 2 дні тому +2

    அப்பாவின் அன்பும், ஊக்கமும் அனைவருக்கும் வேண்டும் ❤

  • @seatkdi2393
    @seatkdi2393 3 дні тому +26

    இதுக்கு ஒரு அண்டாவை ஸ்டேஜ்ல இந்த பக்கமும் அந்த பக்கமும் உருட்டி விடுங்கடா,இந்த கண்றாவியை குடும்பமா உட்கார்ந்து வேற ரசிக்குறான்களாம்...

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 дні тому +37

    இனியா குந்தாணி தொல்லை வேற தாங்க முடியல🤦🏻‍♀️🤣🤣🤣

  • @Manikandan.rangasamy
    @Manikandan.rangasamy 3 дні тому +71

    இந்த கண்றாவி கருமாந்திர எழவெடுத்த ஆட்டத்தின் வெற்றியாளர் இனியா!!! என்ன கண்றாவிடா இது??

    • @mugilanprem359
      @mugilanprem359 3 дні тому

      Bro this is serial not real so don't tension 😂😂😂

    • @Manikandan.rangasamy
      @Manikandan.rangasamy 3 дні тому

      @mugilanprem359 NONE OF THE SERIALS, MOVIES, WEB SERIES ARE REAL IN THE WORLD. BUT THERE SHOULD BE SOME KIND OF REALITY... I DIDN'T GET TENSED..

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 3 дні тому

      ஒரு வேளை கருமாந்திர ஆட்டம் போட்டியில் முதல் பரிசு போல

    • @senthamilselvan5843
      @senthamilselvan5843 День тому

      ​@@mugilanprem359 kanavunalum oru niyayam venama😅

  • @sridass1110
    @sridass1110 3 дні тому +21

    இதெல்லாம் உலக மகா நடிப்புடா இந்த கண்றாவி எல்லாம் எத்தனைநாளைக்கு தெரியல

  • @SundarVel-q8p
    @SundarVel-q8p 2 дні тому +26

    மருமவ என்னதான் மாமியார் அம்மாவை பார்த்தாலும் மாமியார் மருமகளா தான் பார்ப்பாங்க

    • @jaysreecs4566
      @jaysreecs4566 2 дні тому +1

      So true. I felt this. Bakkiya evlo panalum, eshwari will support gopi only. Because he is her son. Bakkiya vera yaaro ponnu daane.

  • @seethalakshmisrinivasan5318
    @seethalakshmisrinivasan5318 3 дні тому +16

    Iniya yanai . Y r they showing this kandravi elephant dance.

  • @babblu-vp5fm
    @babblu-vp5fm 3 дні тому +10

    பாக்யா சிரிக்கும் போது வாய், கிழிஞ்சு போன பர்ஸ் மாதிரி இருக்கு

    • @chidambaramramesh347
      @chidambaramramesh347 3 дні тому +2

      இனியா ஆடுவது அதை விட கொடுமையாக இருக்கு

    • @babblu-vp5fm
      @babblu-vp5fm 3 дні тому +1

      @@chidambaramramesh347 ஆமாம் பா. இனியா சும்மாவே ஆடும். சலங்கை கட்டி விட்டானுங்க

  • @karthikalex6428
    @karthikalex6428 3 дні тому +31

    இந்த கருமம் புடிச்ச நாடகம் எப்போது முடியும் இந்த சனியன் ஆடுறத பாக்க முடியலை

  • @jayasrirengaraj7490
    @jayasrirengaraj7490 3 дні тому +15

    aarambathula entha serial ah paatha orey karanuthukaga apo apo paathu tholairen ethuku end card poduga pa

  • @MMforyou931
    @MMforyou931 3 дні тому +9

    Stage going to break

  • @sathishsurya1528
    @sathishsurya1528 3 дні тому +10

    Pls Mudinga pa edhu yelam over ah eruku kilaviku paiyasam podunga pa onnu pavam 😅😅😅😅😂😂😂

  • @sonibala7961
    @sonibala7961 3 дні тому +21

    டைரக்டர் கதைல வித்தியாசமாக இல்லை அரைத்த மாவ மீண்டும் அரைக்கரார் 😢😢😢😢😢

    • @RaathaRaatha-x5c
      @RaathaRaatha-x5c 3 дні тому +2

      @@sonibala7961 டைரக்டர் க்குமூலகௌளம்பிமூக்குவழியாவந்துவிட்டது

    • @romariosivan5793
      @romariosivan5793 3 дні тому +1

      Please don't blame the Director, when most Viewers support High TRP Ratings that enable this Series to extend beyond 4 years!!

    • @romariosivan5793
      @romariosivan5793 3 дні тому +1

      இந்த தொடரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டிக்க உதவும் பெரும்பாலான பார்வையாளர்கள் , அதிக TRP மதிப்பீடுகளை ஆதரிக்கும் போது, ​​ இயக்குநரைக் குறை கூறாதீர்கள்!!

    • @sonibala7961
      @sonibala7961 2 дні тому

      @@romariosivan5793 கோபி கேரக்டர் எல்லா தப்பும் செய்வார் ஆனால் அவர் நல்லவரா மாறுவார் ஆனால் பாதிக்க படுவது இரண்டு மனைவிகள் தான். ஏன் பெண்களை தாழ்மை படுத்துகின்றார் இயக்குநர். கதையை சரியாக கையாண்டாள் மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.

  • @rohinirohini4103
    @rohinirohini4103 2 дні тому +2

    Indha story LA radhika than paavamnu feel panra gopi aasaiku radhika life poyeduchu

  • @poonkodi3547
    @poonkodi3547 3 дні тому +13

    இனியா ஆடுறது டான்ஸா 😅😅 கர்மம் கர்மம் 😮😮 யானைக்குட்டி குறத்தி டப்பாங்குத்து டான்ஸ் ஆடுது குண்டு பேரல் 😮😅

  • @Liyana5740
    @Liyana5740 3 дні тому +40

    இந்த குண்டு இனியாவை யாருக்கெல்லாம் பிடிக்கல 😂😂😂😂

  • @meenu19nanu
    @meenu19nanu 3 дні тому +8

    Kelavi romba over acting panuthu

  • @velankannip1298
    @velankannip1298 2 дні тому

    End the episode pleaseeeeee sir

  • @pratibhanagesh7111
    @pratibhanagesh7111 3 дні тому +3

    Sagikkalai iniya papa looks like peepa

  • @RaathaRaatha-x5c
    @RaathaRaatha-x5c 3 дні тому +6

    ஈஸ்வரிமாதிரிஒருஅம்மாஇருந்தாஇரண்டுஇல்ல
    பத்துபொண்டட்டிகூடகட்டலாம்

    • @babblu-vp5fm
      @babblu-vp5fm 3 дні тому +2

      ஆமாம். பத்து பொண்டாட்டிகளையும் கோபி இதே வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். அப்பவும் பாக்கியா கிச்சன்ல சாம்பார் வச்சிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்

  • @aravindsiva5909
    @aravindsiva5909 2 дні тому

    Bakkiyalakshmi serial episode from episode 339?

  • @Lovely-k6o
    @Lovely-k6o 3 дні тому +2

    Gopi oda irkumbodu happy ah irunda gopi kudave ne iniya chezhiyan 3 perum poi tholainga

  • @suganthiv319
    @suganthiv319 2 дні тому

    Elephant dance aaduthu

  • @jaysreecs4566
    @jaysreecs4566 2 дні тому

    Eshwari and gopi overaction thaanga mudiyala 😂😅

  • @shanthp1811
    @shanthp1811 3 дні тому +7

    Please end this serial

  • @padmarajan9811
    @padmarajan9811 3 дні тому +3

    ஈஸ்வரி க் கிழவி யையும் இங்கு டான்ஸ் ஆட விடலாம், இவளெல்லாம் பெரிய மனுஷி ன்னுட்டு! தூ இது ஒரு சீரியல் னு நாமும் பார்க்கிறோம்.

    • @babblu-vp5fm
      @babblu-vp5fm 3 дні тому +1

      ஆமாம் இதெல்லாம் பார்த்து தாத்தா ஆத்மா ரொம்ப சந்தோஷப்படும்

  • @thamaraimadhavan2006
    @thamaraimadhavan2006 3 дні тому

    Onnum theriyanum Gopi sir maaritara ella serial mudiyapogatha 😢

  • @aasiriaz7279
    @aasiriaz7279 2 дні тому +1

    Everyone dressed properly but lniya was dressing worst

  • @kamalig3335
    @kamalig3335 2 дні тому +1

    Thu edhula oru dance nu encourage vera

  • @sallyesa5951
    @sallyesa5951 День тому

    இது அநியாயமா தெரியல ஒரு யானை வந்து ஆடின மாதிரி இருக்கு😂

  • @Chintuthamizh
    @Chintuthamizh 2 дні тому

    Nalla irundha serial, gobi yoda acting level ku niraya rasigargal iruppangha but ippo suthama nalla illa

  • @gomathiraja879
    @gomathiraja879 3 дні тому

    Aaama.. Ranjith ku pathila.. Ipp yaar?

  • @arockiammajo2547
    @arockiammajo2547 3 дні тому +5

    Iniya is minus point in this serial

  • @VijayaLetchimi-h3t
    @VijayaLetchimi-h3t 2 дні тому

    Omg… cannot stand this Gopi performance… 😅over acting

  • @usharajeswari126
    @usharajeswari126 2 дні тому

    Semma Gopi 👌

  • @VijayaLetchimi-h3t
    @VijayaLetchimi-h3t 2 дні тому

    Patchonti mamiyar

  • @RaathaRaatha-x5c
    @RaathaRaatha-x5c 3 дні тому

    டைரட்டர்க்குடைம்போகல
    டைம்பாஸ்பண்ணிஇருக்கார்

  • @maryannshalini2447
    @maryannshalini2447 3 дні тому +1

    Director Eswari is a horrible lady n her pasamalar scenes with Gopi the idiot is extremely irritating 🤮🤮🤮

    • @babblu-vp5fm
      @babblu-vp5fm 3 дні тому

      தாத்தா ஆவி வந்து ஈஸ்வரியை கொல்ல போகுது

  • @jaheeruhsan4814
    @jaheeruhsan4814 2 дні тому

    😅😮😮😮

  • @NagrajBV-f6k
    @NagrajBV-f6k 3 дні тому +1

    Mokka dance😂 ,dance ku maaraga kathanayagi vechirkla

  • @SubhaRaju-c1v
    @SubhaRaju-c1v 2 дні тому

    Deathda

  • @santharangarajangansharang4398

    Papae elly pe